Athi Mangala Karanane -அதி மங்கல காரணனே |Sung By Sis.Jaya|Music W.Jerry Ragland|

  Рет қаралды 6,845

Jerry Music Media (Official)

Jerry Music Media (Official)

Күн бұрын

#jerrymusicmedia
OHO CHRISTMAS SERIES
Athi Mangala Karanane - அதி மங்கல காரணனே
Sung By: Sis.jaya
Music: W.Jerry Ragland
Coordinator: Dr.Silas
Lyrical Video: M.Nova
-----------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------
Our Sincere Thanks to all the Composers of Traditional Song Used Here
-------------------------------------------------------------
Song Lyrics:
அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே- நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!
மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிட வையாய் துங்கவனே
முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் - நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ
வந்தனையோ தரையில்
தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்
வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
Contact
W.Jerry Ragland
1/1 Nehru Nager,S.T.C. College Road,
N.G.O.'A' Colony,Tirunelveli-627 007
Ph:9659058060

Пікірлер: 7
@kamalidinakaran9321
@kamalidinakaran9321 3 ай бұрын
Very nice!
@simonduraisingh631
@simonduraisingh631 10 ай бұрын
Very Nice song ❤🎉
@asirmagalaraj7273
@asirmagalaraj7273 10 ай бұрын
அருமையான பாடல் அருமையாக பாடியதற்கு நன்றி
@sheldonmaduram785
@sheldonmaduram785 10 ай бұрын
Praise be to loard Jesus Christ. Congrats sis jaya, you sung very cute.
@David-cy4cm
@David-cy4cm 10 ай бұрын
Nice song
@lucianfernando544
@lucianfernando544 8 ай бұрын
Excellent voice God bless you
@joshi-ot4nc
@joshi-ot4nc 7 ай бұрын
அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே- நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே! மதி மங்கின எங்களுக்கும் திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின் மாட்சிமையும் திவ்விய காட்சியும் தோன்றிட வையாய் துங்கவனே முடி மன்னர்கள் மேடையையும் மிகு உன்னத வீடதையும் - நீங்கி மாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழ வந்தனையோ தரையில் தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Light of Men
Рет қаралды 424 М.
Uyirthelundhare || Sung by:Jaya || Music:W.Jerry Ragland ||
5:29
Jerry Music Media (Official)
Рет қаралды 9 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН