Super super super super story 👌 👌👌👌 Yeanal 1like dhan poda mudijadhu story Avlo super ah erundhuchu sageetha mam ugga story 2 ketten 2um super 11hr time ponathey thereyala 🌹🌹🌹 Flash back, romba sereyassa kondu pogama romba Alugai eillama ugga storys nalla eruku All characters super super super comedy yellam vera leveal story nalla erundhalum voice nalla eillana kadhi kettka pidikadhu mano voice super 👌 👌👌 Mam innum neraya ugga novels poduga good job 👏 👍 🎉🎉🎉subscribe panneten sis
@anithasatheesh152312 күн бұрын
Nice story ❤
@Velmuragan330Velmuragan3312 күн бұрын
Story super ❤
@anithasatheesh152313 күн бұрын
Nice story ❤
@sudhamaran199214 күн бұрын
very nice story keep itup
@dhivyaashree955014 күн бұрын
❤❤❤
@dhivyaashree955014 күн бұрын
❤❤❤
@dhivyaashree955014 күн бұрын
❤❤❤
@luthufurmansoor421314 күн бұрын
Super super super story 👌 👌 All characters super super 👌 Thiruvin porami super 👌 fail character super 👌 vasu comedy super super 👌 mano voice super 👌 Decent family story ❤❤❤
@deepajyothisaravanakumar756915 күн бұрын
Sangeeta Raja stories are always so amicable and enjoyable..all stories is so positive and great.. spreading love and care..but those English dialogues are so broken..try to avoid those or try to make those dialogues better..very nice narration too..thank you
@meenuanbu11816 күн бұрын
Nice love story 🎉😊
@amuthulaxmy11016 күн бұрын
Really Really Really amazing story manoma and always your voice is sooooo sooooo sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதரி இந்த குட்டீஸ் வச்சி ஒரு குட்டி ஸ்டோரி போட முடியுமா plzzz சொல்லுங்க கேட்கவே பிரமாதமா யிருக்கு கதை முழுசா positive வா போகுது அது தான் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sumis7768Ай бұрын
மிக மிக அருமையான சிறந்த ஒரு கதை மறுமணம் என்னோட favorite stories list வந்துவிட்டது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை 🥰🥰🥰🥰🥰
@PremaN-z8nАй бұрын
கதை ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் உங்க, குரல் அருமை காதல். உணர்வுபூர்வமாக இருந்துச்சு
@PtamilR-hr3jzАй бұрын
கதை அருமை அமுதினி அருமை. இந்த கதையில் அமுதினி யை வைத்து இரண்டாம். பாகம் வந்தால் நல்ல இருக்கும்.
@poorniboopathi5161Ай бұрын
Wow nice story sis samma lovely voice love it ❤❤❤❤❤❤
@mightyboxchannel4380Ай бұрын
Super super voice and story ❤❤❤❤
@logapamathas3Ай бұрын
சங்கீதா ராஜா நாவல் மனோ குரலில் நாவல் சுப்பர் வயது முதிந்து பெண்னோ ஆணோ எல்லோருக்கும் திருமணம் ஒரு கனவு அது நல்ல வாழ்க்கை அமைவதும் வரமே இந்த நாவல் இதயத்தத்தை தொட்டு செல்கிறது டுப்பர் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️❤️❤️❤️❤️
@nalinisathish8571Ай бұрын
Sema sema sema novel literally a normal family story ❤
@rinanair7053Ай бұрын
❤❤❤
@AthilakshmiAthilakshmi-o8sАй бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது இவ்வளவு நல்ல கதையை கொடுத்ததற்கு நன்றி
@ShaliniShaji-k1wАй бұрын
Story rumba super, விதவைப் பெண் ரெண்டாவதா திருமணம் பண்ணா ஆண்களுக்கும் அதே எண்ணம் இருக்கு சில பேர் மனைவி இறந்த உடனே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறாங்க ஆனா சில பேர் அவங்களோட முதல் திருமணத்தில் இருந்து தாக்கத்தை விட்டு வெளியே வராமலும் இருக்காங்க ஆணோ பெண்ணோ வாழ்க்கைக்கு உண்மையாய் இருந்தாலே வாழ்க்கை சமூகமாக இருக்கும் எதிலுமே பழைய வாழ்க்கையை புது வாழ்க்கையில ஒப்பிடாமல் இருந்தாலே வாழ்க்கை ரொம்ப இனிமையா இருக்கும் நம்மளோட காதல் ஜோடி அது நமக்கு உணர்த்தி தாங்க அண்ட் உங்களுடைய வாசிப்பு ரொம்ப அழகா இருந்தது உங்க குரல் அருமையா இருந்துச்சு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு😊😊❤😊❤❤❤❤
@radhikabaskaran8517Ай бұрын
Ingeiru is so nice to hear. Silla time romantic ah kuda irunthuchi
@DeepaDeepa-d6z9vАй бұрын
❤👌👌👌👌
@Ramesh-gq1lgАй бұрын
🎉🎉🎉❤❤
@kavya2897Ай бұрын
சமுத்திர காந்தன் முழு நாவலாக பதிவேற்றுங்கள் தோழியே
@logapamathas3Ай бұрын
சங்கீதா ராஜாவின் நாவல் மனோ குரலில் அருமை குடும்ப நாவல் மறுமலர்ச்சி நாவல் அருமை வாழ்த்துக்கள் சகோதரி நன்றி சுப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@deepajyothisaravanakumar7569Ай бұрын
Wow..such a beautiful matured love story.. high thoughts..hats off to the writer .loved the content..all characters too..but English conversation could have been better.. enjoyed it..thank you team