mgr and kpr--   kpr's simplicity life.
10:55
Пікірлер
@murugangovindaraj
@murugangovindaraj 9 сағат бұрын
Sandaiyenralmgrukkualvasappiduvathupol😊😊❤🎉
@bharathchandran7330
@bharathchandran7330 Күн бұрын
தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் வாள் சண்டை செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. அந்த கலையில் அவர் அசாத்திய திறமை வாய்ந்தவர். வாள் வைத்திருக்கும் அவரது மணி கட்டு அவ்வளவு வேகத்தில் சுழலும். எதிரில் இருப்பவர் ஜாக்கிரதையாக தான் செய்ய வேண்டும். இருப்பினும் நான் ஓரளவு சமாளித்து தான் நீரும் நெருப்பும் நினைத்ததை முடிப்பவன் சண்டை காட்சிகளில் செய்து முடித்தேன். எப்படி செய்ய வேண்டும் என்று தலைவர் சொல்லி கொடுத்து தான் செய்தேன். என கே பி. ராமகிருஷ்ணன் அவர்களே ஒரு பேட்டியில் பேசியுள்ளதை பார்த்தேன். மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் என்ன வேகம், என்ன ஆற்றல். சண்டை காட்சிகள் பிரமிப்பாக உள்ளது. இந்த சண்டை காட்சிகளை காணும் போது பெரியவர் ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டி தான் கண் முன் வருகிறது.
@ramananks2888
@ramananks2888 19 сағат бұрын
யெஸ். நீங்கள் சொல்வது உண்மை. நானும் கே பி ஆர். அவர்களின் அந்த பேட்டியை பார்த்துள்ளேன். மக்கள் திலகத்தின் சிலம்ப கலை, வாள் வீச்சு கலை குறித்து மிக அருமையாக சிலாகித்து பேசியிருப்பார்.
@BharathRaj-r5o
@BharathRaj-r5o Күн бұрын
Now everything in cinema is about graphic fight scences only. MGR's fight scenes will be original. MGR was the only real superstar in fight scenes.
@gopinathsundar984
@gopinathsundar984 Күн бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களில் சண்டை காட்சிகளுக்கு சொல்லவா வேண்டும்? சூப்பரான சண்டை காட்சிகள்.இதில் நீரும் நெருப்பும், சிரித்து வாழ வேண்டும் சண்டை காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கின்றன. ஒன்லி ஒன் எம் ஜி ஆர்.
@kabalikumar9886
@kabalikumar9886 Күн бұрын
Sandai kaatchigalil MGR thaan eppothum maas. Ellaa thalaimuraiyum MGR sandai kaatchigalai rasikum.
@ramananks2888
@ramananks2888 Күн бұрын
நான்கு சண்டை காட்சிகளும் அபாரமாக இருக்கிறது. எம்ஜிஆர் அவர்களின் , திறமைக்கும் ஆற்றலுக்கும் ஈடு கொடுத்து மிக அருமையாக இந்த சண்டை காட்சிகளில் செயல் பட்டுள்ளார் கே பி ஆர். அவர்கள். அருமை பதிவு. 👍
@gopinathsundar984
@gopinathsundar984 3 күн бұрын
கே பி. ஆர். அவர்கள் சினிமாவில் எம்ஜிஆர் அவர்களுடன் சண்டை கட்சிகளிலும்,எம்ஜிஆர் அவர்களின் இரட்டை வேட காட்சிகளில் டூப் நடிகராகவும், எம்ஜிஆர் அவர்களின் சினிமா பாடல் காட்சிகளில் டூப் நடிகராகவும், எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வாழ்வில் அவருக்கு மெய் காப்பாளராக, இப்படி பல பரிமாணங்களில் எம்ஜிஆர் அவர்களுடன் பயணிக்கும் பாக்கியத்தை பெற்றவர். கே பி ஆர்.அய்யாவை வணங்குகிறேன்.🙏🙏🙏
@kulasaimuthukasthuri719
@kulasaimuthukasthuri719 7 күн бұрын
எந்த காலத்தில் வந்ததோ இந்த பாட்டு ஆனால் காதில் தேன்பாயி து🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👸
@SikandarSikandar-js9rn
@SikandarSikandar-js9rn 8 күн бұрын
makkal.thilagam.oru..sagaptham.god.dr.MGR.❤❤❤
@ashokvarathan6780
@ashokvarathan6780 9 күн бұрын
MGR'S song scenes and stunt scenes are loved by all generations.KPR's energy will be displayed immensely in dual role stunt scenes as well. The stunt scenes in " Neerum neruppum" was the one which I enjoyed the most
@murugangovindaraj
@murugangovindaraj 9 күн бұрын
❤😂🎉
@PrabuRaj-f4k
@PrabuRaj-f4k 10 күн бұрын
பொன் மன செம்மலின் திரை ப் பாடல்கள் என்பவை வெறும் பாடல்கள் அல்ல. அவைகள் மக்களுக்கான வாழ்க்கை பாடங்கள். பாடல்களில் பொன் மன செம்மலின் மாற்று வேடத்தில் கே பி. ராமகிருஷ்ணன் அவர்களின் உடல் மொழி தத்ரூபமாக அமைந்துள்ளதை காண முடிகிறது. 👏👏👏 அருமை. இனிமை.
