Пікірлер
@MuthuSaravananS
@MuthuSaravananS 10 сағат бұрын
**Well Begun is Half Done. தைரியமா தன்னம்பிக்கையோடு பிரச்சினையை அணுகும்போதே நாம ஜெயிச்சிட்டோம். Then, Its just matter of Time.**
@MuthuSaravananS
@MuthuSaravananS 18 сағат бұрын
கோமுக தீர்த்தம் என்பது, கோயில்களில் மூலவருக்கு அபிஷேகம் செய்யும்போது, மூலவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் கோமுகம் வழியாக வரும். கோமுக தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கோமுகை வடக்கு பார்த்து அமைப்பது மரபு. ஆகையால் கிழக்கு பார்த்த ஆலயங்களில் ஆவுடையின் வாய் பகுதி இடது புறமும், மேற்கு பார்த்த ஆலயங்களில் வலது புறமும் இருக்கும். பெரும்பான்மையான ஆலயங்கள் கிழக்கு பார்த்து இருப்பதால் நாம் இடது புறம் பார்த்தே பழகி இருப்போம்.
@MuthuSaravananS
@MuthuSaravananS Күн бұрын
நால்வர் சன்னதியில் உள்ள வரிசை முதல் திருமுறையில் இருந்து எட்டு திருமுறைகள் பாடியவர்களின் வரிசை (சம்பந்தர் (1-3), நாவுக்கரசர் (4-6), சுந்தரர்(7),மாணிக்கவாசகர்(8)). இப்படி வரிசை படுத்தியது நம்பியாண்டார் நம்பி. சில நால்வர் சன்னதிகளில், ஐந்தாவதாக நாம் இவர்கள் உள்ளிட்ட 63 நாயன்மார்களின் வாழ்க்கையை பன்னிரெண்டாவது திருமுறையாய், திருத்தொண்டர் புராணம் என்று ஆவணப்படுத்திய சேக்கிழார் இருப்பார். This Video Clue: Thevaram (Sambanthar followed by Appar) Earlier Video is on Thirumuraigal.
@MuthuSaravananS
@MuthuSaravananS 3 күн бұрын
12 திருமுறைகளும் நான்கு வகைகளாக அமைக்கப்பட்டுள்ளன. அவை: #தோத்திரம் (புகழ்) இவை முதல் ஒன்பது திருமுறைகள். #சாத்திரம் (வழிகாட்டிகள்) இது பத்தாவது திருமுறை, அதாவது திருமந்திரம். #பிரபந்தம் (வகைப்படுத்தப்பட்டது) இது பதினொன்றாவது திருமுறை. (ஏனென்றால் இதில் உள்ள பாடல்கள் பல்வேறு மொழிக் கட்டமைப்புகளால் இயற்றப்பட்டவை). #புராணம் (வரலாறு) இது பன்னிரண்டாவது திருமுறை. திருமுறை பாடியவர்(கள்) பாடல் எண்ணிக்கை முதலாம் திருமுறை திருஞானசம்பந்தர் 1,469 இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தர் 1,331 மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் 1,358 நான்காம் திருமுறை திருநாவுக்கரசர் 1,070 ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசர் 1,015 ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் 981 ஏழாம் திருமுறை சுந்தரர் 1,026 எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் 1,058 ஒன்பதாம் திருமுறை 9 ஆசிரியர்கள் 301 பத்தாம் திருமுறை திருமூலர் 3,000 பதினொன்றாம் திருமுறை 12 ஆசிரியர்கள் 1,385 பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் 4,286 மொத்தம் 18,280
@SANKARASUBRAMANIANS-jc6jd
@SANKARASUBRAMANIANS-jc6jd 4 күн бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@MuthuSaravananS
@MuthuSaravananS 6 күн бұрын
