No video

MGR AND KPR-- Distinguished guests at KPR's family wedding function.

  Рет қаралды 1,067

R Govindraj

R Govindraj

5 ай бұрын

Пікірлер: 9
@sasikumarts9349
@sasikumarts9349 5 ай бұрын
இந்த இரண்டு திருமணங்களிலும் கலந்து கொண்ட திரை க்கலைஞர்கள் எவர் ஒருவரும் இப்போது இல்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சு மிகவும் கனத்துப் போகிறது. இருப்பினும் காலம் கடந்த கலைஞர்களையும் மற்றுள்ள முக்கியஸ்தர்களையும் காட்சியில் காணுகையில் மனம் மகிழ்வு கொள்கிறது. பதிவுக்கு எனது வாழ்த்துக்கள். 🌹👍👌
@kabilankesavan7312
@kabilankesavan7312 5 ай бұрын
இந்த திருமணங்களில் சுமார் ஆறு ஐபிஎஸ் அதிகாரிகள் அதிலும் குறிப்பாக தமிழக காவல் துறையில் DGP ஆக பணியில் இருந்துள்ளவர்கள் கலந்து கொண்டது சிறப்பு. காவல் துறையில் KPR அவர்களின் தொடர்புகள் அருமை. 🙏
@paargavanrajesh1020
@paargavanrajesh1020 5 ай бұрын
KPR இல்லத்திருமணத்தில் JPR. அருமை. 90 வயதில் மக்கள் திலகத்தின் ஒப்பனையாளார் கலந்து கொண்டது மேலும் அருமை. .
@vishalkrishnan9510
@vishalkrishnan9510 5 ай бұрын
Delighted to see the participation of Captain in puratchi Thalaivar 's sincere bodyguard Thiru KPR's family wedding function,thus proving that he is the great admirer of Thiru MGR.
@ashokvarathan6780
@ashokvarathan6780 2 ай бұрын
The personalities who took part in KPR's family wedding are all those who worked as DGPs in police department. Sri K.K.Rajasekharan Nair IPS, (DGP ) Sri V.R.Lakshmi Narayanan IPS,(DGP ) Sri Ravi Arumugam IPS, (DGP ) Sri R.V.Subramaniam IPS, (DGP ) Sri S.Shripal IPS,( DGP ) Sri TTP Abdullah IPS, (DGP ) are those famous, dedicated personalities whom I worked with.All the above said persons are honest and bold police department officers. I am delighted to see them all in this video.Thiru KPR was really fortunate to get associated with these officers.
@user-ih1lf9uz2s
@user-ih1lf9uz2s 5 ай бұрын
கலைஞர், வைகோ, உட்பட பல தலைவர்களின் திருமணங்களை தலைமை ஏற்று சுய மரியாதை திருமணங்களாக நடத்தியுள்ளவர் திராவிட இயக்கத்தின் மிக மூத்த முன்னோடி, டாக்டர் நாவலர் அவர்கள். அந்த வகையில் மணமக்கள் பெருமை கொள்ள வேண்டும்.
@v.t.seshan5415
@v.t.seshan5415 4 ай бұрын
Superb sir.
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 179 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 65 МЛН
M  S  Viswanathan
8:55
Megastar Productions
Рет қаралды 179 М.
Veteran script and dialogue writer R.K.Shanmugam about Dr.MGR
20:34
MGR M G Ramachandran
Рет қаралды 257 М.
Sivaji Ganesan
42:23
TAMIL SANGAM Ahmedabad
Рет қаралды 52 М.
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 54 МЛН