Пікірлер
@srinivasagopalan6027
@srinivasagopalan6027 15 күн бұрын
அற்புதம் சார் 👌👌
@muthusamyg6373
@muthusamyg6373 Ай бұрын
அருமை. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
மனமார்ந்த நன்றி
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 Ай бұрын
Like NT film title,your this you tube given immense satisfaction. Rest too.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
Thank you so much for your wishes and encouragement
@rangarajan1412
@rangarajan1412 Ай бұрын
நான் என் 10வயது முதல் இன்று வரை நாலகம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். தவிர எனு மகளை அவளின் 6வயது முதல் 12வயது வரை நூலகம் சென்று புத்தகம் படிக்க ஆரம்பித்தாள்.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
அருமை அருமை . நன்றி
@gopinathn4771
@gopinathn4771 Ай бұрын
Motivating budding writers CHUDAMANI SADAGOPAN
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
நன்றி மேடம்
@gopinathn4771
@gopinathn4771 Ай бұрын
@@ganesandakshinamurthy828 I am N GOPINATH
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
நன்றி சடகோபன் சார்
@muralitm915
@muralitm915 Ай бұрын
Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉
@lakshmik3032
@lakshmik3032 2 ай бұрын
EXCELLENT PERFORMANCE. OHM GURUPYO NAMAHA.Namaskarams.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 2 ай бұрын
Thank you so much
@annapurnapadmanabhan5169
@annapurnapadmanabhan5169 2 ай бұрын
Really nice and wise explanation about time and talk
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 2 ай бұрын
Thank you so much
@rasikaastv3468
@rasikaastv3468 11 күн бұрын
Thankyou somuch pappa .
@tilakshekar6150
@tilakshekar6150 2 ай бұрын
வட நாட்டு கதை அல்ல தமிழ் நாட்டில் நடந்த கதை என்கின்றனர் இன்றைய நாட்களில்.
@tilakshekar6150
@tilakshekar6150 2 ай бұрын
கர்ணன் நடிப்பில் . நிஜ வாழ்க்கையிலும் உயர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் கர்ணன்.
@rasikaastv3468
@rasikaastv3468 11 күн бұрын
Yes. true
@SatyaVezhan
@SatyaVezhan 2 ай бұрын
அருமையான உரை!
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 2 ай бұрын
Nanri
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 2 ай бұрын
Very interesting prgramme on NTSG.
@AnwarHussain-ws5qr
@AnwarHussain-ws5qr 3 ай бұрын
அழகுத்தமிழில் ஆன்மீகம்!!!!
@rasikaastv3468
@rasikaastv3468 2 ай бұрын
அருமை. மிக்க நன்றி டாக்டர்
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 3 ай бұрын
நன்றி பேராசிரியர் madam for your continued encouragement and good wishes.
@gheethakrish2838
@gheethakrish2838 3 ай бұрын
தென்காசி தென்றல் இதமாக வீசுகிறது.
@gheethakrish2838
@gheethakrish2838 3 ай бұрын
பள்ளியின் பெருமையை பட்டியலிட்டது அருமை.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 3 ай бұрын
எனது பெருமை அது
@gheethakrish2838
@gheethakrish2838 3 ай бұрын
தென்காசி கணேசன் அவர்கள் தலைமை தாங்குவது மிகப் பொருத்தம்.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 3 ай бұрын
நன்றி
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 3 ай бұрын
நன்றி
@ramaharan
@ramaharan 3 ай бұрын
அருமையான கவியரங்கம்
@vengadasubramani6188
@vengadasubramani6188 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂Very gerat fantastic congratulate girl thanks for you
@natarajansundaresan9817
@natarajansundaresan9817 3 ай бұрын
Excellent as usual
@jemimavasantha3746
@jemimavasantha3746 3 ай бұрын
அருமையான நிகழ்ச்சி மிக்க நன்றி.
@gheethakrish2838
@gheethakrish2838 4 ай бұрын
சி.வி.ராஜேந்திரன் அவர்கள் மொத்த நிகழ்ச்சியையும் *ஸ்ரீ தர் ஒரு அவதாரம்* என்ற சொற்றொடரில் அடக்கி விட்டார்.