ரங்கநாத பெருமாள் திருக்கோவில் ஸ்ரீரங்கம் 247 வெங்கடாசலபதி திருக்கோவில் மேல்திருப்பதி 202 சவுரிராஜப்பெருமாள் திருக்கோவில் திருக்கண்ணபுரம் 128 கள்ளழகர் திருக்கோவில் அழகர்கோவில் 128 திருநறையூர் நம்பி திருக்கோவில் நாச்சியார்கோவில் 110 ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம் 51 ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் திருக்கோவில் திருப்பாற்கடல் 51 கோவர்த்தநேசன் திருக்கோவில் மதுரா 50 ஒப்பிலியப்பன் திருக்கோவில் திருநாகேஸ்வரம் 47 தேவாதிராஜன் திருக்கோவில் தேரழுந்தூர் 45 அழகியசிங்கர் திருக்கோவில் & வேதராஜன் திருக்கோவில் திருவாலி&திருநகரி 42 அழகிய நம்பிராயர் திருக்கோவில் - வானமாமலை திருக்குறுங்குடி 40 சவுமியநாராயணர் திருக்கோவில் திருக்கோஷ்டியூர் 39 ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோவில் பரமபதம் 36 அப்பக்குடத்தான் திருக்கோவில் கோவிலடி 33 திருச்சித்ரகூடம் கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில் சிதம்பரம் 32 ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில் மகாபலிபுரம் 27 புண்டரீகாட்சன் திருக்கோவில் திருவெள்ளறை 24 பத்ரிநாராயணர் திருக்கோவில் பத்ரிநாத் 22 நவமோகன கிருஷ்ணன் திருக்கோவில் ஆயர்பாடி 22 திருவாழ்மார்பன் திருக்கோவில் திருவல்லவாழ் 22 திருவிக்கிரமசுவாமி திருக்கோவில் திருக்கோவிலூர் 21 ஆதிஜெகநாதர் திருக்கோவில் திருப்புல்லாணி 21 நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில் திருநீர்மலை 20
@manojashok2734
@manojashok2734 16 күн бұрын
Sri Need help about reaching temple
@MuthuSaravananS
@MuthuSaravananS 14 күн бұрын
By God's grace, I used to travel in cab and so I may not be right person to suggest route in my experience. I plan only places. Driver takes care of taking us there :) But since you asked me, I had a look. Below is the route from internet. HOW TO REACH On the bus route Thiruvarur to Thiruthuraipoondi get down at Nellikka and from there this temple is 2 Km Town bus A12 from Thiruvarur to Thirukollikadu passes through this village. The temple is 20 KM from Thiruvarur 23 KM from Mannargudi, 60 KM from Kumbakonam, 62 KM from Thanjavur and 352 KM from Chennai. Nearest railway station is Thiruvarur. Reference: wanderingheritager.blogspot.com/2021/04/sri-vellimalai-nathar-temple-sri.html
@manojashok2734
@manojashok2734 12 күн бұрын
Thank ... Possible contant number ( given number in not working)
@hariharamuthu2166
@hariharamuthu2166 18 күн бұрын
ஐயா நந்தியால் ஜங்ஷன் to யாகந்தி பஸ் வசதி உள்ளதா?
@MuthuSaravananS
@MuthuSaravananS 18 күн бұрын
Not Sure Sir. On checking Google,, there will be buses from Nandyal to Banaganapalle and Banaganapalle to Yaganti. But please double check by calling APSRTC help line number before proceeding..
@hariharamuthu2166
@hariharamuthu2166 18 күн бұрын
@MuthuSaravananS thanks sir 🙏
@praveenkumarravi5070
@praveenkumarravi5070 Ай бұрын
Oprn time?
@MuthuSaravananS
@MuthuSaravananS 18 күн бұрын
I guess it is in video with Gurukul detail.
