ரத்த வெள்ளத்தில் முடி சூடிய சடையவர்மன் | Sadaiyavarman Sundarapandiyan | Manoj Murugan

  Рет қаралды 23,624

Manoj Murugan

3 ай бұрын

இரண்டாம் பாண்டிய பேரரசை உருவாக்கியவர் நம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அவரின் பிறந்தநாளான சித்திரை மூல நாளில் அதாவது 28.04.24 அன்று இந்த காணொளி வெளியிட திட்டம் தீட்டப்பட்டு எடுக்கப்பட்டது ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த காணொளி இப்போது வெளியாகிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும் .
📧 For Promotions : askmanojmurugan@gmail.com
For more updates:
👍Facebook : manojmuruganmk
🌈 Instagram : manojmurugan__
🕊️Twitter : manojmuruganmk
Powered by Manoj Murugan. ©️
Tags :
#rajarajacholan #rajendracholan #trending #tanjavurperiyakovil #tamilhistorymemes #tamil #tamilvaralaru #tamilking #history #cholarvamsam #cholachola #chozhan #cholargal #cheran #chola #pandiyas #pandiyargal #ponniyinselvan #சோழர்கள் #சோழர் #பாண்டியர்கள் #சேரர் #chera #cheras #seran #maravarman #sadayavarman #tamilking #tamilhistory

Пікірлер: 145
@user-jl6mn5nr4c
@user-jl6mn5nr4c 3 ай бұрын
உங்களுடைய இந்தப் பதிவிற்கு நாங்கள் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பாண்டிய தேசத்தின் புகழ் வளர்க பாண்டிய நாடு வளர்க 🙏
@Theglobalpeace
@Theglobalpeace 2 ай бұрын
சுயநலம் கொண்ட பிற மொழியாளர் ஆள்வதால் தமிழர் பண்டைய வரலாற்று சின்னங்கள் சிதைவடைகிறது. தமிழர் வரலாறு காப்பாற்ற பட , தமிழ் மொழி வாழ , வளர , தமிழை , தமிழ் மக்களை, சக மனிதரை , எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஒரு தலைவன் ஆட்சிக்கு வர வேண்டும் .
@ramaneik2939
@ramaneik2939 3 ай бұрын
என்னவென்று சொல்வேன் யூடியூபில் எவ்வளவு நல்ல விடயங்கள் வெளிவருகின்றன நன்றி, நிற்க எம் தமிழ் மண்ணை ஆண்ட அத்துனை தமிழர்களும் வீர தீர மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை நீங்கள் அனைவரும் (யூட்டியூபர்கள்) ஒற்றுமையுடன் இருந்து வரலாறை வெளிக்கொணரும் முயற்சியில் இருங்கள் எங்கள் ஆதரவு உங்கள்ளுக்கு என்றும் உண்டு என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன். 🎉
@karthikak9579
@karthikak9579 2 ай бұрын
Truest words
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 2 ай бұрын
Super thambi மன்னன மறவன் சுந்தரபாண்டியதேவர் ❤ புகழ். வாழ்கவே..
