John Jebaraj க்கு Divorce ஆகிவிட்டதா? John Jebaraj தலைமறைவு ஏன்? Levi Ministry | Keba A

  Рет қаралды 232,208

Thoothukudi Village Man

Thoothukudi Village Man

Күн бұрын

Пікірлер: 509
@Gopalakrishnan-im8ed
@Gopalakrishnan-im8ed 2 ай бұрын
பரியாசகாரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான். ஞானவான் போதிக்கப்படும் போது அறிவடைவான். நீதி 21:11 குற்றவாளிகளை கடிந்து கொள்ளாததனால் தான். கிறிஸ்தவம் கெட்டுக் கொண்டு இருக்கிறது.😂😂😂😂😂😂😂😂😂😂😂
@josh34979
@josh34979 2 ай бұрын
Now im 18 bcz of his songs and messages i fully submitted myself to God and im doing a minister to god .soo will pray as one community
@roothrooth6700
@roothrooth6700 2 ай бұрын
வாழ்க்கையில சொல்ல முடியாத கஷ்டம் ஒரு கட்டத்துல மனசலித்து போயி ஏழு வருடம் சர்ச் போறது ஜெபம் பண்றத முழுமையா நிறுத்துட்டேன். ஒருநாள் எதார்த்தமா மொபைலில் உயர்மலையோ சமவெளியோ பாடல் கேட்டேன். அப்பொழுது ஜான்ஜெபராஜ் யாரு என்றோ அவரது பாட்டினில் எதுவுமோ எனக்கு தெரியாது. அந்த பாடலில் வரும் ஒரு வரி உயர்மலையோ சமவெளியோ இரண்டிலும் நீரே என் தேவன்.... அதாவது உயர்வான நிலையோ தாழ்வான நிலையோ நீரே என் தேவன்....அந்த வார்த்தை என் மனதை தொட்டது... அந்த நிமிடமே மனது மாறியது இனி எந்த நிலையிலும் விட்டு விடவே கூடாது என்று சர்ச் க்கு இரண்டு வருடமாக போகிறேன். இப்பொழுதும் சொல்ல இயலாத கஷ்டம் ஆனால் அந்த பாடல் கேட்பேன். எனக்குள் ஒரு நம்பிக்கை வந்திடும். அந்த சகோதரர் பின் மாறிவிட்டார் என்று வரும் போது என் இருதயம் உடைகிறது.. எத்தனை பேருக்கு ஆறுதலை தருகிறது அவர் பாடல். எபிநேசரே பாடல் கேட்டால் என் ஆண்டவர் என் அருகிலேயே இருக்குற உணர்வு வரும். அந்த அன்பு சகோதரன் விழுந்து போவதுஎன் இயேசுவுக்குஎவ்வளவு துக்கத்தை தரும். தயவு செய்து ஜெபம் பண்ணுங்க..ஹ பாவம் செய்ய வைப்பது சாத்தானின் தந்திரம்..... என் கர்த்தர் யாரையும் புறந்தள்ள மாட்டார். பாவிகளை ரட்சிக்கவே வந்தார். அன்பு சகோதரரை மீண்டும் கட்டி எழுப்புவார்.. நாமும் இரவும் பகலும் அவருக்காக ஜெபம் செய்வோம்....
@Johnson-t4d
@Johnson-t4d 2 ай бұрын
பொதுவாக எதிரிகள் வீழும் போது மனிதர்கள் மகிழ்வது வழக்கம். ஆனால் ஒரு சகோதரன் விழும்போது கிறிஸ்தவர்கள் மகிழ்வது ஆச்சரியமாக உள்ளது. (சகோதரன்) ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? (2 கொரிந்தியர் 11:29) என்ற பவுலின் சிந்தை எங்கே? மற்றவர்கள் விழுந்தால் எனக்கென்ன? நான் நிற்கிறேன். அதுபோதும் என்று எண்ணுகிற கிறஸ்தவர்களுக்கு கர்த்தர் தரும் எச்சரிக்கை: இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1 கொரிந்தியர் 10:12)
@AlwinVino-ce5ye
@AlwinVino-ce5ye 2 ай бұрын
கள்ள ஊழியன் கட்டப்பட வேண்டும்.
@kirubajeba753
@kirubajeba753 2 ай бұрын
ஒரு ஊழியரை யார் விமர்சித்தாலும் நம்பாதீர்கள் மாறாக ஆண்டவராகிய இயேசுவிடம் ஜெபம் மட்டும் செய்யுங்கள்
@hosannashank4490
@hosannashank4490 Ай бұрын
​@@Johnson-t4dஇன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் இப்படிப்பட்ட மனநிலை தற்போது இல்லை. தம்பி ஜான் ஜெபராஜிக்காக நாம் ஜெபிப்போம் கர்த்தர் நன்மை செய்வார் பிரதர்.
@manodavidprakasam
@manodavidprakasam 2 ай бұрын
உண்மை என்ன என்று தெரியாமல் யாரை பற்றியும் குறைசொல்லாதிருங்கள்.. அவர்களுக்காக ஜெபியுங்கள்... நாம் தவறுகளை கர்த்தர் நினைத்து அதை அவர் கணக்கு கேட்டால் நம் நிலைமை என்னவாகும்... 100 க்கு 100 சதவிகிதம் யாரும் நீதிமான் அல்ல.. தேவனை தவிற...
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
@@manodavidprakasam social media la vanthathai soldraen. I have all proof with photo. Then john jebaraj wife complaint against him. I have all proof. Video la solla manasu illa. Ippo john jebaraj innoru thar wife udan irrukar. Past 6 monnths
@essakranjith1353
@essakranjith1353 2 ай бұрын
​@@ThoothukudiVillageMan😮😢
@indiepattinam5420
@indiepattinam5420 2 ай бұрын
@@ThoothukudiVillageManplease publish it. These are wolves. We have to expose them just like the early Christians
@christopherpaul2544
@christopherpaul2544 2 ай бұрын
I always knew loosu rajah in evil, with every word he is saying. He us a total shame for Christianity.
