தேனிசை தென்றல் தேவா இசையமைத்த மெலோடி பாடல்கள் | Deva Melody Songs | Tamil Music Center

  Рет қаралды 4,142,609

Tamil Music Center

Tamil Music Center

2 жыл бұрын

➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
🔴 NOTICE: All rights goes to the producers and the labels and other involved people.
DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs, will remove it if there is an objection. Furthermore, no commercial purpose is intended, permission is kindly requested to continue the broadcast. We do not monetize using audio/video files of any songs and it's only for entertainment purposes only.
#DevaMelodySongs #TamilMusicCenter

Пікірлер: 401
@manjula1288
@manjula1288 Ай бұрын
90s la isaiyal adimaiyakiyavar, Ajith & Vijay in valarchikku your song is one of the pillar❤❤❤❤
@rameshsharada6495
@rameshsharada6495 Жыл бұрын
தேவா பூமிகுவந்த தேவன் 70இஸ் இல் பிறந்தவர்களுக்கு இசையமைப்பாளர் ஆவார் மீண்டும் உங்கள் இசை காக கார்திருக்கும் உங்களின் இசைக்கு அடிமையான உங்களின்....,........
@m.jegatheeswaran6811
@m.jegatheeswaran6811 Жыл бұрын
70s ah 🙄
@E-Tour84
@E-Tour84 Жыл бұрын
@@m.jegatheeswaran6811 yes, 70s la piranthavargaluku, 25, 30 agum pothu deva songs adopt agum....
@arunagiria1905
@arunagiria1905 Жыл бұрын
A10a
@opff7661
@opff7661 Жыл бұрын
@@m.jegatheeswaran6811 😃😃😃😃😄
@user-ul1ue2ij5o
@user-ul1ue2ij5o Жыл бұрын
😊😊
@kavithamahesh3963
@kavithamahesh3963 5 ай бұрын
❤ இவ்வளவு புகழ் பெற்ற பாடல்கள் தேவா சார் இசையிலா?🎉
@INDIANKARTHIK
@INDIANKARTHIK 4 ай бұрын
Playlist la apdi dhana potrukku, apram ennathukku da indha kelvi
@santhasantha278
@santhasantha278 Жыл бұрын
எப்போதும் போல சில பாடல்கள் ராஜா சார் இசை என தவறாக நினைத்து இருந்தேன் இன்று தேவா சார் இசை என தெரிகிறது தேவா சார் செம்ம கம்போஸிங் உங்கள் இசைக்கு நிகர் நீங்கள் தான் போற்ற பட வேண்டிய இசையமைப்பாளர் வாழ்த்துக்கள் சார்
@rameshrcr6178
@rameshrcr6178 11 ай бұрын
6:24 😮😮😊😊😊😊😅😅 7:13 😅😮😅😅😅😅 7:38 😅😅😅 8:53
@vramchandruchandruram9713
@vramchandruchandruram9713 8 ай бұрын
Żźźźq
@selvamjsr7568
@selvamjsr7568 2 ай бұрын
You are a real music GENIUS. you are one of the Great music legend in the world. You are the 90's period most favorite fans music director.
@lagithpackiyarajah984
@lagithpackiyarajah984 Жыл бұрын
தன்னடக்கத்தின் நாயகனின் பாடல்கள் கேட்கும்போது. மனதில் இதமாக இருக்கின்றது.
@jayamuruganperiyasamy9107
@jayamuruganperiyasamy9107 Жыл бұрын
111111111
@jayamuruganperiyasamy9107
@jayamuruganperiyasamy9107 Жыл бұрын
1111111111
@k.m.3720
@k.m.3720 Жыл бұрын
ரஜினிக்கு BGM அமைத்து, அந்த BGM தொடரச் செய்தவர் தேனிசை தென்றல் தேவா சார் தான், ( படம் அண்ணாமலை )
@kalaivananpichaiyan8598
@kalaivananpichaiyan8598 Жыл бұрын
இன்று விஜய் டிவி il super சிங்கர் judge அனுராதா ஸ்ரீராம் in god father என போற்ற கூடிய மாமனிதர்.... எங்கள் தேவா..... தேனிசை தென்றல்....