@rangarajv
@rangarajv 10 күн бұрын
MGR is God M for Mathava G for govinda R for Rama MGR Ezumalaiyan avatharam MGR meendum Rama Avatharam Edutha M G RAMACHANDTHIRAN vazga puratchi thalaivar MGR vazga chinnavar MGR valarga chinnavar MGR valarga chinnavar MGR pugaz onguga MGR pugaz valarga
@abhisheknarendra2009
@abhisheknarendra2009 10 күн бұрын
Evergreen, immortal songs of MGR..super video.I am a resident of Bengaluru and a ardent fan of MGR.Enjoyed these song sequences .Thanks for the uploader.
@jeevagopi9539
@jeevagopi9539 10 күн бұрын
நன்றி நண்பரே ❤❤❤❤❤ i love mgr.❤❤❤ Malaysia
@BharathRaj-r5o
@BharathRaj-r5o 10 күн бұрын
தலைவரின் திரை ப் பாடல்கள் காலத்தை கடந்த பாடல்கள். எல்லா தலைமுறையும் எப்போதும் கேட்டு ரசிக்க க் கூடிய பாடல்கள். தலைவருக்கு மாற்று வேடத்தில் நடித்த பெரியவர் KPR பெரும் பேறு பெற்றுள்ளவர். 🙏🙏🙏.
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 10 күн бұрын
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakravarty 🙏🏻🙏🏻🙏🏻
@kabilankesavan7312
@kabilankesavan7312 10 күн бұрын
மக்கள் திலகத்தின் என்றென்றும் மறக்க இயலாத பாடல்கள். மக்கள் திலகத்தின் மற்றொரு வேடத்தில் நடித்த வகையில் ஐயா கே பி ஆர். அவர்கள் மாபெரும் பாக்கியத்தை பெற்றுள்ளவரே.
@sasikumarts9349
@sasikumarts9349 11 күн бұрын
Nice songs. As a dupe artist Kpr 's performance was so nice. Evergreen MGR.Always MGR.
@rajankumar-hk4qv
@rajankumar-hk4qv Ай бұрын
திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய ழம்பெரும் நடிகர்கள் திரு. ஆர் எஸ். மனோகர் மற்றும் திரு. எம் கே. முஸ்தபா இருவரும் எனது மனம் கவர் நடிகர்கள். வாழ்த்துக்கள். 🌹🙏
@sironmani5747
@sironmani5747 Ай бұрын
தூத்துக்குடி பொது கூட்டம் ஒன்றிற்க்கு மாலை ஆறு மணிக்கு வருவதாக இருந்தது ஆனால் எம் ஜி ஆர் வந்ததோ மறு நாள் காலை ஐந்து மணிக்கு அதுவரை கூட்டம் கலையவில்லை . அதனால் தான் அவர் மக்கள் திலகம்
@MurukanR-p7v
@MurukanR-p7v Ай бұрын
ராமசாமி அண்ணன் 100 ஆண்டு வாழ்க MGR புகழ் வாழ்க
@MurukanR-p7v
@MurukanR-p7v Ай бұрын
ஐயா இத்தனை நாளில் கான முடியாத நிகழ்ச்சியை கண்டது மிகவும் மகிழ்ச்சி
@RajanR-ee1sd
@RajanR-ee1sd Ай бұрын
The great.superstar
@PrabuRaj-f4k
@PrabuRaj-f4k 2 ай бұрын
இரட்டை வேட காட்சிகள், இரட்டை வேட சண்டை காட்சிகள், மற்றும் பாடல் காட்சிகள் என திரையில் மக்கள் திலகத்தின் டூப் கலைஞராக சிறப்புடன் நடித்துள்ள ஐயா கே பி ஆர். அவர்களை வணங்குகிறேன். 🙏🙏🙏
@jayarajr5296
@jayarajr5296 3 ай бұрын
Tr MGR Avarkal kadavul
@dhinakarand7640
@dhinakarand7640 3 ай бұрын
MGR அவர்களின் ஆரம்ப கால ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் நல்ல படித்த பண்பாளர்களாக இருந்தும் எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த திருமண விழா ஒரு சான்று.....👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏
@RajaSk-oi5be
@RajaSk-oi5be 3 ай бұрын
நம் நாட்டிற்கான கலாச்சாரம். தற்போது வெளி நாட்டு கலாச்சாரம் கலந்து விட்டது உணவு வரை. இதனால் தான் தற்போது சீரழிந்து வருகிறது😂😂😂😮
@ashokvarathan6780
@ashokvarathan6780 3 ай бұрын
The personalities who took part in KPR's family wedding are all those who worked as DGPs in police department. Sri K.K.Rajasekharan Nair IPS, (DGP ) Sri V.R.Lakshmi Narayanan IPS,(DGP ) Sri Ravi Arumugam IPS, (DGP ) Sri R.V.Subramaniam IPS, (DGP ) Sri S.Shripal IPS,( DGP ) Sri TTP Abdullah IPS, (DGP ) are those famous, dedicated personalities whom I worked with.All the above said persons are honest and bold police department officers. I am delighted to see them all in this video.Thiru KPR was really fortunate to get associated with these officers.
@RanjithKumar-s2g
@RanjithKumar-s2g 4 ай бұрын
திருமணத்தில் கலந்து கொண்ட மறைந்த டிஜிபி லட்சுமி நாராயணன் ஐ பி எஸ். அவர்கள் காவல் துறையில் மிகுந்த நேர்மையாளர் ஆக, மனித நேயம் கொண்டவராக பணியாற்றி உள்ளவர். இவரை நான் நன்கு அறிவேன். இவரது சகோதரர் வி ஆர். கிருஷ்ணய்யர் சூப்பர் கோர்ட் நீதிபதியாக இருந்தவர். இவரது ஆசீர்வாதம் கிடைக்க பெற்ற மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
@v.t.seshan5415
@v.t.seshan5415 5 ай бұрын
Superb sir.rarest photos of Madam Jayalalithaa.A great treasure.Hats off to you sir.Thanks.
@vishalkrishnan9510
@vishalkrishnan9510 5 ай бұрын
Very entertaining to watch this gallery of pictures..It is beyond doubt that our legend MGR and puratchi thalaivi was an exceptional and an unparalleled pair of yesterday years.
@RanjithKumar-s2g
@RanjithKumar-s2g 5 ай бұрын
அருமை புகைப்படங்கள். அருமை பாடல்கள். அருமை தொகுப்பு, அருமை படைப்பு. வாழ்த்துக்கள்.
@kabilankesavan7312
@kabilankesavan7312 5 ай бұрын
Very rare photos collections. Nice presention.👌👌👌
@v.t.seshan5415
@v.t.seshan5415 5 ай бұрын
Nice sir.thsnks
@sasikumarts9349
@sasikumarts9349 5 ай бұрын
Arumaiyaana pathivu 🙏
@murugiahraj9454
@murugiahraj9454 5 ай бұрын
Migavum Arumai
@anthonyk9048
@anthonyk9048 5 ай бұрын
பொன்மனச்செம்மல், புரட்சிதலைவர்❤
@sasikumarts9349
@sasikumarts9349 5 ай бұрын
எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர்கள் ஜெயலலிதா அவர்களுக்கும் பாது காவலர்களாக பணியாற்றி இருக்கின்றனர் என்பது அறிந்து கொள்ளப்பட்டது. அருமை படைப்பு.
@v.t.seshan5415
@v.t.seshan5415 6 ай бұрын
Super sir
@BharathRaj-r5o
@BharathRaj-r5o 6 ай бұрын
Very nice presentation. 👌👌👌👌.
@anthonyk9048
@anthonyk9048 6 ай бұрын
பொன்மனசெம்மல் புரட்சிதலைவர்,மக்கள்திலகம்
@v.t.seshan5415
@v.t.seshan5415 6 ай бұрын
அருமை சார்
@v.t.seshan5415
@v.t.seshan5415 6 ай бұрын
Superb sir.
@kalasamyg9156
@kalasamyg9156 6 ай бұрын
Super MGR great
@narennarendran2834
@narennarendran2834 6 ай бұрын
Great video congratulations .. MGR the legend
@kalaselvi77
@kalaselvi77 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@BharathRaj-r5o
@BharathRaj-r5o 6 ай бұрын
Fantastic video. Super songs, nice photos and very nice editing also. 🙏🙏
@btsdeepu8925
@btsdeepu8925 6 ай бұрын
Mgr god valga valga valga valga valga valga valga valga valga
@MuruganandamGanesamoorthy
@MuruganandamGanesamoorthy 6 ай бұрын
கே.பி.ஆர் மட்டும் அடையாளம் காட்டியுள்ளீர்கள். மற்றவர்கள் பெயர் அவருடன் மோதிய சண்டைக்காட்சிகள்.