இது வரை நாம் கேடடிராத ஒர் மனதுக்கு பிடித்த செய்திகள். நன்றி.
@ananthapadmanabha29884 күн бұрын
But the cpc is distributing all over the world. It's their drug mafia and hawala world over
@shansun35403 күн бұрын
சீனாவை பற்றி நாம் நினைத்ததற்கு மாறாக... தங்களின் பதிவு வியப்பாக உள்ளது... தெளிவான உங்கள் பதிவிற்கு நன்றி..🎉👌👏🥳💐
@kavinkanna63914 күн бұрын
நான் சீனாவில் இருக்கிறேன் நீங்கள் சொல்வது 100% உண்மை
@elangovanpasupathyeelangov32073 күн бұрын
Viski ,Brandi ,Beer athellam illaya ,
@rajag98603 күн бұрын
Apo corona drama pannathu corporate...China dhan ellathukum reason nu media la koova vittan corporate.
@thanislausm42883 күн бұрын
SIR WHAT ABOUT VILLAGES IN CHINNA.? SIR KINDLY EXLAIN IT.
@thanislausm42883 күн бұрын
PLEASE EXPLAIN IN DETAILS. THANKS IN ADVANCE.
@mdsha83933 күн бұрын
Hello brother Mr Ali from Chennai I like your guidance pls reply
@ulaganathanc14634 күн бұрын
இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் சீனா சென்ற போது மிக மிக இனிய அனுபவம் மென்மையான உதவக்கூடிய மக்கள். மேற்கத்திய மோகத்தால் இன்றைய இந்திய இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிரார்கள் சீனாவிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது ஏராளம்
@dmkloverforever4 күн бұрын
அது புத்த மத நாடு...அங்கு சமகிருத இல்லாத..
@ஓம்சரவணபவமுருகா-ண1ங3 күн бұрын
Nee china poniya 😂 என்னமா பொய் சொல்லுறான் fraud தயிலி 😂
@@ஓம்சரவணபவமுருகா-ண1ங💯 இந்த விளம்பரத்தின் மூலம் அவர் சீனாவிலிருந்து எவ்வளவு பெற்றார் என்று தெரியவில்லை. சீனா ஒரு நல்ல நாடு அதனால்தான் அவர்கள் கால்வானில் ஊடுருவி இந்தியா மற்றும் தென்சீன கடல் உட்பட அனைத்து நாடுகளையும் விரிவுபடுத்த முயற்சிக்கின்றனர். இந்திய சீனப் போரில் பல இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், சிறைபிடிக்கப்பட்டனர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர். இந்த உண்மையை மறைக்க முடியாது அல்லது மருகவும் முடியாது.
@Mythili-g9j3 күн бұрын
தாய் மொழியான சீன மொழியில் பேசியே உலக வர்த்தகத்தில் முன்னணியில் இருந்து வரும் சீன நாட்டை நாங்கள் மதிக்கிறோம். இந்திய சீன எல்லைப் பாதுகாப்புப் பகுதியில் அத்துமீறல் இல்லை என்றால் , இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்து வந்தால் என்று ம் நட்பு நாடு தான் சீனா.
@nagarajanm48984 күн бұрын
ஒழுங்கு கட்டுப்பாடு அறிவு இவைதான் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை. இங்கு மன்னர்களிடமும் இல்லை மக்களிடமும் இல்லை
@joseanto64983 күн бұрын
நூறு சதவீதம் உண்மை
@foodhockey2213 күн бұрын
சைனா வில் ஒரு தத்துவம் அதன்மீது மக்களை வழி நடத்தக்கூடி ய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு சோம்பேறிகளுக்கா, தட்டமிட்டு உருவாக்கிக்கொண்டடிருக்கும் தலைவர்களைக்கொண்ட நாடு.
@GanapathyramanN-q2s3 күн бұрын
மக்கள் சுதந்திரத்தை பறித்தால் அது ஒழுங்கா? உலக நாடுகளை மிரட்டுவதன் பெயர் கட்டுப்பாடு? கொரானா போன்ற கிருமிகளை உருவாக்கினால் அது அறிவு? சீனா மனித குலத்துக்கு ஒரு சவால்.
@AnbuSelvan-ur9pn3 күн бұрын
💯 % TRUE
@selviindira51413 күн бұрын
ஏன்னா வந்தேரி வடுகர்ளிடம் பண்பை எதிர்பார்க்க முடியாது.
@kulothunganviswanathan62114 күн бұрын
அருமையான பதிவு. நம்முடைய கோவிலை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளமால் இருக்கிறார்களே. ப்ரசாதம் வாங்குவதற்கு கூட பொறுமையில்லை (படித்தவர்கள்).
@NasimaBanu-es1dq4 күн бұрын
அந்த நாட்டின் உண்மையான உழைப்பு 🎉
@prp16533 күн бұрын
100%உண்மை.சிறிய இடத்தில் கூட விவசாயம் செய்வார்கள் உழைப்பாளி
@sivaprakasamvenugopal27443 күн бұрын
உன்மையை உரக்கக் சொன்னதற்கு நன்றி சகோதரரே🎉
@suntharapaandiyan76812 күн бұрын
எதிரி நாடு என்றாலும் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உண்டு. தகவலுக்கு நன்றி அய்யா 🙏🙏
@arasut81713 күн бұрын
நானும் கடந்த மாதம் சீனா சென்று வந்தேன். ஐயா சொன்னது போல் அத்தனையும் நானும் அனபுவித்தேன்.
@mantraarumugam20273 күн бұрын
தங்களின் சீன அனுபவம் அருமை. சீனர்களின் ஒழுக்கம் நாட்டுப்பற்றும் முன்னேற்றத்தை தந்துள்ளது. நன்றி.
@thirugnanamk.k.thirugnanam48043 күн бұрын
சீனாவைப் பற்றி தாங்கள் விவரித்தவிதம் அருமையாக உள்ளது. தங்கள் குரல் கம்பீரமாக உள்ளது. முதல் முறையாக உங்கள் சேனலை பார்க்கின்றேன். சீனாவைப் பார்த்து நல்ல விஷயங்களை நாம் கற்றுக் கொள்வது அவசியம்!
@Vetrivelveeravel-k4t3 күн бұрын
அதற்கு பிஜேபி ஆட்சி இந்தியாவில் இருந்து அகற்றப்பட வேண்டும் மோடி அமித்ஷா மற்றும் சங்கிகள் அனைவரையும் இந்தியாவை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் அந்த ஆரியர்களை 😡😡
@narayanasamya91423 күн бұрын
சீனாவை பற்றி சிலர் குறை சொல்லும் நேரத்தில் உண்மையை சொன்ன உங்களுக்கு நன்றி
@balachandera152015 сағат бұрын
சீன மக்களை யாரும் அதிகம் குறை சொல்வது இல்லை அரசின் வெளியுறவு கொள்கைதான் பிரச்சனை.
@Thenpakkam_Manibalan2 күн бұрын
சைனாவைப் பார்த்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவே நான் உணருகிறேன்.. நீங்கள் உண்மையை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
@dr.murugesanmuthu1714 күн бұрын
உங்கள் சைனா பயண அனுபவம் மிக மிக அருமைங்க Dr. இந்நாட்டை பற்றிய பாஸிடிவான விசயங்களை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள் வாழ்க வளமுடன்
@bassbass32514 күн бұрын
சீனாவைப் பற்றிய தகவல்களை அருமையாக சொன்னீர்கள், வாழ்த்துக்கள்.
@SubbuRao-v3j3 күн бұрын
Nanrinanbana
@chakarar45353 күн бұрын
நீங்கள் கூறிய செய்திகள் அனைத்தும் கண்டு வியந்தேன் மற்றும் சீனர்களை பாராட்டுகிறேன்❤❤❤
@pandiaraj.apandiaraj.a99394 күн бұрын
நீங்க சொல்றத பாத்தா ஒரு நாட்டை ஆளும் நபர் நல்ல தலைமை பண்பும் நல்ல நிர்வாகத் திறமையும் தெரிந்தவர்கள் நல்ல மக்கள் நல்லா இருக்கணும் என்று நினைத்து நல்ல மனிதர் இருந்தால்தான் ஒரு நாடும் நன்றாக இருக்கும் இல்லை என்றால் ஒரு நாட்டை ஆள்பவன் தறுதலையாக இருந்தால் அந்த நாட்டு மக்களும் அதேபோல் ஆகிவிடுவார்கள் என்றது போல் இருக்கிறது
@myindia99883 күн бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் பிறவியிலிருந்தே நல்ல எண்ணங்கள்,உழைப்பு,நேர்மை வளர நாம் முயற்சி செய்தால் நாடும் நன்றாக இருக்கும்.... நல்ல அரசியல்வாதிகள் தனியாக பிறப்பதில்லை.... நாம்தான் உருவாக்குகிறோம். ...
@Human13683 күн бұрын
மோடியையும் அவரின் பட்டாளங்களையும் ஒரு மாதம் அங்கே அனுப்பிவெய்யுங்கள்
@myindia99883 күн бұрын
@Human1368 முதலில் நாம் திருந்தனும் ,நம்முடைய எண்ணங்கள் செயல்கள் நன்றாக இருந்தால் எந்த மோடியும் நன்றாக இருப்பார்கள்.....