@gokulvandaiyar4112
@gokulvandaiyar4112 Жыл бұрын
கொஞ்நாள் பொரு தலைவா இந்த பாட்டுக்கு நான் என்றும் அடிமை தேவா புகழ் வாழ்க
@pachayapillaia3468
@pachayapillaia3468 11 ай бұрын
1:26:02
@INDIANKARTHIK
@INDIANKARTHIK 4 ай бұрын
Jaadhi pesadhinga bro
@prihoyuvan3367
@prihoyuvan3367 2 жыл бұрын
தேவா அய்யா யார் சொன்னா நீங்க கானா songs pannumthan splnu melody's king
@barathpa8125
@barathpa8125 Жыл бұрын
1980முதல் 2010 வரை தேனிசை தந்தவர்
@chandrus4320
@chandrus4320 Жыл бұрын
நீ வா நீ வா என் அதிசய பூவே வா ஹரிஹரன் குரல் இனிமை
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
Vanajaomom vanajakones ஒம்
@sureshsuresh4890
@sureshsuresh4890 3 ай бұрын
தலைக்கனம் இல்லாத தன்னடக்கம் உள்ள👌ஒரு நல்லஇசை அமைப்பாளர் தேவா ❤அவர்நீண்ட நாட்கள்நல்ல சுகத்துடன் வாழவேண்டும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏🙏
@chandrus4320
@chandrus4320 Жыл бұрын
தனித்துவமான இசை கலைஞர் தேவா ஐயா
@ManiKandan-kk5tb
@ManiKandan-kk5tb Жыл бұрын
v
@kavithamahesh3963
@kavithamahesh3963 11 ай бұрын
உண்மை தான் 🙂
@prabukaruvi2446
@prabukaruvi2446 Жыл бұрын
உங்க அருமை இப்ப புரியுது தேவா சார்.
@vijaynellaiss7758
@vijaynellaiss7758 Жыл бұрын
Yes
@peoplesquestions
@peoplesquestions 10 ай бұрын
​@@vijaynellaiss7758in
@velmani1088
@velmani1088 10 ай бұрын
Very nice music deva sir
@venusvenuss9866
@venusvenuss9866 10 ай бұрын
​ 0:16 0:28
@venusvenuss9866
@venusvenuss9866 10 ай бұрын
​@@vijaynellaiss77582:36
@saravananvalli-qi2qn
@saravananvalli-qi2qn Жыл бұрын
இசைஞானியின் பருவ(காற்று) இசைக்கும் ,ஏ ஆர் ரஹ்மானின் புயல் இசைக்கும் இடையில் ரசிகர்களை தென்றலாக தாலாட்டியவர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் ஆனாலும் தேவாவை தமிழ் சினிமா உலகமும்,மீடியா உலகமும் ,ரசிகர் உலகமும் கொண்டாட தவறியது ஏனோ தெறியவில்லை .90 கள் என்பது தேவாவின் காலம்.
@deeksha630
@deeksha630 Жыл бұрын
Yes✌️✌️✌️✌️
@jeradterans3023
@jeradterans3023 Жыл бұрын
Een endral deva gana song maddum isai amaipaar endu nampinaarkal. Ippo social media moolam niraya makkal therinthu kondaarkal
@vishwanathanpalaniappan2775
@vishwanathanpalaniappan2775 Жыл бұрын
@@deeksha630 p
@vishwanathanpalaniappan2775
@vishwanathanpalaniappan2775 Жыл бұрын
Pp0p
@user-fg9qo7bk4y
@user-fg9qo7bk4y Жыл бұрын
மிகவும் சரி...எத்தனையோ சிறந்த பாடல்களை தந்த தேவா அவர்களை திரையுலகம் கொண்டாடவில்லை... ஏனோ தெரியவும் இல்லை..