@manodavidprakasam
@manodavidprakasam 2 ай бұрын
இருக்கட்டும் 1000 proof இருக்கட்டும் நமது சகோதரன் ஒருவர் இப்படிபட்ட தவறு செய்திருந்தால் அதை இவ்வளவு பகிரங்கமாக வெளியிட மாட்டோமல்லவா???? குற்றத்தை மூடுகிறவன் சிநேகித்ததை நாடுகிறான்: கேட்டதைச்சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். நீதிமொழிகள் 17:9 மனுஷருடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும். குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. நீதிமொழிகள் 19:11
@childofjesus239
@childofjesus239 Ай бұрын
தயவுச்செய்து நம் கிறிஸ்தவா்களையே குறை சொல்லுவதுவும், ஊழியா்கள் தவறுகளை நேரில் சென்று சொல்லாமல், நம்மையே அசீங்கப்படுத்துவது எந்த விதத்தில் சரியாகும். அன்பு சகோதரா உண்மையிலே ஊழியா்களை நேசிப்பவராக இருந்தால் நேரில் சென்று புத்திச் சொல்லி திருந்த செய்வதுதான் சரியானது. யாரையும் குறைச்சொல்ல வேதம் அனுமதிக்கவில்லை...
@Linulinushan-b6c
@Linulinushan-b6c 2 ай бұрын
நான் அவருடைய fans அல்ல ஆனால்,அன்பு சகல பாவங்களையும் மூடும் 🇱🇰
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
Avar pinnadi povathu sari illa
@stella-225
@stella-225 2 ай бұрын
Ning patrikingla anna
@Rohan2B
@Rohan2B Ай бұрын
Anbu sagala pavangalayim panavum seiyum saho 😂 😂
@Linulinushan-b6c
@Linulinushan-b6c Ай бұрын
@Rohan2B thevan meethu anpu vaiungal ulakaththin meethu alla jesu engal meethu anpu vaithapadiyaal than ulakaththilulla paavangalai veruththar
@estherchandran2093
@estherchandran2093 2 ай бұрын
Praise the lord brother, ஆமா தெரியாம தான் கேட்கிறேன். உங்களுக்கு வேற வேலையே கிடையாதா. முதல்ல உங்க கண்ணில் இருக்கிற உத்திரத்த எடுத்து போடுங்க. மத்தவங்கள நியாயந்திர்க்கிறதற்கு நீங்க யாரு. முடிந்தால் அவருக்காக ஜெபம் பண்ணுங்க. இல்லை அமைதியா இருங்க. செய்தியை பரப்புகிற விட்டுட்டு.இயேசுவை பற்றி அறிவியுங்க அதுவே போதுமானது.
@whoami4rmtn
@whoami4rmtn 2 ай бұрын
இவர் இப்படி வீடியோ போடுவது தவறு என்று நீங்கள் எப்படி நியாயம் தீர்க்கிரீரகள்
@estherchandran2093
@estherchandran2093 2 ай бұрын
இது ஊழியமாங்க.
@christopherpaul2544
@christopherpaul2544 2 ай бұрын
@estherchandran2093 He has only two eyes. Jebarajah is putting logs in many people's eye.
@rajendransamuel9667
@rajendransamuel9667 2 ай бұрын
நீ பெரிய மிஞ்சின நீதிமான் தான்
@juliet-joseph
@juliet-joseph 2 ай бұрын
ஏங்க அவன் எப்படி தன்னை பப்ளிசிட்டி பண்ணியுள்ளான். அவன் ஊழியமே பிசாசுதனமானது. அதனால் தான் இப்படி நடந்துள்ளது. அவனை பின்பற்றுகிறவங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. நீங்க சப்போட் பண்ணுவது மிகவும் தவறு.
@TraveltheroadJan-InTn
@TraveltheroadJan-InTn 22 күн бұрын
VERY talented person, personal problem Hope he come out of it, just take it easy guys. Mind your good business nothing else.
@Krishnaveni-f3d
@Krishnaveni-f3d 29 күн бұрын
யாரையும் குறை சொல்ல நமக்கு அதிகாரம் இல்ல அண்ணா நீங்க உங்களுக்கு ஜெபம் பண்ணுங்க
@josh34979
@josh34979 2 ай бұрын
As im a theological student i wanna share somethings We dont have any ryts to talk abt anyone only god have every authority and God only choosen him to do ministry whatever he did mistake r backslides god will lift him up and we dont know wht the major prblm without knowing how we can talk ? I dont know y these much haters bcz of his popularity r really are you guys concerning abt him ? We have to pray for him if really we have concern abt him. even in bible peter denied God 3 tyms bt God didn't blame him he showed his love soo we have to be the image of god . Who we are to talk about others? i think even god forget his sin One who confess their sin and submit their life God will agin lift them. 1st we have to think abt ourself how we r ? And let's talk abt others this is not our duty our wrk is to pray . Of one person is backsliding means we have to pray dont laugh if u r happy means that is jealous usually the will wont c 99%goodness only they will c 1% weakness.God created him God choosen him soo God know everything about him God did covenant with him if suddenly god lift him high then wr will keep our face so jzt we have to be silent and pray .if god thnik abt our sins no one can see this day We shouldnt judge anyone and alsoo god didn't gave that ryts to us If i hurts anyone im apologies ☺️
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
Then why he put videos in public.
