America lost 38 thousand peoples and billions of dollars to Panama canal. Why not america cannot get back Panama canal
@RealtorMahaaMuraly12 күн бұрын
Thank you for the Comment You are right about the cost and technology that the USA contributed to building the canal. France had previously tried and failed to construct it. The intention behind efforts to acquire Panama and Greenland is rooted in controlling key shipping routes and maintaining a position of global power. While it might seem controversial, having a "policeman" to oversee and maintain order in the world could be necessary-and that role may fall to the USA.😁😁😁😁
@kirushnakumarsaravamuthu705718 күн бұрын
Happy Pongal
@PrimeVoiceTamil18 күн бұрын
@@kirushnakumarsaravamuthu7057 இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! வாழ்வில் செழிப்பு, சந்தோஷம், சுகம், மற்றும் செழுமை நிரம்பிய பொங்கலை கொண்டாடுங்கள். பொங்கல் வாழ்த்துகள்!
@RealtorMahaaMuraly18 күн бұрын
Thank you Happy Pongal
@ponnkan568523 күн бұрын
யாரும் சுயநலமாய் பேசவேண்டாம் நன்றி மறந்தால் அது உங்களை பின்துரத்தும் மறக்காமல் தோடருங்கா நன்றி
@RealtorMahaaMuraly21 күн бұрын
அதிக காலம் பிரதமராக இருந்தால் இதுதான் நடக்கும்
@Dash-sz6nb23 күн бұрын
Great leaders.
@RealtorMahaaMuraly21 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம்
@acnaufal24 күн бұрын
இங்கு வருகின்ற 99% மாணவர்கள் கனடாவில் நிரந்தரமாக தங்கும் நோக்குடன்தான் வருகின்றனர்! இந்த ஒரேகாரணத்திற்காக தான் சுமக்க முடியாத சுமையை சுமந்து கஷ்டப்படுகின்றனர்! ஒரு கவலையான விடயம் என்றவென்றால் visiting visa மூலம் வந்தவர்களும் நிரந்தரமாக இருப்பதற்கு முயற்சிக்கின்றனர்!
@sm-gh8ef25 күн бұрын
அநுர தமிழர்க்கு செய்ராரே இல்லையோ! இந்தியவுக்கு வைத்து செய்வார் வெகு விரைவில் நாட்டோ நாடுகள் போல் சீனா இலங்கை ஒப்பந்தம் செய்யும் சீனாவின் அணு ஆயுதங்களுடன் இராணுவ முகாம் இலங்கையில் அமைக்க படும்!
@atheratetuber26 күн бұрын
Good riddance Canada.. Well done!! There goes the fool who thought he could have his way with India..
@diwakar.r545626 күн бұрын
Good fortune started for Canada.. Man of divisive politics and supporter of terror groups...
@user-qn8cy3fb5i26 күн бұрын
no harm 4 Tamils
@mahaathevamuraly954625 күн бұрын
Thank you for your comment. The reserve fund shrinking every month for so many people.
@KumarRasaiya26 күн бұрын
I heard they going to tax for investment properties If we r renting house do we ve to pay tax for investment property ( renting business) ? 3000$ rent. Tax is 1500 for home owners is that right? Every month?
@mahaathevamuraly954625 күн бұрын
Thank you for your question.It is a miss interpretation. The tax will be determined by the total personal income. If you want more information please call me I can explain how you could do legally save taxes.
தமிழனுக்கு மட்டும் அல்ல அவர் இந்தியனிடமும் அரபுக்கானிடமும் பிரதமாராக நடக்கவில்லை வெகுளித்தனமாக மாட்டு பட்டு விலை மாதர் போல நடந்து கொண்டார் . பிரதமருக்கான தகுதியே இல்லாத மனிதர். குடும்பத்தையே நிர்வகிக்க முடியாதாதா மனிதர் சிரியாவின் அகதிகளை கூப்பிட்டு பணத்தை வீண்விரயம் பண்ணியதும் அவங்களை வருடக்கணக்காக Hotelல் தங்க வைத்து வீண்விரயம் செய்தார்.
@radah.mradah106126 күн бұрын
நாடகமாடுகிறாரா பி தா மகன் புரூட்டோ😂😂😂
@opnion229426 күн бұрын
Sangre kootam
@opnion229426 күн бұрын
No tamil sad
@RealtorMahaaMuraly26 күн бұрын
😁😁😁 I don't want to hurt Trudeau fans feelings
@vithyganesh800325 күн бұрын
@@RealtorMahaaMuraly all happy when they receive $2000
@opnion229426 күн бұрын
Kallar kudam 😢😢😢😢
@RealtorMahaaMuraly26 күн бұрын
Thank you for the comments You seems to upset.
@prabakailash721626 күн бұрын
அவருக்கு 7அரை இல் சனியன் போல……..
@RealtorMahaaMuraly26 күн бұрын
😆😆😆 அடுத்து Priminister சில Magic செய்ய வேண்டும்
@KathirSivanayagam26 күн бұрын
For you guys You need to sell homes and get commission Invite students more and more
@RealtorMahaaMuraly26 күн бұрын
😆😆😆 Don't bring students only! Responsible immigration is vital for the Canadian economy. However, there is a looming shortage of skilled labor in trades such as carpentry and plumbing, as many workers in these industries are nearing retirement. Unfortunately, the next generation of Canadians, including our children, is less inclined to pursue these types of jobs.
@pirinava12127 күн бұрын
DEPORTING PEOPLE IS A VERY DIFFICULT TASK AS IT NEEDS LOTS OF MONEY AND SYSTEM CHANGE.IF A NEW GOVERNMENT COMES TO POWER THEY WILL HAVE TO FIND A WAY TO FULL FILL THEIR PROMISES?
@mahaathevamuraly954625 күн бұрын
Thank you for your Comment I agree that it is very expensive to deport a person. It will cost Around$12000 per person
@kayalvilisivagnanam903227 күн бұрын
Don't belame judtin tudeo because he help in the pendamic and he helps child benefit money,refugi,visiters visa,no good work that family buy house because each person get $50,000 with out work,until two or three years you have to nortice that time home buyears amount increse ,some of the loan plan,some people enjoyed lot so why belam tudeo
@KumananNathar27 күн бұрын
வெள்ளை இனத்தவர்கள் மிகவும் புத்திசாலிகள் முன்னமோரு காலத்தில் எங்கள் நாடுகளுக்கு வந்து கொள்ளை அடித்தார்கள் இப்பொது எங்களை தங்கள் நாடுகளுக்கு கூப்பிட்டு எங்களை கொள்ளை அடிக்கிறார்கள்
@sothilingamnagalingam541627 күн бұрын
enjoy who is going to give rent
@sothilingamnagalingam541627 күн бұрын
Last payment and first payment together 5000 dollars?
@sothilingamnagalingam541627 күн бұрын
They are going to check credit history?
@sothilingamnagalingam541627 күн бұрын
We pay rent in 1997 750 one bedroom.after this people coming one bedroom 2550 dollars.so you want this situation?come, come every body every year.this is all going to hell.herr is no doctors and hospitals problem and jobs?????
@mahaathevamuraly954625 күн бұрын
The inflation rate is average 2% every year so we cannot expect the same rental price as 1997, but we pay extremely high. Since 1997there is Not a single government housing construction happend in canada.
@radah.mradah106127 күн бұрын
நடக்கிற காரியமாக தெரியவில்லை அரசியலை பிடிப்பதற்கு மேடைப்பேச்சு போல் தெரிகிறது
@RealtorMahaaMuraly27 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. ஆட்சிக்கு வரும் வரை பார்ப்போம்.... அரசியல்வாதிகளின் வார்த்தைகளை நம்புவது கடினம்
@sothilingamnagalingam541627 күн бұрын
Why they are coming for study? unbelievable India good education
@RealtorMahaaMuraly27 күн бұрын
நீங்கள் சொல்வது சரிதான் இந்தியாவில் நல்ல கல்வி இருக்கிறது. படிப்புக்குப் பிறகு PR கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். நமது அரசாங்கம் மிகவும் கவனக்குறைவாகவும், வஞ்சகமாகவும், அறியாமையுடனும் இருந்தது
@KumananNathar27 күн бұрын
இந்தியாவில் நல்ல கல்வியா? What
@mahaathevamuraly954625 күн бұрын
Don't they have good universities?
@radah.mradah106127 күн бұрын
4.9 நாடு கடத்தலுக்கு பணம் செலவுகள் யார் பொறுப்பு
@RealtorMahaaMuraly27 күн бұрын
நீங்கள் அனுப்ப ஆர்வமாக இருப்பது போல் தெரிகிறது🙏🙏🙏🙏
@KumananNathar27 күн бұрын
நீங்களும் உங்கள் பிள்ளைகளும்
@nathanmahalingam938727 күн бұрын
Like as usual it’s from our pockets
@mahaathevamuraly954625 күн бұрын
True
@sothilingamnagalingam541627 күн бұрын
This is all Canadian government fault
@radah.mradah106127 күн бұрын
when deportation? Who paying money 😊😅😅😅😂😂😂
@RealtorMahaaMuraly27 күн бұрын
நீங்கள் அனுப்ப ஆர்வமாக இருப்பது போல் தெரிகிறது🙏🙏🙏🙏
@sothilingamnagalingam541627 күн бұрын
Stop immediately work permit
@lecianclaymoarulanantham54527 күн бұрын
You guys big scam
@RealtorMahaaMuraly27 күн бұрын
?????? உங்களின் பொதுவான கருத்து எனக்குப் புரியவில்லை தயவு செய்து விளக்கவும்
@rmk514Ай бұрын
ஆப்பு தான்
@RealtorMahaaMuralyАй бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. யாருக்கு ஆப்பு?
@rmk514Ай бұрын
Canadian labour markets, shrinking economy கு.
@RealtorMahaaMuralyАй бұрын
The uncertainty in the economy is not good for any economy
@RealtorMahaaMuralyАй бұрын
உங்கள் கருத்துகள் மதிப்புமிக்கவை, கருத்து தெரிவிக்க தயங்க வேண்டாம்
உங்கள் கருத்துக்கு நன்றி. மக்கள் தவறான முடிவுகளை எடுப்பது வருத்தமளிக்கிறது.நாங்கள் அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் இது போன்ற வீடியோக்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவும். ஆலோசனைக்கு நீங்கள் எங்களை அழைக்கலாம்
@Ranjan4777Ай бұрын
மக்களை வீடுகளை வாங்கி ஏமாறாதீர்கள் வீட்டுச் சந்தை மேலும் மேலும் வீழ்ச்சிஅடைந்து கொண்டே இருக்கின்றது
@RealtorMahaaMuralyАй бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. டொராண்டோவில் வாடகை மலிவாக இல்லை. சில சந்தர்ப்பங்களில் அடமானக் கட்டணம் ஒரு வாடகை இடத்தை விட மலிவானது. உங்கள் நண்பர்கள் அல்லது உறவுகளில் ஒருவர் பெரிய வீடுகளை வாங்குவதால் நீங்களும் பெரிய வீடுகளை வாங்கக்கூடாது, நீங்கள் உங்களுக்காக ஒரு தேவையான வீட்டை வாங்க வேண்டும். வாழ்க்கையை வாழுங்கள். ஆலோசனைக்கு நீங்கள் எங்களை அழைக்கலாம்
@kirushnakumarsaravamuthu7057Ай бұрын
Very good info
@PrimeVoiceTamilАй бұрын
@@kirushnakumarsaravamuthu7057
@PrimeVoiceTamilАй бұрын
@@kirushnakumarsaravamuthu7057 “Thank you for your valuable feedback! We kindly request you to subscribe, support us, and share our content with your friends. Your support means a lot to us!”
@suthacaduАй бұрын
Very informative! Keep it up.
@RealtorMahaaMuralyАй бұрын
Thank you for your support
@PrimeVoiceTamilАй бұрын
@@suthacadu
@PrimeVoiceTamilАй бұрын
@@suthacadu “Thank you for your continued support and valuable feedback. We truly appreciate it!”
அடே நீங்கள் உங்கள் லாபத்துக்காகக மனிதர்களை கொண்டுபோய் மாட்டி விடாதீர்கள். நம்பி வந்தவனின் வாழ்க்கையை நாசமாக்காதீர்கள்
@suthacaduАй бұрын
நல்ல பதிவு. இது 6939 Vs 6946 ஒப்பீடு என்று எண்ணுகிறேன். நீங்கள் ஒப்பிடும் மற்றைய வீடு நிறைய வித்தியாசங்கள் இருக்கு. உதாரணத்திற்கு 1 Vs 2 garage/s; முடிக்காத vs முடித்த basement: சிறிய vs பெரிய அறைகள் என்று ஒரு சில நிமிடத்தில் தெரியும் வித்தியாசங்கள் பல உள்ளன. அதற்குரிய பெறுமதியையும் சேர்த்து பின் ஒப்பீடு செய்தால் மிக சிறப்பாக இருக்கும்.
@RealtorMahaaMuralyАй бұрын
Thank you Suthakar for your comment, support, business and referrals. We are waiting to serve you more😍😍😍😍💯🙏
@rajraj-g8m6t2 ай бұрын
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை விலை அதிகரிக்க வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை. தமிழர்கள் வீடு விற்பனையாளர்கள் கதையைக் கேட்டு ரோட்டுக்கு வர போகும் கதை தான் அடுத்த வருடம் அதுக்கடுத்த வருடம் ஓடிக்கொண்டே இருக்க போகுது வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை. ரியல் எஸ்டேட் காரர் இருக்கிறவர்கள் தாங்கள் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு ஊருல உள்ள அனைத்து தமிழர்களின் நடு ரோட்டில் கொண்டு வந்து விட்ட பெருமை அவர்களை சேர்ந்த அடையும். வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
@rajraj-g8m6t2 ай бұрын
Insured mortgage up to $1,500,000, 10% down payment $125,000 so mortgage amount going to be $1,375,000 so how much is going to be monthly payments? Do you think this is good thing? This change going to wipe out who ever little savings and going to buy house and lose everything Doesn’t say this is good things will happen Only good thing will happen when housing price drops 40% from current price
@rajraj-g8m6t2 ай бұрын
ராம் பிரசாந்த் இது முதல் தரம் வீடு வாங்குபவர்களுக்கு நல்ல தருணம் என்று சொல்லாதீங்கோ நீங்கள் முதல் வந்து எக்கனாமிக்கலி நாடு எந்த போக்கில் போகுதுன்னு ஜோசியங்கோ சும்மா பொய்ய சொல்லி பிசினஸ் செய்ய வைக்காதீங்க
@KandasamyKiritharakuhan-rx4dw2 ай бұрын
இனி ஒரு பத்துவருடமாவது வீட்டுவிலை பெருமளவு அதிகரிக்க வாய்ப்பில்லை. Investment property என்று வாங்கி வாடகை மூலம் அதை சமாளித்துவிடலாம் இந்த விலைகளில் சாத்தியமில்லை. வட்டிவீதம் குறைந்து சென்றாலும். கையாலும் ஒரு தொகை போட வேண்டிவரும் தவிர்க்க முடியாது. சேமிப்பு இல்லை இன்றைய இளைஞர்களிடம். இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.வீட்டை வாங்கி அதை வாடகைக்கு விட்டு வந்தவர் இலவசமாக இருப்பது அடுத்த தலைவலி.
@PrimeVoiceTamil2 ай бұрын
Thanks
@rajraj-g8m6t2 ай бұрын
பத்து வருடமா? வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பில்லை தமிழர்கள் பல குடும்பங்களில் இப்போதே தகாத தொடங்கிவிட்டது ராசா
@rajraj-g8m6t2 ай бұрын
2025 இரண்டு மில்லியன் ரினிவல் வருகிறது அதில் பலர் இப்போது விட முப்பது (30%) வீதத்துக்கு மேற்பட்ட mortgageசெலுத்த வேண்டி இருக்கும் அப்போது அவர்கள் என்ன செய்வது? ராஜா வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
@rajraj-g8m6t2 ай бұрын
பல தமிழ் குடும்பங்கள் ரோட்டுக்கு வாரது நிச்சயம் கணக்க ரியல் எஸ்டேட் ஏஜென்ட் அடி வாங்குவதும் நிச்சயம் 2nd mortgage கொடுத்தவர்கள் பலர் தலையில் துண்டு போடுவது நிச்சயம் வாய்ப்பில்ல ராசா வாய்ப்பில்லை😂😂😂😂😂 ராஜா வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை
@CanadaKethes2 ай бұрын
Thanks 🎉🎉🎉❤❤❤ for your information
@PrimeVoiceTamil2 ай бұрын
@@CanadaKethes Thanks for your feedback
@mahaathevamuraly95462 ай бұрын
I hope this information helps you to take a informed decision. Keep watching and more to come.