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
இன்னிசை மன்னன் எஸ் ஏ ராஜ்குமார் ❤️ தேனிசை தென்றல் தேவா மரண மாஸ் பாடல்கள் எப்போதும் ❤️❤️❤️
@davidantony4034
@davidantony4034 Жыл бұрын
அண்ணன் தேவா இசையமைத்த அனைத்து பதிவும் அருமை
@user-dz7to8et4t
@user-dz7to8et4t 2 ай бұрын
இனிமையான பாடல் வரிகள் அருமை ❤❤❤
@SultanThahaMohamed
@SultanThahaMohamed 2 жыл бұрын
Oru paattu kooda skip pannave mudiala😘😘😘😘
@LKSTHyderabad_Mallapur
@LKSTHyderabad_Mallapur 2 жыл бұрын
what a wonderful songs. kekambothu arumiya irukkum sir
@prasannavicky3420
@prasannavicky3420 Жыл бұрын
O0
@arokiyarajarokiyaraj8209
@arokiyarajarokiyaraj8209 Жыл бұрын
தேவா சார் தேவா சார் தான் இப்போதேல்லாம் நான் சினிமா பார்ப்பது இல்லை சார் ஏனெனில் இப்போது வரும் கதைகளில் உப்பும் இல்லை சப்பும் இல்லை மொத்தத்தில் பத்து பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை
@Anda_Pulugan_Annamalai
@Anda_Pulugan_Annamalai Жыл бұрын
நிலவை கொண்டுவா கட்டிலில் கட்டி வை சாங் செமாயா இருக்கும் 😇☺🥰😍😘
@INDIANKARTHIK
@INDIANKARTHIK 4 ай бұрын
Paakavum nalla irukkum. for ever simran verian
@MoorthyMoorthy-ox9ls
@MoorthyMoorthy-ox9ls 16 күн бұрын
தேவா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர்
@manikandan-oi2gb
@manikandan-oi2gb Жыл бұрын
மெலோடி கிங் தேனிசை தென்றல் தேவா சார்
@manikandan5y357
@manikandan5y357 Жыл бұрын
தேனிசை தென்றல்
@SenthilKumar-ul3rf
@SenthilKumar-ul3rf Күн бұрын
Deva sir melody songs super
@nedunchezhianprinters4298
@nedunchezhianprinters4298 4 ай бұрын
மனதிற்கு இதமான பாடல்கள். தனித்துவமான இசை கலைஞர் தேவா ஐயா
@user-cn1up2tn2s
@user-cn1up2tn2s 4 ай бұрын
😢😮😅😅
@ghousemohi9978
@ghousemohi9978 Жыл бұрын
Awesome songs of Deva sir, அருமையான மனதிற்கு இதமான பாடல்கள்,👌👏👏👏👏
@sudhakardjesijeni1980
@sudhakardjesijeni1980 Жыл бұрын
அருமையான இசை அமைப்பாளர்
@Ranjithkumar-vn9jo
@Ranjithkumar-vn9jo Жыл бұрын
இசை அரசன்...கொண்டாட மறந்த மத்(தா)ளம்...
@thenmozhiipandurangan4357
@thenmozhiipandurangan4357 Жыл бұрын
ASS la வந்தா பிறகு தான் அவருடைய பாடல்களை கேட்டேன், illayaraja sir songs nu நெனச்சேன், super தேவா sir.....👍👍👍
@INDIANKARTHIK
@INDIANKARTHIK 4 ай бұрын
Ass ah🤔
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 жыл бұрын
இனிமையான பாடல்கள் அய்யா 👍🏼👍🏼👍🏼🌺🙏🏾🙏🏾🌺🌺💅
@gobi8636
@gobi8636 2 жыл бұрын
To
@mralone143.
@mralone143. 7 ай бұрын
😊சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மா டி 💯❤
@jothishkumar4399
@jothishkumar4399 2 жыл бұрын
Deva sir one of underrated music director......
@chinnamangu
@chinnamangu Жыл бұрын
No he is best and he did best so only we listen now also
@bavanaragavan9296
@bavanaragavan9296 Жыл бұрын
Deva na kaana paatu thaan poduvaru nu ninaichen. But intha songs ellam Chancey illa . Semaya music potrukaaru.
@kathirr5672
@kathirr5672 Жыл бұрын
தேவா சாங் என் இதயத்துடிப்பு
@SaranSaranya-me2zi
@SaranSaranya-me2zi Жыл бұрын
P
@davidm3958
@davidm3958 Жыл бұрын
Mr. Deva ji not only Gana star, Melody star.....