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
John jebaraj is sattan tool. I think you are sattan army
@josh34979
@josh34979 2 ай бұрын
whatever he do God will justify him he is accountable to God ☺️ I'm not supporting him we are the follower of Christ our sight alsoo have to be lyk God
@YemimaPriyadarshiniC
@YemimaPriyadarshiniC Ай бұрын
​@@ThoothukudiVillageMan actually neega konjo muditu pooga broiii ....pachaya thittuva .. edhuku mathavagaloda vazhkaya pathi pesuriga ...neegatha sattan 😡😡😡
@YemimaPriyadarshiniC
@YemimaPriyadarshiniC Ай бұрын
​@@ThoothukudiVillageManavaga video public laa pota ...paathutu Silent ga kelambu summa camera on pannitu edho pesitu poradhuku unaku evalo kozhupaa
@davidraj3727
@davidraj3727 2 ай бұрын
அன்பு சகோதர சகோதரியே !! யார் சொல்வதையும் கேட்கவேண்டாம் !!அது நமக்கு தேவையும் இல்லை. இயேசுவை மட்டும் நோக்கிப் பாருங்கள்!!
@ReejaAngelin
@ReejaAngelin 2 ай бұрын
இவர்களால் தேவ நாமம் தூஷிக்கபடுகிறது
@chandrakanthan5231
@chandrakanthan5231 2 ай бұрын
தயவுசெய்து இந்த வீடியோபோட்ட்அண்ணே. நீங்களே. நேரில்தேடிபேசி. ஜான்ஜெபராஜ். மனைவிகுழந்தையோடு. இணைத்து. வைப்பபீர்களாக. எனக்கு தேவையில்லாததுஎனறு. ஓதுங்கிவிடவேண்டாம். முயற்சி. செய்யுங்கள். என். மூலம். கர்த்தர். உங்களுக்கு. சொல்கிறார்
@stanlydisilva
@stanlydisilva 2 ай бұрын
சகோதரர் சார்லஸ் மனம் திரும்பினார்.. நீங்களும் மனம் திரும்ப ஜெபிக்கிறேன்..
@SathasivamAmirthalingam
@SathasivamAmirthalingam 4 күн бұрын
He is a very powerful singer These are the GOD gifts but how can we HUMBLE when GOD bless Us, the proplum is I ,NY,ME ,not GOD ?????
@mosesjayakumar7783
@mosesjayakumar7783 3 күн бұрын
Is true
@MohanMohan-qn2wh
@MohanMohan-qn2wh 2 ай бұрын
மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க வேண்டும் இயேசப்பா😂
@PaulKolathur
@PaulKolathur 2 ай бұрын
சகோதரரே முதலாவது உங்கள் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்து போடுங்கள்
@thanishaparveen4836
@thanishaparveen4836 2 ай бұрын
இது ஒரு பொய்யான செய்தியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு வேளை இது தான் உண்மை என்றால் ஆவியானவர் தரும் தீர்ப்பை நாம் எல்லோரும் கண்கூடாக பார்ப்போம்.
@chandraj3864
@chandraj3864 2 ай бұрын
❤❤❤❤அவர் நல்ல‌மனிதன்
@PavanKumarL
@PavanKumarL 2 ай бұрын
Superb thought brother everything was according to bible God use u mightily
@geepee-kd3dv
@geepee-kd3dv 2 ай бұрын
do not rejoice if your brother slip off , pray for all ministers of God to stand
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
See full video
@indiepattinam5420
@indiepattinam5420 2 ай бұрын
@@geepee-kd3dv he is not a brother. He is not saved
@simisur9404
@simisur9404 2 ай бұрын
Der is nothing to rejoice in dis and moreover he is not a minister of God.
@savedchristian4754
@savedchristian4754 2 ай бұрын
​@@ThoothukudiVillageMan நல்லவங்க போல் நடித்த பரிசேயர்களை இயேசு அம்பலப்படுத்தினார். பாவி என்று ஒத்துக்கொண்ட பாவம் செய்தவர்களை இயேசு அம்பலப்படுத்தவில்லை. இது புரியாம உளரக்கூடாது.
@savedchristian4754
@savedchristian4754 2 ай бұрын
@@indiepattinam5420 Mohan c is also deceiving csi people.
@chinnapparaj2905
@chinnapparaj2905 2 ай бұрын
John jebaraj and Justin are not pastors but are doing some work for earning money with pride due to luxurious life.
@bharathg-ml6ov
@bharathg-ml6ov 2 ай бұрын
மல்கியா 2:9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
@Deepa1764-j2b
@Deepa1764-j2b 2 ай бұрын
Idhuku ena meaning im hindu konja clear ha soluga
@bharathg-ml6ov
@bharathg-ml6ov 2 ай бұрын
போதகர் யெல்லாருக்கும் ஒரே விதமாக போதிக்க வேண்டும் இல்லை விட்டால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
@bharatnadar9067
@bharatnadar9067 2 ай бұрын
Brother, you do not have any other business, otherthan being a critics always. Dear bro. 1st remove the dirt from your eye & as far as jebaraj bro. is concerned, Lord will lift him up. A righteous man will fall 7 times & will rise all the 7 times. You people, do what the Bible says & don't be judgemental.
@emmanuelkumar
@emmanuelkumar 2 ай бұрын
Brother apart from John Jebaraj issues.. Please don't miscode the Bible verse.. Yes if God unite no one can split.. But God also allow to divorce when it's came one of the couple break the covenants they made each and other. If they keep on breaking the law.. Such as having affair. We are allowed to divorce. God is against fornication. He is Holy.
