தற்பொழது. பந்தலில். என்ன. விதைத்து. உள்ளீர். சிறப்பான. விளக்கம். சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை
@subramaninallasamy93128 күн бұрын
சிறப்பு. சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை
@96980Ай бұрын
இயற்கை இனியது.. நானும் உங்கள் ஊரில் காடு கிடைத்தால் வாங்கலாம் என்று நினைக்கிறேன்..
@positivity8415Ай бұрын
Very inspiring 🎉
@umadeviumadevi1016Ай бұрын
Sir i want one pocket, how much
@CureAcupuncture-pu8hqАй бұрын
Phone number irukkiratha
@ddbrostrichy9825Ай бұрын
சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு கோடி கொடுத்து வாங்கினாலும் பராமரிப்பு சிலவு 5 ஆயிரம் குடுத்தாலும் எந்த சுவரும் சொந்தமில்லை. இருக்கு ஆனால் இல்லை
@NirfaMSАй бұрын
Ithu saptu baby odambu weight increase anathum stop panita again baby normal la palaya mari weight kami agidumo
@seethalakshmi68492 ай бұрын
Evlo month varaikum store panikalm pls rly
@mubeebaby77622 ай бұрын
Price solunga first
@rajamanik11582 ай бұрын
Please send your cellphone no and address.
@Neithalboutique2 ай бұрын
How to order mam?
@NeelaKandanபோற்றி.போற்றி.போற்2 ай бұрын
அய்யா.வணக்கம்உங்கல்.போன்.நம்பர்.குடுங்க.அய்யா
@HemaRajesh-19942 ай бұрын
Eptinga order panrathu
@Goloka-vrindavan2 ай бұрын
பனை ஓலையால் மூடாக்கு போடலாமா
@deepachandra12412 ай бұрын
நான் ரிட்டன் வாழ்வை என்றால் என்ன எப்படி செயல்படும் அந்த வீடியோ இருந்தா கொஞ்சம் போடுங்க அந்த அந்த வாழ்வு எங்க கிடைக்கும்
@Anand2023-r8c3 ай бұрын
Ena prize
@ramadoss493 ай бұрын
Super kanna your workb
@ramadoss493 ай бұрын
No a days all are going to village Very great All I T group are going to village very great India will become No 1 Very happy to see Those who are doing is very Nice My heartiest thanks to all those who are doing this work
@ramadoss493 ай бұрын
No a days all are going to village Very great All I T group are going to village very great India will become No 1 Very happy to see Those who are doing is very Nice My heartiest thanks to all those who are doing this work
@AkilaPalanisamy-g7e3 ай бұрын
Really super brother really good job uga ku life la ellam nallathey nadakum uga videos super 👌 😊🎉
@AkilaPalanisamy-g7e3 ай бұрын
Really super bro. I like your nature land Really Kanuku kulirchiya iruku
@karthikeyan-uc9lu3 ай бұрын
👌👌🤝👂
@srideviramasamy62023 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி இதுபோல நிறைய பதிவுகளை பதிவிடுங்கள் இளங்கோ அண்ணனை நேரில் சந்திப்போம்
@sivansakthi34133 ай бұрын
venum kidaikuma aya
@radhakrishnanshanmugam22473 ай бұрын
It's self sustaining lifestyle is greatly appreciatable but, my suggestion is he need to spread his ideology and motivate others and create a pathway to bring more youngsters to take this path.
@KarthikaS-ig7zr3 ай бұрын
கண்டிப்பாக அந்தகால வாழ்க்கை முறையினை வாழ கற்றுக் கொள்ள வேண்டும், உடல் உழைப்பு இருந்த வரைக்கும் நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியம் குழந்தை பெற்றுக் கொள்ள கூடிய தன்மை ஆகிய அனைத்தும் நன்றாக இருந்தது. இன்றைக்கு இருக்க கூடிய நவீன நாகரிக வாழ்க்கைன்னு வாழ்ந்து அழிவை தானே தேடி ஓடுகிறோம் என்பதை அறியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். முதலில் இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் கற்று கொள்வதை தலையாய கடமை என உணர்த்த வேண்டும் தமிழின் பெருமை பண்டைய தமிழரின் பெருமைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும், நாம் வாழும் வாழ்வில் இயற்கையின் பங்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அனைவரும் அறிய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு கிட்டதட்ட வந்து விட்டோம் என்பதை இனிமேலாவது உணருங்கள், இயற்கையை அனைவரும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். சகோததரரே உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
@MrmBharani6273 ай бұрын
❤❤❤
@makijithn64493 ай бұрын
Sir please i want to know about original karileef
@padmavathykrishnamoorthy89353 ай бұрын
குழந்தைகள் கல்வி!
@saraswathidarumayyahpathar66203 ай бұрын
Super Anna.🎉🎉. Valga valamudan
@savithas73323 ай бұрын
Pls also take interview of sridhar and renita .from senji.avangalum ithe mari tha lifestyle lead panranga
@krishna_kannan_science3 ай бұрын
That house looks horrible. Let him watch videos from Vietnam, Or visit rural vietrnam. Learn from others who are not like Americans or Australians. Rural Vietnamese are equally doing better. Same kind of a situation. A question to ask: Can he produce a rice variety that can live on a tropical environment with no water? Chinese are tryung. Many in the Western world are converting non-arid land into prouctive land.
@krishna_kannan_science3 ай бұрын
what is the need to hate science and technology in farming? One can be a good farmer, but why to go to extemism? The agro economy in othe parts of the world use modern technology to make life easier. Wjy to suffer?
@sudhachelladurai3 ай бұрын
நாங்களும் அங்க வந்து வாழ முடியுமா brother?
@yoga94554 ай бұрын
Konjam inrha ennayil visa thanmai ulathaaka kelvi pattirukkiren
வாழ்க்கை வாழ்வதற்கே❤🎉 பிழைப்பு நடத்தும் சமூகத்துக்கு மத்தியில் உண்மையில் வாழ்பவர்🎉❤❤❤😊
@gobalkrishnan87694 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. அருமையான தேடல் முயற்சி. வாழ்க வளமுடன்.
@malligababu47774 ай бұрын
உங்களைப் போல எனக்கு ம்ஆசை. ஆனால் அதற்கான சூழல் அமையவில்லை இறைவனின் அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்கும்.
@malligababu47774 ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி
@pounkumar55624 ай бұрын
எனக்குப் பிடிச்ச இடம்
@bagyalakshmi35314 ай бұрын
Online order number podunga bro🎉
@sankars33434 ай бұрын
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கிராம வாழ்க்கை இப்படி தான் இருந்தது மின்சாரம் வீடுகளில் வந்த பின்னர் நமது வாழ்க்கை முறையில் மாற்றமும் ஏற்பட்டது அதே போல விவசாயமும் வாழ்க்கை முறையில் இருந்து தொழில் முறைக்கு மாற தொடங்கியது அதிக உற்பத்திக்கு இராசாயனா உரங்கள் பயன்படுத்த தொடங்கி இந்த ஐம்பது ஆண்டுகளில் இயற்கையில் இருந்து வேகு தூரம் விலகி விட்டோம் அதற்கான பலனை புற்றுநோய் சர்க்கரைநோய் இளவயது மாராடைப்பு என அனைத்து நோய்களும் வரிசை நம் வாசலில் நிற்கிறது இயற்கை விவசாயம் பற்றியும் தற்சார்பு வாழ்வியல் பற்றியும் நம்ஆழ்வார் போன்ற சூழலியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்பு தான் மீண்டும் நாம் இயற்கையை நோக்கி திரும்ப தொடங்கி உள்ளோம் அதில் இதயவனம் இளங்கோ அண்ணன் முயற்சி பெரும் பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரியது இனி ஒவ்வொரு வரும் குறைந்த பட்சம் இயற்கைக்கு மாற முயற்சி செய்வோம் நமது முன்னோர்கள் நமக்கு அளித்த இயற்கையை நமது சந்த ததிக்கு விட்டு செல்வோம்
@girijakj57824 ай бұрын
Clear presentation madam. Wish you all the best
@vinayakalakshmideva13374 ай бұрын
Price evloo ma
@peacenvoice65694 ай бұрын
Very good bro Keep it up Frm Erode
@peacenvoice65694 ай бұрын
நண்பா வீடியோ நல்லாத்தான் சுத்தியும் காட்டுனா என்ன?
@peacenvoice65694 ай бұрын
Fantastic video graphic Keep it up 🎉 அருமை அருமை நன்றி ஈரோடு