Land of God ; joy ; peace ; what happened after death who knows
@lepurus19 сағат бұрын
ஐயா, இந்த வினாவிற்கு உரிய விடையளிக்கவும். நன்றி. வடமொழிகளுக்கு அதிகமாக எதிர்ப்பு இருக்கும் தமிழர் மண்ணில் அமர்ந்துகொண்டு வடமொழிக்கு ஆதராவாக பேசிக்கொண்டு வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்களை தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் என்ன? தமிழில் உயரிய கருத்துகள் கொண்ட நூல்கள் இல்லையா? அல்லது உங்களுக்கு தமிழ் பிடிக்காதா?
@SuperSmarttec18 сағат бұрын
ஞானம், அறிவுக்கு மொழி தடையில்லை. அது வடமொழி அல்லது வெளிநாட்டு மொழியில் இருந்தாலும் ஞானம் தேடுபவர் தேடி பெறுவார்.
@lepurus6 сағат бұрын
@SuperSmarttec வடமொழி வாக்கியங்களுக்கு விளக்கம் தமிழில் ஏன் சொல்ல வேண்டும்?, வடமொழியிலேயே விளக்கச் சொல்லுங்கள். உங்களுக்கும் எளிதாக புரியும், அதுதான் சரியானதாக இருக்கும்.
@ThangarasuTamilselvan19 сағат бұрын
நேரடி வகுப்பில் கலந்து கொள்ளலாமா. தொடர்பு எண் வகுப்பு நடைபெறும் நாள்.
@AtmaVidyalayam19 сағат бұрын
@@ThangarasuTamilselvan கலந்து கொள்ளலாம் 8925831187
@shyamalakannan50120 сағат бұрын
அருமை
@rajagopalramani3719Күн бұрын
அற்புதமான அடிப்படை தத்துவ போத ஞானம் எளிய தமிழில் அனைத்து ஆன்மீக அன்பர்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளது. ஐயா தங்களின் அணுகுமுறை போற்றுதலுக்கு உடையது. எனது அன்பு கலந்த நன்றியினை தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்❤🙏🙏🙏
@IraiguruКүн бұрын
மிக்க நன்றி அய்யா 🙏
@manimastermanimaster4026Күн бұрын
🙏🙏🙏
@manimastermanimaster4026Күн бұрын
🙏🙏🙏
@rajaduraivinothini3802Күн бұрын
Guruji namasgaram
@bawanithamotharan2743Күн бұрын
Gueuve saranam
@chidambarambabujiКүн бұрын
ஆத்ம வணக்கம்
@murugavelsubramaniam3363Күн бұрын
🙏🙏🙏
@pravingandhi9285Күн бұрын
ஆத்ம ஞானி மணி சாருக்கு வணக்கம்🙏 நாளுக்கு நாள் தங்களின் சேவைகளும்,, தோற்றங்களும் பிரபஞ்சத்தோடு நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. தாங்கள் மட்டும் ஆத்ம ஞான நிலை அடையாமல் அனைவரையும் அழைத்துச் செல்ல உங்கள் உள் ஆத்மா துடிப்பதை உங்களின் முகம் காட்டி கொடுக்கிறது எளிய மக்ககளுக்கும் நிஜம் போய் சேர வேண்டும் என்று நீங்கள் செய்யும் சேவை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியது.. 🙏🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் ஆத்ம ஞான பரிபூரண விடுப்பு நிலை
@karpagampoornachandra3681Күн бұрын
கண் கலங்கிய நிலையில் எங்களை எடுத்து சென்று விட்டீர், சுவாமிஜி
@sampathvenkatesan346Күн бұрын
குருவே சரணம்
@ponnachis2165Күн бұрын
Nandriswamyvalhavalamudan😢❤😢
@hariharanen1562Күн бұрын
Sree gurubyo namah
@Arun.a-y4mКүн бұрын
🎻🎻🎻
@Rajandran-yh2xq2 күн бұрын
Gurusatanam
@danielganesan72642 күн бұрын
நன்றி ஐயா 🙏🙏
@arvijayan2 күн бұрын
🙏🎉🙏
@hariharanen15622 күн бұрын
hari om
@KpRavi-bi3bo2 күн бұрын
குரு சரணம்
@KannanSL2 күн бұрын
arumai
@KannanSL2 күн бұрын
❤
@madhima2 күн бұрын
Thank you Appa ❤
@Arun.a-y4m2 күн бұрын
🙏🙏🙏
@ramadass89012 күн бұрын
கோட னாகோடி நன்றி ஐயா 🙏 தெளிவான விளக்கம் உள்ளம் மகிழ்ந்தேன் நன்றி ஐயா 🙏
@shaliniselvaraj59492 күн бұрын
நான் பெரும் புண்ணியம் செய்ததாக உணர்கிறேன். நன்றி குருவே 🙏🏻
@danielganesan72642 күн бұрын
நன்றி ஐயா 🙏
@saravananp.nathan47083 күн бұрын
🙏
@Mathiyalagan64283 күн бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@malinisivanantham64103 күн бұрын
உங்கள் அருள் உபதேசத்தைப் பெற முடியிறது என்பது எனக்கு ஒரு ஆசீர்வாதமாகும், குருஜி 🙏. நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் என் மனதோடு ஆழமாக ஒத்திசைவதாக உணர்கிறது. நீங்கள் பேசும் போது என் மனம் மிகவும் அமைதியாகவும் ஆழ்ந்து கவனிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த உலகத்திற்கு நீங்கள் செய்யும் சேவைக்கு மிக்க நன்றி 🙏.
@kavithaa.s32193 күн бұрын
Guruve saranam
@manimastermanimaster40263 күн бұрын
குருவே 🙏🙏🙏
@arvijayan3 күн бұрын
Thank you 🙏 sir 🎉
@sathishu31593 күн бұрын
நன்றி ஐயா 🙏......
@susilabalaiha40733 күн бұрын
Thank you very much Swamiji for your wonderful Lecture.