@MinuKsa-ch2cb
@MinuKsa-ch2cb 2 ай бұрын
சகோதரரே இந்த தம்பி உழியத்திற்கு வந்த ஆரம்ப காலத்தில் இருந்து என்னிடம் கேட்கிற விசுவாசிகளுக்கு நான் கூறக்கூடிய அறிவுரை அவரை பின்பற்றாதீர்கள் என்பதுதான் அபிஷேகம் அபிஷேகம் என்று எல்லா ஊழியக்காரர்களும் சொல்லுகிறார்கள். தேவன் அவரை பாட்டினால் அபிஷேகம் செய்திருக்கிறார் இசையினால் அபிஷேகம் செய்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.. வேதத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.. சாத்தானால் செய்யப்படும் அபிஷேகம்.. ஆவியானவருடைய அபிஷேகம்.. இந்த இரண்டு வகையான அபிஷேகங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் பரிசுத்த ஆவியானவரை பெற்றவர்களுக்கு இந்த இரண்டு அபிஷேகத்தின்.. வேற்றுமையை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.. ஜனங்கள்தான் பாவம் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால் அதிக நாட்கள் போகாது விரைவிலேயே சாத்தானுடைய அபிஷேகம் அந்த ஊழியக்காரர்களின் வாழ்க்கையில் பகிரங்கமாக வெளிப்படும்.
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 2 ай бұрын
உங்களுக்கெல்லாம் எப்படி டா நேரம் கிடைக்கிறது இதையெல்லாம் பேச... உங்களுக்கு இவ்வளவு ஆண்டவரைதெரியும்போது தேசத்தை இரட்சிக்க புறப்படுங்க டா
@ponsinght398
@ponsinght398 2 ай бұрын
நீங்கள் மட்டுமே ஒவ்வொரு ஊழியர்கள் அனைவருக்கும் எதிராக பேசுகீறீர்கள்.உங்கள் தொழில் இது மட்டும் தானா? வேறு வேலை கிடையாதா? கர்த்தர் நீதி செய்வார்.அடுத்தவர் குடும்பத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.இது சட்ட படி குற்றம் பிரதர்.கவனம் அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
@JasonGeorge-c9f
@JasonGeorge-c9f 2 ай бұрын
What ever the truth it may be, but I and we don't care about John Jeberaj news. Who is he? I know he is a good Gospel Singer. Follow Jesus, not singer 🤬🤬🤬
@AjinAmozAanya
@AjinAmozAanya 2 ай бұрын
தவறு செய்தவனை பேசுவதில் தவறில்லை
@silvanusja3735
@silvanusja3735 2 ай бұрын
Then why is he absconding Why church is closed He is simply a fraud pastor
@geepee-kd3dv
@geepee-kd3dv 2 ай бұрын
do you see personally ,
@movementbuilders8828
@movementbuilders8828 2 ай бұрын
Who said that his Church is closed?
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 ай бұрын
Vunmayana Pastors...really anointed pastors...ivergalai ellithil kandu kolla laam...
@29Jenifer07
@29Jenifer07 2 ай бұрын
அன்பான சகோதரே... இந்த பதிவை நீங்கள் போடுவதின் உண்மையான நோக்கம் என்ன? நீங்கள் என்ன தான் சமாளித்தாலும் உங்களுடைய உள்ளான மனசாட்சி சொல்லும்.... நீங்கள் பதிவிடுவதின் நோக்கம் என்னவென்று.... ஒரு ஊழியர் தவறு செய்தாரோ இல்லையோ என்று நமக்குத் தெரியாது ஆனால் மற்றவர்கள் அவரைக் குறித்து தவறாக புரிந்து கொள்ளும் விதத்தில் ...அவரைக் குறித்த செய்திகளை பொதுவெளியில் பரப்புவது கர்த்தருக்கு மகிமையை கொண்டு வருமா என்று தயவுசெய்து சிந்தியுங்கள்..... ஒரு ஊழியரைக்குறித்த செய்திகளை பதிவிட்டு ஆண்டவருடைய நாமம் பொதுவெளியில் தூஷிக்கப்படுவதற்கு ஒரு விதத்தில் கிறிஸ்தவர்களாகிய நாமே காரணர்களாக இருந்துவிடுகிறோம் என்பதே உண்மை .....உண்மையோ பொய்யோ...ஒருவரை குறித்து அவதூறுகளை பரப்புவது தேவன் விரும்பாத ஒன்று என்பதை முதலாவது தெரிந்து கொள்ளுங்கள் சகோதரா! ..... ஒரு ஊழியர் தவறு செய்து..... பின்பு ஆண்டவர் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டால்......அவருக்காக ஜெபிப்போம் என்று பெயரளவில் கூறிவிட்டு ஒருவிதத்தில் அவருடைய பெயர் பொதுவெளியில் கெட்டுப்போவதற்கு காரணமான நாம் எப்படி ஆண்டவருடைய முகத்தில் முழிப்போம்? நம்மை ஆண்டவர் எப்படி பார்ப்பார்? முதலாவது நீங்கள் செய்கிற இப்படிப்பட்ட ஊழியத்தை கர்த்தர் விரும்புகிறாரா என்று தயவுசெய்து ஆண்டவருடைய சமூகத்தில் ஆராய்ந்து பாருங்கள்.....பிறனை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான் (நீதிமொழிகள் 14:21) ஒருவரும் தப்பமுடியாது....(இப்படி வீடியோ போடுவதின் உள்ளான நோக்கம் என்ன என்பதை கர்த்தர் பார்க்கிறார்) நம்மை ஆராய்ந்து பார்ப்போம்... ஆண்டவருக்கு முன்பாக நிற்பதற்கு நம்மை தகுதிபடுத்திக்கொள்வோம்.... மற்றவர்களுடைய குறைகளை பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்து அதை பொதுவெளியில் பரப்புவதை நிறுத்துவோம்.
@michaeljose1686
@michaeljose1686 2 ай бұрын
பைபிள் வியாபாரத்திற்கு சென்றிருப்பார் கவலை படாதீர்கள் இரண்டாவது மனைவியுடன் திரும்பி வருவார்.