@shanmugamshanmugam17383 күн бұрын
தமிழ்நாட்டில் இதுபோல் ஒரு கேடுகெட்ட அரசு இருக்கும் வரை உருப்படாது.
@shanmugamshanmugam17383 күн бұрын
@@Human136875 வருடமாக கழிவறை கூட இல்லை இதுக்கு முன் ஆட்சி செய்த அய்யோக்கியனுங்க தான் காரணம்
@jasimiyan21334 күн бұрын
ரொம்ப நன்றிங்க , பார்க்கவும் கேட்கவும் எவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளது🎉
@rajnandha34022 күн бұрын
சர்வாதிகார நாட்டின் வளர்ச்சி நன்றாகவே இருக்கும், முடிவெடுக்கும் திறன் அதிகமாக இருக்கும்,ஆனால் நிலையானதல்ல! நமது இந்தியா ஜனநாயக நாடு முடிவுகள் பொறுமையாக இருந்தாலும் வளர்ச்சி நிலையானதாக இருக்கும்.
@subramanianr3996Күн бұрын
@@rajnandha3402 சரியான கருத்து. இங்கு ஒருசிலர் நமது தேசத்தை குறைவாக பேசுவதை பெருமையாக நினைத்து கொண்டுள்ளனர்.
@gunasekaranmuthukumar64724 сағат бұрын
யாருடைய வளர்ச்சி அரசியல் வியாபாரிகளும் ஊழல் அரசு அதிகாரிகள் அவர்கள் தான் வளர்கிறார்கள்😢
@Poorani2283 сағат бұрын
@@gunasekaranmuthukumar6472👏👏
@panneerselvam72574 күн бұрын
உண்மை ஓ௫நாள் வெளியாகும் என்ற வாக்கும் உண்மையாகும் வாழ்க செஞ்சீனம்
@mariloganathan4 күн бұрын
நல்ல தகவல்.... நன்றி டாக்டர்...
@Sakthimanoj1152 күн бұрын
❤ அருமையான பதிவு சைனா ஜப்பான் போன்ற நாடுகளிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விசயங்கள் இருக்கின்றது உங்களின் கானொளி மூலம் சைனா நாடு பற்றி மனதிற்றக்கு தெளிவு கிடைத்தது மிக்க நன்றி 🎉
@ThirdmusketerКүн бұрын
15 வருஷமா நான் இங்க வேளை செய்றேன்.. இங்கே வாழ்றேன்.. இந்த உண்மையை இங்க சொன்னா நம்ப மாட்டார்கள்.. இப்ப நீங்க சொன்னத கேட்டு ரொம்ப சந்தோஷம்.. ❤❤❤
@Poorani2283 сағат бұрын
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உண்மையை உண்மையாக சொன்னதற்கு. உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@rameshe383713 сағат бұрын
எங்கெல்லாம் மணிதருல் ஏற்றத்தாழ்வுகள் இல்லையோ அங்கு முன்னேற்றம் நிச்சயமாக இருக்கும். நல்ல பதிவு.
@mohanbabumohan27853 күн бұрын
அருமையான தொரு பதிவு இதுபோன்ற செய்திகளை தருவீர்கள். என நம்புகிறேன். நம் மக்கள் அறிந்து மாற்றம் அடைய முயற்சி செய்வோமாக
@adtptpr29372 күн бұрын
முக்கியமாக அங்கே சாதியும் மதமும் இல்லை, மூட நம்பிக்கை இல்லை உழைப்பே உயர்வு.
@sivaramakrishnan36283 күн бұрын
Super China போக வேண்டும் என்ற ஆவலைத் தாண்டியவர்கள் China மொழி கற்க வேண்டும்
@thangarajthangaraj26354 күн бұрын
Chinese are very kind people. Our students nowadays are going to china to study medicine.
@saikumarkhan3 күн бұрын
மிக தரமான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க சீனா வளர்க சீன கலாச்சாரம் 👍👍🇨🇳🇨🇳💪💪💪💪
@Adwick.3 күн бұрын
தகவலுக்கு நன்றி.
@suja24423 күн бұрын
All true, மக்கள் மிகவும் சுறுசுப்பானவர்கள். speeda work பண்ணுவாங்க. அதிசயமான மனிதர்கள்.
@Arunfuture3 күн бұрын
Speed work மட்டுமில்லை, அது இந்தியா போல் இல்லை சரியான வேலை கிடைக்கவில்லை என்றால் அங்கு வாழ்வதே கடினம்
@AnithaRamesh-mq8upКүн бұрын
Aanaal suyanalam mikkavargal.
@kalikp61014 күн бұрын
சைனாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரியது நான் யூடியூப் பில் பார்த்து வியந்துள்ளேன் அவர்கள் வளர்ச்சியில் எங்கேயோ சென்று விட்டார்கள்
சீனா பற்றி நல்ல தகவல்களை மட்டுமே பதிவினை போட்டு உங்கள் பாதுகாப்பை காப்பாற்றிக் கொண்டு பத்திரமாக வீடு திரும்ப வாழ்த்துக்கள். தப்பித்தவறி எதாவது தவறாக பதிவு போட்டு இரகசிய சிறையில் மாட்டாதீர்கள் ❤❤❤
@nagarajanmmuthumarrik19442 күн бұрын
😅
@dayatec4 күн бұрын
Individual Discipline Hardwork+ Smartwork Copy and produce at cheapprice
@anitaanand90713 күн бұрын
Individual discipline.... absolutely true 💯💯💯, this is completely lacking in our country
@naturalcreatures29793 күн бұрын
இது போல் நம்ம இந்திய தேசம் மாறினால் போதும் நம் எதிர்கால சந்ததியினர் வாழ்க்கை யாவது நன்றாக இருக்கும். தலைவர் கள் மற்றும் மக்கள் சேர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம்
@yaayee28862 күн бұрын
Vaipe ille.. Thalaivanum muttal makkalum muttal
@mohamedissac86922 күн бұрын
ஜனநாயகம் என்ற பெயரில் நம் மக்கள் அதுவும் தமிழ்நாட்டில் சமூக ஒழுக்கம் என்பதே இல்லை. குப்பைகளை தெருவில் எறிவது ஒரு வழி பாதையில் சிறிதுகூட பயம் இல்லாமல் செல்வது தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல்.
@sumathyearnest-m1f3 күн бұрын
கடவுளே எங்க நாடு இப்படி மாராதா. ம்ம்ம் கனவு மட்டுமே
@rifadhtech9132 күн бұрын
Rakul vanthalum Modi vanthalum
@santhanupdates64142 күн бұрын
Sure
@chennaibusiness3936Күн бұрын
ஒரே ஆட்சி !! ஒரே அதிபர் !! பொது மக்கள் பொறுப்பு உணர்வு !! எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து எடை போட கூடாது !!
@gunasekaranmuthukumar64724 сағат бұрын
பல கடவுள்கள் இருக்கும் வரை இந்த நாடு உருப்பட முடியாது 😢
@svr19374 күн бұрын
வெஜ். பயணிகளின் நிலைமை எப்படி? Veg. உணவு கிடைக்குமா?
@joseanto64983 күн бұрын
மாட்டு கறி பன்னி கறி கிடைக்கும் மீன் இறைச்சி சாப்புட்டு உடலை உறுதி செய்யுங்கள்
@chennaibusiness3936Күн бұрын
ஹாஹா ....நினைத்து பார்க்க வேண்டாம் !! ரொம்ப கஷ்டம் !!
@swamypr12 күн бұрын
அட போங்க சார்... நானும் சைனா போயிட்டு தான் வந்தேன் சார். நீங்க சொல்ற மாதிரி பழம் எல்லாம் பெருசு பெருசா தான் இருக்கு. ஆனா சாப்பாடு இருக்கே சார். Xion போயிருந்தேன். அங்கு Bell Tower (Five star) ஹோட்டலில் தங்கி இருந்தேன். இரவு 8:00 மணிக்கு பிறகு ரூம் சர்வீஸ் கிடையாது. அந்த ஹோட்டலில் லன்ச் சாப்பிட சென்றேன். எனக்கு வாந்தியே வந்துவிட்டது... பன்றிக்கறி நாய் கறி பாம்புக் கறி... இன்னும் என்னென்னமோ புழு பூச்சிகள் இருந்தது. லஞ்சு காண பணத்தை கொடுத்து விட்டு. கொஞ்சம் சர்க்கரைவள்ளி கிழங்கும், வேர்க்கடலையும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன். நான் கல்கத்தா திரும்பி வந்த பிறகு பிளைட்டில் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகுதான் எனக்கு ஆறுதல். டீக்கடை கிடையாது... ஆனால் kfc நிறைய இருக்கு... இது ஒரு நல்ல அனுபவம் எனக்கு. எனது நண்பர்கள் சைனீஸ் போன் வாங்கி வரச் சொன்னார்கள். Xion இல் எங்கு தேடியும் சைனீஸ் மொபைல் கிடைக்கவில்லை. ஒன்லி ஆப்பிள் மொபைல். அங்கு யார் கையிலும் சைனீஸ் மொபைல் கிடையாது. ஆனால் இந்தியாவில் மூளை முடுக்கெல்லாம் சைனீஸ் மொபைல் கிடைக்கிறது.
@karthikeyanarumugam93582 күн бұрын
நாம் மத, ஜாதி மற்றும் மொழி சண்டையில் தான் நேரம் செலவிடுகிறோம்.
@mohamedfarook2834 күн бұрын
I had visited China many times. What you said 100% true. Even small villages are very hygienic. we have to learn many things
@indranik81303 күн бұрын
Sir enaku vala kidakuma
@ganeshgani76053 күн бұрын
Papu kari sapirathu hygienic? Non vegetarian people can enjoy
@gunasekaranmuthukumar64724 сағат бұрын
@@ganeshgani7605அது அவர்களின் கலாச்சாரம்
@vittalist3 күн бұрын
நாம் இந்தியாவில் இருந்து அரசியல் வாதிகளை அனுப்புவோம் சீனா இந்தியா லெவல் வந்து விடும்
@Arunfuture3 күн бұрын
அவர்களை அனுப்புவதற்கு பதில், பேசாமல் நீங்களே அங்கு போய் விடலாமே! ஏனென்றால் இந்தியாவில் நிறைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.. சீனாவில் சென்று வாழ அதியமான மக்கள் விரும்ப மாட்டார்கள், ஏனென்றால் இந்த வீடியோவில் அங்கு உள்ள சில positive மட்டும் தான் சொல்லி இருக்கிறார், அங்கு உள்ள பிரச்சனைகள் பற்றி பலருக்கும் தெரியும், எனது சகோதரர் ஒருவர் அங்கு படிக்கச் சென்றவர் எப்போது அந்த நாட்டை விட்டு வெளியேறுவோம் என்ற எண்ணத்தில் இருக்கிறார், நீங்கள் வேண்டுமானால் அங்கு சென்று பணி புரியலாம்... படிப்பதற்கு தான் அதிக செலவாகும், வேலைக்கு சென்றால் அதிகம் செலவாகாது, தேவைப்பட்டால் அங்கேயே சிட்டிசன் சிப் வாங்கிக் கொள்ளலாம், அங்க நல்ல வேலை அமையவில்லை என்றால் வாழ்வதே எவ்வளவு கடினம் என்று தெரிந்து கொள்ளலாம்..
@ramanins44362 күн бұрын
உங்கள் தகவல் நமக்குநல்லாதான்யிருக்கு.ஆனால் சுதந்திரம்,மக்காளாட்சி,அளவுக்கு அதிகமான சுதந்திரத்த கட்டவிழ்தா நம்ம பாரதம் மாதிரிதான் இருக்கும்.சட்டத்துக்கு உட்பட்டு எல்லாரும் வாழனும் என்பதை அரசு கட்டுப்பாடா வைத்திருக்கு.அதன்காரணம் நாடு நல்லாயிருக்கு.
@rifadhtech9132 күн бұрын
Kalvi seriyakanum
@mohamednajeeb18653 күн бұрын
நல்ல அனுபவ பகிர்வு, கற்றுக் கொள்ள வேண்டிய பல உள்ளன, சீனாவின் வளர்ச்சி பிரம்மிப்பூட்டுகிறது.
@MahesanM3 күн бұрын
அங்கு லஞ்சம் இல்லை உண்மையான தலைவர் அவர் கள் கடமை செய்கிறார்கள் நன்றி
@SaravananSelvaraj-w5k3 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ நல்ல தலைவர்களும் நல்ல அதிபர்களும். வாழ்வதற்காக. மக்கள் தடையாக இல்லை சீனாவில். இந்தியாவில் படித்த நேர்மையானவர்க ளுக்கு நல்லவர்களுக்கு அரசியல்ல வாய்ப்பில்லை.
@radhakrishnan95362 күн бұрын
நீங்கள் வளர்ந்த நகரங்களை மட்டும் அதன் பெருமைகளை சொல்லி இருக்கிறீர்கள் அது உங்களுடைய பார்வை. ஆனால் அங்கு க்ரைம் அதிகமாக உள்ளது போதைப் பொருள் அதிகமாக விற்கப்படுகிறது என்று அங்கு வேலை பார்த்த எனது நண்பர்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்
@mathuramm12574 күн бұрын
Super very good congratulation to the you doctor. You have given a wonderful clarification about china. Thank you doctor.
@radhakrishnan95453 күн бұрын
மிகவும் ஒழுக்கமான மக்கள் வாழும் இடம் என்று சொல்லுங்கள்..!!!
