Пікірлер
@souriyakala1337
@souriyakala1337 14 сағат бұрын
சார் வணக்கம்,
@sridaran8991
@sridaran8991 18 сағат бұрын
Very informative Thank u.
@mrgunasekaran8020
@mrgunasekaran8020 19 сағат бұрын
சட்டம் பாமரனுக்கு மட்டும் போடுங்க இலஞ்சம் வாங்கி கொண்டு சட்ட விரோத செயல்களை கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிக்கு தூக்கு தண்டனையும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்க எனதுத் தலமையிலான அரசு அறித்துள்ளது என்ற செய்தியை அறிவக்கின்றே ன்... இப்படிக்கு எதிர்கால தமிழக முதல்வர் . மு இரா. கு.
@iniyasriagriclinicusilampa
@iniyasriagriclinicusilampa 22 сағат бұрын
Sir kammai illa edathai kammai nu podutanga athargu munpu yengal munnor zamin kitta varai katti ullom thargu thervu kurungal
@selvams5166
@selvams5166 Күн бұрын
Chennai high court order seythum ennum enthavethmana orderyum district Deo vutharvu valainkavillai etharku enne seyvathu
@mrgunasekaran8020
@mrgunasekaran8020 Күн бұрын
நன்றி ஐயா
@selviarul543
@selviarul543 2 күн бұрын
Thanks
@jairam1026
@jairam1026 2 күн бұрын
Super sir.thanks🎉
@ssri4140
@ssri4140 2 күн бұрын
ஐயா மது வழக்ககில் வாகனம் பிடித்திருந்தால் எப்படி எடுக்க வேண்டும்
@mymobilenumber7608
@mymobilenumber7608 4 күн бұрын
நன்றி ஐயா
@LaxmananKanagaraj
@LaxmananKanagaraj 4 күн бұрын
ஐயா மருத்துவமணையில் பிறந்த குழந்தைக்கு இணையவழியாக நகல் எடுக்க இணையவழி தொடர்பை அனுப்பவும்
@rajendranv2230
@rajendranv2230 6 күн бұрын
எங்க பாட்டி பேர பேத்திக்கு 1999 இல் பதிவு செய்யப்படாத உயில் எழுதி வச்சிருக்காங்க அந்த உயிர் செல்லுமா இதற்கு சட்டப்பிரிவு ஏதாவது உள்ளதா பதில் கொஞ்சம் கூறுங்கள்
@ganesanm1485
@ganesanm1485 7 күн бұрын
என் பெயர் கணேசன் சார் நான் மாற்றுத்திறனாளி வேலை சம்பந்தமாக என்னுடைய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவில் உள்ளது😊 நான் மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும்
@meenukutty4477
@meenukutty4477 7 күн бұрын
Sir en kanavar 3 velaum kudithutu adikuranga daily sanda poruranga IPO Amma vetula iruken . Ithuku ena pannanum enaku therla sir .epti avara mathurathunu therla
@freeLEGALadvice_2012
@freeLEGALadvice_2012 7 күн бұрын
WhatsApp 9688951361
@Bhagyaraj-ws9fh
@Bhagyaraj-ws9fh 9 күн бұрын
Plz onga number thanga ji
@freeLEGALadvice_2012
@freeLEGALadvice_2012 7 күн бұрын
WhatsApp 9688951361
@sritharabala895
@sritharabala895 10 күн бұрын
Enoda relatives enga amma ta irundhu ella documents pudingitanga help kedakima sir?
@freeLEGALadvice_2012
@freeLEGALadvice_2012 7 күн бұрын
WhatsApp 9688951361
@user-pq7si2tg7f
@user-pq7si2tg7f 12 күн бұрын
சார் ஒருத்தருக்கு ஆறு வருஷம் பாக்கியத்திற்கு கொடுக்கலாமா சார்
@user-pq7si2tg7f
@user-pq7si2tg7f 12 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@kannansalem7077
@kannansalem7077 12 күн бұрын
நிலுவையில் உள்ள வழக்கு சம்பந்தமாக அலுவலகத்தில் உள்ள தகவல்களை பெற முடியுமா?
@User-zt8vq
@User-zt8vq 14 күн бұрын
வணக்கம். தங்களிடம் ஓரு சிவில் கேஸ் விசயமாக ஆலோசனை கிடைக்குமா. இதோப்போல ஏமாற்றி மோசடியாக அவர் பெயருக்கு மாத்தி கொண்டுவுள்ளார்
@Senthilkumar-ty7he
@Senthilkumar-ty7he 15 күн бұрын
Nandri Ayyaaaa❤❤❤🙏🙏🙏
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 15 күн бұрын
சிவில் சம்பந்தப்பட்ட நிரந்தர உருத்துக்கட்டளை பெற்று நடைமுறையில் உள்ள போது எதிர் தரப்பின் வாரிசுகள் தீர்பாணையை மீறும் போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தால் எத்தனை நாட்களில் காலத்தில் முடிவுக்கு வரும்
@sobanasanthanam9102
@sobanasanthanam9102 16 күн бұрын
In the case mudiya ethana varusham agum sir please tell me sor
@gnanambaln8015
@gnanambaln8015 16 күн бұрын
வாரிசு சான்றிதழ் வாங்கி இருகிறோம் அது அவர் மகளிடம் உள்ளது கேட்டால் கொடுக்க மாட்டிங்கிறங்க அதன் நகல் வாங்குவது எப்படி
@AdhiKesavan-p2h
@AdhiKesavan-p2h 16 күн бұрын
Sir case iruntha licence vanga mudiyuma
@Karvannanmuthu
@Karvannanmuthu 17 күн бұрын
எத்தனை வருடத்தில் முடியும் கூறவில்லையே???
@cve6294
@cve6294 18 күн бұрын
Need ur number sir
@user-gd7td2oy6v
@user-gd7td2oy6v 18 күн бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ள து ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் பட்ட மாற்ற முடிவில்லை இதற்கு என்ன‌ வழி??? மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் 2004 உயில் எழுதி விட்டு இறந்துவிட்டார் உயில் பதிவு செய்து உள்ளது 👏👃🙏🤚 பதில் காத்திருக்கிறேன் ஐயா
@karunagaran2384
@karunagaran2384 22 күн бұрын
ஒருவர் எக்கு விற்ற சொத்தை வங்கியில் தவறான வழியில் அடகு வைத்துள்ளார். தற்போது என்னால் பத்திரம் பதிய முடியவில்லை. என்ன செய்வது ஐயா
@Greentamilan
@Greentamilan 22 күн бұрын
Nan school padikum pothu pota case ennoda kulanthai school padikum pothu mudinjithu
@user-qj9vc8co7v
@user-qj9vc8co7v 23 күн бұрын
ஐயா நீங்ங சரியாதான் செல்லுறிங் மாவட்ட்சியர்தப்புசெச்சாயார்க்கிட்டபோவதெ
@anbalaganaasaiacss790
@anbalaganaasaiacss790 23 күн бұрын
தங்களிடம் நான் சில விபரங்கள் அறிய விரும்புகிறேன் தொலைபேசியில் அழைக்கலாமா .......?
@freeLEGALadvice_2012
@freeLEGALadvice_2012 20 күн бұрын
WhatsApp 9688951361
@julietramya8195
@julietramya8195 23 күн бұрын
Thank you sir
@kjegadeesan9888
@kjegadeesan9888 24 күн бұрын
Sir if the principle of poa has been expired after 2 years then is it necessary to cancel the poa deed by power holder so that it should be removed from EC or cancel ation is not necessary ?pl give details sir
@SenthilKumar-yb3gr
@SenthilKumar-yb3gr 24 күн бұрын
சார் பெண்கள் சொத்துரிமை தொடர்பான வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வினிதா சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எனவே பெண்கள் சொத்துரிமை தொடர்பான தொடர்பான வழக்குகள் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் இதேபோல் வழக்கு முடியுமா சார் கொஞ்சம் சொல்லுங்கள்🙏🙏🙏
@satturmuruges
@satturmuruges 25 күн бұрын
Best explained. Thank You. Bro.
@JabaKumaru
@JabaKumaru 29 күн бұрын
ஐயா ஒரு வக்கீல் நீதிமன்றத்தை ஏமாற்றி சட்டவிரோதமாக வழக்கை நடத்தி மோசடி செய்து தாய் தந்தையை இழந்த மனநலம் குன்றிய ஒரு மகனின் 5 கோடி மதிப்புள்ள சொத்தை கூட்டாளிகளுடன் சேர்ந்து அபகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும் இந்த அவலம் சென்னையில் அரங்கேறி உள்ளது இருக்கின்றது அதற்காக ஆர் சி ஏ 500/17 வழக்கில் நீதிமன்றமே அந்த மோசடிக்கு துணை போயுள்ளது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
@kanagaraja1568
@kanagaraja1568 29 күн бұрын
Hi
@user-nh7hh7hu6p
@user-nh7hh7hu6p 29 күн бұрын
Help me sir
@user-mz8fs7yt8q
@user-mz8fs7yt8q Ай бұрын
,samuga vannmurraikkullaakkappatta pen enge pugaarkkoddujppathu???! Reply sooner. !
@hussainbasha7365
@hussainbasha7365 Ай бұрын
நியாயமான மனுக்கள் மீது ந துறை சார்ந்த VAO ,Thasildar--- நியாயமாக செயல்படவில்லை இந்த VAO லஞ்சம் கேட்டார் SP Office ல் புகாரிட்டால் பத்தாதா ,SP அலுவலகம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் மாற்ற மீடிடார்களா
@veerabathiranias8262
@veerabathiranias8262 Ай бұрын
எங்களது பள்ளியின் தூய்மை பற்றி தமிழக முதலமைச்சர் கூறியிருந்தோம் அதனை உயிர் அலுவலர்கள் கல்வி அலுவலர்கள் செய்ய தவறுகிறார்கள் எனவே அவர்கள் மீது ஊழல் நடவடிக்கை மனுக்களை செய்வது தொடர்பாக விளக்கமான விரிவான
@veerabathiranias8262
@veerabathiranias8262 Ай бұрын
ஐயா உங்களது சட்ட ஆலோசனைகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் ஊழல் தொடர்பான சட்டங்கள் மேலும் அதிகப்படியான விவரங்கள் தேவைப்படுகிறது. ஒரு அரசு அலுவலர் தனது கடமையை செய்ய தவறி உள்ளார் எனில் அவர் மீது ஊழல் மனுக்களை எவ்வாறு பதிவிடுவது போன்ற தகவலை விரிவாக கூறவும்
@user-ff7ld5td5q
@user-ff7ld5td5q Ай бұрын
Sir oru doubt ipo father insolvency petition file pana avanga daughter marriaged person ah irundhal in future la oru business loan oh home loan oh apply pana mudiyadha sir
@avavm4918
@avavm4918 29 күн бұрын
avangaloda family la yarukum loan kedaikathu
@user-ff7ld5td5q
@user-ff7ld5td5q 8 күн бұрын
@@avavm4918 👍🏻 thank you
@elamparathi463
@elamparathi463 Ай бұрын
பிரதிவாதி காலில் 1 பிரதிவாதிஎக்ஸ் பார்டி ஆகியும். மற்ற பிரதிவாதிகள் வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனா‌ல் எக்பார்டி ஆன பிரதி வாதி வீட்டை ஆக்குபை செய்துள்ள இந்த நிலையி்ல் என்ன செய்ய வேண்டுமென கூறுங்கள் எவளவு காலம் ஆகும்? ?
@arulgunasili9684
@arulgunasili9684 Ай бұрын
கணவர், 25 வருடம் பணி, மனைவி 41.5 வருடம் பணி செய்தவர்கள், இருவரும் சம்பாதித்து வாங்கியதில், பிள்ளைகள் க்கு கணவர் இறந்த பின் எப்படி பங்கு தரலாம், பெண் பிள்ளைகள் கவனிப்பது இல்லை,
@The_king_12344
@The_king_12344 27 күн бұрын
சொத்தை அனாதை இல்லத்துக்கு எழுதி வைங்க❤
@aswin008
@aswin008 Ай бұрын
Sir ungala contact panna mudiyuma
@freeLEGALadvice_2012
@freeLEGALadvice_2012 Ай бұрын
WhatsApp 9688951361
@aswin008
@aswin008 Ай бұрын
@freeLEGALadvice_2012 thank you sir
@Ilampuyal2008
@Ilampuyal2008 Ай бұрын
தேடிக்கொண்டிருந்த பதிவு 🎉🎉🎉 sir...