அற்புதமான பாடல்களின் தொகுப்பு.. தமிழ் திரையிசை வரலாற்றின். துருவநட்சத்திரங்கள்.👍👍... என்றுமே மறக்க முடியாத இசைக்குயில்களின் பொற்கால பாடல்களின் தொகுப்பின் பதிவிற்கு மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் என்றும் உரியது..👏👏👏👏👏🙏💐💐💐💐💐 நன்றி.வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🙏💞