@skarthik82413 күн бұрын
10 வருடங்கள் முன்பு நான் சென்று இருந்தேன் நல்ல மக்கள் அப்போது பார்த்த வளர்ச்சிக்கு அருகில் கூட நம் நாடு தற்போது இல்லை மிகவும் வேதனையான விஷயம்
@asokan.kaadithyanasokan76423 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் 🌹
@aiju213 күн бұрын
நம் இந்தியா என்ன தான் சீனாவிடம் போட்டி போட்டாலும் சீனாவில் இருக்கும் சுகாதாரம் இங்கு ஏன் இல்லை என்று சிறுவயதில் இருந்து கவலையாக இருக்கும் நம் அரசியல் வாதிகளை மட்டும் குறை சொல்வதால் ஒன்றும் ஆகாது நாம் மாற வேண்டும்
@santhanupdates64142 күн бұрын
நீங்கள் கூறுவது ஒரு உண்மைதான் இங்கு படித்தவர்கள் கூட குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை
@thirunavukkarasuc99623 күн бұрын
Sir because Anka good peoples good political leaders irupaanka so good country ya iruku nu nenaikuren rompa nandri sir
@swaminathan94013 күн бұрын
Good morning Dr. After seeing your china vedio i can able to understand the Quality of china. After the piesefulness step taken by our PM and china president the border line in between both of us quite lonely now. My intrest is that both the jaint Leaders have to take joint venture business and there by develop the friendship and both of our economy will grow very fastley. If it happens we both the country's will be in NO. 1 place in the world.
@kalaiselvan45703 күн бұрын
அருமையான தெளிவான உண்மை விளக்கம்
@weorkay2 күн бұрын
சீனாவில் right hand drive என்பதை வீடியோவைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.
@mohammedrafi88394 күн бұрын
நம்ம அரசியல்வாதிகளை அந்த நாட்டுக்கு அனுப்பி என்ன ஒழுக்கங்கள் இருக்கிறது என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் முதலில் ரோடு எப்படி போட வேண்டும் டிரைனேஜ் வசதி எப்படி செய்ய வேண்டும் என்று இவர்களுக்கு ட்ரைனிங் கொடுக்க வேண்டும் முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும்
If our politicians go there for training, They try to corrupt them by giving bribe Talk about commission they can receive for every project from top to bottom level.
@jebastephan44503 күн бұрын
💯 true
@joelourdes19473 күн бұрын
@@sanju8159 true
@manoharanramesh92623 күн бұрын
மேலெழுந்தவாரியான பார்வை....
@kanmalarКүн бұрын
அய்யா வணக்கம் சீனா ஜனத்தொகை மிகுந்த நாடு என்று தான் நாம் சிறுவயதில் இருந்தே கேள்விப்பட்டிருக்கிறோம். நீங்கள் அங்கே இருந்திருந்து அனுபவங்களை சொல்கிறீா்கள் ஆகையால் அனைத்தையும் நாங்கள் போனமாதிரி தெரிந்து கொள்கிறோம். இங்கிருந்து"கொண்டு. ஆனால் சில நேரங்களில் குசும்பு தனம் பண்ணிவிடுகிறாா்களே அய்யா. கொரானா நாங்கள் தான் உருவாக்கி விட்டோம் ஜனத்தொகையை குறைப்பதற்க்காக என்று ஒரு பேச்சு அடிப்பட்டது. அடுத்து நம்பாடரில் சண்டையை கட்டிவிடுகிறாா்களே அடிக்கடி. இரயில்வே பற்றி சொன்னீா்கள். ஆனால் உயா்திரு.மோடி அய்யா அவா்கள் உலகத்தரம் வாய்த இரயில்களை நமது நாட்டிலும் அறிமுகப்படுத்தி செயல் பாட்டில் இருக்கிறது அய்யா. வேகம் தான் மற்றைய நாட்டைவிட குறைவு. ஆனால் அதையும் அதிகப்படுத்திவிடுவாா்கள் நமது நாட்டிலும். எல்லாத்துறையிலுமே நமது நாடு அய்யா அப்துல்கலாம் சொன்ன மாதிரி வளா்ச்சியின் பாதையில் போய்கொண்டு இருக்கிறது அய்யா எந்த ஆட்சியாக இருந்தாலும் நாட்டை முன்னேற்றம் அடைச்செய்து கொண்டுதான் இருக்கிறாா்கள் அய்யா. நன்றி. வாழ்க பாரதம். ஜெய்கிந். பாரதமாதாவிற்க்கு ஜே.😮😮😮
@rajxvier3 күн бұрын
Respect China. Am a A. Professor at China branch university at my country with majority students from China together with other foreign and local students. Most of them are kind humble and hard working, some are exceptionally smart.
@Arunfuture3 күн бұрын
Which university sir? Can you give me ur contact number number, I need some details about that...
@rajxvier3 күн бұрын
@Arunfuture Xiamen university Malaysia. Its a branch campus or affliation of Xiamen U China.
@vk0810643 күн бұрын
Professor, it's not "at" my country. It is IN my country
@rajxvier2 күн бұрын
@vk081064 hahaha....thanks for correcting.
@rexman996123 сағат бұрын
Correction "not at China branch" shud be in a China.. "majority of students" shud be majority of the students are from China.
@MohamedLarif-o7x4 күн бұрын
நீங்கள் சனைனாவைபற்றி சொன்னீர்கல் ஆனால் ஒன்றை மறந்த விட்டீர்கல் அதாவது இந்தியாவிற்கும் சைனாவிற்கும் உல்ல வித்தியாசம் சைனாவில் மனிதர்கள் மனிதர்கலாக பகுத்தறிவுடன் மனித நேயத்துடன் இருகின்றனர் ஆனால் இந்தியாவில் மனிதர்கள் மனித உருவில் மிருகங்கலாக மூட நம்பிக்கை யுடன் இருக்கின்றனர்
நானும் சீனா பற்றி முன்பு கேள்விப்பட்டிருக்கறேன். வெஜிடேரியன் ஹோட்டலில் நான்விஜிடேரியன் சாப்பிடுபவர்கள் உள்ளேயே நுழைய மாட்டார்களாம். நான் இப்படி கேள்விப்பட்டது உண்மையா?
@soundrapandian14613 күн бұрын
Mikavum correct aka Sonneerkal cent % True
@-Hariprasath-mw8ns3 күн бұрын
Read about xi jiang
@rsrp20022 күн бұрын
Respected and dear Doctor, Thank you for this wonderful awareness video. Yes, you are giving the true picture of China. This is the real China. Instead of abusing them, we must pick up many positives and emulate them for our growth. Fantastic.
@sabanatesansubramanian4 күн бұрын
fantastic / Despite all these good qualities why Chinese government is agrasive towards neibouring countries like INDIA
@devarajgovindarajan6625Күн бұрын
Nice Explanation. Thank You Sir Good Awareness about China
அருமையான பதிவு சீனா பற்றி நல்ல கருத்து க்கு நன்றி🙏💕
@gopeekrish60024 күн бұрын
Amazing sir! Please share about visa and expenses…! Thanks 🙏🏼
@fatliquor37812 күн бұрын
tourist visa is easy 15 days visa, any chennai visa agent will give for 8500 rupees
@fatliquor37812 күн бұрын
business visa also easy, work visa is difficult
@sthalasayananselvaraj9994 күн бұрын
அருமையான பதிவு அருமையான நாடு வாழ்க்கையில் ஒருமுறையாவது நாடு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vib47774 күн бұрын
நம்ம ஊருல ஓடுற கூவம் ஆறு நம் நாட்டுக்கு நல்ல உதாரணம் ..
@Alliswell-px6ph4 күн бұрын
ஏன் கங்கை , யாமுனை விட கூவம் சுத்தமாக தான் இருக்கிறது
@gubangopi37663 күн бұрын
@@Alliswell-px6ph நீங்கள் சொல்வது சரி என்றால் கங்கை நீரை அருந்துகிறோம் கூவும் நீரை நீங்கள்
@King-fq4me3 күн бұрын
@@gubangopi3766 கங்கை நீரை பருகுவது மடமை. ஏன்னெனில், அந்த நதியில் மனித சடலங்கள் அழுகி மிதக்கின்றன. மேலும் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டு நதியில் கொட்டப்படுகிறது. சென்னையில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறியதால் கூவம் நதியில் கழிவு நீர் கலந்து நாற்றமாகியது. ஆங்கிலேய காலத்தில் சுத்தமான குடி நீர் ஆதாரமாக இருந்தது. அதில் படகு போக்குவரத்து நடந்தது. கரை ஒரங்களில் சுற்றுலா தலமாக இருந்தது.
@gokulv7773 күн бұрын
@@Alliswell-px6phaga thaniya kudikuranga inga kudipinga la bro suma pasa kuda thu aga enna ana nakua enna tamil nada tha pakunm first
@dhamuK.P.5 сағат бұрын
@@gubangopi3766கங்கை நீர் அருந்த தக்கது என்றால் ஏன் அதை சுத்தப்படுத்த கோடி கோடியாய் மோடி செலவழித்தார்? கங்கை நீரை தலையில் தெளித்துக் கொள்ளுகிறார்கள்.யாரும் குடிப்பதில்லை. அதீத பக்தியில் சிலர் உள்ளங்கை அளவு முழுங்குகிறார்கள். மொண்டு, மொண்டு குடிப்பதில்லை.