@Sowndhariya-f9j
@Sowndhariya-f9j 2 ай бұрын
உனக்கு எத்தனை பொண்டாட்டி 10 அதான் அடுத்தவங்கள சொல்லூர ஊழியே காரங்களயும் வேதத்தையும் தப்பா பேசுரியா ஒன்ன கிழித்து தொங்க விட்டுடுவாரு கடவுள்
@urmilaselvanayagam5381
@urmilaselvanayagam5381 2 ай бұрын
Thoothukudi Village Man, please stop spreading rumours and talking nonsense.
@danielmanikandan8719
@danielmanikandan8719 2 ай бұрын
இதுக்கும் தாவீது செய்தார் னு சொல்லுவாங்க தாவீது ஆடினர் அதின்னால நான் ஆடறேன் னு சொன்னான்
@kavitharajan4408
@kavitharajan4408 2 ай бұрын
S. U r right Very bad jebaraj
@echarripinsattham1344
@echarripinsattham1344 2 ай бұрын
@@kavitharajan4408 ஓரு நாட்டின் ராஜாவே தன் நிலை அறியாமல் ஆடினார். ஏன் நிர்வாணமாக ஆடினார் என்று தாவீதை சிட்சிக்கலடி. பரிகாசம் பண்ணின உன்னை போன்ற ஒருத்தியின் கர்பத்தை அடைத்தார். தாவீதை உயர்த்தினார். உங்களுடைய கொடுமையான சொற்களுக்குள் மாட்டி னாலும் அதையும் மீறி தேவனைக்கொண்டாட ஓரு தைரியத்தை தேவன் கொடுத்திருக்கிறார். உங்களை சந்தோஷப் படுத்த வரவில்லை. தேவனை சந்தோஷப்படுத்துகிறார்.
@estherpackianathan4560
@estherpackianathan4560 2 ай бұрын
Thambi,every week we are going to his church and seeing both of them as a family..God is using him and his family mightily to build his kingdom..So pls don’t talk anything wrong about d anointed man of god and get into his judgment along with so called other pastors..Also cos of d space issue,non Christian’s around were creating a problem to run the church and so we are moving to a new place this week and we will run the church..so don’t worry about other things..Go and do some other work usefully to glorify his name..
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
Last ah john jebaraj bro avunga wife oda eppo parthinga
@StefeEdmond-pc5hh
@StefeEdmond-pc5hh 2 ай бұрын
Thank you so much brother
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
@@estherpackianathan4560 Oct 27 Church la vachi prasannai vanthu irruku brother
@indiepattinam5420
@indiepattinam5420 2 ай бұрын
@@estherpackianathan4560 thangachi read the Bible properly. If you had read properly, you would call John Jebaraj a wolf and a sinner. Blind leading the blind. Sad
@savedchristian4754
@savedchristian4754 2 ай бұрын
@@ThoothukudiVillageMan Vera velai illayaa kebavukku ?
@MosesMos-xn4ny
@MosesMos-xn4ny 2 ай бұрын
Okay bro..will pray 🛐🛐
@bagyarudra2681
@bagyarudra2681 2 ай бұрын
Praise the Lord, you can contact his wife and solve this problem easily, actually if he is missing.
@imman1238
@imman1238 2 ай бұрын
Bro dont tell John jabaraj tell ur story 😂😢
@johan1502
@johan1502 2 ай бұрын
Those who are doing independent ministries they are not doing Apostolic ministry like St.Paul, but they are like Bishops,Decons and Church leaders. They must live a holy life according to 1 Thimothy 3: 1-10 and set an example to the believers.Those who are preaching holy words first they should live a holy life otherwise God's name will go in vain and subjected to mockery and blemish by gentiles
@alexcuny1106
@alexcuny1106 2 ай бұрын
நான் ஐரோப்பாவில் வாழும் ஒரு கிறீஸ்தவன். "பாதரட்சை அணிந்து கொண்டு பிரசங்கம்" பண்ணுவதைப் பற்றி கூறினீர்கள். இங்கு வாழும் தமிழ் ஊழியக் காரர்களும், அந்த அந்த நாட்டு ஊழியக்காரர்களும் ( Norway, Finland உட்பட ) அப்படியே செய்ய வேண்டும் என்று, கேட்க வேண்டுமா???
@SamuelTensingh
@SamuelTensingh 2 ай бұрын
மற்றவர்களைப் பற்றி கிசுகிசுப்பதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இடையூறாக புகுந்தும் நீங்கள் நிச்சயமாக நல்ல பணம் சம்பாதிப்பதாகத் தோன்றுகிறது. உங்கள் எல்லா முயற்சிகளும் ஆசீர்வதிக்கப்படட்டும். இந்த வீடியோ மில்லியன் பார்வைகளை எட்டுவதற்கான முன்கூட்டிய வாழ்த்துகள்!
@syedmuffaseeramaheenparvez2183
@syedmuffaseeramaheenparvez2183 Ай бұрын
Oru Views kaage naal kaasu kaage yaaroda kudumba vishiyathai social media le pesuveengla.... Neenga unmaiya ve Christian ah irundha Bible le irukira naal vishiyathai Social Media le podunga
@Vasudevan8300
@Vasudevan8300 2 ай бұрын
இது தேவனுடைய ஊழியமா இல்ல குறை சொல்லும் ஊழியமா 🤦‍♂️உண்மை தெரிந்து கொண்டு பேசுங்கள் தேவனை துக்கப்படுத்தாதீர்கள் அவர் மன்னிக்கிறர்
@DevJanu
@DevJanu 2 ай бұрын
@@Vasudevan8300 கிருப கிருப ன்னு சொல்லி தேவன் மன்னிப்பார்னு கள்ள உபதேச்ங்களை போதிக்கிறான். ஆமா நீங்க அவன் ரசிகரா அவனுக்கு கொடி பிடிக்கறிங்க.
@aam1975
@aam1975 2 ай бұрын
One who stands till the end will be saved. It is common for everyone
@danpriyan
@danpriyan 28 күн бұрын
Wearing shoes while preaching has nothing to do with pride or disrespect.