@radharanji3079
@radharanji3079 3 ай бұрын
ஸ்வஸ்திஸரீ பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ மையவர் கோன்அன்றிட்ட எழிலாரம் கழுத்திலங்கப் பகிரதிபோற் துய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் - 5 திகிரிவரைக் கப்புறத்துஞ் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண்டிசைநடப்பச் செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத் திறற்புலிபோய் வனமடையக் . . . . . - 10 கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத் தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன்சிறப்ப அருந்தமிழும் ஆரியமு அறுசமயத் தறநெறியும் திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் - 15 குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும் வச்சிரரும் காசியரும் மாகதரும் . . . அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய ருநிலமா முடிவேந்தர் றைஞ்சிநின்று திறைகாட்ட வடிநெடுவாளும் வயப்பெரும்புரவியும் - 20 தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று சேரனும் தானையும் செருக்களத் தொழிய வாரசும் புலரா மலைநாடு நூறப் பருதிமாமரபிற் பொருதிறல் மிக்க சென்னியைத் திறைகொண்டு திண்தோள்வலியிற் - 25 பொன்னி நாட்டு போசலத்தரைசர்களைப் புரிசையிலடைத்துப் பொங்குவீரப் புரவியும் செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய தண்டத் தலைவரும் தானையும் அழிபடத் துண்டித்தளவில் சோரி வெங்கலுழிப் - 30 பெரும்பிணக் குன்றம் ருங்களனிறைத்துப் பருந்தும் காகமும் பாறும் தசையும் அருந்தி மகிழ்தாங்கு அமர்கள மெடுப்பச் செம்பொற் குவையும் திகழ்கதிர் மணியும் மடந்தையர் ஆரமார்பும் உடன் கவர்ந்தருளி - 35 முதுகிடு போசலன் தன்னொடு முனையும் அதுதவ றென்றவன் தன்னை வெற்பேற்றி நட்பது போலுட் பகையாய் நின்ற சேமனைக்கொன்றுசினந்தணிந்தருளி நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய - 40 கண்ணனூர்க்கொப்பத்தைக் கைக்கொண்டருளி பொன்னிசூழ் செல்வப் புதுப்புனல் நாட்டைக் கன்னி நாடென காத்தருள் செய்யப் பெருவரை யரணிற்பின்னருகாக்கிய கருநா டரசனைக் களிறுதிரை கொண்டு - 45 துலங்கொளி மணியும் சூழிவேழமும் லங்கை காவலனைக் றைகொண்டருளி வருதிறை மறுத்து அங்கவனைப்பிடித்துக் கருருமுகில் நிகளங் காலினிற் கோத்து வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச் - 50 சேந்தமங்கலசெழும்பதிமுற்றிப் பல்லவன் நடுங்கப் பலபோ ராடி நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும் பரும யானையு பரியு முதலிய அரசுரிமைக் கைக்கொண்டு அரசவற்களித்துத் - 55 தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந் தொல்லை றைவர் துணைகழல் வணங்கிக் குளிர்பொழில் புடைசூழ் கோழி மானகர் அளிசெறி வேம்பின் அணிமலர் கலந்த தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் - 60 திங்ளுயர் மரபு திகழவந் திருந்த தன்னசை யால்நன் னிலைவிசை யம்பின் எண்ணெண் கலைதேர் இன்மொழிப் பாவலர் மண்ணின்மே லூழி வாழ்கென வாழத்தக் கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப - 65 வெண்டிரை மகர வேலையி னெடுவரை ஆயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரம யோகத்து ஒருபெருங் கடவளும் வந்தினி துறையும் ருபெருங் காவிரி யிடைநிலத் திலங்கு - 70 திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப் பன்முறை யணிதுலா பார மேறிப் பொன்மாலை யன்ன பொலிந்து தோன்றவும் பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள் வளந்திகழ் மாஅல் உதய வெற்பெனத் - 75 திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை மரகத மலையென மகிழ்தினி தேறித் தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும் கனக மாமுடி கவின்பெறச் சூடிப் பாராள் வேந்தர் உரிமை அரிவையர் - 80 ருமறுங்கு நின்று விரிபெருங் கவரியின் மந்த வாடையும் மலயத் தென்றலும் அந்தளிர்க் கரங்கொண்ட சைய வீச ஒருபொழு தும்விடாது உடனிருந்து மகிழும் திருமகளெனத் திருத்தோள் மேவி - 85 யொத்தமுடி சூடி யுயர் பேராணை திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த இவன்போ லுலகிலே வீரன் பலத்திற மதிமுகத் தவனி மாமகளிலகு கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும் - 90 உலகமுழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய சிரீகோச் சடைய வன்மரான திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய தேவர் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
@ashokr2133
@ashokr2133 3 ай бұрын
மிகச் சிறப்பு
@mahenethajitn2756
@mahenethajitn2756 2 ай бұрын
@nagarajanponraj9308
@nagarajanponraj9308 2 ай бұрын
தமிழ் எப்பொழுதும் அழியாது
@MrSaraDurai
@MrSaraDurai 2 ай бұрын
Super super super...
