நல்ல பதிவு. இது 6939 Vs 6946 ஒப்பீடு என்று எண்ணுகிறேன். நீங்கள் ஒப்பிடும் மற்றைய வீடு நிறைய வித்தியாசங்கள் இருக்கு. உதாரணத்திற்கு 1 Vs 2 garage/s; முடிக்காத vs முடித்த basement: சிறிய vs பெரிய அறைகள் என்று ஒரு சில நிமிடத்தில் தெரியும் வித்தியாசங்கள் பல உள்ளன. அதற்குரிய பெறுமதியையும் சேர்த்து பின் ஒப்பீடு செய்தால் மிக சிறப்பாக இருக்கும்.
@RealtorMahaaMuraly3 күн бұрын
Thank you Suthakar for your comment, support, business and referrals. We are waiting to serve you more😍😍😍😍💯🙏