@shakilabanu9130
@shakilabanu9130 2 ай бұрын
சும்மா சும்மா ஒருத்தவரை இப்படில பேசாதீங்க இங்க இந்த உலகத்துல யாரும் உண்ம்மைய இல்லை அவுங்க அவுங்க குடும்பத்துல என்னோமோ நடக்கட்டும் உடனே பேசுருவார்களாம் ரொம்ப பைபிள் ku உண்ம்மைய இருக்குற மாதிரி பேசாதீங்க உங்க தேவைக்கு ஈதவறு பைபிள் வச்சுக்குறது முதல உங்க family பாருங்க 🙏
@DevJanu
@DevJanu 2 ай бұрын
@@shakilabanu9130 யாரும் உண்மையானவர்கள் இல்லதானே பிறகு ஏன் சாணுக்கு கொடி பிடிக்கிறிங்க. நிங்க அவன் ரசிகைதானே.
@petermathimaran6196
@petermathimaran6196 2 ай бұрын
அண்ணாமலை சொன்ன மாதிரி எவ்வளவு அழகா பல் படாம super keep it up.
@KamalHasan-g5y
@KamalHasan-g5y 2 ай бұрын
Thoothukudi village man don't judge pastors okva God is watching you last day God wil come judge be careful God is known all 👊👉👈
@atilouriti
@atilouriti 17 күн бұрын
Dear Brother., I am writing to you after coming across many of your videos. While I appreciate your passion and insights, I have noticed that many of your videos lean heavily on criticism and sarcasm. As a fellow Christian, I feel it’s important to remind you that our calling goes beyond pointing fingers at others. By engaging in such criticism, we may unintentionally convey the message that Christianity is "just another religion" rather than a source of hope and love. God works through all of us, and I believe we are called to uplift others and promote positivity, rather than negativity. It’s worth considering the long-term impact of our actions. How do you envision your videos being perceived in 5, 10, or even 20 years? I urge you to reflect on this and to consider shifting the focus of your content. My intention in reaching out is not to criticize, but rather to offer a gentle reminder of our shared mission in spreading love and hope. God bless you. I hope you receive this message in the spirit of kindness in which it is intended.
@jemimaraj7025
@jemimaraj7025 2 ай бұрын
Those who are blessed and healed by Lord Jesus through Pastor should pray for his welfare with gratitude, instead of spreading rumours.
@kannanakanney2023
@kannanakanney2023 2 ай бұрын
சாத்தானின் சந்ததியை திருத்தவே முடியாது அவன் சாத்தானின் சந்ததி.
@RajeshKumar-d2f9b
@RajeshKumar-d2f9b 2 ай бұрын
ஏன் கொஞ்சம் காலமாக ஜான் ஜெபராஜ் காணவில்லை!
@dorcasmonicavijayakumar1323
@dorcasmonicavijayakumar1323 2 ай бұрын
கர்த்தரை வேத வசனத்தை வாசித்து அவரை தேடு. மனிதனின், அவன் ஊழியம் யாவும் மாயையே. ஒரு மனைவி மட்டும் உடைய பாஸ்டர்கள், போதகர்கள்,மறைமுகமாக பெண்க்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். ஏனெனில் சம்பாத்தியம் பாதிக்கப்படும். திருமணமாகாத போதகர்கள் உம் இதில் உள்ளடக்கம்.😂
@abishaidemetrius2949
@abishaidemetrius2949 2 ай бұрын
Kerala la thambi lifetime settlement aayittaan aunty kooda...😅
@Therealweirdo
@Therealweirdo 2 ай бұрын
Everyone should fast pray for John jebaraj
@Newlifechrist
@Newlifechrist 2 ай бұрын
இப்படி எல்லாம் இருக்காது pls pray
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 2 ай бұрын
John Jebaraj oru THARUTHALAI
@ponkumar3893
@ponkumar3893 2 ай бұрын
John jebaraj is not a paster. He is a cinema hero with focus lights, music, and dance movements 😂😂 ippavum oru cinema hero news mathiri ivaroda news um poitu iruku. Jesus pls save these peoples. They are waste their time
@lifestylecolour
@lifestylecolour 2 ай бұрын
With God every one is hero with out God zero
@BUSSID_GAMING_2K25
@BUSSID_GAMING_2K25 2 ай бұрын
Our location name . Mela pattakkarai
@gunasekaramguna7997
@gunasekaramguna7997 Ай бұрын
Please pray for him don't waste your time
@raziaatabasum9525
@raziaatabasum9525 2 ай бұрын
John jebaraj ella controversy kum reply panna 24hrs Reply kuduthute iruka vendiyathuthaan, ungalukellam vera velaye illaya avar paatuku avarudaya vellaya paarthitu irukar ethuku thevaillama pesringa
@kalajesaiah6453
@kalajesaiah6453 2 ай бұрын
If any one has the revelation of God spirit not blame others
@jenajeyaraj6324
@jenajeyaraj6324 2 ай бұрын
2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 19
@SoundRajan-d4g
@SoundRajan-d4g 2 ай бұрын
ஜா ஜெ ஒருவரகோமாளிசும்மாஅவனெஎதுக்குகதச்சிட்டிருக்கீங்க
@MiracleMinute413
@MiracleMinute413 2 ай бұрын
தம்பி கேபா... உங்க சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும்... நான் retired headmaster... 1961ல் நாசரேத் ல் 1st standard படித்தேன்... பின்பு வாழையடியில் 2nd standard படித்தேன்... பின்பு vellore வந்து விட்டோம்....
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jagadeeshjagan3031
@jagadeeshjagan3031 2 ай бұрын
Pavam seiyathavan mudhalil kal eriyattum.