@geeaar8274
@geeaar8274 Жыл бұрын
Thennisai thendral
@INDIANKARTHIK
@INDIANKARTHIK 4 ай бұрын
Only one super star rajinikanth@@geeaar8274
@srithillaiwomenshostel2484
@srithillaiwomenshostel2484 11 ай бұрын
அருமையான பாடல் வரிகள் நன்றி தேவா சார்
@saitsait3646
@saitsait3646 7 ай бұрын
தேவாவின் இசை அருமையான. 🎧🎶🎵
@user-yz3sf8yg9k
@user-yz3sf8yg9k Жыл бұрын
What ever may be ARR or Raja songs may be unique but DEVA is upon that he is one of the underrated legend🔥
@moganamogana728
@moganamogana728 10 ай бұрын
V
@sumanraj7323
@sumanraj7323 Жыл бұрын
இவ்ளோ நாள் இந்தப் பாட்டுக்கள் இசை ஞானி அல்லது ar ரகமான் போட்டு இருப்பாங்கனு நினைச்சேன்.. ஆனால் தேவா sir.. மாஸ் மெலோடிஸ்
@shakthivelshakthivel42
@shakthivelshakthivel42 Жыл бұрын
நான் அப்படித்தான் நெனெச்சேன்.
@MuruganMurugan-wz9wj
@MuruganMurugan-wz9wj Жыл бұрын
@@shakthivelshakthivel42 rweeweeyrrwewwte well as I see yrweyeeruprertwtwry
@MuruganMurugan-wz9wj
@MuruganMurugan-wz9wj Жыл бұрын
@@shakthivelshakthivel42 rweeweeyrrwewwte well as I see yrweyeeruprertwtwryeyteteetterrr
@MuruganMurugan-wz9wj
@MuruganMurugan-wz9wj Жыл бұрын
@@shakthivelshakthivel42 rweeweeyrrwewwte well as I see yrweyeeruprertwtwryeyteteetterrrte
@MuruganMurugan-wz9wj
@MuruganMurugan-wz9wj Жыл бұрын
@@shakthivelshakthivel42 rweeweeyrrwewwte well as I see yrweyeeruprertwtwryeyteteetterrrte
@pazhanikandhan9215
@pazhanikandhan9215 Жыл бұрын
My most favourite music director Deva Sir..🥰🥰❤️❤️🔥🔥🎻🎷
@gmdprakash374
@gmdprakash374 Жыл бұрын
மனது வலிக்கயில். தேவா அவர்கள் இசை அருமையான மருந்து💊
@sasidharankunga9023
@sasidharankunga9023 Жыл бұрын
appo puriyala.ippa tha puriyudhu avaroda aruma
@arulanand1319
@arulanand1319 2 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா Sir ❤️
@BabymohanaA-fj5ff
@BabymohanaA-fj5ff 7 ай бұрын
Sollava sollava kaathal kathai... Intha song Ilayaraja sir song nu nenachen ippo than theriuthu ithu ella song m arumai...❤❤
@santhiranthaniswaran7966
@santhiranthaniswaran7966 6 ай бұрын
உங்கள் இசைக்கு அடிமை நான் 🇱🇰 2023
@user-cp7pu5pd4y
@user-cp7pu5pd4y Жыл бұрын
இரசனைக்குரிய பாடல் அது தேவா சார் பாடல் ❤️❤️❤️
@kaleeswaranyaksha4600
@kaleeswaranyaksha4600 8 ай бұрын
90களின் தலைவன்
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 4 ай бұрын
தபலா கேளுங்கள் எஸ் கவியரசன் பாடலும் கேளுங்கள்
@ganeshmetals4084
@ganeshmetals4084 Жыл бұрын
Nice
@ArunKumarChandraSekar
@ArunKumarChandraSekar Жыл бұрын
Red Song : Kannai Kattum Suriyan Vera Level even 😍.One of the ever green song for Deva Sir lyrics also vera level
@wasanthakumar1191
@wasanthakumar1191 Жыл бұрын
ஒப்பற்ற இசை அமைப்பாளர்
@kothaimangalam9951
@kothaimangalam9951 Жыл бұрын
80s 90s kids ku rompa pidicha சுகமான ஹிட்ஸ் தேவா music thaan
@pravrrnkumar12493
@pravrrnkumar12493 Жыл бұрын
Alll rounder Deva sir 🔥🔥 Alll categories he's rocking
@abisuresh1206
@abisuresh1206 Жыл бұрын
All songs super
@suryaragavan1515
@suryaragavan1515 Жыл бұрын
உங்கள் இசை க்கு நான் அடிமை
@kanikumaran326
@kanikumaran326 4 ай бұрын
மிக அருமை . எனக்கு மிகவும் பிடித்த பாடல்களாக இருந்தது
@sundaramoorthy5628
@sundaramoorthy5628 Жыл бұрын
Deva oru isaipuyal kum isaignanikum idaiyila knja naal la thanoda brand ah nipatitaru... Really deva supremacy speaks upcoming years..🔥🔥🔥🔥
@thangapandiyanpandiyan8088
@thangapandiyanpandiyan8088 2 жыл бұрын
Thenisai thendral Deva sir isayil panigal thodargirathu
@kalaivananpichaiyan8598
@kalaivananpichaiyan8598 Жыл бұрын
இதற்கு இடையில் உள்ளே வந்தவர்தான் ரகுமான்...