@thamaraitamizhavaa...8068
@thamaraitamizhavaa...8068 Ай бұрын
ஓம் நமசிவாய🎉
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Ай бұрын
🌹📿🪔சிவாய நம⛰️🌹🙏❤❤❤❤
@rajaramraja5945
@rajaramraja5945 2 ай бұрын
சிவ சிவ 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏
@s.gogulakrishnan1552
@s.gogulakrishnan1552 2 ай бұрын
Super sir
@MuthuSaravananS
@MuthuSaravananS 2 ай бұрын
kuberanastro.blogspot.com/2017/09/thripattur-arulmigu-sri.html
@rajendrant5701
@rajendrant5701 2 ай бұрын
அருள்மிகுஸ்ரீபாடலீஸ்வரர்ஸ்ரீபெரியநாயகிதுணை
@rajendrant5701
@rajendrant5701 2 ай бұрын
ஓம்நமசிவாய
@RkRk-wt5no
@RkRk-wt5no 3 ай бұрын
Swamy narayana I am suffering now due to financial problems and health issues, kindly consider my suitivation with complete my examination should be successfully.....om namo narayana nama he.
@MuthuSaravananS
@MuthuSaravananS 3 ай бұрын
இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, “”மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்” என்றார். மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ‘பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்' என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, ‘மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழிமறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார். சாந்தமடைந்த அகத்தியர், ‘மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார். உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விசுவநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார். இங்குள்ள நந்தி பெருமானுக்கு ஒரு பக்க காது சிறியதாகக் காட்சியளிக்கின்றது. பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலதுக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், 'நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக் காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்' என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது
@MuthuSaravananS
@MuthuSaravananS 3 ай бұрын
ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால், அம்பாளிடம் சென்று, நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது சிவபெருமானைப் பிடிக்கப் போகிறேன் என்று சொன்னார். மறுநாள் சிவபெருமானைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை. சிவபெருமானைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். சிவபெருமானும் அப்படியே செய்தார். ஏழேகால் நாழிகை கழிந்ததும் சனிபகவான் அங்கிருந்து மெதுவாக நகரத் தொடங்கினார். அப்போது அம்பாள் சனி பகவானைப் பார்த்து என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா? என்று கேட்டாள். அதற்கு சனிபகவான் நான் வந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இறைவனே அரச மரத்தின் பின்பக்கம் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது அல்லவா? அதுவே நான் அவரை பிடித்த நேரம் என்று ஆணவத்துடன் சொன்னான். அதுமட்டுமில்லாது இடுப்பில் கைவைத்து சற்று ஒய்யாரமாக அம்பிகை முன் நின்றான். சனி சொல்வதைக் கேட்டுக கொண்டிந்த சிவபெருமான் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான சிவபெருமானை நோக்கி, ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி நான் இயங்குகிறேன். என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான இரண்டு கூரான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். “”ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்” என்று கூறினார். உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார். இதனைக் கண்ட நாரதர், “இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!” என்று போற்றிப் புகழ்ந்தார். “பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்” என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.
@CRaghuRaman-c4d
@CRaghuRaman-c4d 3 ай бұрын
Lord panchamuga Lord oppiliappanji srideviji with t boomideviji blessings
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌹சிவாய நம🙏🙏🌹❤❤❤❤❤
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 4 ай бұрын
ஓம் நமசிவாய
@MuthuSaravananS
@MuthuSaravananS 4 ай бұрын
தாமிரபரணி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியபடி, ஏழுநிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமையப்பெற்றுள்ளது இக்கோவில். இத்திருக்கோவிலின் தீர்த்தமாக தாமிரபரணியின் வேத தீர்த்தம், பைரவ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் ஆகியவையும்., தல விருட்சமாக களா மரமும் விளங்குகிறது. ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் பலிபீடம், நந்தி சன்னதி தாண்டி கொடிமரம் அமையப்பெற்றுள்ளது. உள்ளே நமக்கு இடப்புறம் தல விநாயகர் சன்னதியும், வலப்புறம் முருகப்பெருமான் சன்னதியும் இருக்கிறது. இவற்றை வணங்கி உள்ளே சென்றால் உள்ளே செல்லும் வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் அருள்பாலிக்கிறார்கள். வாயில் வழி உள்ளே சென்றவுடன் வடக்கு நோக்கியபடி அதிகாரநந்தி சன்னதி இருக்கிறது. இவரை வணங்கி அனுமதி பெற்று நேரே சென்றால் சுவாமி பாபநாசநாதர் சன்னதி. உள்ளே கருவறையில் சுவாமி பாபநாசநாதர் கிழக்கு நோக்கி காட்சிதருகிறார். அவருக்கு முன் உள்ள மண்டபத்தில் தென் திசை நோக்கிய சன்னதியில் உற்சவ நடராஜர் சிவகாமி அம்மையோடு அமையப்பெற்றுள்ளது. சுவாமி சன்னதியில் இருந்து சுவாமிக்கு இடப்புறம் உலகம்மை சன்னதி அமையப்பெற்றுள்ளது. முதல் பிரகாரத்தில் சூரியன், நால்வர், சூரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்தமாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னிவிநாயகர், உற்சவ மூர்த்திகள், கல்யாணசுந்தரர், பிட்சாடன மூர்த்தி, லிங்க மூர்த்திகள், சண்டிகேசுவரர், துர்க்கை, சுப்பிரமணியர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக பிரகாரத்தின் நான்கு புறங்களிலும் அவரவர்குரிய இடத்தில் காட்சியளிக்கின்றனர். இரண்டாம் பிரகாரமான உள்வெளி பிரகாரத்தில் பனையடியான், விசுவநாதர் சன்னதியுடன், சுவாமி கருவறைக்கு நேராக பின்புறம் இக்கோவில் விருட்சமான களா மரம் அமையப்பெற்றுள்ளது. இம்மரத்தின் அடியிலும் லிங்கத்திருமேனியராய் சுவாமி அருள்பாலிக்கிறார். வெளி பிரகாரச்சுற்று முடிந்து முன் பக்கம் வருகையில் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. கொடிமரத்திற்கு வடதிசையில் அமையப்பெற்றுள்ள தென்திசை நோக்கிய சிறப்பு சன்னதியில் புனுகு சபாபதி காட்சியளிக்கிறார். வெளியே திருக்கோவிலுக்கு எதிரே கல்மண்டபமும், படித்துறையும் அமையப்பெற்றுள்ளது. படித்துறைக்கு கீழே தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது.
@MuthuSaravananS
@MuthuSaravananS 4 ай бұрын
புடவையில் தாம்பூல எச்சில் காட்டி நமச்சிவாய கவிராயருக்கு அருள்புரிந்த வரலாறு: முற்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் உலகம்மை மீது அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். இவர் தினந்தோறும் பாவநாசம் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருநாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், உலகம்மை கவிராயரின் பாடல்களைக் கேட்டவாறே அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வருகிறாள். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சிலை அவர் உமிழ்ந்து கொண்டே பாடி வர, அந்த உமிழ்ந்த எச்சில் பின் தொடர்ந்து வந்த அம்மையின் மீதும் பட்டுவிட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர், அம்மையின் வெண்ணிற ஆடை முழுவதும் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் பதறுகிறார். பின்னர் இவ்விஷயம் மன்னனிடம் முறையிடப்பட, மன்னனும் திருக்கோவில் வந்து பார்வையிட்டு, அதற்குரிய பிராயச்சித்த பூஜைகள் செய்ய உத்தரவிடுகிறார். இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகவும் உத்தரவு பிறப்பிக்கிறார். இதனால் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடைய நமச்சிவக்கவிராயர் மீது சந்தேகம் கொண்டு, அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் அரண்மனை வீரர்கள். அன்றிரவு மன்னன் கனவில் அம்மை தோன்றி, நடந்த விவரங்களை கூறினாள். இதனால் திகைத்து விழித்தெழுந்த மன்னன் மறுநாள் காலை நமச்சிவாயக்கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை உலகறியச்செய்ய எண்ணி, அம்மையின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து பொன் கம்பிகளால் கட்டிவைத்து, கவிராயரின் பக்தி உண்மையென்றால் அவர் பாடும் பாடல்களுக்கு இசைந்து அப்பூச்செண்டு கவிராயரின் கைகளுக்கு தானே