உண்மையை சொல்லுங்கள் பாய் 3 கிலோ அரிசிக்கு ஒன்றை லிட்டர் தண்ணீர் தான் ஊற்றுவார்களா நாங்களும் பிரியாணி செய்து இருக்கிறோம் 1 கிலோவுக்கு 800 ml தண்ணீர் அப்போ 3 கிலோவுக்கு 2.400 ml தண்ணீர் ரகசியம் எல்லாம் வேண்டாம் பாய்
@chennaicookingchannelccc85512 жыл бұрын
தோழரே இதில் என்ன ரகசியம் இருக்கு சொல்லுங்க புதிதாக செய்பவர்களுக்கு தான் கொஞ்சம் கம்மியாக தண்ணீர் அளவு சொல்வது கிலோவுக்கு 700ml சேர்க்கலாம், கடைசியில் பார்த்து சேர்த்துக்கொள்ளலாம் ஒன்றும் இல்லை 👍