இதெல்லாம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்! இந்த விசயமெல்லாம் ஒரிஜினலாவே காமெடியாத்தான் இருக்கிறது; இதுல காமெடி செய்ய என்ன இருக்குது? பொழுது போக்க முடியாம இருக்கிறவங்களுக்காக இது உதவும் 😏
@Dreemitspositive3 минут бұрын
எப்படி ப்ரோ சிரிக்காம இப்படி நடிக்கிறீங்க வீடியோ பார்க்கும் போது எங்களுக்கு சிரிப்பா வருது
@kingcrown202611 минут бұрын
நாங்க உழைத்து அந்த காசில் ஃபோனுக்கு நெட் போட்டு உங்க சேனலை பார்க்கனும்....நீங்க நல்லா சம்பாரிக்கனும்... அப்படித்தானே...(. பொறாமை...லேசா...)