இந்தக் காணொளி ஒத்த மனப்பான்மை உடையவர்கள் மிகவும் அதிகமாக எதிர்காலத்தில் பார்க்கப்படும் உங்கள் ஆர்வமும் பேச்சும் அனைவரிடத்திலும் சென்றடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@subramaninallasamy931 Жыл бұрын
அருமையான குரல் வளம் ஙூர்மையான அறிவு வருங்காலத்தில் இயற்க்கை விவசாயத்தில் சாதிக்க இருக்கும் களம் காண போகும் கழனி வாழ் உழவர் கு வாழ்த்துக்கள் அன்புடன் இயற்கை விவசாயி சுப்பிரமணி பெருந்துறை
@PasumaiTalks Жыл бұрын
அருமை தம்பி
@arjunanmurugan64148 ай бұрын
Azhagu ❤
@buvaneswariselvaraj56182 жыл бұрын
👌🤝vaalga valamuden thambi
@pothi2 жыл бұрын
Congrats. 😎🙏👍
@karthikeyan-uc9lu3 ай бұрын
👌👌🤝👂
@karuppasamy2k092 жыл бұрын
சிறப்பான புரிதல் தம்பி.. உங்களைப் போன்ற இளம் தலைமுறையினர் நம்மாழ்வார் ஐயாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள். உங்கள் செயல்பாடுகளால் ஐயா என்றும் அனைத்து மக்களின் மனதிலும் நிலைத்து நிற்பார்.. வாழ்த்துகள்...