வர வேண்டும் என கட்டளையிடுகிறான். உடனே நமச்சிவாய கவிராயரும் அம்மை மீது அந்தாதி பாடல்களை பாடினார். அப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும், அம்மையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இறுதியாக கவிராயர்., "விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக மண்டல மும்கை மலரோடுந் தோளின் வழிந்தரத்ன குண்டல மும்பொலி வாலப் பிரயாக் குமாரத்தியாய்ச் செண்டலர் செங்கை உலகாள்என் நாவில் சிறந்தனளே" என்ற பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. இதனைக்கண்ட மன்னனும் கவிராயரின் பக்தியை மெச்சி, அவரை விடுதலை செய்து, அவரிடம் மன்னிப்பு கோரினான். இதன்மூலம் நமச்சுவாயக் கவிராயரின் புகழை அம்மை உலகறியச்செய்தாள். அம்மை மீது கவிராயர் பாடிய வேறு பாடல்கள், சிங்கை சிலேடை வெண்பா, இன்னிசைக் கலிப்பா, உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, உலகம்மை சந்தவிருத்தம், உலகம்மை பிள்ளைத்தமிழ், பாவவிநாச வண்ணம், உலகம்மை அந்தாதி ஆகியன ஆகும்.
@arunachalam9441
@arunachalam9441 4 ай бұрын
குற்றாலம். வரும் மக்கள.பைம்பொழி. குமாரசாமி கோயிலை பார்க்க தவறாதீர்கள்...
@MuthuSaravananS
@MuthuSaravananS 4 ай бұрын
பண்மொழி அருகே உள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார். அவரது கணவர் கங்கைமுத்து தேவர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை வரம் கிட்டவில்லை. இதைத் தொடர்ந்து சிவகாமி அம்மையார், முருகப் பெருமானை வணங்கி, கோயிலில் கல் மண்டபம் அமைக்க, கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி மேலே இழுத்துச் செல்வார். தான் கட்டிய கல் மண்டபத்தில் தங்கிய வரதர் மஸ்தான் என்ற ஆன்மிக குருநாதரிடம் தன் இல்லத்தில் தவழ்ந்து விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தத்தைத் தெரிவித்தார் சிவகாமி அம்மையார். அவர் திருமலை முருகனையே குழந்தையாக ஏற்றுக் கொள்ளும்படி பணித்தார். குருநாதரின் வார்த்தைகளைக் கேட்ட சிவகாமி அம்மையார், திருமலை முருகனையே தன் குழந்தையாக ஏற்று, தன் அனைத்து சொத்துகளையும் முருகனுக்கே எழுதி வைத்தார். மேலும், ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்டு, முருகனுக்கே எழுதி வைத்தார். தன் வாழ்க்கையின் நிறைவில் முருகனுக்கே தொண்டு செய்து துறவறம் பூண்டதால், ‘சிவகாமி பரதேசி அம்மையார்’ என்று அழைக்கப்பட்டார். திருமலைக் கோயில் அமைப்பதற்காக திருப்பணிகள் நடைபெறும் காலத்தில் கல் தூண்களையும், உத்தரங்களையும் மலை மீது இழுத்துச் செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. பெரிய கயிறுகள் கிடைக்காத சமயத்தில் பனைநார் கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. சமயத்தில் இழுத்துச் செல்லப்படும் தூண்களின் பாரம் தாங்காமல் கயிறுகள் அறுந்து, தூண்கள் கீழே உருண்டு ஓடும். அவ்வாறு கீழே ஓடி வரும் தூண்கள், உத்தரங்களை சிவகாமி அம்மையார் தன் உயிரையும் பொருட்படுத்தாது தடுத்து நிறுத்துவார். மறுபடியும் அவை மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பார். இவ்வளவு அற்புத திருப்பணிகளையும் செய்து, இறுதியில் திருமலைக் குமரனுக்கு நேர் எதிராக மலைக்குக் கிழக்கே சிறிது தொலைவில் ஜீவ சமாதி அடைந்தார். இவருக்கு இக்கோயிலில் உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. kamadenu.hindutamil.in/spiritual/kaakum-karthikai-selvan-9
@MuthuSaravananS
@MuthuSaravananS 4 ай бұрын
Nearly 1200 years back the village Vellimalai was covered with thick forest.3 The place had no basic facilities. This hill was seldom visited by human beings. The surrounding of the hill was covered with Kurunthootti shrubs and Palmyra trees. At that time, there lived a saintly person on the hill. He had the divine power of healing chronic diseases. So, the surrounding people visited this noble soul for getting his blessings and got their diseases cured. He was known as a great ‘Siddhar’. He lived in a cave which was at the foot of the present steps on the eastern side of the shrine. He never took any food. The people in the vicinity lit fire with wood on the entrance of the cave. In the light of the flame they noticed the saint, was sitting with open mouth. K. Durai Swamy Nadar, of Varikkathathu reported that Ponniyan, the son of Subbiah Nadar from this village did services to this holy man. One day, a small crowd of the people came to see the Siddhar. He came out of the fire cave and reached the top of the hill where the sanctity of Sanctorum of the present Muruga Temple is situated. He then miraculously disappeared suddenly without seeing any body’s eyes. From that incidence, the people believed that the holy person was none other than the God himself. From that time onwards, people came there on every Friday to worship the God by lighting lamps there. A small temple was built by erecting a thatched shed on the hill top.5 The devotees felt the need of improving the thatched shed temple. With their service of enthusiasm they erected a tile structure for the temple. People of all communities namely Nadars, Brahmins, Washermen, Parayas, came on every Friday and worshipped the idol of Muruga. Till 1937, the people worshipped the God in the tiled building. After that, the devotees revealed their intention of building a full structured temple in this place. At that time there was no facility for the devotees either to take rest or to eat food. There was hardly a place to sit for some time. There was no road or path to reach the temple. A strong plan was developed then in the minds of the surrounding villagers to improve this place. Construction of the New Temple The credit of the development of the Vellimalai Temple goes to Mr. A. Palaniyandi Pillai of Thalakulam who was a staunch Muruga devotee. With his earnest effort, he collected Rs. 100/- as contribution from the people of the surrounding places and handed over the amount to Mr. Unnithon, Chairman of Kochi Devasam Board, as caution money and requested him to erect a new temple by replacing the tiled building. Mr. Swaminatha Pillai became the Chairman of the Temple Endowment Committee and Mr. Brammananda Swamy Nadar became its Secretary. With the help and interest of these members who hailed from South Travancore, a new mandapam was built for the temple. Advent of roads As a matter of fact, there was no road or path-ways then to reach this temple. With the efforts of the local people and by the grace of Lord Muruga, two roads were laid, one through Kalpadi and another from Manavilai to reach the base of the hill. There was a great hurdle to construct the eastern side road. The lands spread on the eastern side of the hill belonged to Dr. Chellakkan from Nagercoil. The eastern road from Manavilai was laid up to the boundary of Dr. Chellakkan. Mr. Palaniappan, son of Arumughan, who was a staunch believer of Muruga led a delegation to Nagercoil, met the doctor and explained to him that a road had already been constructed up to his plot. They requested him to part with some area of his plot so that the already constructed road could be extended up to the Sannidhanam of the temple. He did not accept their request. Again Mr. Gnayam Pillai Nadar, a pious teacher from Manavilai, personally requested Dr. Chellakkan to donate a piece of his land stating the social, cultural and religious need of the public. Though he was a rich man having several acres of land there, he flatly denied their request and the delegation and the teacher returned with broken hearts. On the same night, the doctor had a miraculous dream in which Lord Muruga appeared before him and instructed to donate the land for the extension of the road to reach the temple. He summoned the members next day and narrated them the dream that he had seen the previous day. He came forward to give his land for the road purpose. Thus, the first road was formed to reach the Temple of Muruga at Vellimalai.
