Пікірлер
@SujaSuja-o3z
@SujaSuja-o3z 32 минут бұрын
🎉🎉😊❤
@GLADSONKUBA
@GLADSONKUBA 2 сағат бұрын
My place people are my place people and I love they are hard work
@chandraany9827
@chandraany9827 2 сағат бұрын
awesome buetifull so nice short thanks geba Bro i m chandra from bangalore believer
@chandraany9827
@chandraany9827 2 сағат бұрын
sorry keba brother
@بوشيالشمري-ط1ظ
@بوشيالشمري-ط1ظ 5 сағат бұрын
Amen Amen Amen 🙏 ❤
@hannapaul6056
@hannapaul6056 9 сағат бұрын
The reason for these happenings are the dirty Christian Gossip Channel's earning Gossip money from KZbin.
@JansiRaniPrem-m8v
@JansiRaniPrem-m8v 11 сағат бұрын
Sigh iyya😂😂🎉
@SelvamSelvam-n7o
@SelvamSelvam-n7o 12 сағат бұрын
Amenappa
@ajoseph3722
@ajoseph3722 12 сағат бұрын
AMEN APPA 🙏 🙏 🙏 🙏 🙏
@Sundaramoorthy-vk6ox
@Sundaramoorthy-vk6ox 13 сағат бұрын
Super
@PakiyaSiva
@PakiyaSiva 13 сағат бұрын
Amen Ava otu doctor God bless you
@RuthGnanamani
@RuthGnanamani 14 сағат бұрын
ஜான் ஜெபராஜ் அவர்கள் கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்படி அவருடைய ஊழியத்தை செய்துவது நல்லது. பணம் வேண்டாம், கர்த்தருடைய நாமத்தை உயர்த்துங்க.நன்றி.
@Jegan-sp1xx
@Jegan-sp1xx 15 сағат бұрын
ஆமென்
@dhannukuttima2502
@dhannukuttima2502 15 сағат бұрын
Ellai evarkal thavaru seiya vaipillai..e argalutai patal enaku avalo aruthalaga erukintrathu .
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 18 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 18 сағат бұрын
நன்றி உள்ளங்களே ஆமென்
@sekart7275
@sekart7275 18 сағат бұрын
பெட்டிசோறு.தான்இலவசம்.ஆனால்அது.கரமாதி.சாப்பாடு.😮
@neeshahrudayaraj-60
@neeshahrudayaraj-60 20 сағат бұрын
❤Nala eruku Anna Nazareth epadi paka
@muangxplayer2503
@muangxplayer2503 20 сағат бұрын
Soo big and beautiful ✞✞✞
@lathamartin6977
@lathamartin6977 21 сағат бұрын
நீங்க எல்லாம் தான் இப்படி சொல்லிட்டு இருக்கீங்க ஆனா ஒரு ஊழியன் செய்ற வீடியோ எல்லாம் போட்டு இருக்காங்க இல்ல
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 19 сағат бұрын
அது எல்லாம் old
@lathamartin6977
@lathamartin6977 19 сағат бұрын
@ThoothukudiVillageMan தெரியல நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியல ஆனா ஒன்னு இயேசப்பா ரொம்ப வருத்தப்படுவங்க pa
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 19 сағат бұрын
@@lathamartin6977 இன்னும் விட்டிருந்தா பல ஆத்துமாக்களை கெடுத்து இருப்பான்
@nmpolytechniccollege5417
@nmpolytechniccollege5417 22 сағат бұрын
🦅 யவீரு அந்த ஒரு துயரமான நேரத்தில் அவன் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியதாயிற்று. என்னவென்றால் ஒன்று அவன் தன்னுடைய குழந்தையை வியாதிப்படுக்கையிலையே வைத்திருந்து இறந்துபோகும்படிக்கு விட்டுவிடவேண்டும் அல்லது இயேசு கிறிஸ்துவை அழைத்துவந்து தனது மகளை குணமாக்க வேண்டும். 🍇 அவன் ஒரு ஜெப ஆலயத்தலைவனாக இருந்தான். அவன் தைரியமாக இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கப் புறப்பட்டான். 🍇 அவன் இயேசு கிறிஸ்துவைக் காணச் சென்று, அவருடைய பாதத்தில் விழுந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக் கொண்டான். 🍇 கவனியுங்கள்; இப்பொழுது யவீரு, தான் அவரை விசுவாசிக்கிறவன் என்ற தன்னுடைய அறிக்கையை பொதுமக்களின் மத்தியில் செய்து, தன்னைத்தானே எல்லாச் சபைத் தொடர்புகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டான். 🍇 சகோதர சகோதரிகளே, அதேபோன்றுதான் இன்றும் காரியமானது இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவருடைய வார்த்தையின்படி பின்பற்றுவதற்காக ஒரு தீர்மானம் எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 🍇 ஒன்று, தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும் அல்லது ஸ்தாபனங்களுடைய கொள்கைகளை விசுவாசிக்க வேண்டும். அந்த வேறுபிரிக்கும் கோடானது ஒவ்வொரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும் முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. 🍇 ஒருவேளை நீங்கள் கிருபையைப் புறக்கணிப்பீர்களேயானால் ஒன்றே ஒன்றுதான் மீதமுள்ளது. அதுதான் நியாயத்தீர்ப்பாகும். அங்கே வேறெந்த வழியும் இல்லை. ஆமென்.
