Land of God ; joy ; peace ; what happened after death who knows
@lepurus19 сағат бұрын
ஐயா, இந்த வினாவிற்கு உரிய விடையளிக்கவும். நன்றி. வடமொழிகளுக்கு அதிகமாக எதிர்ப்பு இருக்கும் தமிழர் மண்ணில் அமர்ந்துகொண்டு வடமொழிக்கு ஆதராவாக பேசிக்கொண்டு வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்களை தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் என்ன? தமிழில் உயரிய கருத்துகள் கொண்ட நூல்கள் இல்லையா? அல்லது உங்களுக்கு தமிழ் பிடிக்காதா?
@SuperSmarttec18 сағат бұрын
ஞானம், அறிவுக்கு மொழி தடையில்லை. அது வடமொழி அல்லது வெளிநாட்டு மொழியில் இருந்தாலும் ஞானம் தேடுபவர் தேடி பெறுவார்.
@lepurus6 сағат бұрын
@SuperSmarttec வடமொழி வாக்கியங்களுக்கு விளக்கம் தமிழில் ஏன் சொல்ல வேண்டும்?, வடமொழியிலேயே விளக்கச் சொல்லுங்கள். உங்களுக்கும் எளிதாக புரியும், அதுதான் சரியானதாக இருக்கும்.