16வது நட்சத்திரமும் சிறப்பு உங்களுக்கு தெரியுமா

  Рет қаралды 10,396

திதி யோகம் கரணம் ONLINE TV

திதி யோகம் கரணம் ONLINE TV

7 күн бұрын

#astrologie
#thanigachalamastro
#trendingvideo
#bangalore #class #jathagam #josiyamtamil #onlinetvhub #trending #france #trending #shots

Пікірлер: 56
@nagasubramanian6979
@nagasubramanian6979 6 күн бұрын
கலைஞான பாதம் நட்சத்திரங்கள் பற்றிய தங்கள் விளக்கம் அருமை எங்கள் மனமார்ந்த நன்றிகள் ஐயா
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 Сағат бұрын
16 வது நட்சத்திரம் வத தாரை யாக வருகிறதே ஐயா 👏🙏
@vetri4106
@vetri4106 14 сағат бұрын
குரு ஜி வாழ்க வளமுடன் நாமக்கல் கண்ணன்
@kavithak1478
@kavithak1478 3 күн бұрын
தெளிவான விளக்கம் அய்யா உங்களுடைய சேவை தொடர்ந்து மக்கள் பயன் பெற வேண்டும் நன்றி ஐயா
@banumathyramanathan5463
@banumathyramanathan5463 2 күн бұрын
மிக அருமையான பதிவு ஜயா
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 2 күн бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@rajahariharan5075
@rajahariharan5075 5 күн бұрын
16 வது நட்சத்திரம் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா
@user-iq7yt6pd4m
@user-iq7yt6pd4m 4 күн бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 மகிழ்ச்சி 🎉 நன்றி ஐயா 🎉🎉🎉
@tamizhselvan7408
@tamizhselvan7408 6 күн бұрын
அருமையான பதிவு அய்யா ❤😊
@sathiyamoorthy6234
@sathiyamoorthy6234 6 күн бұрын
நன்றி ஐயா...
@m.venkatesan1292
@m.venkatesan1292 6 күн бұрын
யார் தருவார் இந்த அரியாசனம்!புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்!!!அரியாசனத்தை தந்த ஐயாவிற்கு குரு வணக்கம் நன்றிகள்,அடானா ராகம்,அடிக்கடி தன்னுடைய வகுப்பில் இந்த பாடலை ஐயா சுட்டிக்காட்டுவார், நன்றிகள் ஐயா,
@veluak5231
@veluak5231 6 күн бұрын
அருமையான பதிவு ஐயா,நன்றி
@user-hs5eb6fx5x
@user-hs5eb6fx5x 5 күн бұрын
மிக்க நன்றி ஐயா.
@karthikkannayan4775
@karthikkannayan4775 4 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா சூப்பர்
@barathkumar5143
@barathkumar5143 5 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா
@Adhi-Amaresh
@Adhi-Amaresh 6 күн бұрын
Super Ayya 🙏🙏
@babus6476
@babus6476 6 күн бұрын
Thanks sir
@selvajayakumar5870
@selvajayakumar5870 6 күн бұрын
குருவே சரணம்...நன்றி ஐயா..
@sethukumaranbu9247
@sethukumaranbu9247 3 күн бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@saravanants4963
@saravanants4963 6 күн бұрын
குரு வணக்கம் ஐயா குருவின் சிறப்பே சிறப்பு ❤
@waseembasha7457
@waseembasha7457 5 күн бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉😢
@raghureddiyar7019
@raghureddiyar7019 6 күн бұрын
@chithrasuresh9291
@chithrasuresh9291 5 күн бұрын
Thank you sir
@kamalikamaladevi4202
@kamalikamaladevi4202 4 күн бұрын
மிக அருமையான பதிவு ஐயா.. வாழ்த்துக்கள் 🎉
@balaabi4445
@balaabi4445 5 күн бұрын
❤❤❤ நன்றி ஐயா 🎉🎉🎉
@Nandkumar-je4jc
@Nandkumar-je4jc 4 күн бұрын
Nandri iyya
@rajeswarir7077
@rajeswarir7077 2 күн бұрын
16 vathu star chanthirashtamam varathu.
@kannabirancmdacu5697
@kannabirancmdacu5697 Күн бұрын
ஜோதிட சண்டமாருதம் தென்றலாக தவழ்ந்து வருகிறது புரிந்தவன் பிஸ்தா நன்றி ஐயா
@kavikavi6143
@kavikavi6143 3 күн бұрын
நன்றி ஐயா
@swamybgm513
@swamybgm513 3 күн бұрын
ஐயா வணக்கங்கள . 16 வது நடசத்திரத்தின் விளக்கம் மிக அருமை. 16 வது நட்சத்திரம் தசாநாதனூக்கு வேதகனாக வந்தால் எப்படி பலன் எடுப்பது . தயவு செய்து விளத்கவும். நன்றிகள்.
@sudarshan998
@sudarshan998 5 күн бұрын
Super sir❤
@SJANAKIRAMAN-ss4en
@SJANAKIRAMAN-ss4en 5 күн бұрын
நன்றி
@saralad6014
@saralad6014 5 күн бұрын
🙏🙏
@manimaniarumugam1192
@manimaniarumugam1192 5 күн бұрын
Excellent ayya
@irulappanirulappan6837
@irulappanirulappan6837 5 күн бұрын
Thank you samy
