Пікірлер
@HARVESTmelodies
@HARVESTmelodies 18 сағат бұрын
@thangasamy7629
@thangasamy7629 2 күн бұрын
மியூசிக் மற்றும் பாடிய சகோதரிக்கு நன்றி, வாழ்த்துக்கள். 🙏
@EstherMary-r8p
@EstherMary-r8p 5 күн бұрын
எனக்கு 18வது இருக்கும்போது கேட்ட பாடல் இப்பொது எனக்கு 57வது வயதில் கேட்கிறேன்மிக்க நன்றி ஏசப்பாவுக்கும் பாடுகிற சக கேn திரிக்கு oka
@gracesrisha5004
@gracesrisha5004 5 күн бұрын
Thank you our Almighty God and our Saviour Jesus Christ for saving me from death. You Alone are the One we worship You Abba. I give crores of thanks in the name of our Lord and Saviour Jesus Christ.
@jcuministries
@jcuministries 5 күн бұрын
Glory to JESUS. ❤❤❤❤❤❤❤
@asamuel2112
@asamuel2112 6 күн бұрын
Once again Sis. violet Aaron's song after abouy forty.years.
@jeevamanijebasingh3518
@jeevamanijebasingh3518 7 күн бұрын
Excellent💯
@HOLY-SONGS-JESUS-CHRIST
@HOLY-SONGS-JESUS-CHRIST 9 күн бұрын
Song is C MINOR
@sathishsathish-re5du
@sathishsathish-re5du 10 күн бұрын
Good Good God blessing you....
@Daisy-hd4ic
@Daisy-hd4ic 11 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
@mukthilalj7071
@mukthilalj7071 11 күн бұрын
நன்றி இயேசுவே❤🎉
@srinivasanm1317
@srinivasanm1317 12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Rasalingamrasalingam-u1q
@Rasalingamrasalingam-u1q 13 күн бұрын
❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 I LOVE YOU JESUS ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏THANK YOU SISTER ❤❤🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤
@malathijonaa9534
@malathijonaa9534 14 күн бұрын
பல்லவி ஆதி பிதா குமாரன் - ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம். அனுபல்லவி நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் , நிறைந்த சத்திய ஞான மனோகர உறைந்த நித்திய வேதா குணாகர, நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி சரணங்கள் எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் , துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு சோதனைசெய் அதி நீதர், பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும் பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான் பண்பதாய்சு யம்பு விவேகன், அன்பிரக்கத யாளப்பிரவாகன் பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம் நீணலத்தில்லாமல் அழிந்து , தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று தேவ திருவுளம் உணர்ந்து, பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் , இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற் சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி
@vijayakumarvijayasingam4815
@vijayakumarvijayasingam4815 15 күн бұрын
Kumar please pray my daughter vithusha she need healing Jesus please pray god bless
@FranklinKarunakaran
@FranklinKarunakaran 17 күн бұрын
To Sister Santhi Selvam: Today, just now I knew about loss of your son, Gautham: I do realise, what the demise would mean to you, and your feelings from your contrite heart: In all my anxiety and feelings CHOKED WITH GOD GIVEN COMPASSION of LORD JESUS: would pray for a Supernatural, Divine peace to prevail upon you and the other bereaved ones. Please cheer up, Jesus also had HIS day marked: .... .., "...... .... ... குறித்த காலத்தில்... கிறிஸ்து மரித்தார்." ரோமர் 5:6. தேவனுக்கே நாள் குறிக்கப்படிருந்தது. Please Cheer up, -Uncle Franklin K.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 17 күн бұрын
❤❤🧑‍🍼🧑‍🍼உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் .. உங்கள் மகன் பரலோகத்தில் இயேசுவோடு மகிழ்ச்சியோடு இருப்பான்.. ஒரு நாளில் அவனை நீங்கள் காணலாம்.. இயேசு கிறிஸ்து சர்வ வல்ல தேவன்.. இந்த உலகம் யாருக்கும் சொந்தம் அல்ல.. பரலோகமே நிரந்தரம்.. இயேசு ராஜா ஒருவரே அங்கு ஆளுகை செய்வார் ஆமென் ❤❤
@lilypaul8273
@lilypaul8273 10 күн бұрын
Praise the Lord
@chinnababu6640
@chinnababu6640 17 күн бұрын
Thank you akka morning timela unga kural super ennum neriya songs padanum nenga amen praise the lord
@AnishaSaji-i2m
@AnishaSaji-i2m 18 күн бұрын
Super sister🥰
@JaqulinePaul-k2r
@JaqulinePaul-k2r 24 күн бұрын
Lovely song❤
@SeethaStellaS
@SeethaStellaS 24 күн бұрын
❤ appa ❤❤❤❤❤ super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JohnIsaac-o6y
@JohnIsaac-o6y 25 күн бұрын
GOD BLESS YOU
@Gowri-i4y
@Gowri-i4y 25 күн бұрын
Amen Appa
@meerasomasundaram-d2l
@meerasomasundaram-d2l 27 күн бұрын
மனதை உருக்கும் பாடல்
@FrancisSinnappan
@FrancisSinnappan 27 күн бұрын
Jesappa enaku en manaivikum kaal varutham sugam pera manadhara vendikolgiren nandri nandri aiya ❤
@ravindrakennedy8586
@ravindrakennedy8586 29 күн бұрын
Very sweet voice
@Babu-y6t9r
@Babu-y6t9r 29 күн бұрын
10000000000000/100
@nimminamasiwayam6277
@nimminamasiwayam6277 29 күн бұрын
❤❤❤loveley song.
@Usha-v1j
@Usha-v1j Ай бұрын
Amen 🙏
@KalaDevaraj-u8d
@KalaDevaraj-u8d Ай бұрын
Suppersong😊😊😊😊
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Ай бұрын
This is my favourite song 😍❤🎉
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 Ай бұрын
Lovely sister❤🎉❤🎉❤🎉❤🎉
@athmasparsha7245
@athmasparsha7245 Ай бұрын
Super song bro Glory to God 🙏
@annalmary4566
@annalmary4566 Ай бұрын
Glory to God 🙏
@EvangelineR23
@EvangelineR23 Ай бұрын
beautiful voice amazing singing praise the lord 💯👏❤️
@AnithaAnitha-cz7uc
@AnithaAnitha-cz7uc Ай бұрын
Praise the lord
@sselvi6262
@sselvi6262 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@antonybharath7562
@antonybharath7562 Ай бұрын
Amen praise the lord 🙏🙏🏻🙏🌷🌷
@RIMALINGAM-mb8kb
@RIMALINGAM-mb8kb Ай бұрын
Merry Christmas🎉
@kandaswamybalu4117
@kandaswamybalu4117 Ай бұрын
PRAISE BE TO GOD SISTER.
@sugirdhacharlet7377
@sugirdhacharlet7377 Ай бұрын
பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை. 2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்; 3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்! 4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் ஸ்துதியும் உண்டாகவும்; தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.
@alexfrancis8457
@alexfrancis8457 Ай бұрын
Praise the lord,very nice God bless you
@eyememyself6307
@eyememyself6307 Ай бұрын
Shri rao saheb abraham❤
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt Ай бұрын
Amen hallelujah 😂🙏
@GodwinGodwin-e9q
@GodwinGodwin-e9q Ай бұрын
Beautiful voice and meaningful song. Praise the Lord.
@JosephDominic-j5m
@JosephDominic-j5m Ай бұрын
Praise the lord Jesus Christ,song, amazing, wishes for the child , iam from Vandavasi Nallur parish, Allthebest ,❤
@srijasrija3196
@srijasrija3196 Ай бұрын
Nice song ❤❤
@SUDHAMS-o6t
@SUDHAMS-o6t Ай бұрын
மிகவும் அருமை சகோதரி. கர்த்தர் உங்களை எடுத்து பயன்படுத்தி வருகிறார்.
@thilagaranikennedy3682
@thilagaranikennedy3682 Ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்தபாடல்
@maruvarasimaruvarasi5211
@maruvarasimaruvarasi5211 Ай бұрын
❤❤❤❤