@missionarymemories4185
@missionarymemories4185 23 сағат бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் கேபா
@kingslinejawahar5323
@kingslinejawahar5323 23 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@sivaregina9435
@sivaregina9435 23 сағат бұрын
Praise the lord amen daddy 🙏
@josemankarai5978
@josemankarai5978 Күн бұрын
Ithil enna doupt,cinema ku than povan.Avanuku thevai panam.
@suhi2470
@suhi2470 Күн бұрын
Amen appa amen
@premaprema2876
@premaprema2876 Күн бұрын
Amen thank you lord
@jrobertloyola
@jrobertloyola Күн бұрын
Megnanapuram asanam epo 2025? Date pls
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
தூத்துக்குடி வில்லேஜ் சேனலுக்கு -- மனமார்ந்த நன்றிகள் 🙏🙏! நீங்கள் இல்லாவிட்டால் இது போன்ற தகவல்கள் மக்களை சென்றடைய இயலாது 👌👍🙏!!
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan Күн бұрын
🙏🏼
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
ஜான் ஜெபராஜ் என்பவர் -- சினிமா துறைக்கு சென்று விட்டால் -- யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைப்பது தவறு அண்ணா 😅😅!! கர்த்தர் கேள்வி கேட்பார் என்பதை ஜான் ஜெபராஜ் என்பவர் அறிய வேண்டும் 😮😮😢!!
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan Күн бұрын
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 23 сағат бұрын
@@ThoothukudiVillageMan : தங்களின் ""அனைத்து சேவைகளையும்"" -- மிகவும் பாராட்டுகிறேன் அண்ணா 👌👌👌👌🙏🙏!!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
ஜான் ""ஜெபராஜ்"' அவர்கள் ஜான் ""சினிமாராஜ்"" -- ஆக மாறி விடக்கூடாது😮😮 ஜெபியுங்கள் 😢😢🙏🙏!!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
கர்த்தரை விட்டு பின்வாங்கி போகிறவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது 😮😮!! -- பைபிள் 🙏!!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே - ஜீவ கிரீடத்தை பெறுவான்!!😮😮!!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
கர்த்தரை விட்டு விலகுகிறவர்களுடைய நாமங்கள் ""புழுதியில்"" எழுதப்படும் எரேமியா :17 :13. 😮😮😮😮😮😢😢😢!!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
ஜான் ஜெபராஜ் - என்கிற இந்த நபரை குறித்து யாரும் குறை சொல்ல வேண்டாம் ; நியாயம் தீர்க்க வேண்டாம் என்று சொன்னார்கள்😮😮😮 ஆனால் , இப்பொழுது நிலைமை என்ன??!😩😩😩😩??!
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
ஜான் ஜெபராஜ் - என்கிற இந்த நபரை குறித்து யாரும் குறை சொல்ல வேண்டாம் ; நியாயம் தீர்க்க வேண்டாம் என்று சொன்னார்கள்😮😮😮 ஆனால் , இப்பொழுது நிலைமை என்ன??!😩😩😩😩??!
@PriyaSweetie-z2i
@PriyaSweetie-z2i Күн бұрын
Plz don’t talk shit about pastor’s even if they did wrong, God is there to take revenge. Christians are the frst enemy to Christian’s. Same on you guys.
@drmrk9720
@drmrk9720 Күн бұрын
எசேக்கியேல் 33: 11 - கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
@Davidasher-m5b
@Davidasher-m5b Күн бұрын
He entered north india punjab ... To destroy
@suhi2470
@suhi2470 Күн бұрын
Amen appa amen amen amen amen
@Azriel_Gamezlayer
@Azriel_Gamezlayer Күн бұрын
Report this channel he misleading everyone with christ name and he is spoiling Christianity's name Aparam unaku vera velaye ellaya, ava ethupanna evan athu pannanu sollite eruka....
@danielmanikandan8719
@danielmanikandan8719 Күн бұрын
இனி இவர்களை பின்பற்றும் ரசிகன் ரசிகர்கள் வருவாங்க அப்புறம் கட்சி கொடி வரும் தேர்தல் நிப்பாங்க எதாவது பண்ணட்டும் 🙏🙏🙏நிம்மதியா உண்மையான ஊழியம் கோயம்புத்தூர் ல நடக்கும்
@Thohidthohid-ct2su
@Thohidthohid-ct2su Күн бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@sumathi.psumathi.p9348
@sumathi.psumathi.p9348 Күн бұрын
Ivaru chrch chennai , mumbai , banglore intha three place la oru pakkam crch open pannuvar.... coming January la ivara neenga ellarum paarunga....with more powerful anointing ❤
@helenjames6016
@helenjames6016 Күн бұрын
Please don't come for Bangalore and spoil the people
@sumathi.psumathi.p9348
@sumathi.psumathi.p9348 Күн бұрын
@@helenjames6016 okkk you shift to the place
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan Күн бұрын
விபச்சார காரனுக்கு துணை போகாதே
@sumathi.psumathi.p9348
@sumathi.psumathi.p9348 Күн бұрын
@@ThoothukudiVillageMan neenga poii paathingala?
@sumathi.psumathi.p9348
@sumathi.psumathi.p9348 Күн бұрын
John anna will come back with more powerful anointing ❤
@jeyaseelan2136
@jeyaseelan2136 Күн бұрын
அவன் கிறித்தவத்தை நாரடித்தது போதும். அவனுக்குள் சாத்தானின் ஆவி தான் இருக்கு. அவன் .சினிமாவிற்கே போ கட்டும்.
@baburaj2685
@baburaj2685 Күн бұрын
What you people are doing is damaging Jesus name not Jabaraj, this issue non christaians talk bad about Jesus only not anyone else. So syop doing such videos go and pray for yourself. If he done any mistake he return to God, he will be saved think about yourself. If you talk ill about Jabaraj then you wony read what David wrote
@selvakumar205
@selvakumar205 Күн бұрын
இயேசப்பாக்கம
@selvakumar205
@selvakumar205 Күн бұрын
இந்த வீடியோ போடுடா தம்பிக்கு ரொம்ப நன்றி நீங்க சொல்ற ஊழியக்காரர்கள் எல்லாத்துக்கும் ஒரு அவமானம் தான் அதோட இயேசப்பா ரொம்ப அவமானம் படுவார் இந்த வீடியோ நிறைய பேர் பார்க்கிறதுனால உங்களுக்கு வருமானம் வரும் அந்த வருமானம் நிலைக்காது அதனால மதத்தை பத்தியோ எத பத்தி போடாதீங்க தயவு செய்து வேற ஏதாவது youtube போடுங்க உங்க லைக் கொடுக்கும் தெய்வத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாய்ங்க தயவுசெய்து சொல்கிறேன்
@maheshngl5162
@maheshngl5162 Күн бұрын
வசனத்தை புரட்டுகிற தவறான உபதேசத்தை பேசிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவர் மனிதனுடைய நிலைமையும் இப்படி தான் முடியும் என்ற ஒரு பயம் எல்லாருக்கும் இந்த சம்பவத்தின் மூலம் விழிப்புணர்வு உண்டாகட்டும் மாறாக ஒருவரை குற்றப்படுத்துகிற காரியத்தை இதோடு நிறுத்தி விடுங்கள் .
@007vikatan
@007vikatan 2 күн бұрын
12ம் நூற்றாண்டு வரை சைவ கோவில்களில் பூஜை செய்த சான்றோர் இனம், இப்போது இயேசுவை வைத்து அதே மத வேலைகள் செய்கிறது. இவர்களின் தீராத சண்டையால் கோவில் பணிகளில் இருந்து மன்னரால் துரத்தப்பட்டார்கள். சான்றோர்கள் இப்போது மற்றோரு "சாதி" பெயரால் அறியப்படுகிறார்கள். இந்த கிறிஸ்தவ போதகர்கள் 99% அனைவரும் அந்த இனத்தவர்கள் தான், தினகரன் முதல் மோகன் வரை... அவர்கள் ரத்தத்தில் "மதம்" ஒன்றி உள்ளது. பின்பு ஆரியர்கள் 13-ம் நூற்றாண்டில் கோவில் வேலைகளில் நியமிக்க பட்டார்கள். அரசரால் பொறுப்பு அமர்த்த "பட்டவர்கள்" தான். "பட்டார்கள்" என்று மருவி, பின் பட்டர்கள் ஆனது.
@007vikatan
@007vikatan 2 күн бұрын
12ம் நூற்றாண்டு வரை சைவ கோவில்களில் பூஜை செய்த சான்றோர் இனம், இப்போது இயேசுவை வைத்து அதே மத வேலைகள் செய்கிறது. இவர்களின் தீராத சண்டையால் கோவில் பணிகளில் இருந்து மன்னரால் துரத்தப்பட்டார்கள். பின்பு ஆரியர்கள் 13-ம் நூற்றாண்டில் கோவில் வேலைகளில் நியமிக்க பட்டார்கள். அரசரால் பொறுப்பு அமர்த்த "பட்டவர்கள்" தான். "பட்டார்கள்" என்று மருவி, பின் பட்டர்கள் ஆனது.