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 2 ай бұрын
Super sir
@tamiltsairam2191
@tamiltsairam2191 3 ай бұрын
ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் சதய விழாவை கொண்டாட வேண்டும் 🙏💪🎏🎏🎏🚩
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 3 ай бұрын
சதயம்(கும்பம்)என்பது முதலாம் இராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் அதனால் அவருக்கு சதய விழா தஞ்சாவூரில் நடக்கிறது இவருக்கு அதை கொண்டாட முடியாது,சடையவர்மன் சுந்தர பாண்டியன் பிறந்தது மூல நட்சத்திரம் நண்பா மூல விழா தான் கொண்டாட வேண்டும்.
@user-lg2vw5vh5c
@user-lg2vw5vh5c 3 ай бұрын
வாழ்க பாண்டியநாடு வாழ்க பாண்டிய புகழ் 🐟🐟🐟
@status-ge1ux
@status-ge1ux 2 ай бұрын
இவருக்கு பிறந்தநாள் தென்காசியில் சிறப்பாக கொண்டாடபட்டது பாண்டிய மறவர் தலைமையில்! 🎏💛❤️ வாழ்க எம் முன்னோர் பாண்டியர் புகழ்
@pugalg5151
@pugalg5151 3 ай бұрын
❤ சிறப்பு 🙏 பாண்டிய தேசத்தின் சிறப்பு எட்டு திசைகளிலும் பரவட்டும் ❤
@MoorthySundara-wo7gw
@MoorthySundara-wo7gw 2 ай бұрын
சொல்லும் குறல் வளமையும் நலம். நல்தமிழ் வழி தோன்றல் தம்பிக்கு நன்றி🙏👌
@vigneshpandi2928
@vigneshpandi2928 Ай бұрын
சோழர் குலநாசினி மாறவர்மன் சுந்தரபாண்டிய தேவர் வாழ்க.....
@rajakoorbalarm9999
@rajakoorbalarm9999 2 ай бұрын
சுந்தரபாண்டியதேவர் என்று வாசிப்பதை மறுமுறை சொல்லும்போது சுந்தரபாண்டியதேவர் என்றெ தயவுசெய்து குறிப்பிட வேண்டுகிறேன்
@velazhagupandian9890
@velazhagupandian9890 3 ай бұрын
அருமையான காணொளி. வாழ்த்துக்கள். வரலாறு கூறும் மெய் கீர்த்திகள் வணங்கப்பட வேண்டியவையே.
@kumaresanr6671
@kumaresanr6671 3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி பாராட்டுக்கள்
@user-mh8lf3sz7i
@user-mh8lf3sz7i 4 күн бұрын
சுந்தரபாண்டிய தேவர் அவர் புகழ் வாழ்க
@dailynewfuns
@dailynewfuns 3 ай бұрын
சகோ நீங்க எல்லாத்தையும் புத்தகமாக வெளியிடலாமே.😂❤
@jeraldselvakumar2688
@jeraldselvakumar2688 Ай бұрын
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வரலாறு நாவல் வடிவில் இருக்கிறது. எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய *ராஜ முத்திரை* மற்றும் விஷ்வக்சேனன் எழுதிய *இந்திர தனுசு* நாவலை படியுங்கள்.
@LogeshLogesh-fv5xt
@LogeshLogesh-fv5xt 2 ай бұрын
அன்னா, எங்க ஊரில் ஒரு --- கோயில் --- உள்ளது. அதில் பண்டைய காலத்து கல்வெட்டுகள் தனித்தனியான பாறையில் உள்ளது. அதனை தங்கள் தான் வெளி கொண்டு வரவேண்டும் . ( இடம்--- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, வேலங்குடி கருப்பர் கோவில் அருகே உள்ளது. கண்டுபிடியுங்கள் அது என்ன மர்மம் என்று?.🧐🧐🧐
@radhakrishnasamynagiah4741
@radhakrishnasamynagiah4741 2 ай бұрын
பாண்டியம்வாழ்கசிறந்து
@VGRIndrajeeth-qf9xf
@VGRIndrajeeth-qf9xf 2 ай бұрын
வாழ்க புகழ் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இனிய அகவை நாள் வாழ்த்துகள்
@nagarajanponraj9308
@nagarajanponraj9308 2 ай бұрын
நீங்கள் இத்தமிழகத்தின் அரிய பொக்கிஷம். இவ்வரசு உங்களை நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
@rajeshkumar9569
@rajeshkumar9569 2 ай бұрын
சடையவர்மன் சுந்தர பாண்டியனின் பள்ளிப்படை எங்குள்ளது சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤ .
@aramsei5410
@aramsei5410 Ай бұрын
இந்த கல்வெட்டுகளை பள்ளி பாட புத்தகங்களில் சேர்க்க வேண்டும்❤
@devotionalbs6467
@devotionalbs6467 3 ай бұрын
அற்புதம் அமர்க்களம் அட்டகாசம் ஆச்சர்யம்
@m.rajmohan958
@m.rajmohan958 3 ай бұрын
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
@chelladurai945
@chelladurai945 3 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா❤️❤️❤️❤️❤️
@Gnanamammaags
@Gnanamammaags 3 ай бұрын
மிக அருமையான பதிவு
@farmers-ik7if
@farmers-ik7if 2 ай бұрын
உங்களின் எண்ணமும் உங்கள் தூய தமிழ் பேச்சுகளும் அருமை
@Books_Review_Channel
@Books_Review_Channel 2 ай бұрын
சிறப்பான காணொளி மகிழ்ச்சி❤
@VGRIndrajeeth-qf9xf
@VGRIndrajeeth-qf9xf 2 ай бұрын
அருமை❤
@jssanjay1341
@jssanjay1341 2 ай бұрын
நன்றி நண்பரே
@bjeeva6271
@bjeeva6271 3 ай бұрын
அருமையான கல்வெட்டு விளக்கம் 👌👌👌😍😍
@karthikn612
@karthikn612 2 ай бұрын
Ungaludauyaa thiramaikku vaaazthukkal
@alexkirubainathanvincent5980
@alexkirubainathanvincent5980 2 ай бұрын
அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PandiThangapandi-ku7so
@PandiThangapandi-ku7so 2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@user-yj5wl9co7b
@user-yj5wl9co7b 2 ай бұрын
சிறப்பு🔥 ஆனால் தமிழ் மன்னர்களில் இராஜ இராஜ சோழனின் புகழை எந்த மன்னராலும் நெருங்க இயலாது.💪
@deebikar6105
@deebikar6105 Ай бұрын
Neraiya videos podunga bro nalla iruku
@kaviprasanth_rock
@kaviprasanth_rock 3 ай бұрын
🔥🔥🔥 சிறப்பு
@akramkumar2656
@akramkumar2656 2 ай бұрын
தேவர் என்பது இறை பணியில் ஈடுபட்டவர்கள் குறிக்கும் உயர்ந்த சொல் - இதே காணொளியில் ஆந்திர காகத்திய அரசரை குறிக்கும் பொழுது அவர் பெயராக கண்ணர தேவர் என்று சொல்லப்படுவதை கவனிக்கவும்
@user-ye1em5uh4l
@user-ye1em5uh4l 2 ай бұрын
Poda....pun
@user-ib9bt6do1t
@user-ib9bt6do1t 2 ай бұрын
வணக்கம் ஐயா 🙏😊
@sathisskumarb6546
@sathisskumarb6546 2 ай бұрын
Superb
@user-hw4vk7tb1q
@user-hw4vk7tb1q 2 ай бұрын
Super
@maharajanify
@maharajanify 3 ай бұрын
Superb bro
@chidaaxis828
@chidaaxis828 2 ай бұрын
Super anna
@baburamabadhran1437
@baburamabadhran1437 2 ай бұрын
Sulper. Keep posting like these a lot. Unbiased chera chola pandiya pallava king history and kalvetu reading. Next generation will benefit. Keep it up pl.