@g.vigneshvicky366
@g.vigneshvicky366 Жыл бұрын
Waiting for deva sir live concert
@prabuprabu9854
@prabuprabu9854 2 жыл бұрын
Magical music,Deva sir difffernt way music journey
@jb19679
@jb19679 2 жыл бұрын
Super 💝💝 Beautiful 💖💖 Song's 🙏🏿🙏🏾🌺🌷💮👌👌🌹🌹🙏🏼🙏
@karunanithirasu2247
@karunanithirasu2247 Жыл бұрын
Music king & super star Thamilan Deva music very nice👍👍👍
@narasimmanrajeshsarvesh
@narasimmanrajeshsarvesh 3 ай бұрын
Super song ❤
@Sudhakarr-uz6hl
@Sudhakarr-uz6hl 10 ай бұрын
All time my favourite music director Deva sir❤
@navarathinamn8074
@navarathinamn8074 Жыл бұрын
சூப்பர் பாடல் செம சூப்பர்
@kalaivananpichaiyan8598
@kalaivananpichaiyan8598 Жыл бұрын
வருஷத்திற்கு ரெண்டு படம் செய்து..... வந்தவர் புயலையாகி போனார்
@mohammedmubarak4410
@mohammedmubarak4410 Жыл бұрын
Train from Chennai to Trichy today . Really it's been a nostalgic day for me. With Deva sir melody song.
@ravintranthangavel8896
@ravintranthangavel8896 Жыл бұрын
தேவா சார் வாழ்க வழமுடன்💐💐💐🌷🌹🌹
@annsuyathangavelu4248
@annsuyathangavelu4248 2 жыл бұрын
Beautiful songs. Long live deva sir with your music
@logu16channellogu59
@logu16channellogu59 Жыл бұрын
Deva song super
@ats4990
@ats4990 Жыл бұрын
Melodies King ❤️ Hariharan😘😘😘😘😘😘
@paulprabhakaranporkodi1070
@paulprabhakaranporkodi1070 Жыл бұрын
Mei marandhen...
@me.farhanlanka8488
@me.farhanlanka8488 Жыл бұрын
Deva sir is the one and only musician who specialized in Carnatic, Western, and Gaana altogether... Legend for a reason... Loving ❤ memories from SriLanka 🇱🇰
@Sathishchef27
@Sathishchef27 Жыл бұрын
TisgakalgajeJAvgw😂talz
@nixmanthuraisingam8206
@nixmanthuraisingam8206 Жыл бұрын
H un
@GGijii
@GGijii 8 ай бұрын
Sir, have yu heard about isaignani Ilayaraja?? Jus asking..by the way even Deva sir also a legend
@samynathankp9594
@samynathankp9594 8 ай бұрын
​@@nixmanthuraisingam8206❤
@user-oc3xy9ug1b
@user-oc3xy9ug1b 6 ай бұрын
நன்றி
@evergreenclocks
@evergreenclocks Жыл бұрын
excellent melody songs by DEVA SIR MUSIC. really great
@prakashk1958
@prakashk1958 Жыл бұрын
07-10-22.SONGS 👌 G,B, PALYA
@ilayarajak7600
@ilayarajak7600 2 жыл бұрын
Thenisai thendral Deva sir, Songs la vera level,, Am back to my age....
@amalaantojason4751
@amalaantojason4751 5 ай бұрын
My lovable musician mr.deva sir.thenisai thendral.
