Пікірлер
@mr.kavinsaran8404
@mr.kavinsaran8404 16 сағат бұрын
ஜயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@user-hs5eb6fx5x
@user-hs5eb6fx5x 21 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி ஐ யா.
@m.e.balamuruganmebalamurug1591
@m.e.balamuruganmebalamurug1591 22 сағат бұрын
ஐயா வணக்கம் பொதுவாக ஒருவர் இறந்து 16-வது நாள்தான் காரியம் செய்ய வேண்டுமா நிறைய இடங்களில் நாள் சரி இல்லை இரண்டு மாதம் வருகிறது இது போன்ற பல காரணங்களை சொல்லி 10 நாள் 12 நாளில் காரியம் செய்கிறார்கள் அது சரியா அப்படி செய்யலாமா அல்லது நாள் சரியில்லை என்றால் கூட உறுதியாக 16-வது நாள் தான் காரியம் செய்ய வேண்டுமா
@lathamurugan858
@lathamurugan858 23 сағат бұрын
Kuligai nerathil pirandhal enna palan sollunga ayya.
@leenasbabu3102
@leenasbabu3102 23 сағат бұрын
🙏🏽 sir nakshathra padam theriyathe .ennudaya makan chithira masam pirathathe.8 chithira masam1991.3:48 pm.Ashtami thidhi simha legnam.Legnam mudakka swami? Padippuk thakka velai kedakkile.Pariharam irukka ayya?help.
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 Күн бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம்
@maxdee8934
@maxdee8934 Күн бұрын
Experienced astrologer
@sudarshan998
@sudarshan998 Күн бұрын
Super sir❤
@irulappanirulappan6837
@irulappanirulappan6837 Күн бұрын
Thank you samy
@rajirajamanickam7510
@rajirajamanickam7510 Күн бұрын
சிறப்பான ..உண்மையான...விரிவான விளக்கம் தந்துள்ளீர்கள் . நன்றிங்க ஐயா.
@ganeshr4914
@ganeshr4914 Күн бұрын
16 வது நட்சத்திரம் 6/8 டாக வருமே
@karthirajarumugam6914
@karthirajarumugam6914 Күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤
@saralad6014
@saralad6014 Күн бұрын
🙏🙏
@chakan5775
@chakan5775 Күн бұрын
அய்யாவின் ஆய்வுகள்... மக்களுக்கு நல்வழி காட்ட வருவதில் மிக்க மகிழ்ச்சி...
@swamybgm513
@swamybgm513 Күн бұрын
ஐயா அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள். இன்றைய பதிவு மிகவும் அருமை. தங்கள் தொண்டு தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். நன்றிகள்
@harikumark2778
@harikumark2778 Күн бұрын
Namaskaram
@rajakasirajakasi5953
@rajakasirajakasi5953 Күн бұрын
Arumaiyana velakkam
@rajakasirajakasi5953
@rajakasirajakasi5953 Күн бұрын
❤❤❤❤❤
@palanivelselvakumar1832
@palanivelselvakumar1832 Күн бұрын
27 நித்ய நமயோகத்துக்கும் தனியாக விளக்கம் சொல்லவும்.
@2801v
@2801v Күн бұрын
Super🙏
@vetri4106
@vetri4106 Күн бұрын
குரு ஜி வாழ்க வளமுடன் நாமக்கல் கண்ணன்
@jhansirani5502
@jhansirani5502 Күн бұрын
Arumai
@haridhass5418
@haridhass5418 Күн бұрын
மிகவும் மகிழ்ச்சி ...ஐயா எனது மகன் தப்பித்து விட்டான்
@krishnanastro1758
@krishnanastro1758 Күн бұрын
அருமையான பதிவு
@RamKumar-bl9ou
@RamKumar-bl9ou Күн бұрын
🎉
@Adhi-Amaresh
@Adhi-Amaresh Күн бұрын
Sure Sir, ❤❤
@balaabi4445
@balaabi4445 Күн бұрын
குருவே சரணம் ❤❤❤❤❤
@RAVIG-m1d
@RAVIG-m1d Күн бұрын
Guruve saranam
@alaguraniperumal5192
@alaguraniperumal5192 Күн бұрын
ஐயா வணக்கம் எனது மகனுக்கு 15வயது ஆகிறது 12std படிக்கின்றான் விருச்சிக விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் அவனுக்கு ஜாதகம் பார்க்கும்போது ஒரு பெருமாள் கோவில்ல தத்து கொடுக்க சொன்னாங்க ஒரு ஜோதிடர் மற்றொரு ஜோதிடர் சிவன் கோயில தத்து கொடுக்க சொன்னாங்க நான் இப்ப எந்த கோயில கொடுக்குதுன்னு தெரியல அதனால நான் தத்து கொடுக்கவே இல்ல சாமி நான் இதற்கு நீங்கள் ஒரு தீர்வு சொன்னீங்கன்னா எங்களுக்கு கொஞ்சம் தெளிவா இருக்கும் நன்றி வணக்கம்🙏
@gunasekari3358
@gunasekari3358 2 күн бұрын
❤❤❤❤❤
@saiastrofacts3697
@saiastrofacts3697 2 күн бұрын
16th Nakshatram falls during my chandrashtamam day
@sundrammm2663
@sundrammm2663 Күн бұрын
ஆம்.சந்திராஷ்டமம்நாள்தான்.இவர்16வது நட்சத்திரம்தோஷமில்லை .முழுவதும்கேலு ங்க.
@vetri4106
@vetri4106 2 күн бұрын
குரு ஜி வாழ்க வளமுடன் நாமக்கல் கண்ணன்
@saravanan92
@saravanan92 2 күн бұрын
மிக்க நன்றி ஐயா🎉
@jaganathanarumugam401
@jaganathanarumugam401 2 күн бұрын
சூரியன் 6-8-12 அமைந்துள்ள குழந்தை தத்து கொடுக்கலாம் அய்யா
@waseembasha7457
@waseembasha7457 2 күн бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉😢
@karthikeyanlakshmanan8778
@karthikeyanlakshmanan8778 2 күн бұрын
Kadamoorthy ragam
@saralad6014
@saralad6014 2 күн бұрын
,, we🙏🙏
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 2 күн бұрын
16 வது நட்சத்திரம் வத தாரை யாக வருகிறதே ஐயா 👏🙏
@saiastrofacts3697
@saiastrofacts3697 2 күн бұрын
Correct, that’s my doubt too
@ajantamillstirupur4081
@ajantamillstirupur4081 Күн бұрын
Good question
@user-kt6uo5kt6f
@user-kt6uo5kt6f 2 күн бұрын
Welcome sir. Karanam Kovil kku appo sir poganum.pls details Sir. THANK YOU SIR
@banumathyramanathan5463
@banumathyramanathan5463 2 күн бұрын
ஜயா பயனுள்ள தகவல் நன்றி
@sathyangovindhaswamy5940
@sathyangovindhaswamy5940 2 күн бұрын
வாழ்த்துக்கள் அய்யா🙏
@vetri4106
@vetri4106 3 күн бұрын
குரு ஜி வாழ்க வளமுடன் நாமக்கல் கண்ணன்
@vetri4106
@vetri4106 3 күн бұрын
குரு ஜி வாழ்க வளமுடன் நாமக்கல் கண்ணன்
@dwaraganath2485
@dwaraganath2485 3 күн бұрын
Nandri ayya
@user-hs5eb6fx5x
@user-hs5eb6fx5x 3 күн бұрын
மிக்க நன்றி ஐயா.
@irulappanirulappan6837
@irulappanirulappan6837 4 күн бұрын
Thank you samy
@kamalisrig2019
@kamalisrig2019 4 күн бұрын
தவறான தகவல். துலாபாரம் என்பது பெருமாள் கோயில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். என் உறவினர் மகளுக்கு தொடர்ந்து பலவருடங்களாக Health Problem இருந்தது. துலாபாரம் கொடுக்கும் சரியாகவில்லை. அதன் பிறகு பெருமாள் கோயில் தத்து கொடுக்கும் பரிகாரம் செய்த பிறகு பரிபூரண குணம் அடைந்து விட்டது. 100% உண்மை.
@JollyMan69
@JollyMan69 4 күн бұрын
Wish to meet you guru Ji 🙏 Wish to do paadha Abhishekam to you 🙏
@dsselvakumar8654
@dsselvakumar8654 4 күн бұрын
குழந்தையின்மை தீர பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.
@kannabirancmdacu5697
@kannabirancmdacu5697 4 күн бұрын
ஜோதிட சண்டமாருதம் தென்றலாக தவழ்ந்து வருகிறது புரிந்தவன் பிஸ்தா நன்றி ஐயா
@anagarajan4256
@anagarajan4256 4 күн бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி குல தெய்வ கேரயில் வாஸ்து முறைப்படி அமைப்பது வழிபடும் முறைகளை வழங்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்க வையகம் மலர் நாகராஜன் தூத்துக்குடி