6 pax beer and my uncle sing for me kaorake😂❤ . Thank you miss . Make my day
@nesankumar5677Ай бұрын
ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே… தமிழ் மகனின் பொன்னே சிலையே… ஜெர்மனியின் செந்தேன் மலரே… தமிழ் மகனின் பொன்னே சிலையே… ஆண் : காதல் தேவதையே… காதல் தேவதை பார்வை கண்டதும்… நான் என்னை மறந்தேன்… ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே… -BGM- பெண் : சித்திரமே செந்தேன் மழையே… முத்தமிழே கண்ணா அழகே… பெண் : காதல் நாயகனே… காதல் நாயகன் பார்வை கண்டதும்… நான் என்னை மறந்தேன்… பெண் : சித்திரமே செந்தேன் மழையே… முத்தமிழே கண்ணா அழகே… -BGM- ஆண் : பூஞ்சோலையே பெண்ணானதோ… இரு பொன்வண்டுகள் கண்ணானதோ… -BGM- பெண் : பூங்கோதையின் நெஞ்சோடு நீ… இனி எந்நாளுமே கொண்டாடலாம்… ஆண் : லாலாலா… வா வா வா… குளிர்நிலவின் ஒளி நீயே… பெண் : லலலலா… வா வா… எனதன்பின் சுடர் நீயே… ஆண் : சுகம் நூறாக வேண்டும்… பெண் : பா பா ப ப பா… பெண் : உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்… நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்… ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே… தமிழ் மகனின் பொன்னே சிலையே… காதல் தேவதையே… பெண் : காதல் நாயகன் பார்வை கண்டதும்… நான் என்னை மறந்தேன்… -BGM- பெண் : பேரின்பமே என்றால் என்ன… அதை நீ என்னிடம் சொன்னால் என்ன… -BGM- ஆண் : பேரின்பமே நீதானம்மா… அதை நீ என்னிடம் தந்தால் என்ன… பெண் : பா ப… வா வா வா… என்னை அணைத்தே கதை சொல்ல… ஆண் : லாலாலா… வா வா… அதை சொல்வேன் சுவையாக… பெண் : வெகு நாளாக ஆசை… ஆண் : ர பாபா ப பா… ஆண் : என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்… நீ சொல்லும் பாடம் சொர்கம்… பெண் : சித்திரமே செந்தேன் மழையே… முத்தமிழே கண்ணா அழகே… காதல் நாயகனே… ஆண் : காதல் தேவதை பார்வை கண்டதும்… நான் என்னை மறந்தேன்… ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே… தமிழ் மகனின் பொன்னே சிலையே… -BGM-
@nesankumar5677Ай бұрын
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : உலகம் உலகம் உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா பெண் : உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடிவா காதலே தேடிவா ஆண் : காலமே ஓடிவா பெண் : காதலே தேடிவா பெண் : பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை ஆண் : மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை பெண் : மாந்தளிர் மேனியில் மழை வேண்டும் ஆண் : இள மாலையில் நான் அதை தர வேண்டும் பெண் : காலமே ஓடிவா ஆண் : காதலே தேடிவா ஆண் : உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பெண் : பருவசிளைகலின் அரங்கம் ஆண் : காலமே ஓடிவா பெண் : காதலே தேடிவா குழு : லாலா லா ல லாலலா…(4) பெண் : சிவந்த கன்னம் தாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள் ஆண் : இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள் பெண் : தேவதை விரித்தது மலர் மஞ்சம் ஆண் : அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம் பெண் : காலமே ஓடிவா ஆண் : காதலே தேடிவா ஆண் : உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பெண் : பருவசிளைகலின் அரங்கம் ஆண் : காலமே ஓடிவா பெண் : காதலே தேடிவா குழு : லாலா லா ல லாலலா…(4) பெண் : இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை ஆண் : இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை பெண் : உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும் ஆண் : அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும் பெண் : காலமே ஓடிவா ஆண் : காதலே தேடிவா ஆண் மற்றும் பெண் : உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம் காலமே ஓடி வா காதலே தேடிவா குழு : லாலா லல லா…(4)
Overall OK, but female vers6on 1st saranam finishing anupallavi sangathu need to improvise on the finishing of word... "karaigindra kanmai athu sollum unmai"
@ChandruK198211 ай бұрын
Ck
@rose_man Жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : மதுஸ்ரீ பாடகர் : மதுபாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : …………………………. ஆண் : டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் ஆண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி பெண் : ஆ ஆ நீ தந்தது காதலின் உயிர்வலி ஆண் : டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : சொல்லாத காதல் சொல்ல சொல்லாகி வந்தேன் நீ பேச இது நீ பேச ஆண் : சொல் ஏது இனி நான் பேச பெண் : கனவுகளே கனவுகளே பகல் இரவு நீள்கிறதே ஆண் : இதயத்திலே உன்நினைவு இரவுபகல் ஆள்கிறதே பெண் : சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் கலவரம் கலவரம் ஆண் : ஆ ஆ டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் பெண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் பெண் : ……………………….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : புல் தூங்கும் பூவும் தூங்கும் புதுக் காற்றும் தூங்கும் தூங்காதே நம் கண்கள்தான் பெண் : ஏங்காதே இது காதல்தான் ஆண் : பிடித்த நிலா பிடிக்கவில்லை பிடிக்கிறது உன்முகம்தான் பெண் : இனிக்கும் இசை இனிக்கவில்லை இனிக்கிறது உன்பெயர்தான் ஆண் : எழுதி வைத்த சித்திரம் எந்தன் நெஞ்சில் பத்திரம் பத்திரம் பெண் : ஆ ஆ… டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் ஆண் : உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன் பெண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி ஆண் : ஆ ஆ நீ தந்தது காதலின் உயிர்வலி 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@rose_man Жыл бұрын
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்….. ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் ஓ… புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : ஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ ஆஆஆ….ஆஆ….ஆஆஆ ஆண் : சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது பெண் : கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது ஆண் : வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய் வெடித்த வாசப்பூ அன்புதேன் இன்பதேன் கொட்டுமா பெண் : இந்த பூ சின்ன பூ கன்னிப் போகும் கன்னிப்பூ வண்டுதான் வந்துதான் தட்டுமா ஆண் : என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும் நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்…. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்…. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : வந்தாள் புல்லாங்குழல் வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல் ஆண் : மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி பெண் : அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள் இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும் ஆண் : மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ உன்னைதான் என் கண்கள் சந்திக்கும் பெண் : எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன் உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் ஓ… புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான் பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. பெண் : புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…..
@RanjaniAnthony-vm4lk Жыл бұрын
Excellent singing thank you
@sivamkesavanandan1280 Жыл бұрын
❤❤❤
@josephravi5551 Жыл бұрын
Not good
@plastram Жыл бұрын
அருமை… இனிமை…🎉🎉🎉
@plastram Жыл бұрын
சூப்பர்🎉🎉🎉
@KaruppaSamy-of2zh Жыл бұрын
Super❤ verry nich
@Baby-kf8tn Жыл бұрын
❤ thanks ❤ God bless you 🙏🙏🙏🙏🙏
@bethananbethanan2708 Жыл бұрын
ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் ஆண் : உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே பெண் : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே ஆண் : சிற்றன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே பெண் : எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன் எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன் ஆண் : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன் ஆண் : கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன் பெண் : மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய் மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய் ஆண் : கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய் நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய் ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் ஆண் : பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே பெண் : சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் பெண் : சொர்க்கத்தின் வாசற்படி
@josephravi5551 Жыл бұрын
Not good
@Anban75 Жыл бұрын
Beautiful song beautiful singing ...❤
@kongutamilan165 Жыл бұрын
மிக மிக அருமை... 👍 👍👍 இன்னும் நிறைய கரோக்கி போடுங்க
@rajagopal2949 Жыл бұрын
Tqsm
@தினமுரசு-ற5ந Жыл бұрын
Amazing 👏
@jaffar2309 Жыл бұрын
குழு : ஓம்ம்ம் ஓம்ம்ம் ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது எந்த பிறப்பும் நீயும் நானும் கூட பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் பெண் : காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி ஆண் : வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம் பெண் : நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு ஆண் : நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு பெண் : உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண்பாடுமே ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது ஆண் : எந்த பிறப்பும் நீயும் நானும் கூட ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் பெண் : தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் ஆண் : பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக பெண் : மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி ஆண் : கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன் பெண் : நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன் ஆண் : அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும் பெண் : உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது எந்த பிறப்பும் நீயும் நானும் கூட ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்
@jaffar2309 Жыл бұрын
ஆண்: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் பெண்: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும் ஆண்: இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒருபோதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் பெண்: கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான் அவன் வந்தான் மங்கைக்கொரு இன்பக்கனா அவன் தந்தான் அவன் தந்தான் ஆண்: கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள் கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள் ஓர் காதல் பூத்ததோ பெண்: பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ ஆண்: பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ பெண்: ஒரு ராகம் ஒரு தாளம் இணைகூடும்போது கானம்தான் ராஜனோடு ராணி வந்து சேரும் ஆண்: இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒருபோதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் ********************************* ஆண்: மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை பூம்பாவை என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை பேராசை பெண்: சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம் சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம் நீ கேட்க வேண்டுமோ ஆண்: இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற பெண்: இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர ஆண்: என்ன வேகம் என்ன தாகம் ஒரு காவல் தாண்டக் கூடுமோ ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும் பெண்: இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒருபோதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம் இருவரும்: ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும் மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
@rajagopalanchandrasekaran4127 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். புல்லாங்குழல் வாத்யங்கள் சப்தம்ங்கள். கரோகி. மற்றும் பாடல் வரிகள் உடன். எந்த கடையிலும் கிடைக்காத நிம்மதி கிடைத்தது தினம் தினம் கிடைத்து நன்றி நன்றி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@jambulingam10922 жыл бұрын
Nice voice keep it up God bless u just now i sang with u good satisfying