@pramesh7200
@pramesh7200 Жыл бұрын
Nice songs heart full ❤❤
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
Vanajaomom ஒம்
@JayabalJayabalan.c-xy3zj
@JayabalJayabalan.c-xy3zj 7 ай бұрын
நான் இப்போது பெருந்துறையில் இது என்ன சின்ன ஊரா இங்கே கூட நெட்வொர்க் ப்ராப்ளம் நான் ஒரு ஏர்டெல் பயனாளி வேற என்ன தகவல்கள்
@amalaantojason4751
@amalaantojason4751 5 ай бұрын
Deva sir the greatest gana musician
@tamiljothi5775
@tamiljothi5775 Жыл бұрын
Deva sir ❤️❤️❤️❤️
@vanajavanaja7132
@vanajavanaja7132 Жыл бұрын
Vanajaomom vanajakones ஒம்.
@manogaranbanumathi6410
@manogaranbanumathi6410 2 ай бұрын
❤Super Deva sir❤I Like your songs.🎉🎉❤
@fram4246
@fram4246 Жыл бұрын
He is one the best. Beautiful songs. Many people think these are Ilayaraja's songs.
@veluvelu9078
@veluvelu9078 2 жыл бұрын
All songs semma🔥🔥👌👌
@pavisharmi8500
@pavisharmi8500 2 ай бұрын
Long live deva sir
@user-up6zy8vf8x
@user-up6zy8vf8x 4 ай бұрын
Deva song super best song God bless u sir
@lakshmil9124
@lakshmil9124 2 жыл бұрын
Nice collection songs very beautiful
@KarthiKeyan-wi5nl
@KarthiKeyan-wi5nl 2 жыл бұрын
super sir
@musthafahasan4783
@musthafahasan4783 Жыл бұрын
தேனும் பாலும் தேவா பாடல்கள்
@lalithapriyas6237
@lalithapriyas6237 7 ай бұрын
Hariharan sir sujatha ma hats off 👏 added glory to many songs of Deva uncle and SA Rajakumar sir
@muyarchiseibro
@muyarchiseibro Жыл бұрын
ஒரு மணி அடித்தால் song ❤❤
@jayakumar492
@jayakumar492 Жыл бұрын
U one my godfather sir
@ielamselvansuresh859
@ielamselvansuresh859 Жыл бұрын
Pride of Tamil Industrial...Real Legendary
@dnrajuraju9531
@dnrajuraju9531 2 ай бұрын
I love his songs from 1990's B' coz I am 1994 ❤
@sivagamisasi7700
@sivagamisasi7700 Жыл бұрын
👍👍👌👌👌
@gayathirikarthikeshav3446
@gayathirikarthikeshav3446 Жыл бұрын
Ayya ur all songs r superr.
@nalinijeyakumar3919
@nalinijeyakumar3919 2 жыл бұрын
Thank you for the beautiful songs, 🙏🙏🙏
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 109 МЛН
Кәріс тіріма өзі ?  | Synyptas 3 | 8 серия
24:47
kak budto
Рет қаралды 1,7 МЛН
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 115 МЛН
Ilayaraja Special Melody Tamil Songs - SPB & Ilayaraja Combo Songs
1:12:41
Tamilian Vlogs
Рет қаралды 3,8 МЛН
Karthik Super Hits Tamil Songs _ Karthik Movie Super Tamil Songs
59:44
HARIHARAN HITS #hariharanhits #evergreenhits #magicalvoice #hariharansongs
1:28:26
அறமும் விதையும் அரவிந்
Рет қаралды 6 МЛН
HariHaran melody songs Tamil / Digital Songs ......
1:03:05
P.S.K Tamil Songs
Рет қаралды 5 МЛН
2000's Tamil romantic Love songs | an Entertainment
2:05:51
an entertainment
Рет қаралды 622 М.
QARAKESEK - ОРАМАЛДЫ ( audio )
3:01
QARAKESEK
Рет қаралды 923 М.
Жандос Қаржаубай - Не істедім?!
2:57
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 18 МЛН
XG - WOKE UP (Official Music Video)
3:23
XG
Рет қаралды 8 МЛН
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 627 М.
POLI - Mama (Official music video)
1:18
POLI
Рет қаралды 3,6 МЛН