வெங்காயத்து அப்புறம் தக்காளி போடனும் பாய் அப்பதான் தக்காளி நன்றாக வேகும்
@v.mahendramahesh2 ай бұрын
Super 🎉🎉🎉
@PrasanthKprasanth-u6y6 ай бұрын
Hi
@Motor_Story7 ай бұрын
p🎉🎉🎉
@RahmanRahman-fj2ju8 ай бұрын
👌👌👌👍
@ArtsRavi9 ай бұрын
Super boy
@RanjiniLingesh-k9j10 ай бұрын
சூப்பர் அண்ணா
@sanjith-u4e Жыл бұрын
Chicken Noodles podunga bro
@sanjith-u4e Жыл бұрын
Super bro
@uvinnesan9539 Жыл бұрын
அலட்டல் இல்லாமல் சொல்லும் விதம் நன்று...நல்ல பதிவு.... வாழ்த்துக்கள்.....
@RamuIpm Жыл бұрын
அருமையான விளக்கம்
@tajudeens3194 Жыл бұрын
Al hamdulilla bai
@chennaicookingchannelccc8551 Жыл бұрын
Jazakkallah🤲🏻
@nalinishankar2805 Жыл бұрын
Super bai 😀
@gopinathanaugustinemunusam911 Жыл бұрын
What happened to ghee? Its not briyani!
@cherans9772 Жыл бұрын
90th grade
@sharjunmufeetha4819 Жыл бұрын
Mashallah
@karthikr7802 Жыл бұрын
Yummy, thank you for sharing. இந்த recipe try செய்து பார்க்க விருப்பம். 1/2 kg chicken க்கு , 1 ஸ்பூன் இஞ்சி பூடு விழுது, 1 ஸ்பூன் கரம் மசாலா, 3 ஸ்பூன் corn flour சொல்லி இருக்கீங்க. இந்த recipe க்கு தேவையான இஞ்சி பூடு விழுது மற்றும் corn flour கிராம் அளவில் சொல்லுங்க brother. (வீடியோவில் 1:26 இல் உள்ள பெரிய ஸ்பூன் இல்லை என்னிடம் ). Eagerly waiting for your reply. Thank you brother.
@chennaicookingchannelccc8551 Жыл бұрын
இஞ்சி பூண்டு 10g கான்பிளவர் மாவு 15g👍🏻
@karthikr7802 Жыл бұрын
@@chennaicookingchannelccc8551 நன்றி brother
@karthikr7802 Жыл бұрын
இன்று செய்தேன், சாப்பிட சுவையாக இருந்தது, நன்றி brother.
@mosesjael6149 Жыл бұрын
Vera level
@karthikr7802 Жыл бұрын
Yummy! குழம்பு பார்க்கவே சாப்பிடணும் போல ஆவலாக உள்ளது. 25 g புளி, 100 g வெங்காயம், 100g தக்காளி க்கு - தேங்காய் பத்தை 2, கலந்த தூள் 3 ஸ்பூன் சொல்லி இருக்கீங்க. தேங்காய் பத்தை, கலந்த தூள் கிராம் அளவுல எவ்வளவு போடணும் இந்த குழம்புக்கு brother? I want to try this kulambu. Eagerly looking for your reply. Thank you.
@chennaicookingchannelccc8551 Жыл бұрын
வீடியோவில் சொல்லியிருப்பேனே பாருங்க pls
@karthikr7802 Жыл бұрын
@@chennaicookingchannelccc8551 தேங்காய் பத்தை 2, கலந்த தூள் 3 ஸ்பூன் ன்னு தான் வீடியோவில் சொல்லி இருக்கீங்க, எனக்கு கிராம் அளவில் இரண்டும் சொல்லுங்க brother please. Thank you.
@chennaicookingchannelccc8551 Жыл бұрын
தேங்காய் 20g குழம்பு தூள் 15g இருக்கும்
@karthikr7802 Жыл бұрын
@@chennaicookingchannelccc8551 பதிலுக்கு மிகவும் நன்றி. 25 g புளி, 100 g வெங்காயம், 100 g தக்காளி, 20 g தேங்காய், 15 g கலந்த தூள் போட்டு try செய்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்றேன் brother.
@karthikr7802 Жыл бұрын
@@chennaicookingchannelccc8551 brother, உங்களின் chicken 65 வீடியோவில் ஒரு doubt கேட்டுள்ளேன் ( இஞ்சி பூடு விழுது மற்றும் corn flour அளவுகள் ). அந்த video வில் பதில் தாருங்கள் pls, மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி.
@akildastan6934 Жыл бұрын
Assalamu alaikum anna ...Super anna ...nenga vaigira ella recipes super anna ...
@rosemarietaylor72762 жыл бұрын
😋😋😋
@benedictgeorge68432 жыл бұрын
Red colour not come.
@mysweetloneliness7262 жыл бұрын
Nice
@sureshn31742 жыл бұрын
Sir please ur number
@RizwanAhmed-vd2nd2 жыл бұрын
அருமையான செயல் முறை அல்ஹம்துலில்லாஹ்
@mmfrancisxavier30212 жыл бұрын
Bai neengha nijama samayal therinjavara... Kathari vathangave illa... Puthusa irrukuthu bai
@chennaicookingchannelccc85512 жыл бұрын
இந்த கத்தரி சுலபமாய் வதங்கும் தோட்டத்து காய் 👍
@yhij16072 жыл бұрын
Very super Thanks
@mageshramasamy73272 жыл бұрын
அருமை
@உண்ணையறிந்தால்2 жыл бұрын
ஓகே
@Yss03032 жыл бұрын
Super
@sengwangjagunsingpho50122 жыл бұрын
Super bhai very yammy 😋😋🤤🤤
@chennaicookingchannelccc85512 жыл бұрын
Thanks bro
@fatimatayyaba40362 жыл бұрын
Assalaam walaikum What paste is that ???
@chennaicookingchannelccc85512 жыл бұрын
வெள்ளை எள்ளு, வேர் கடலை சம அளவுக்கு எடுத்து பேஸ்ட் பண்ணனும் 👍
@chennaicookingchannelccc85512 жыл бұрын
Valaikkum salaam
@fatimatayyaba40362 жыл бұрын
@@chennaicookingchannelccc8551 Jazak ALLAH khair
@s.psaravanansaravanan62152 жыл бұрын
சேமியா வறுத்தெடுக்க தேவை இல்லையா பாய்?
@chennaicookingchannelccc85512 жыл бұрын
தேவையில்லை வருத்த சேமியா தான் கிடைக்கிதே 👍
@samsongladys93772 жыл бұрын
உண்மையை சொல்லுங்கள் பாய் 3 கிலோ அரிசிக்கு ஒன்றை லிட்டர் தண்ணீர் தான் ஊற்றுவார்களா நாங்களும் பிரியாணி செய்து இருக்கிறோம் 1 கிலோவுக்கு 800 ml தண்ணீர் அப்போ 3 கிலோவுக்கு 2.400 ml தண்ணீர் ரகசியம் எல்லாம் வேண்டாம் பாய்
@chennaicookingchannelccc85512 жыл бұрын
தோழரே இதில் என்ன ரகசியம் இருக்கு சொல்லுங்க புதிதாக செய்பவர்களுக்கு தான் கொஞ்சம் கம்மியாக தண்ணீர் அளவு சொல்வது கிலோவுக்கு 700ml சேர்க்கலாம், கடைசியில் பார்த்து சேர்த்துக்கொள்ளலாம் ஒன்றும் இல்லை 👍
@samsongladys93772 жыл бұрын
3 கிலோ அரிசிக்கு ஒன்றை லிட்டர் தண்ணீர் தான் ஊத்துவாங்களா பாய் சரியா சொல்லுங்க பாய்
@chennaicookingchannelccc85512 жыл бұрын
கறி வேக்காட்டை பொறுத்து ப்ரோ முத்தலாக இருந்தால் 2 லிட்டர் கூட தேவைப்படும் குறைவாக போட்டு கொண்டு கடைசியில் போட்டு தம் விடலாம் பரவாயில்லை
@mahadharanisri85802 жыл бұрын
சிறப்பு தகவல் மிக்க நன்றி மகிழ்ச்சி
@ajmeer8052 жыл бұрын
Assalam alaikkum
@chennaicookingchannelccc85512 жыл бұрын
Vaalaikkum salaam
@ajmeer8052 жыл бұрын
Masha Allah
@ajmeer8052 жыл бұрын
Masha Allah
@ajmeer8052 жыл бұрын
Masha Allah
@chennaicookingchannelccc85512 жыл бұрын
Share pannunga bhai
@saranvinoth18372 жыл бұрын
Bro pls tell the measurement of kalantha thull
@chennaicookingchannelccc85512 жыл бұрын
Bro maligai shop la kulambu milagai thul kettu vangikonga ok👍