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
Intha vanthuutan. Kurttam ulla nenju kurukum. Neeum avana mathiriya. Don't support sattan
@ArulrajAbraham
@ArulrajAbraham 2 ай бұрын
Bible sollaatha aattam.athan mudivu,Isaiah 14.11.Amos.5.21-24.praing😢
@aliceleonard9470
@aliceleonard9470 2 ай бұрын
really ??? So sad😢😢😢😢😢😢😢😢, Omg y most of this Pastors n pastor wife r falling into lust n extramarital affair???😢 Horrible 😡 😡 😡
@AA-ev8ch
@AA-ev8ch 2 ай бұрын
பெண் ரசிகைகள் அதிகம்
@sanjaydj5576
@sanjaydj5576 2 ай бұрын
Why because many females only want to enjoy and have different relationships. So his platform is the right place for them. That's why.
@JbabuJesudass-or6qz
@JbabuJesudass-or6qz Ай бұрын
எல்லாரும் உங்க குடும்பத்துக்காக தான் பிரேயர் பண்ணனும் சாதி வெறி என்னமா வேலை செய்தது
@DaniDaniel-t4r
@DaniDaniel-t4r 2 ай бұрын
Hey u people u don't have any work Johan jebaraj and jes wife r good God blessed him family u don't care of them ok
@TamilChristianitysocialmedia20
@TamilChristianitysocialmedia20 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தம்பி
@Dani-i1e3o
@Dani-i1e3o 2 ай бұрын
Don't believe John jebaraj or this guy or any man believe words in the Bible, it's a sin to justify if a person is good or evil. Only god alone has the right to justify if someone is good or evil
@user-we145
@user-we145 2 ай бұрын
Why are you talking about others family matter in public brother? You can directly talk to John Jebaraj if you are really concerned about them
@davidnishanth-r2u
@davidnishanth-r2u 2 ай бұрын
ஐயா யாரையும் நியாயந்தீர்க்காதீர்கள் முதலில் உங்கள் கண்களை பார்த்து உங்களை திருத்தி கொள்ளுங்கள் , நான் சொல்கிறேன் இல்லையேல் கடவுள் உங்களை சொர்க்கத்தில் தீர்ப்பார் என்று அனைத்து விமர்சன வீடியோக்களையும் நீக்கி விடுங்கள் ... இது உண்மை தான் இது நடக்கும் நான் யாரையும் ஆதரிக்கவில்லை நான் உங்களுக்கு சொல்கிறேன்
@musiclove4887
@musiclove4887 2 ай бұрын
There is no smoke without fire
@dhannukuttima2502
@dhannukuttima2502 Ай бұрын
Ellai evarkal thavaru seiya vaipillai..e argalutai patal enaku avalo aruthalaga erukintrathu .
@devadossdevadoss6274
@devadossdevadoss6274 2 ай бұрын
Right.thambi🙏
@samnader5023
@samnader5023 2 ай бұрын
இது தவறான தகவல்
@jothisofiya61
@jothisofiya61 2 ай бұрын
heart touchsingerisjesussong
@baburaj2685
@baburaj2685 Ай бұрын
What you people are doing is damaging Jesus name not Jabaraj, this issue non christaians talk bad about Jesus only not anyone else. So syop doing such videos go and pray for yourself. If he done any mistake he return to God, he will be saved think about yourself. If you talk ill about Jabaraj then you wony read what David wrote
@Sivanisri1970
@Sivanisri1970 2 ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா
@eissamohammad9140
@eissamohammad9140 2 ай бұрын
ஒரு வெவஸ்தை இல்லையா ?
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 2 ай бұрын
நீங்க சொல்லிட்டா அவர் வந்து இணைந்து விடுவார்.
@sevagansevagan4675
@sevagansevagan4675 2 ай бұрын
Super ministry, god bless you
@jeevak4314
@jeevak4314 2 ай бұрын
நமோ நாராயணா!!!
@suganthi.vsuganthi.v3953
@suganthi.vsuganthi.v3953 Ай бұрын
Ungaluku verra vellayeaa I'll yaaa
@Johnson-t4d
@Johnson-t4d 2 ай бұрын
பொதுவாக எதிரிகள் வீழும் போது மனிதர்கள் மகிழ்வது வழக்கம். ஆனால் ஒரு சகோதரன் விழும்போது கிறிஸ்தவர்கள் மகிழ்வது ஆச்சரியமாக உள்ளது. (சகோதரன்) ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? (2 கொரிந்தியர் 11:29) என்ற பவுலின் சிந்தை எங்கே? மற்றவர்கள் விழுந்தால் எனக்கென்ன? நான் நிற்கிறேன். அதுபோதும் என்று எண்ணுகிற கிறஸ்தவர்களுக்கு கர்த்தர் தரும் எச்சரிக்கை: இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1 கொரிந்தியர் 10:12)
@abishaidemetrius2949
@abishaidemetrius2949 2 ай бұрын
Aaduna Aattam enna! Kooduna kootam enna... Adicha kollaigal enna.... Sarukkuraan Saettai Segaru Motthamaa😅😂😂😂😊
@மோசே
@மோசே 2 ай бұрын
சுப்பரா சொன்னீங்க சகோதரா
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
🙏🏽🙏🏽
@edenembraceenterprise
@edenembraceenterprise 2 ай бұрын
​@@ThoothukudiVillageManஒரு தேவ மனுஷனை கேவலப்படுத்தி வீடியோ போட்டு சம்பாதிச்சு நீ சோறு சாப்பிடுவதும் ஒன்னு தான் உன் மனைவி மற்றும் உன் அம்மாவை எவன் கூட யாவது படுக்க சொல்லி சம்பாதித்து சாப்பிடுவதும் ஒன்னு தான். உன் மனைவி கூட எவனும் படுக்க வரமாட்டேனு சொல்லிட்டானா அதனால தான் நீ எல்லாரபத்தியும் வீடியோ போட்டு சம்பாதிக்கிரயா ? நீ தேவ பிள்ளைகளை பற்றி பேசின ஒவ்வொரு வார்த்தையும் உன் பிள்ளைகளுக்கு சாபமாக வருவதாக. உன் தலைமுறை உன் நிமித்தம் சபிக்கப்பட்டு இருப்பார்களாக.