@ramakrishnanv6946
@ramakrishnanv6946 4 ай бұрын
😢😢🎉
@subadrasankaran4148
@subadrasankaran4148 4 ай бұрын
All these mgr s rasikas should see
@subadrasankaran4148
@subadrasankaran4148 4 ай бұрын
Realy great without any prpoganda
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.குடிசை தொழிலாக இருக்கும் போது வரி கிடையாது என்று இருந்த சட்டம் என்னாச்சு அதனை பற்றி பேசலாம்.பணம்பற்றியே பேச்சு பணம் உருவாக்க தேவையான நிலம் பற்றி பேசாமல் நீங்கள் பேசுவது சரியா.ஒருகுடும்பத்தின் வருட வருமானம் என்பது எதனடிப்படையில் பார்க்கலாம்.அதற்கான வரிவிதிகம் எவ்வளவு சற்று குறிப்பிட்டால் நலம்
@ramamurthyk2479
@ramamurthyk2479 4 ай бұрын
இன்று அதாவது 27.03.2024 புதன் கிழமை மாலை/இரவு 8.00 மணி அளவில் நான் என்னுடைய கைப்பேசியில் யூ டுபில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் அவர்களின் பாடல்கள் கேட்கலாம் என்று கைபேசியை அழுத்தியபோது நடிகர் திலகம் அவர்கள் நடித்த கர்ணன் திரைப்படத்தின் 60 ஆம் ஆண்டின் விழா நிகழ்ச்சியை காண நேரிட்டது. விழாவில் பங்கு பெற்ற தென் காசி கணேஷன் அவர்கள் குறிப்பிட்ட செய்தி ஒன்று என்னை பொறுத்தவரையில் 100க்கு 100 சதவிகிதம் முற்றிலும் உண்மை காரணம் எனக்கு 5 வயதாக இருக்கும்போது வெளியான நடிகர் திலக்கத்தின் படமான ஆலயமணி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது இருப்பினும் அதில் என்னை கவர்ந்த பாடல் பொன்னை விரும்பும் பூமியிலே பாடல் தான் காரணம் 1962 ஆண்டு வானொயில் இந்த பாடல் ஒளிபரப்பானல் நானும் உடன் பாடுவேன் எப்படி என்றால் அப்பொழுது எனக்கு வயது 5 மட்டும் அதுவும் என்னால் உடல் நல பாதிப்பால் சரிவர பேச்சு வராததால் நான் பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஒர் உயிரே என்று உச்சரிப்பதற்க்கு பதில் வெறும் லே லே என்று பாடுவேன் என் உடன் பிறந்த மூத்த சகோதர சகோதரிகள் நான் படுவதை பார்த்து ரசிப்பார்கள்.அன்று என் நெஞ்சில் குடிக்கொண்ட அந்த பராசக்தியின் மைந்தன் தமிழ் திரை உலகை கலக்கிய புதிய பறவை நவராத்திரியில் நவரசமாக கலக்கிய இந்த உயர்ந்த மனிதன் நடிப்பு தான் தன் உயிர் என்று கெளரவமாக வலம் வந்து தங்கப்பதக்கமாக ஜொலித்த இவரை அவன் தான் மனிதனாகவும் அவன் ஒரு சரித்திரம் என்று போற்றுவதில் தவறு ஒன்றும் இல்லை 5 வயதில் என் இதயத்தில் குடிக்கொண்ட இந்த தெய்வத்தை என்னால் என் உயிர் உள்ளவரை நான் மறக்க மாட்டேன் இதில் நான் வேதனை படும் விஷயம் என்னவென்றால் இந்த வீரப்பாண்டிய கட்டபொம்மனை நான் அவர் இறக்கும் வரையில் நேரில் பார்கவோ சந்தித்து பேசவோ சந்தர்ப்ப சூழ் நிலைகள் எனக்கு கிட்டவில்லை 2010ஆம் ஆண்டு என் இரண்டாவது மகளை சென்னை அமைந்தகரையில் திருமணம் செய்து கொடுத்துள்ளேன் ஆகையால் ஓர் இருமுறை நான் என் மகளை காண சென்னை வந்திருந்த சமயம் தலைவரைதான் நேரில் காண இயலவில்லை அவர் வாழ்ந்த வீடான அன்னை இல்லத்தையாவது பார்த்து விட்டு வரலாம் என்று சென்னை தியாகரய நகரில் போக் சாலையில் உள்ள அவரின் வீட்டை வெளியிருந்து பார்த்து விட்டு வந்தேன் என் மகளின் விட்டிற்க்கு திரும்பி வந்து என் மனைவிடமும் மகளிடமும் கூறினேன் அதற்க்கு அவர்கள் என் மிது கோபம் கொண்டார்கள் காரணம் வீடு வரையில் சென்று வீட்டில் உள்ளவரகளிடம் நான் பெங்களுரிலருந்து வந்திருக்கும் ஓர் சிவாஜி கணேஷனின் ரசிகன் என்று கூறியிருந்தால் அவர்களே உள்ளே அழைத்து சென்று வீட்டையும் காண்பித்த உபசரித்தும் அனுப்பி இருப்பார்கள் அல்லவா என்று கூறினார்கள் தொட்டில் பழக்கம் சுடு காடு வரையில் என்பதைப் போல் எனது 5வது வயதில் என் இதயத்தில் குடிககொண்ட இந்த தெய்வத்தை என் உயிர் உள்ள வரை மறக்க முடியாது. வாழ்க சிவாஜி ஓங்குக அவர் புகழ்.
@parvathysruthilaya
@parvathysruthilaya 4 ай бұрын
Arumai Valluthukal
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 4 ай бұрын
Nanri madam. Thank you so much for your compliments
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 4 ай бұрын
Thank you so much Venkat for your wishes and encouragement.
@ramakrishnanv6946
@ramakrishnanv6946 4 ай бұрын
Congratulations God Bless you
@venkatr3943
@venkatr3943 4 ай бұрын
Super comment by you, about the Tamil film titles 👏👏. Your citations about Mr. Sridhar was excellent.❤ May God bless Rasikaas with much more patronage.
@sidinterior9661
@sidinterior9661 4 ай бұрын
சிவாஜி கணேசன் நடிப்புசூரியபகவானைதுதித்துஎழுந்துநிற்பார்அப்படிஎத்தனைபேரால்முடியும்.முயன்றுபாருங்கள்.
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 4 ай бұрын
I used to wonder how this man wears such a heavy costume and emote so nicely under the powerful lights. Great NT❤
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 4 ай бұрын
கர்ணன்மிகப்பெரியவசூலுடன்ஓடியவெற்றிப்படம்இரவி
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 4 ай бұрын
சிவாஜிசிவாஜிதான்இரவி
@sathyanarayanan7131
@sathyanarayanan7131 4 ай бұрын
மிகவும் மிகவும் அருமையான நிகழ்ச்சி தென்காசி கவிஞர் கணேசன்.நாங்களும் அந்த பழைய இயக்குனர், மற்றும் கலைஞர்களுடன் பயணம் செய்வது போல ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@Good-po6pm
@Good-po6pm 4 ай бұрын
ஆரம்பிச்சாச்சு சிவாஜி புகழ் கூறுதல். சந்தைக்குப் போகும் வழியில் இதை ஒரு பெரியவரிடம் சொன்னேன் , ஆமா தம்பி அது பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட நல்ல புராணப்படம் என்கிறார். ஆனால் வேட்டைக்காரன் கர்ணனை அடிச்சுப் பெட்டிக்குள் அடைத்துவிட்டான் , மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் என்று பாடி நடித்து அப்படியே இன்றும் மாறாப்புகழுடன் வேட்டைக்காரன் .
@user-ug3gt6sw9e
@user-ug3gt6sw9e 5 ай бұрын
T.M.S. அவர் தான் அந்த வரிகளை பாட மறுத்தேன் என்று ஒரு பேட்டியில் கூறினார்
@padmaaskanyakolangal8189
@padmaaskanyakolangal8189 5 ай бұрын
Super Anna
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 4 ай бұрын
Thank you
@hariv8902
@hariv8902 5 ай бұрын
KALIYUGA KARNAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@hariv8902
@hariv8902 5 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 5 ай бұрын
இராகங்கள் தெரியவேண்டுமென்றால் இப்படத்தின் பாடல்களை மட்டும் கேட்டால் போதும். பல இராகங்களை கலந்து கொடுத்த மெல்லிசை மன்னர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.
@gheethakrish2838
@gheethakrish2838 5 ай бұрын
Watch விளக்கம் சூப்பர்.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 4 ай бұрын
நன்றி
@mehalingamms2496
@mehalingamms2496 5 ай бұрын
திரு. என் டி ஆர் பங்கு அளிப்பு கண ணன் ஆக வரலாறு படைத்த ஒன்று.
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 5 ай бұрын
World Cinema Icon - Nadigar Thilagam Sivaji Ganesan
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 5 ай бұрын
Thank you so much sir
@panchapakesann2737
@panchapakesann2737 5 ай бұрын
Very impressive cheers..
@ramamurthyk2479
@ramamurthyk2479 5 ай бұрын
I am also one of Shivaji Ganesan Fan from my 5 years old, now I am aged 68 years I most interest to watch shivaji Ganeshan films and its songs only in my Mobile you tube, and I said to my wife,son, daughters, thereafter my 3 grand sons that Shivaji Ganesan is not only tamil film actor he is my heart ful THALAIVAR, now a days my son and my two grand sons Who are Vijay and Sivakarigeyan fans, I shown my you tube my Thalaivar actions, and asking them any one of your actors acting Like my Thalaivar acting,nobody touch his feet level also, for which they not not given any possible reply to me, so our Nathikar Tilakkam is World Best Actor,still another not only 100 or 200 years also V.C Ganeshan name stands in Entire Tamil Filams Industries In
@goshangowrishankar
@goshangowrishankar 5 ай бұрын
Nice sir