@navin6903
@navin6903 3 ай бұрын
மிகச்சிறப்பாக உள்ளது, பழையாறை அரண்மனை வளாகத்தில் ஆய்வு செய்து வெளியிடுங்கள்
@rajadurai8067
@rajadurai8067 3 ай бұрын
பழையாறை யில் எந்த அரண்மனையும் சிதிலமடைந்த நிலையில் கூட இல்லை
@vivekr6738
@vivekr6738 2 ай бұрын
Ada bro terinju iruntha vanthuruppen bro unga big fan en oorukku vanthurukkinga welcom to thiruppanthuruthi
@Raj-mm6xk
@Raj-mm6xk 3 ай бұрын
Hi bro, i watch your video recent days its excellent. In Tiruppur poondi temple carried lot of kalvettu in the temple. You plz come there and research bro
@dhayananthdhaya6608
@dhayananthdhaya6608 3 ай бұрын
engakulum padika and meaning theirnja oru video podunga bro
@Aattuvaalu7
@Aattuvaalu7 Ай бұрын
Sundarapandiyadevar❤💥
@user-fj7gh2ez2d
@user-fj7gh2ez2d 3 ай бұрын
Intha kalvettu ulla oor yethuu.. Arumai thodarutum tum tum ungal payanam
@muthur-ph9ck
@muthur-ph9ck 11 күн бұрын
இந்த வேலையை விட்டுவிடாதீர்கள், நாம் தமிழர் வரலாற்றையும் மொழியையும் உயர்த்த வேண்டும்.
@karthiksiva1391
@karthiksiva1391 2 ай бұрын
இந்த பதிவில் பாண்டிய மன்னருக்கு தாங்கள் கொடுத்த முகப்புரையில் கேரள வம்சம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சேரல வம்சம் என்பதே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. சேரலமே மருவி கேரளம் ஆனது.
@rajanviews
@rajanviews Сағат бұрын
Solargal ravanan pathi ethachum Kal vetthu elithirekangelah Apidi iretha athe pathi sollegeh
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 3 ай бұрын
Tirunelveli Madurai we have know about pandyas
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 3 ай бұрын
👍🙌👏
@sdtamil2939
@sdtamil2939 2 ай бұрын
அண்ணா காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலோட வரலாறு அதபத்தி ஒரு காணெலி போடுங்க
@dailynewfuns
@dailynewfuns 3 ай бұрын
17:29 Oh avar birthday va innaiku avara nabaga படுதிகிட்ட ore ஆள் நீங்க மட்டும் தான் ப்ரோ😂😂😂❤
@user-qw2zb8ye5u
@user-qw2zb8ye5u 2 ай бұрын
Sadaya varman sunthara pandyan potri!!🎏
@aramsei5410
@aramsei5410 Ай бұрын
🎉❤🎉
@devilbeastprophet7676
@devilbeastprophet7676 2 ай бұрын
இது viral ஆகவேண்டிய விஷயம்!
@hariharasudhanhariharasudh964
@hariharasudhanhariharasudh964 2 ай бұрын
❤❤❤❤
@vigneshvaran8023
@vigneshvaran8023 2 ай бұрын
Enga ooru Kovil bro
@parthamessi1049
@parthamessi1049 2 ай бұрын
சேரர்கள் பற்றி தகவல் செய்திகள்??? Video podunga anna❤
@arunraj3764
@arunraj3764 2 ай бұрын
No videos about seran
@Mari-lu4vz
@Mari-lu4vz 3 ай бұрын
Hi Anna❤
@introvertboyedith4638
@introvertboyedith4638 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@prabhukaliyaperumal3224
@prabhukaliyaperumal3224 2 ай бұрын
Thanjavur la entha kovil idhu
@INDIANMINOR-bb8op
@INDIANMINOR-bb8op 3 ай бұрын
Naanum sundara pandiyanin rasigargalil oruvan thambi ungal sevai thodaruttum next thoongalil kuli parit thu pudaippu sirppam erukkumaanaal antha sirppam sethukkum pothu antha nabar uerudan ellai enru arttham
@dailynewfuns
@dailynewfuns 3 ай бұрын
05:52😊
@krishnakrish1227
@krishnakrish1227 2 ай бұрын
Bro senthamangalam innumum iruku Kalla kurichi ila ithu vanthu near ulundur pet till gate kita irukum antha mari thiruvarangam tiruchi ila ithu manalurpettai kita iruka aathi thiruvarangam anga tha thula baram famous ... My native 😅😅
@pon.surulimohan4727
@pon.surulimohan4727 3 ай бұрын
வாழ்த்துகள் . சகோ
@darshinikannan8127
@darshinikannan8127 3 ай бұрын
Anna...this temple location please
@srinathselvam6512
@srinathselvam6512 3 ай бұрын
கல்வெட்டு உள்ள இடம்???
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 2 ай бұрын
Meenatcchiyapillaiye thorkkadikka yaralym mudiyathu
@Satheeshkumar-zy9wq
@Satheeshkumar-zy9wq 2 ай бұрын
இந்த கோவில் எங்கு இருக்கு ???
@karthikeyans9393
@karthikeyans9393 2 ай бұрын
இந்த கோயில் எங்கு உள்ளது?? அதை சொல்லவில்லை
@HashinisriPrince-qk8dh
@HashinisriPrince-qk8dh Ай бұрын
❤🙏🦈🦈🦈🦈🦈🦈🦈🙏
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 3 ай бұрын
What about Night War...???
@shanmugams8106
@shanmugams8106 2 ай бұрын
இந்த கோவில் எங்கே உள்ளது
@jegannagaseras6323
@jegannagaseras6323 2 ай бұрын
Vere level sir ninga..... 😂😂😂
@venkataramanan7219
@venkataramanan7219 Ай бұрын
வணக்கம்🙏 என் பெயர் வெங்கட்ரமணன். நான் தமிழ் நேவிகேஷன் கருணாஸ் சேனலை பார்த்து விட்டு இன்றிலிருந்து உங்கள் சேனலை பின் தொடர்கிறேன்.மிகவும் நன்றாக விளக்குகிறீர்கள். வாழ்த்துகள்💐 உங்களைப் போன்றோர் இருக்கும் வரை தமிழ் அழியாது. சடையவர்மபாண்டியன் சேரர்களை வீழ்த்தியது பற்றி கூறினீர்கள். இன்றளவும் கேரளாவில் அனைத்து தமிழர்களையும் ( தமிழ்நாடு என்று சொன்னாலே) பாண்டி என்றுதான் அழைக்கிறார்கள். ஒருவேளை சடையவர்மன் வெற்றிக்குப் பிறகு இந்த பெயர் வந்திருக்குமோ.... முடிந்தால் கூறவும். 🙏
@kantchanacattavarayan4139
@kantchanacattavarayan4139 3 ай бұрын
👍👍👍👍🐟🐟🐟🐟
@dailynewfuns
@dailynewfuns 3 ай бұрын
இவர் எப்படி இறந்தாரு 😢
@aathawan450
@aathawan450 Ай бұрын
Pandiyar nattai wantheri nayellam kaipatri atchi seithathanar. Aaathee Poorwa kudy Mahan sunthara pandiyan karuwarthar. Tharmam eppavum thorkkathoo.oru nal wellum.
@mjsanthosh3341
@mjsanthosh3341 2 ай бұрын
சென்னி என்ற வார்த்தையும் சோழருக்கானதே .... எ-டு இளஞ்சேட்சென்னி
@ramvel9120
@ramvel9120 4 күн бұрын
Seekirama oru time machine ah kandu pidingapaa. Travel pani poi avanga 3nu per mandai la adichu onna irungaya mughal and british varuvainganu sollanum
@vigneshravi99
@vigneshravi99 4 күн бұрын
அண்ணா எங்க ஊர்ல ஒரு நடுகல் இருக்குனா ..ஒரு வீரன் ஒரு புலியின் வயிற்றில் குத்தியது போல் இருக்கிறது ...அதன் பக்கத்தில் ஒரு கல் வெட்டு வாக்கியம் உள்ளது. ஆனால் அதை படிக்க முடியவில்லை .....அது எத்தனாம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறது சொல்ல முடியுமா அண்ணா
@Chennai484
@Chennai484 2 ай бұрын
மீன் கொடி வேங்கை 🐟🐟
@maruthuvarmaniyammaruthuva7844
@maruthuvarmaniyammaruthuva7844 3 ай бұрын
சோழர்கள் மருத்துவம் பற்றிய குறிப்புகள் இல்லையா¿??¿?¿???¿???
