சின்ன வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் கள் இப்போது கேட்கும் போது பழைய நினைவுகள் 🎉 சிறகடித்து பறக்கிறது.. வாழ்த்துக்கள் ஐயா
@ilangovanseerangan222416 сағат бұрын
SPB Sir.. &. Vani man songs இவருடைய இசையில் தெவிட்டாதவை. மறைக்கப்பட்டு மறக்கப்பட்ட அற்புத கலைஞர். இணையத்தில் தேடி இவருடைய பாடல்களை கேட்டு பாருங்கள். இவருடைய அருமை புரியும். 70 களின் அதிசய கலைஞர்களில் இவருக்கு என்றுமே தனி மணி மகுடம் உண்டு. என் மனதில் என்றுமே குடியிருக்கும் அருமை மனிதர்.❤❤❤...❤❤
@pkkannadurai4 сағат бұрын
Raagarathi (love poems of k c sivappa) album though kannadam songs aruma. Musici. . by vijayabasker all songs by spb and sps. . melodious songs.
@kcvelayudham869016 сағат бұрын
Very nice songs entrum puthumai ella kalathukum porunthum👌👌👍👍
@selvaraj-by5nb19 сағат бұрын
சூப்பர் சூப்பர் செம பாடல்கள் அனைத்தும் அருமை சூப்பர் சூப்பர் அருமை மிக்க நன்றி நண்பா
@janakiramanp132720 сағат бұрын
அருமை அருமை
@ravichandranravichandran170820 сағат бұрын
SP அவர்களின் இனிமையான குரல் ❤
@ravichandranravichandran170820 сағат бұрын
அருமையான பாடல்
@lakshmimurali806420 сағат бұрын
பல இசை கலைஞர்கள் வெளி உலகத்துக்கு தெரியாமல் போய் விட்டனர்,அதில் விஜயபாஸ்கர் ஒருவர் இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் அருமை/R.Murali.
@lakshmimurali806421 сағат бұрын
ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்,இசை அமைப்பாளர் வேதா,R.S. மனோகர் இந்த மூன்று பேரும் இல்லை என்றால் மாடர்ன் தியேட்டர்ஸ் எப்பொழுதோ மூடு விழா நடந்தின்றுக்கும் இந்த மூன்று பேரும் மாடர்ன் தியேட்டர்ஸ் இன் தூண்கள்,நாலாவது தான் R.சுந்தரம்.
@lakshmimurali806422 сағат бұрын
இந்த பாடல்களோடு இவர் copy அடிக்காமல் original isai ulla பார்த்திபன் கனவு,அன்பு எங்கே படப்பாடல்களையும் சேர்த்து இருக்கலாம்.வேதா ஒரு மாஸ்டர் பீஸ் music director.
அருமையான பாடல் தொகுப்பு. Spb க்கும் தொகு த்த தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
@GandhiMahalingam-97Күн бұрын
இந்த பதிவு 2024*பார்க்க வில்லை என்றால் இன்னும் இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் நமக்கு தெரியாது நன்றி வாழ்த்துகள் 💐🌷❤
@ravichandranrraja2274Күн бұрын
எத்தனை எத்தனை பாராட்டுக்கள்....அவரது பாடல்கள் அனைத்தும் புகழ் பெற...இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் ஒரு காரணம் என சொல்வேன்! தற்போதைய பாடல்கள் போலில்லாமல் .... இசையும் பாடலும் நன்கு முழுமையாக ஒன்றிணைந்து இருக்கிறது!
@varsham.k7362Күн бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை
@ravianandan352Күн бұрын
Arumai varthaigalee illai excellent collection Thank you so much bro stay blessed all of your family members ❤😊
@thirunavukkarasu379Күн бұрын
தமிழ் இசையப்பார்களின் வரிசையில் சிறந்த மெல்லிசை வித்வான். வளமுடன் வாழ்க அனைவரும்.🙏🙏
@PunniyaMoorthy-d8m2 күн бұрын
நான் இசையைக் கேட்டுள்ளேன் யார் என்று தெரியவில்லை இப்போது தெரிகிறது இவர்தான் என்று அய்யாவிற்க்கு நன்றி
@SKANGESHWARAN2 күн бұрын
அருமையான பாடல் மண் தரையில் ரசித்து பார்த்த பாடல்கள் ஆருமை வாழ்த்துக்கள்
@shanthids29962 күн бұрын
பாட்டு ஆசையா கேக்கலன்னா விளம்பரம் கால் மணி நேரம் ஓடுது பாட்டு எப்படி ரசிக்கிறது ரொம்ப மோசம் பண்றீங்க விளம்பரம் ஒரு செகண்டு வரணும் ஒரு மணி நேரம் ஓடக்கூடாது
@pinky__rose1562 күн бұрын
🌸🍃Arputham🍃🌸👌👌
@pinky__rose1562 күн бұрын
🌸🍃 Golden ✨Mind Blowing 🍃🌸👌
@Kumar-t2f4v2 күн бұрын
அந்த களைதுப்படல் அருமை tms சுசிலா
@karuppusamyk5372 күн бұрын
Super boss ❤❤
@AnandAnand-g1c2 күн бұрын
காலத்தால் மறைக்கபட்ட திறமையான இசையமைப்பாளர்
@kaw222 күн бұрын
All remade tunes
@MuthuKumar-es3nl2 күн бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽🌹🌹🌹👌🏽👌🏽👌🏽👌🏽 பொன் மனம் கொண்ட புரட்சி தலைவர் புகழ் ஓங்குக. 👌🏽👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹👌🏽👌🏽🌹🌹🙏🏽🙏🏽
@kanagarajs37072 күн бұрын
தங்கவேல் குரல் அப்படியே இருக்கிறது
@roseyrosey10432 күн бұрын
I miss U spb sir 😂😂😂
@petchimuthupandi123-2 күн бұрын
இந்த வானத்திற்கு எல்லையே கிடையாது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தமிழ் காதல் காவிய பாடல்கள் பூமியில் இந்த பாடல்களுக்கு என்றும் அழிவே இருக்காது தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@roseyrosey10432 күн бұрын
Beautiful and wonderful songs. Touch my heart ❤❤SBP valga ❤❤
@sujesuje12882 күн бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் சூப்பர் சூப்பர்
@ramalingama-qt9hr3 күн бұрын
❤🥰
@TheviSiththappa3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ashokkumar-gi3ln3 күн бұрын
All my feverta songs, evergreen songa, thanks 😊 bro
@SaravanaKumar-gm5on3 күн бұрын
ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி
@muthukkaruppumuthukkaruppu23503 күн бұрын
இதுவரை விஜயபாஸ்கர் என்றொரு இசையாமப்பாளர் இருப்பது சாத்தியமா தெரியல
பாலு சார் மீண்டும் இந்த பூமியில் எப்போது பிறப்பதாக இருக்கிறீர்கள் இன்னும் எத்தனை பிறவிகள் நீங்கள் எடுத்தாலும் எங்களுக்கு தவிக்காத பாடலை தர வேண்டும் நான் உங்கள் வயதை சேர்ந்தவன் என் மழலைச் செல்வங்கள் மழலைச் செல்வங்களின் மழலைச் செல்வங்கள் அதாவது என் வம்சம் என் வந்ததை போல் இந்திய மக்கள் அனைவரும் கேட்டுக் கொள்கிற அருமையான பாடல்களைத் தந்து மீண்டும் மீண்டும் ஜென்மம் எடுத்து நீங்கள் இந்த பூமிக்கு வர வேண்டும் என்று ஆசி தங்களிடம் ஆசி பெறுகிறேன்
@TvkMk-d1w3 күн бұрын
எம்ஜிஆர் .பாடல்கள்சுப்பர் 5:56
@ravip20903 күн бұрын
What a honey voice of SPB Sir
@RKumarasamy-u3c3 күн бұрын
புரட்சி தலைவரின் பாடல்கள் அனைத்தும் வாழ்க்கையை கற்று தரும் பாடங்கள்.