@insolinraj5820
@insolinraj5820 2 ай бұрын
Money changes people!and the Satan is waiting to spoil the men of God and their reputation 😢you have to run away! like Joseph ran away !from potphar wife ❤ anointed people have to be very careful we cannot serve God and Mammon ❤mammon is money!
@Ruthpovas2636
@Ruthpovas2636 2 ай бұрын
Prayer pannunga
@jenifermagdaline8428
@jenifermagdaline8428 2 ай бұрын
Let us pray
@Karuvayann
@Karuvayann 2 ай бұрын
John Jebaraj thalai.maraiuo illa.ipaum help pannitu irukurar health prob ulla kulanthaiku.kulanthaiyoda appahelp kedathuku ok..... Avar wife nal than John Jebaraj ku ketta name....John Jebaraj Raj innum uooliyathula athikama shine pannuvar...avar wife aa avar divorce pannurathu than nallathu..
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
Ha ha ha
@ThoothukudiVillageMan
@ThoothukudiVillageMan 2 ай бұрын
Avanoda keyboardist udaya wife kooda thakatha uravu la irruntha john jebaraj nallavana?
@sangeetharamesh7039
@sangeetharamesh7039 2 ай бұрын
எல்லாருக்கும் தெரியணும் சொல்லி இந்த தப்பை திரும்பத் திரும்ப செய்யாதீங்க உங்க ஊழியத்தை நீங்க செய்யுங்க அவங்கவங்க ஊழியத்தை அவங்கவங்க பாத்துக்குவாங்க உங்களுக்கு குறை இருந்தால் அவங்க கிட்டயே மன்னிப்பு கேளுங்க அவங்க பேர்ல குறை இருந்தா மன்ன கூடுமானால் சமாதானத்தோடு இருக்க பாருங்க எல்லார்கிட்டயும் கர்த்தருடைய நாமத்தை தூசிக் ஆதிக பரிசுத்த ஆவியானவர் ரொம்ப துக்க படுவார் இது என்னுடைய அட்வைஸ் நான் கர்த்தருடைய பாதத்தில் பல மணி நேரம் இருந்தாலும் இது உங்களுக்கு கொடுக்கிற ஆலோசனை
@selvasinfotech
@selvasinfotech 2 ай бұрын
இந்த யூடியூப் காரன் செய்வது அடுத்தவருடைய அசிங்கத்தை தின்பதற்கு சமானம்
@Gopalakrishnan-im8ed
@Gopalakrishnan-im8ed 2 ай бұрын
. ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல வேண்டும். பெருந்தவரை இப்படி வெளிப்படுத்தினால் தான் மற்றவர்கள் திருத்துவார்கள்.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 ай бұрын
John jebaraj.paadalgal sari illai naan kaetpathu ....illai......parisutham illa vulliyarai Aandaver.niyayam...theerpaar.kandipaga
@victormariapragasam9793
@victormariapragasam9793 2 ай бұрын
Don't talk about others he is a very good boy don't talk rubbish
@victormariapragasam9793
@victormariapragasam9793 2 ай бұрын
Very bad to talk about others in the public we r brothers and sisters u mind your own business
@victormariapragasam9793
@victormariapragasam9793 2 ай бұрын
Don't talk about brother john jebaraj no need to talk in public why this ..........😢
@victormariapragasam9793
@victormariapragasam9793 2 ай бұрын
That is his own life you did not go and see anything OK pray for others he is gods man so u don't need to talk you just pray for him it is not fair to publish everything whatever you want ok
@danielswaminathan7108
@danielswaminathan7108 2 ай бұрын
தேவன் இணைக்காததைக்குறித்து..?
@christopherpaul2544
@christopherpaul2544 2 ай бұрын
He was misleading everyone. God revealed it
@richardsiluvai4730
@richardsiluvai4730 2 ай бұрын
Hypocrite Christian in this world too much. People don't follow them. If you are strong in christ you don't need to go to church because most of the people's Hypocrite. Trust in the Lord all your heart. Also walk with him. If you go to church it's not a solution. Read everday Bible walk with Jesus. In Covid19 times we don't go to church. The sameway we can worship at home. You don't live Hypocrite Christian. Live real Christian.
@bakkinathan6801
@bakkinathan6801 2 ай бұрын
John Jebaraj please reply Are you Man of God 🙏🏽 After God's own heart 💟 Or you of The world 😢😮fallen 💔 into Sin 💔
@mariagabriel9488
@mariagabriel9488 2 ай бұрын
JJ kum.asai passam irukatha, he is a rich man now 😂😂😂😂
@RJ-gh9dc
@RJ-gh9dc 2 ай бұрын
Y so much hatred ? Without knowing anything why talking like this ?
@EthambyMatthew-gv1pe
@EthambyMatthew-gv1pe 2 ай бұрын
Blessed are ye, when men shall revile you, and persecute you, and shall say all manner of evil against you falsely, for my sake.
@samuel5636
@samuel5636 2 ай бұрын
Sir Neeing Yeppadi sir....
@leninjose7643
@leninjose7643 2 ай бұрын
நண்பா ஒருவேளை கடவுளுக்க ஊழியத்துக்கு எதிராக குடும்பம் இருந்து இருக்கலாம். ஊழியம் தான் முக்கியம் என்று குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கலாம்
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Shilpa dhinakaran against dgs and family. | dgs dhinakaran | Roasting today's Christianity.
14:15
John jebaraj vs மெர்சியின் True Love story👌orphan 😢 யாரால் ?
21:59
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН