கோமியம் குடிச்சா என்ன ஆகும்? | Cow Urine | Politics | Public Byte

  Рет қаралды 2,490

NEWS TN

NEWS TN

Күн бұрын

உங்க கருத்துக்கள கமெண்ட்ல சொல்லுங்க
#cowurine #cowpolitics #tamilisaisoundararajan #bjptamilnadu #iit #tnpolitics #iitmadras #politicalnews #publicbyte #newstn
NEWSTN Whatsapp Channelல் இணைய Description-ல் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள் 👇
Follow this link to join NEWSTN WhatsApp Channel:
whatsapp.com/c...
Follow this link to join NEWSTN WhatsApp Community:
chat.whatsapp....
Follow us on Facebook : / newstnoffl
Follow us on Twitter : / newstnofficial
Follow us on Instagram : / newstnofficial
Follow us on Website :
ABOUT:
News TN is one-of-its-kind digital news channel publishing items only on web and social media. Get a holistic view of every single news item by subscribing to the News TN. This digital Web news channel has authenticity as its middle name. Get the latest news on politics to entertainment delivered on to your social media handles and what more, you can be sure we are not biased.
Idhu Namma Listlaye Illaiye : • Idhu Namma Listlaye Il...
Arasiyal Talkies : • Arasiyal Talkies
Patch Work : • Patch Work
Arivom Ayyappanai :
• Arivom Ayyappanai
Politics : • Politics
Employment News : • Employment News
Idhu Namma Listlaye Illaiye
• Idhu Namma Listlaye Il...
News TN Interview:
• News TN Interview
NewsTN Movie Review
• NewsTN Movie Review
Breaking | Latest News | Web Channel | Current affairs | World News | News headlines | Today News | Trending News | Technology News | India`s No.1 Web Channel | Tamil Web Channels | News TN| TN News | News on fire | Hot News | Tamil News | Fastest News | In-depth News | Entertainment News | News of the day | நிகழ்ந்தது நிகழ்ந்தபடி | Newstn | News TN | NewsTN | news tn channel, newstn
பொறுப்பு துறப்பு
இந்த காணொளியில் காட்டப்படும் நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் நலன் சார்ந்து சமூக அக்கறையுடன் நகைச்சுவை நோக்கில் சித்தரிக்கப்படுபவை. இவை எந்த தனி நபர் விமர்சனங்களாக இல்லாமல் அரசியல் விமர்சனங்களாகவே அனுகப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.நன்றி.
Disclaimer
All the events shown in this video are depicted in a humorous way with social concern and welfare of the people. We want these to be taken as political criticisms and not as personal criticisms. Thank you.

Пікірлер: 52
@marimuthumari5485
@marimuthumari5485 16 күн бұрын
சுபஸ்ரீ , உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்👌 ஆனால், குறிப்பிட்ட சில பேரிடம் மட்டுமே பேட்டி கண்டு, அதை எடிட் செய்து மாற்றி மாற்றி காட்டியிருப்பது நிகழ்ச்சிக்கு தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. அனைத்து மதத்தினரும் கலந்து , குறைந்தது ஒரு 12 பேரிடமாவது பேட்டி கண்டு , இரத்தின சுருக்கமாக பதில் பெற்றிருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். வாழ்த்துக்கள்👍
@dinesh6489
@dinesh6489 16 күн бұрын
End Result: Education is only for JOB. Not for Scientific thinking, Social behaviour, General public awareness, Equality, Equity and social responsibility laam oru mannum Illa 🤡🤡
@ramakrishnanc2127
@ramakrishnanc2127 16 күн бұрын
மக்கள் பேட்டி super 🎉
@vumapathyumapathy9381
@vumapathyumapathy9381 15 күн бұрын
தமிழ்நாட்டில் சாராயம் கோமியத்தை விட மோசமா இருக்கு அது குடிக்கிற அப்போ இதை மருந்தா சாப்பிடுவதில் என்ன தப்பு
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p 16 күн бұрын
Final result:-நல்ல கட்சிதான் ஆனால் ஓட்டு போடமாட்டோம்😅
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 15 күн бұрын
Good effort 💐💐
@rajasekarkuppan
@rajasekarkuppan 15 күн бұрын
தொப்பி boy ku oru glass குடுங்க பா
@arunbrucelees344
@arunbrucelees344 12 күн бұрын
ஏதோ ஒன்றை மறைக்க ஏதோ ஒன்றை புதிதாக பேச வைப்பார்கள் அதுதான் அரசியல்😮😢
@kesavand6783
@kesavand6783 16 күн бұрын
Kudikalaam nu solra ellarukum konjam kuduthu kudika sollu kudunga😂😂
@dinesh6489
@dinesh6489 16 күн бұрын
Oodi du vaan😂
@danialajaysingh7188
@danialajaysingh7188 16 күн бұрын
அவுங்க மாட்டு கோமியம் குடிக்கட்டும்.. நாங்க மாட்டு கறி சாப்பிடுறோம்..
@questioner666
@questioner666 13 күн бұрын
So many tharkuris in the video 😂😂😂😂
@abdulrazak4365
@abdulrazak4365 16 күн бұрын
Mattu muthiram kudikura makkal kudikatum🎉🎉🎉 nanga Mattu kariya sapdurom 🎉🎉
@SivaSiva-pc1bg
@SivaSiva-pc1bg 16 күн бұрын
பாம்பு விசம் கூட மெடிசின், மெடிசின் யூஸ் பண்ணலாம், சரக்கு அடிக்குறப்ப இதெல்லாம் சாதாரணம்
@mohandassmunuswamy80
@mohandassmunuswamy80 16 күн бұрын
Nice video 🎉
@rajanraj3814
@rajanraj3814 15 күн бұрын
Do you drink camel urine?
@SivaSiva-pc1bg
@SivaSiva-pc1bg 16 күн бұрын
தொப்பி போட்டவர் சொல்றது கரெக்ட் (எல்லாம் பாலிடிக்ஸ் )
@arunbrucelees344
@arunbrucelees344 12 күн бұрын
சுபஸ்ரீ எல்லோரிடமும் கேளுங்கள் அப்பொழுதுதான் ஒரு நல்ல ஒரு கருத்து உங்களுக்கு கிடைக்கும் குறிப்பிட்ட ஐந்து ஆறு பேரிடம் மட்டும் விமர்சனம் செய்யாதீர்கள்😊
@prasannacse1984
@prasannacse1984 16 күн бұрын
Super ❤❤❤❤❤😂😂😂😂
@naveenkumarduraisamy
@naveenkumarduraisamy 16 күн бұрын
பன்றி கறி சாப்பிட கூடாதா என்று பேட்டி எடுக்கவும்
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 16 күн бұрын
🎉🎉🎉🎉
@priyar3259
@priyar3259 16 күн бұрын
Frist avanungala kudikka sollunga
@priyar3259
@priyar3259 16 күн бұрын
😅😅super petti
@KodaikanalCitizen
@KodaikanalCitizen 16 күн бұрын
கெடுதினு ஆராய்ச்சி சொல்லுது
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 15 күн бұрын
kzbin.info/www/bejne/sJXTh2hvi7Geadk
@kullanariveedu2066
@kullanariveedu2066 15 күн бұрын
😂😂 dai it’s very simple,urine la high uriya erukum ..it will be problem ..cow urine human urine no difference
@karthicksekar8710
@karthicksekar8710 15 күн бұрын
High urea ilaa just 2 percent of urea iruko not only cows. Humans have the same percentage. 90 to 95 percent water mattom dha
@kullanariveedu2066
@kullanariveedu2066 15 күн бұрын
@ yes now i have checked and compared 👍
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 16 күн бұрын
சாணம் என்பது என்ன? பசுவின் மலம். நான் சிறுவனாக இருந்த காலத்தில் பெண்கள் காலையில் சாணத்தைக் கரைத்து வீட்டு வாசலில் தெளிப்பார்கள். சாணத்தால் வீட்டுத் தரையையும் அடுப்பையும் மெழுகிக் கோலமிடுவார்கள். புனித நாட்களில் சாணத்தால் பிள்ளையார் செய்து வணங்குவார்கள். பசுவின் சிறுநீரான கோமியத்தை வீடு முழுவதும் தெளிப்பார்கள். வேறு எந்த விலங்கின் மலத்தையும் சிறுநீரையும் இவ்வாறு செய்ய முடியுமா? அதனால்தான் பசு புனிதமாகக் கருதப் படுகிறது. இது இந்த நாட்டின் கலாச்சாரம். தமிழனின் காலங்காலமான கலாச்சாரம். தமிழனின் கலாச்சாரத்தை இழிவுபடுத்திப் பேசும் தமிழர்கள் இன்று ஏராளம். BJPயை தாக்குவதாக நினைத்து தமிழ்க் கலாச்சாரத்தை தாக்குகிறார்கள்!
@rajasekarkuppan
@rajasekarkuppan 15 күн бұрын
Only cow moothiram மட்டுமே காளை மாடு மூத்திரம் இல்லையா
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 15 күн бұрын
@rajasekarkuppan காலங்காலமாக பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் மட்டுமே புனிதமாக எடுத்துக்கொள்வர். காளையின் சாணம், மூத்திரத்தை அல்ல.
@rajasekarkuppan
@rajasekarkuppan 15 күн бұрын
@@Vaimaiye_Vellum எல்லாம் right. Moothirathai epdiya kudikireenga
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 14 күн бұрын
@@rajasekarkuppan அந்நிய நாட்டு வாரிசுகளுக்கு இந்த நாட்டின் பாரம்பரியம் புரியாது!
@rajasekarkuppan
@rajasekarkuppan 14 күн бұрын
@@Vaimaiye_Vellum athan da kekuran கைபர் கணவாய் வழியாக வந்த அந்நிய நாட்டு paapanuku பிறந்த பையா மாடு மூத்திரம் இல்ல மனுசன் மூத்திரம் சேர்த்து குடி. சங்கி மங்கி
@vignesh378
@vignesh378 16 күн бұрын
Kudikala Aana naalathu 😂😂😂😂
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
अमरीका से वापिस आए 105 भारतीय
24:28
Ravish Kumar Official
Рет қаралды 3,8 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН