Пікірлер
@saravananprabakaran-u4y
@saravananprabakaran-u4y 11 минут бұрын
திருடர்களை ஆட்சியில் அமர்த்தினால் நம் நாடு எப்படி வளர்ச்சி பெறும்
@johncena-sm3yw
@johncena-sm3yw 16 минут бұрын
china is so good they are maintain clean and hygine
@msyakobdeen5963
@msyakobdeen5963 18 минут бұрын
இங்கு அறுக்கிறது வெட்றது ஒட்ட வைப்பு நடக்கிறது பணம் பறிக்கிறது நடக்கிறது
@DhanrajJ-n6p
@DhanrajJ-n6p 29 минут бұрын
Enaku oru doubt,station gaaliya irukku, yaarukuya train vidreenga..
@muthumoorthy2338
@muthumoorthy2338 29 минут бұрын
China Bomer
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 38 минут бұрын
மோடி ஜி இடம் சொல்லுங்க 🎉🎉
@muniyandymuthusamy1467
@muniyandymuthusamy1467 38 минут бұрын
அவிங்க நல்ல விஷயங்களை மட்டும் உங்களுக்கு காட்டியிருக்காங்கய்யா.
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 49 минут бұрын
தேச பக்தி மிக்க நாட்டின் மீது நம்பிக்கை உடையவர்கள் ஆனால் இந்தியா மதசார்பற்ற நாடு என்ற போர்வையில் நாட்டை நாசம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். நாட்டின் அனைவருக்கும் ஓரே சட்டம் தான் வேண்டும்.
@kuppanthirupathi8694
@kuppanthirupathi8694 Сағат бұрын
Singapore🇸🇬 best county
@sarahari7901
@sarahari7901 Сағат бұрын
அரசியல் வாதிகளே நம்நாட்டின் எதிரிகள். ஊழல் வாதிகளுக்கு ஓட்டு போடும் தருதலைகள்நாம். ஸ்பெக்ட்ரம் புகழ் இன்றைக்கு ஒரு எம்பி. நாம உருப்பட ஏது வழி
@indian_realestate_videos
@indian_realestate_videos Сағат бұрын
அம்பீத்கார் சட்டம் அங்கு இல்லை . அதான் சுத்தமா ஒழுக்கமா இருக்கு😂😂
@balamurugan-vx5js
@balamurugan-vx5js Сағат бұрын
Sir y china has so developed, one language, one relegion , one race, In India , 6400 caste, 28 language, 6 relegion.
@Tamailan9276
@Tamailan9276 Сағат бұрын
நமது மாநகங்களில் கூட ரோட்டில் மலம் கழிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது வேதனை
@vpsuresh1421975
@vpsuresh1421975 2 сағат бұрын
அங்க எவனும் பணத்துக்கும், எச்ச சாராயத்துக்கு, எச்ச பிரியாணிக்கும் ஓட்டு போடுற நாய்கள் இல்லை.... அரசு அலுவலகங்களில் இலஞ்சம் வாங்குற தெ. பசங்க, ஊழல் பன்ற அரசியல்வாதி தெ. பசங்களெல்லாம் இல்லை கரெக்டா
@saravananmeera5400
@saravananmeera5400 2 сағат бұрын
நமக்கு எதிரி நாடுதான் ஆனால் அவர்களின் உள் கட்டமைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@senthilkumar-vb4jy
@senthilkumar-vb4jy 2 сағат бұрын
The China's developments main thing is controlled by CCP and the people who lived follows the mentioned and implemented rules.the people soully follow the rules depicted by the government.both government and people are same.no corruption pollution modern tech
@SAMYLIGHTHOUSE
@SAMYLIGHTHOUSE 2 сағат бұрын
உண்மை....
@jppaul2811
@jppaul2811 2 сағат бұрын
இந்தியாவுக்கும் இயலும் முதலில் சினிமா என்ற காட்டுமிராண்டிக்கூட்டத்தினரையும் அதானிபோன்ற மிகப்பெரும் கொள்ளையர்களை அளித்தொழித்தால் முடியும், இடது சாரி கொள்கை உதவும்
@balakumarms2161
@balakumarms2161 2 сағат бұрын
அது சரி நீங்க சைனா வுக்கு எதுக்கு போனீங்க?
@karthikeyank2940
@karthikeyank2940 2 сағат бұрын
china வளர்ந்ததற்கு காரணம் ஆங்கிலம் இல்லாததே..
@s_svlogs7008
@s_svlogs7008 2 сағат бұрын
adutha naadai pughaznthu pesum neengal sontha naatril enna seythergal kuppaigalai road la podamal erunthergala roadla rules ah follow pannurengala fst namma naatula crt ah erunga nammalum ellara vidavum nalla erukalam ungaluku ellam chinala ulla rules enga erukanum apo than ethu suthanthiram enbathu thereum
@Mariyasoosai-q7h
@Mariyasoosai-q7h 2 сағат бұрын
இந்தியாவில் அது நடைமுறைக்கு வருவது மிகவும் கஷ்டம் முதல் அதிகாரிகள் இருந்து கடை அதிகாரி வரைக்கும் கமிஷன் எப்படி உயர்தரம் வரும்
@vasandham1036
@vasandham1036 3 сағат бұрын
அருமை
@vasandham1036
@vasandham1036 3 сағат бұрын
சைனா மக்கள் எப்போதும் உழைப்புக்கும் ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
@karthikeyapandiyanarunacha2033
@karthikeyapandiyanarunacha2033 3 сағат бұрын
Ever china thavira engaume pogala pola..
@saravananbalakrishnan7117
@saravananbalakrishnan7117 3 сағат бұрын
நம்ம ஊர் சிஸ்டம் பெயிலியர். சனநாயகம் பெயரில் சுரண்டல், ஓட்டு அரசியலால் மக்கள் தவறு செய்ய தயங்குவதில்லை.
@LakshmiViji-k9f
@LakshmiViji-k9f 3 сағат бұрын
தலைவா....அவன் உழைக்க தயங்காதவன்....நம்ம ஓசிவாங்க தயங்காதவன். ஆட்டுப்புழுக்கய குடுத்தா போதும்....ஆட்டையே ஆட்டயபோட. அனுமதிப்போம். இருந்தாலும் சீனா எதிரி எதிரிதான்...நம்மலோட ஒப்பிடாதிங்க.
@JeyapaulJeyapaul-r1n
@JeyapaulJeyapaul-r1n 3 сағат бұрын
எங்க சிங்கார சென்னையை விடவா
@bhramasrikumar2457
@bhramasrikumar2457 3 сағат бұрын
ரெம்ப நல்ல ஊருன்னா,நீ அங்கயே போயிடுப்பா,.....
@nsamy7628
@nsamy7628 4 сағат бұрын
India many years to go to follow China😂😂😂
@christyrajendram6500
@christyrajendram6500 4 сағат бұрын
Because good politicians
@lesan-c4x
@lesan-c4x 4 сағат бұрын
இந்தியாவில் என்றைக்கு இந்த கேடு கெட்ட சாதிய முறை ஒழிகிறதோ அப்போதுதான் நாம் அடுத்த நிலைக்கு போகமுடியும் . ஐரோப்பா மற்றும் uae யில் இதை உணர்ந்தேன் .
@narasimmans.6204
@narasimmans.6204 4 сағат бұрын
இங்க இன்னும் வெள்ளைகாரன் ஆண்டுட்டு இருக்கான் 😅😅😅
@bhramasrikumar2457
@bhramasrikumar2457 4 сағат бұрын
அது கம்யுனிச நாடாமே? அரசாங்க உத்திரவ மீருனா டிக்கில சுடுவாங்களாமே?
@YokiiMohan
@YokiiMohan 4 сағат бұрын
தமிழ் நாட்டுல தமிழை தவிர மற்ற அன்னிய மெழியை தாங்க பேசுறாங்க
@ChellapandiyanChellapand-wg5nd
@ChellapandiyanChellapand-wg5nd 5 сағат бұрын
சைனால இருக்கிற சட்ட திட்டங்கள் எல்லாம் எல்லாருமே ஃபாலோ பண்றாங்க இந்தியால எந்த சட்ட திட்டங்களை யார் பாலோ பண்றா இந்தியால இருக்கிற எல்லோரும் சுயநலவாதிகள் திருடர்கள்
@Anasftc
@Anasftc 5 сағат бұрын
உண்மை
@SSAExim
@SSAExim 5 сағат бұрын
I love clean china ❤
@kelangovan983
@kelangovan983 5 сағат бұрын
திராவிட, சங்கி ,கம்யூனட்டி ,ஆட்சி கள் நமக்கு கொடுத்தது இலஞ்சம் ,மத ,ஜாதி பிளவு, வாரிசுகள் துதி ,......வெளங்கும்
@RangeshV
@RangeshV 5 сағат бұрын
Kandippa china va visit pannanum❤ love china from India✨
@aravindangovindan7228
@aravindangovindan7228 6 сағат бұрын
Indian media badmouthing chinese just to conceal our politicians greed and poor leadership. Thanks for the info.
@aravindangovindan7228
@aravindangovindan7228 6 сағат бұрын
Indian media badmouthing chinese just to conceal our politicians greed and poor leadership. Thanks for the info.
@Erode-karan
@Erode-karan 6 сағат бұрын
உண்மை 💯
@k.dhanasekaranpillai9761
@k.dhanasekaranpillai9761 6 сағат бұрын
Make Stalin as a president of china
@kannanc941
@kannanc941 6 сағат бұрын
உழல்ல நம்ம அரசியல்வாதிகளைமிஞ்ச முடியுமா
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 7 сағат бұрын
சார் இங்கு இருக்கும் அரசியல்வாதிகளை மாற்ற வேண்டும்
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 7 сағат бұрын
ஓம்..
@CMP06
@CMP06 7 сағат бұрын
இதற்கு இரண்டு காரணங்கள் 1 அங்கு திமுக இல்லை 2 காங்கிரஸ் அங்கு இல்லை
@plctamil4079
@plctamil4079 8 сағат бұрын
Anna naanum inga tha irukka but oru dog koda kanom , oru vela irukkumno nothuthu anna
@s-onetech4762
@s-onetech4762 8 сағат бұрын
இந்தியாவில் திருடனுக்கும், கொலைகாரணுக்கும், கொள்ளைக்காரணுக்கும், சுதந்திரம், மற்றும் ISO சான்றிதழும் குடுக்குறாங்க!