@swamynathan6324
@swamynathan6324 4 ай бұрын
🙏 ஓம் நமசிவாய 🪔
@bhuvanaraj1
@bhuvanaraj1 4 ай бұрын
Beautiful temple
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏❤❤❤❤❤❤🎉
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌹💐 விநாயகனே போற்றி ஓம் 🌹🙏🌿🪷சிவாய நம🪷❤❤❤❤❤❤
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏❤❤❤❤❤❤❤
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌿🪷சிவாய நம🪷🌹🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@MuthuSaravananS
@MuthuSaravananS 4 ай бұрын
சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலம் கடன் தீர்க்கும் கடம்பவனநாதர் எழுந்தருளியிருக்கும் தலம் ஆயுள் பலம் தரும் அமிர்த கடேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் தலம் கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான் அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஆறுமுகன் எழுந்தருளியிருக்கும் தலம் கடம்பவன தலமாதலால் சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் காலையில் சரஸ்வதி, மாலையில் லட்சுமி, இரவில் சக்தியாக அருள்தரும் ஸ்ரீவித்யுஜோதிநாயகி சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும் துர்க்கை அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர் தலம் ஸ்ரீ முருகப் பெருமான் சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்ற தலம் பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. பிரதோஷ சிறப்பு மிக்க நந்தி தலம். பிரதோஷ காலத்தில் மட்டும் தரிசனம் தரும் ஸ்ரீ தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி கி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பெற்ற சிற்பக்கலை சிறப்பு மிக்க கரக்கோவில் ஆலயம்
@ShanmugamSHANMUGAM-z9t
@ShanmugamSHANMUGAM-z9t 5 ай бұрын
அருமை
@sgleandoung9024
@sgleandoung9024 5 ай бұрын
மிகவும் நன்றி அய்யா இந்த கோவில் அழைப்பு கிடைக்காமல் இருந்தது இந்த பதிவில் எனக்கு கிடைத்தது மிகவும் நன்றி ஐயா
@senthilgomes1
@senthilgomes1 5 ай бұрын
Super
@senthilgomes1
@senthilgomes1 6 ай бұрын
Memorable Trip for everyone.
@rajayianand
@rajayianand 5 ай бұрын
Yes indeed 😊
@MuthuSaravananS
@MuthuSaravananS 6 ай бұрын
First, My sincere thanks to Lord Shiva and Sastha for keeping the things beyond our control in check - monsoon, safe journey of senior citizen and no cough/cold/fever to kids during trip hours in spite of raining! Thanks to everyone for adjusting with us wherever we could not satisfy your need, crossed with maturity and understanding!! Thanks to my younger sister Gomathi and Deepan's kids who are the primary initiative for this trip plan. Thanks to Raj for booking 'bulk' tickets well ahead and for sponsoring gifts for the events. Thanks to Renga for booking the Boat and continuous follow ups with Boat related stuffs for past 10 days. Raj/Renga are the big support on financial/moral end saying this will go good. I was not very sure as there are many perfectionists in the trip like Raj sister, Renga's dad, my brother in law(s) etc. But good to see, it all went kind of fine now!! Special Thanks to Renga for 'Modi Ka Pariwar' lunch and Raj for 'Modi Ka Pariwar' dinner sponsorship on Monday :) Thanks to Home ministers - Madhavi madam and Priyanka madam for so accommodating and being [indirect] supportive for every event!! Proud moment for me to see Shini/Indujaa (as I know both from kid) taking stage and conducting memorable events for all ages. Smile on everyone face is the proof of success of these events. At sometime, we consolidate and share the videos. I know Shini sing very well and I came to know Raj sister and Deepan's wife also singing nice. Of course, Renga Dad's performance too outstanding. Next time, we should listen a full song from them by giving stage to them :) Every time a kid do well/win, I see Raj's Dad appreciate them by hand shaking!. That says he should have been great teacher in his profession. Hats off to you Sir and we are very fortunate to have you in this trip!! When Renga ate non veg, I asked his dad how he allows. He said ' after some age, 'சில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது எல்லாருக்கும் நல்லது' '. He already completed Amarnath last year and planning Char dam this year. Renga also said many instances in the past on how practical he is. I see he is taking selfies and videos :) We should listen a speech from you on post retirement life sir!! Usually people with high responsiblities will be in 'some' stress and less spoken. But Raj's Brother in Law is an exception. Seriodusly admire the way he is pretty cool and energetic. He could able to attend office call in between so many disturbances with right emotion on both ends. Have lot to learn from you!! Great Sir!!!! Vaithiyar is an expert in Home medicines and I have lot of respect for his knowledge. Being very short trip, we could not plan much with you Sir!. Sorry,Thanks for joining on request with Jaya sir who is additional helping hand when needed.. Unlike my relation with Raj/Renga/Sai, its kind of 'rat-cat' game with Deepan. Every chance, he tried to pull me down and I too do the same since we are travelling together for many religious trips and we have to mutually energise each other! Anitha Madam - Kindly ignore if any such instance disturbed you by any chance!! Borrowing the same word from Raj dad, thanks to true battalion who made this trip 'kind' of success by their happy acknowledgement ! - Achu, Rishi, Ramaroopan, and Sai Sana!! Many thanks to Raghul and Sudharshan, the great care takers of our trip. We remember this trip more with both of you!!!. Hope most of us come as group to your marriage. Wishing it to happen soon!!! It seems Sai Mom is devotee of Adi shankara. On Seeing train crossing 'Kaladi' when going to Alleppey, she turned very decisive to visit Shankarar's birth place. Knowing so much of risks involved in this, Sai - Lakshmi and Shini supported her and helped her to visit. Hard to see this kind of co bonding with respecting each other emotions by give and take. Though I can never be courageous take this kind of risk, I always remember and say this proudly Sai :) Finally, the great inspiration is Sai's wife - Lakshmi madam. She has to dialysis every alternate day and thrice a week. For whatever reason, if it delayed or she turned tired - she gets breathning issue. She used get one or other health complication on top of dialysis. one year back, she could not walk couple of steps too. From that stage, slowly she built confidence and decided to come to this trip as this dont go more than 3 days. Honestly saying, I was about to say NO to her. But then thought came - She is known risk and there could be many unknown risks in trip members. So I should not decide and God takes care. I seriously think many times - God give problems to strong people or God create strong people by giving more problems ☺ Wishing/Praying to see much stronger Lakshmi madam in next trip!! I didn't mention about my own family members here as we have private channel for us to scold/appreciate each other :)
@rajayianand
@rajayianand 5 ай бұрын
No words to thank you and your team 🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 6 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@b.kv.s4304
@b.kv.s4304 6 ай бұрын
Pl. Give us contact no.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 6 ай бұрын
🙏🌿🌹🦣சிவ சிவ🐄🙏❤❤❤❤❤❤
@NarsaiahSanga-xy2ns
@NarsaiahSanga-xy2ns 6 ай бұрын
💐🙏🏿💐💐🙏🏿🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿💐🙏🏿💐🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 Amma please give me full security and safety to my job immediately.
@venkateshmoorthy4573
@venkateshmoorthy4573 6 ай бұрын
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 6 ай бұрын
🙏🌿🌹சிவ சிவ🙏❤❤❤❤🎉
@chandrasekaranarunachalam5335
@chandrasekaranarunachalam5335 7 ай бұрын
Gurukal phone number please
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 7 ай бұрын
ஐயா வணக்கம்! ஐந்து பஞ்ச கா திருகோவில் பற்றி அறிய வேண்டும்! விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
@MuthuSaravananS
@MuthuSaravananS 5 ай бұрын
பஞ்ச(கா) தலங்கள்: திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா, திருக்குரக்கா இந்த ஆலயங்களை பற்றிய தகவல்கள் ஏற்கனவே தனி தனியாக நமது Chennel-il இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டிப்பாக இணைத்து அளிக்கிறோம்.
@indiranisivamayam54
@indiranisivamayam54 7 ай бұрын
சிவ சிவ🙏🙏