@kameshrajrajappan2787
@kameshrajrajappan2787 2 ай бұрын
போசள மன்னனை 'கொள்ளுதல்' அல்ல..... கொல்லுதல்...பிழையைத் திருத்துங்கள்.
@ktn99
@ktn99 2 ай бұрын
காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் பற்றி முழுசா படிக்காம போய்டிங்க ஏன்..
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Mundam கள்ளக்குறிச்சி ல ஒரு ஆதி திருவரங்கம் இருக்கு.
@Commentkandhasamy
@Commentkandhasamy 2 ай бұрын
Ellarkitaiyum kunju iruku ellarum un appa va mental koodhi 😂
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih 2 ай бұрын
சரி mundam
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih 2 ай бұрын
Sorry அண்ணன் நீங்க mundam னு ரிப்ளை அனுப்புனதும் நானும் அனுப்பிட்டேன் மன்னிச்சிக்கோங்க
@natarajpriyanka4750
@natarajpriyanka4750 Ай бұрын
1:57 Its my birthday thalaiva 😂
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 2 ай бұрын
சிவண்டா
@user-ni191
@user-ni191 3 ай бұрын
ஐயா 300 வருடம்னு சொல்றாங்க நீங்கள் 400 வருடம்னு சொல்றீங்க
@dilibabu1207
@dilibabu1207 3 ай бұрын
அண்ணா, காரைக்குடி அருகே "அழகப்பா Govt Engineering colleage" oppositeலை "நிசும்பசுதனி"க்கு கொல்லங்காளி'ங்கற பேர்ல கோவில் இருக்கு, இது " முதலாம் ராஜேந்திரன்" காலத்து கோவில். இது பற்றி ஒரு Video செய்யுங்கள்.
@rajadurai8067
@rajadurai8067 3 ай бұрын
இவர் இறந்த பின்னர் அவரின் வாரிசுகள் ஒற்றுமை இன்றி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு ஒரு நபர் வடக்கே இருந்த முகம்மதிய ரை உதவிக்கு கூப்பிட அன்றைய தமிழகத்திற்கு சனியன் பிடித்துவிட்டது
@mjsanthosh3341
@mjsanthosh3341 2 ай бұрын
இது திருப்பூந்துருத்தி
@subramaniana7761
@subramaniana7761 2 ай бұрын
All Tamil kings make enemies of their own Tamil brothers and give gold ,land,posts to Brahmins . But Brahmins did not help them and changed their loyalty and support to Telugu kings
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih 2 ай бұрын
இவ்ளோ வரலாறு சொல்றிங்க செம்மான் வரலாறு சொல்லுங்க
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
யாரு🐢🤮
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih 2 ай бұрын
நீங்க என்ன கமெண்ட் பண்ணியிருக்கிங்க புரியல
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih 2 ай бұрын
செம்மான் னு ஒரு பழன்குடி மக்கள் கல்வெட்டு இருக்கு அதா பத்தி சொல்லுவிங்களா
@VickyVeera-vs1ih
@VickyVeera-vs1ih 2 ай бұрын
நீர் மேலாண்மை பற்றிய கல்வெட்டு இருக்கு
@dailynewfuns
@dailynewfuns 3 ай бұрын
சகோ எப்போதும் நீங்க அங்கேயே தான் இருபிங்களா😂
@Chozhanai_Thedi
@Chozhanai_Thedi 2 ай бұрын
கல்வெட்டு எந்த ஊர், எந்த கோயில் கல்வெட்டு என்று வீடியோ முதலில் கூறினால் நன்றாக இருந்திருக்கும்
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
АЙФОН 20 С ФУНКЦИЕЙ ВИДЕНИЯ ОГНЯ
0:59
КиноХост
Рет қаралды 1,2 МЛН
iPhone 15 Pro в реальной жизни
24:07
HUDAKOV
Рет қаралды 478 М.
Look, this is the 97th generation of the phone?
0:13
Edcers
Рет қаралды 7 МЛН
📱магазин техники в 2014 vs 2024
0:41
djetics
Рет қаралды 286 М.