@sridharmani81292 күн бұрын
Thanks a lot for the useful information sir.... ❤❤❤
@balasun58124 күн бұрын
Good information sir.
@paalmuru95983 күн бұрын
🎉 very Careful 🎉, very good 🎉, very much 🎉
@gopinath.s.gopinath14762 күн бұрын
Super Sir very positive message about China
@shanthaneelu4793 күн бұрын
Thank you Very nice information Please make more information about family life and students life
@vijayakanth1181Күн бұрын
Thank u sir..... .my biggest expectation when will India become like this. ...?????...Country. ...
@maheenm92744 күн бұрын
Sir You are right I was there Oct 15 to 26
@ramalingamsomasundaram1142Күн бұрын
அருமை . நன்றி 😊👍🙏🏽
@Ramkumar-pj2su4 күн бұрын
Sir you said correct 🎉
@vinnumenon1023 күн бұрын
Fantastic coverage Respected Sir!
@BrittoHenryloid3 күн бұрын
அருமையான பதிவு ஐயா 😊
@asokd171020 сағат бұрын
1)அனைத்தும் சிறப்பு ; மன அழுத்தம் ஏன் வந்தது? ஏதோ நெருடலாக உள்ளதே அண்ணா!!! 2 .கொரோனா உற்பத்தி ஸ்தலம் மிகவும் சுத்தம் சுகாதாரம். 3 ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை சகோதரரே !! அங்கு குடியேற தயாரா இந்தியரே என்பது எனது சவால்!!!
@indrajithmechanical9624 күн бұрын
I have also the special experience in my life
@pechimuthu94494 күн бұрын
God's gift thanks
@selvarajuk25043 күн бұрын
அருமையான தகவல் நன்றி
@simon.joseph3 күн бұрын
Im also in China Beijing. china is awesome contry
@Monkey_D_Luffy3663 күн бұрын
Really true your statement of China and india beat China mean need 20 years hard works now
@MullamPanri2 күн бұрын
Yes, you are correct..I just admired all these things when I visited china
@MrJoggan3 күн бұрын
அருமை Sir சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது
@nandagopalannanda67333 күн бұрын
Fantastic presentation sir......🎉
@Shyampraveenful2 күн бұрын
Sir, I like the soft tone of your voice. 🎉
@smilingpradeep2 күн бұрын
Why google map not there sir
@Peace-gg2pd2 күн бұрын
The main problem is we give advice to follow rules but we don't follow it.
@kaderamer78373 күн бұрын
இந்தியாவின் அருணாடலாம் பகுதி 2000 கிலோமீட்டர் அவன் வாசம் மோடி பேச அச்சம்
@subramanianr39963 күн бұрын
1962 வருடம் நேருவின் ஆட்சியில் சைனாவால் பறிக்கப்பட்டது. அதன் பிறகு இந்திராகாந்தி ராஜீவ்காந்தி நரசிம்மராவ் மன்மோகன்சிங் என்று 2014 வரை (இடையில் சில ஆண்டுகள் தவிர்த்து) ஐம்பது ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தானே ஆண்டது . அப்பொழுது ஏன் காங்கிரஸ் பேச்சு வார்த்தை மூலமோ அல்லது போர்மூலமோ மீட்க முயலவில்லை. பொம்மை பிரதமர் மன்மோகன்சிங், சோனியா வின் மறைமுக உத்தரவு பிரகாரம் சைனா விடம் மண்டியிடாத குறையாக ஆட்சி செய்தது தெரியுமா ? வரலாறு எதுவுமே தெரியாது. எதையாவது உளற வேண்டியது. அப்பொழுது இழந்தது 2000 கிலோமீட்டர் கிடையாது கிட்டத்தட்ட 25000/ சதுர கிலோ மீட்டர் என்பதானது தெரியுமா?
@rifadhtech9132 күн бұрын
Modi vazha vendaama
@subramanianr39962 күн бұрын
@@kaderamer7837 2000 கிலோமீட்டர் கிடையாது. கிட்டத்தட்ட இருபத்து ஐந்தாயிரம் சதுர கிலோமீட்டர். அப்பொழுது" மாமா "நேருவின் ஆட்சி என்பது தெரியுமா? அதன் பிறகு இந்திரா காந்தி ராஜீவ் காந்தி நரசிம்ம ராவ் மன்மோகன் என பல காங்கிரஸ் பிரதமர்கள் ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை?