Dear mam, Ding dong kovil Mani இந்தப் பாடலில் "சேர்ந்தது போல்", "பகலிரவு நீள்கிறதே" போன்ற இடங்களில் மிக அருமையாக சொற்களை கையாண்டுள்ளீர்கள்.வாழ்த்துக்கள். இது கர்ணன் படத்தில் இடம்பெற்று நீங்கள் பாடியுள்ள பாடலுக்கு சற்றே மாறுபட்டுள்ளது.இன்னும் நிறைய பாடல்கள் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.எங்களது what's up group உங்கள் பாடலால் நிறைந்துள்ளது.நாங்களும் உங்கள் குரலுடன் சேர்ந்து பாடப் பழகுகிறோம்.வாழ்த்துக்கள் mam