Пікірлер
@mohanganeshfacts7837
@mohanganeshfacts7837 Сағат бұрын
கோவில் பெயர் என்ன bro
@mohanganeshfacts7837
@mohanganeshfacts7837 Сағат бұрын
இந்த கோவில் எங்கு உள்ளது சொல்லுங்க bro
@bharathisheelamuthu7206
@bharathisheelamuthu7206 3 сағат бұрын
ஓம் நமசிவாயம் நானும் சென்று இருக்கிறேன் சிவனின் அருள் இருந்தால் சென்று பார்க்க கடவுவார் ஓம் நமசிவாய🙏
@ramvel9120
@ramvel9120 7 сағат бұрын
Anna குன்றக்குடி மலை அடிவாரத்தில் ஒரு சிவன் கோவில் சிதையுண்ட நிலையில் உள்ளது அதை நீங்கள் சென்று பதிவு இடவேண்டும் நன்றி
@ramvel9120
@ramvel9120 7 сағат бұрын
Anna குன்றக்குடி மலை அடிவாரத்தில் ஒரு சிவன் கோவில் சிதையுண்ட நிலையில் உள்ளது அதை நீங்கள் சென்று பதிவு இடவேண்டும் நன்றி
@ramvel9120
@ramvel9120 7 сағат бұрын
Anna குன்றக்குடி மலை அடிவாரத்தில் ஒரு சிவன் கோவில் சிதையுண்ட நிலையில் உள்ளது அதை நீங்கள் சென்று பதிவு இடவேண்டும் நன்றி
@CosmicCreationsbyrr
@CosmicCreationsbyrr 9 сағат бұрын
Amazing, Amazing, love it PROUD TO BE A TAMILIAM❤❤❤
@dhanamarasu2303
@dhanamarasu2303 10 сағат бұрын
தடி எடுத்தவன் தண்டல்காரன் போல், வாள் ஏந்தி வென்று பின் அவர் குடும்ப அல்லது விரும்பிய குல (சேர,சோழ,பாண்டிய,பல்ல...) அரசை நடத்தி சென்றனர் சத்திரியர் (முந்தைய-சாதி பேதமற்ற). இப்படியான சூழலை, பிற்கால மன்னர்/குருமார்கள் அவர்களின் தலைமுறைகள் நலம் கருதி......பேதம் விளைவித்து. சுருக்கி, அழிந்து போய், இன்று திரி வடுக தேவிடியா கூட்டத்தால் நம் மண்_மக்கள் பெருமை அழிந்து கொண்டே வருகிறது.
@SiranjeevipremPrem
@SiranjeevipremPrem 11 сағат бұрын
இராஜ இராஜ சோழர் கள்ளர் மரபினர்,சோழர் படை நடத்தி சென்றவர்கள் பட்ட பெயர் உண்டு அப்பட்டம் கள்ளர், பாள்ளி சாதி இடம் உள்ளது,தேவர் பட்டம் அனைத்து சோழர் பிரக்கல முக்குலத்து மரபினர் மட்டும் பயன் படுத்து கின்றனர்,நாடு கட்ட அமைப்பு கள்ளர் மரபினர் மட்டுமே உண்டு,உண்மைய பதிவு இடுங்கள்,சாதி கி .மு ஆண்டிலேயே உண்டு
@stylishshiva75
@stylishshiva75 12 сағат бұрын
தயவுசெய்து ஒரு குடை ய ☔ கையில் வச்சிக்கோங்க
@user-jn8wd1vx2e
@user-jn8wd1vx2e 15 сағат бұрын
பிரான்மலை, பொன்னமராவதி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம். Piranmalai temple, Ponnamaravathi Taluk, Pudukkottai District.
@manomarketing259
@manomarketing259 15 сағат бұрын
சிங்கம் பல்லவர் ஏன் கூறவில்லை.
@VikramWorld342
@VikramWorld342 23 сағат бұрын
அருமையான பதிவு நண்பரே அது குந்தி கோயிலா அல்லது குந்தவை கோயிலாகவும் இருக்கக்கூடும்❤❤
@vijijayakumar6909
@vijijayakumar6909 Күн бұрын
Pulikodi venthey athi🎉🎉🎉😢
@vijijayakumar6909
@vijijayakumar6909 Күн бұрын
🎉🎉🎉🎉🎉
@AjithKumar.k-xx9su
@AjithKumar.k-xx9su Күн бұрын
🙏🙏🙏
@needhar3287
@needhar3287 Күн бұрын
அருமையான செயல் வாழ்க. சிறு திருத்தம் "விடயம்" இல்லை அது விசயம். கருணாநிதி தமிழ் பேசாதீர்கள்
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re Күн бұрын
சிறப்பான விளக்கம் ❤❤❤❤ வாழ்த்துக்கள்
@baskars3828
@baskars3828 Күн бұрын
ராஜ ராஜ சோழனின் இயற் பெயர் அருள் மொழி வர்மன் என்பது தான் ராஜ குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்களது பெயருக்கு பின்னால் வர்மா என்று தான் சேர்த்து கொள்வார்கள் இப்போது சேர மன்னனின் வம்சாவளியினரும் பேருக்கு பின்னால் வர்மா என்று தான் பெயர் வருகிறது.பாண்டிய மன்னர்களும் வர்மா என்று தான் பெயர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் தமிழ் மன்னர்களின் ஜாதி பெயர் வர்மா தான் என்று
@manoj_kumar_mk13
@manoj_kumar_mk13 Күн бұрын
இந்த வியாக்ரபாதர் தான் புலி🐯கொடியை👑சோழருக்கு கொடுத்தவர்.
@vijijayakumar6909
@vijijayakumar6909 Күн бұрын
Super🎉🎉🎉🎉
@VMurugesh-ru3pd
@VMurugesh-ru3pd Күн бұрын
ராஜேந்திர சோழன் பாரையன், அல்ல, ராஜேந்திர சோழன்பரையன்
@gokul5180
@gokul5180 Күн бұрын
Thanks for this statue 🎉🎉🎉🎉🎉
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Күн бұрын
பாணன் அரசனோ பெரும் வனிகரோ வள்ளலோ ஆகியோரிடம் பாடல் பாடி அவரை புகழ்ந்து பரிசில் பெருபவரே பானர் அரசன் இல்லை
@sathishsathish5494
@sathishsathish5494 Күн бұрын
🐅💪🙏
@MuthuPandi-b4f
@MuthuPandi-b4f Күн бұрын
Pandiya mannanin sarpaka Pandiya nadin makkalin oruvana unkaluku valthukal🙏
@vijijayakumar6909
@vijijayakumar6909 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@thanikachalam511
@thanikachalam511 Күн бұрын
தாங்கள் நின்று செய்தி சொல்லுமிடம் எங்கே எந்தக் கோயில் என்று சொல்லுங்கள்..
@Sri._.ram._.cr7
@Sri._.ram._.cr7 Күн бұрын
Anna 💎🥲 ungala pakkanum anna 💯🔥😢😢
@ramachandiranr6684
@ramachandiranr6684 Күн бұрын
pongada
@vijijayakumar6909
@vijijayakumar6909 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijijayakumar6909
@vijijayakumar6909 2 күн бұрын
🎉🎉🎉
@seenuseenu5519
@seenuseenu5519 2 күн бұрын