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 5 күн бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 4 күн бұрын
You got different approach in yr aspects 🎉
@Clementrajsekar
@Clementrajsekar 4 күн бұрын
1,10,19,7,16, 25,நட்சத்துரத்தில் தசா நாதர், புத்தி நாதர் கோட்சாரத்தில் செல்லும் போது நடக்கும் பலன்களை பற்றி பதிவு வழங்கவும் ஐயா.
@mr.kavinsaran8404
@mr.kavinsaran8404 4 күн бұрын
ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@nkperumal9639
@nkperumal9639 5 күн бұрын
NALLA VELLAKKAM SIR
@Gousika-u2j
@Gousika-u2j 4 күн бұрын
Birth star poosam. 16th star avittam. Preethi namayogam.avittam avayogi pulli iyya. What we do iyya.
@rajag6694
@rajag6694 5 күн бұрын
என்றும் 16 என்பதன் அர்த்தம் பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்தால் புரியும் வகையில் உள்ளது அய்யா.
@krmurugan5154
@krmurugan5154 5 күн бұрын
அஸ்வினி முதல் 16அவ்து விசாகம் வருகிருது ஐயா இது சரிய
@mannadyprabhu3723
@mannadyprabhu3723 5 күн бұрын
வியாழன் அன்று என்ன செய்ய வேண்டும் ஐயா
@user-xp7qr7ce8t
@user-xp7qr7ce8t 6 күн бұрын
வியாழக்கிழமை12:50to1:30வரைஎன்னசெய்யவேண்டும்ஐயா
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 2 күн бұрын
சந்திராஷ்டமத்தின் செய்யும் காரியம் உருப்படாது னு ஏன் பிரபலமான ஜோதிடர்கள் சொல்றாங்க
@Prabhukrishnamurthy-ir4mi
@Prabhukrishnamurthy-ir4mi 5 күн бұрын
வியாழக்கிழமை பற்றிய தகவல் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே அய்யா 🙏
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 3 күн бұрын
ஜென்மநட்சத்திறக்கு 16 நட்சத்திரம் திருமணம் செய்யலாமா 16நட்சத்திரம் 4ஆவது பாதம் என்றுசொல்கிறார்ஙள் விளக்குங்கள் சிவசிவசிவசிவ
@balaabi4445
@balaabi4445 5 күн бұрын
ஐயா வணக்கம் உங்கள் ஃபோன் நம்பர்
@gopivenkatraman21
@gopivenkatraman21 4 күн бұрын
எனது 16 வது நட்சத்திரம் அவிட்டம் , அவிட்டம் நட்சத்திரம் உடயநபர் என் கூட அதிகநேரம் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கின்றார் இது எனக்கு நன்மை தருமா
@rajendranrajendran-qj3ru
@rajendranrajendran-qj3ru 2 күн бұрын
சண்டை வரும்
@dharshinielangovan3325
@dharshinielangovan3325 6 күн бұрын
10th star from janma star is kalai gnana natchatram Your statement is wrong
@Lingam-wy3kx
@Lingam-wy3kx 5 күн бұрын
Karma star?
@SelvaPerumal-uy9cc
@SelvaPerumal-uy9cc 5 күн бұрын
தாங்களும்,, தங்களைப் போன்ற வர்களும்கூறும்உரைகள்அனைத்தும்,பரிகாரம் அனைத்தும்,வசதியானவர்களுக்குதான்ஒத்துவருமேதவிர,ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான தல்ல.
@MrSadhayam
@MrSadhayam 4 күн бұрын
அதுக்கு பேர் தான் ஊழ்வினை என்பது,,,,,,,, அதுகூட தெரியாமல் எதுவும் சொல்ல கூடாது....... ஐயா செல்வம் பெருமாள் அவர்களே.........
@rajendranrajendran-qj3ru
@rajendranrajendran-qj3ru 2 күн бұрын
1 -ஜென்ம தாரை - டென்ஷன் 2 - சம்பத்து தாரை- அனுகூலம் 3 - விபத்து தாரை 4 - சேம தாரை 5 - பிருத்யக் - காரிய நாசம் 6 - சாதக தாரை 7 வதை தாரை 8 மித்துரு தாரை - நட்பு 9.அதி நட்பு 10. கர்மா - உரவு முரிவு 11. சமுதாய பகை 12. பாதிப்பு - தர்ம சங்கடம் 13. அதீத சிறப்பு 14. சாமானியன் - ரிஸ்க் 15. பந்து சிறக்கும், உறவுகள் மேம்படும் 16. சண்டை 17. நன்மை 18. பணப்பகை 19. ஆதங்கம் 20. சுபிட்சம் 21. வேண்டாத வம்பு 22. வைநாசிகம் - இழப்பு 23. காரிய விக்கினம் - damage 24. இடம் , அந்தஸ்து 25. தன்மான சொதனை 26. ஜாதி , கூட்டம் 27. வணங்குதல்
குழந்தைகளை தத்து கொடுக்கலாமா....?
34:12
திதி யோகம் கரணம் ONLINE TV
Рет қаралды 1,6 М.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 79 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 98 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 42 МЛН
வளம் தரும் தெய்வ வழிபாடு ...திதி யோக கரணம்  ONLINE TV
13:45
திதி யோகம் கரணம் ONLINE TV
Рет қаралды 4,1 М.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01