மறுமலர்ச்சி மனங்கள் | முழுநாவல் | FullNovel | SangeethaRaja |

  Рет қаралды 19,283

SRAudioNovels

SRAudioNovels

Күн бұрын

Пікірлер: 41
@PremaN-z8n
@PremaN-z8n Ай бұрын
கதை ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் உங்க, குரல் அருமை காதல். உணர்வுபூர்வமாக இருந்துச்சு
@sakthisakthisiva1216
@sakthisakthisiva1216 Ай бұрын
கதை அருமையாக இருந்தது உங்கள் குரலும் சூப்பராக இருந்தது கதைக்கு 100 லைட்ஸ்
@sudhamaran1992
@sudhamaran1992 13 күн бұрын
very nice story keep itup
@luthufurmansoor4213
@luthufurmansoor4213 14 күн бұрын
Super super super story 👌 👌 All characters super super 👌 Thiruvin porami super 👌 fail character super 👌 vasu comedy super super 👌 mano voice super 👌 Decent family story ❤❤❤
@anithasatheesh1523
@anithasatheesh1523 12 күн бұрын
Nice story ❤
@ShaliniShaji-k1w
@ShaliniShaji-k1w Ай бұрын
Story rumba super, விதவைப் பெண் ரெண்டாவதா திருமணம் பண்ணா ஆண்களுக்கும் அதே எண்ணம் இருக்கு சில பேர் மனைவி இறந்த உடனே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறாங்க ஆனா சில பேர் அவங்களோட முதல் திருமணத்தில் இருந்து தாக்கத்தை விட்டு வெளியே வராமலும் இருக்காங்க ஆணோ பெண்ணோ வாழ்க்கைக்கு உண்மையாய் இருந்தாலே வாழ்க்கை சமூகமாக இருக்கும் எதிலுமே பழைய வாழ்க்கையை புது வாழ்க்கையில ஒப்பிடாமல் இருந்தாலே வாழ்க்கை ரொம்ப இனிமையா இருக்கும் நம்மளோட காதல் ஜோடி அது நமக்கு உணர்த்தி தாங்க அண்ட் உங்களுடைய வாசிப்பு ரொம்ப அழகா இருந்தது உங்க குரல் அருமையா இருந்துச்சு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு😊😊❤😊❤❤❤❤
@logapamathas3
@logapamathas3 Ай бұрын
சங்கீதா ராஜாவின் நாவல் மனோ குரலில் அருமை குடும்ப நாவல் மறுமலர்ச்சி நாவல் அருமை வாழ்த்துக்கள் சகோதரி நன்றி சுப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@amuthulaxmy110
@amuthulaxmy110 16 күн бұрын
Really Really Really amazing story manoma and always your voice is sooooo sooooo sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumis7768
@sumis7768 Ай бұрын
மிக மிக அருமையான சிறந்த ஒரு கதை மறுமணம் என்னோட favorite stories list வந்துவிட்டது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை 🥰🥰🥰🥰🥰
@deepajyothisaravanakumar7569
@deepajyothisaravanakumar7569 Ай бұрын
Wow..such a beautiful matured love story.. high thoughts..hats off to the writer .loved the content..all characters too..but English conversation could have been better.. enjoyed it..thank you team
@PtamilR-hr3jz
@PtamilR-hr3jz Ай бұрын
கதை அருமை அமுதினி அருமை. இந்த கதையில் அமுதினி யை வைத்து இரண்டாம். பாகம் வந்தால் நல்ல இருக்கும்.
@BharathKishore-ci9bm
@BharathKishore-ci9bm 3 күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻ஸ்டோரி
@AthilakshmiAthilakshmi-o8s
@AthilakshmiAthilakshmi-o8s Ай бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது இவ்வளவு நல்ல கதையை கொடுத்ததற்கு நன்றி
@geethagovindhan
@geethagovindhan Ай бұрын
மிக அருமையான கதை இது சங்கீத் ராஜா இதுபோல மறுமலர்ச்சி கதைகளை நிறைய எழுதுங்க நிறைய பேருக்கு இதெல்லாம் தெரியுது இல்ல அப்பாவே பாக்குறாங்க வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@rameshkanthlaksmikanthan7522
@rameshkanthlaksmikanthan7522 Ай бұрын
கதை மிகவும் அருமை மனசு நிறைந்தது❤❤
@dreamygirleditz139
@dreamygirleditz139 Ай бұрын
கதை அருமை யாக இருந்தது. அடுத்த நாவல் மனோ குரலில் விரைவில் பதிவிடவும்.
@vimalaeswaran2261
@vimalaeswaran2261 Ай бұрын
கதையும் வாசிப்பும் அருமையாக இருந்தது❤🎉
@babithaselvam4547
@babithaselvam4547 29 күн бұрын
Super ❤ very nice story ❤❤❤ Mano sister voice very nice ❤❤❤
@poorniboopathi5161
@poorniboopathi5161 Ай бұрын
Wow nice story sis samma lovely voice love it ❤❤❤❤❤❤
@mightyboxchannel4380
@mightyboxchannel4380 Ай бұрын
Super super voice and story ❤❤❤❤
@monishas.g7887
@monishas.g7887 Ай бұрын
Nice voice and nice story Mam 💐
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 Ай бұрын
குரலும் கதையும் நன்றாக இருக்கிறது
@lathasatthi2455
@lathasatthi2455 28 күн бұрын
Nice story ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@bhuvanaprasanna7439
@bhuvanaprasanna7439 Ай бұрын
Extraordinary novel
@manorajes1420
@manorajes1420 Ай бұрын
அழகான அருமையான நாவல் ❤❤❤❤❤❤❤❤❤❤
@kaleeshwaris1311
@kaleeshwaris1311 Ай бұрын
❤❤❤
@karthiknathan28
@karthiknathan28 Ай бұрын
Super story
@sumis7768
@sumis7768 Ай бұрын
சகோதரி இந்த குட்டீஸ் வச்சி ஒரு குட்டி ஸ்டோரி போட முடியுமா plzzz சொல்லுங்க கேட்கவே பிரமாதமா யிருக்கு கதை முழுசா positive வா போகுது அது தான் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Kaveriekambaram-jt2bv
@Kaveriekambaram-jt2bv Ай бұрын
Author guest appearances adi polli 😊
@m.selvamariyammal3906
@m.selvamariyammal3906 Ай бұрын
Super
@lakshmigopal3430
@lakshmigopal3430 Ай бұрын
Super story ❤❤❤❤❤
@Gopalpoovarasi-d7t
@Gopalpoovarasi-d7t Ай бұрын
Feel good story
@DeepaDeepa-d6z9v
@DeepaDeepa-d6z9v Ай бұрын
❤👌👌👌👌
@rinanair7053
@rinanair7053 Ай бұрын
❤❤❤
@Ramesh-gq1lg
@Ramesh-gq1lg Ай бұрын
🎉🎉🎉❤❤
@prabhuguru9551
@prabhuguru9551 9 күн бұрын
S❤❤❤❤🎉
@MeeraDinesh-xr1jv
@MeeraDinesh-xr1jv Ай бұрын
❤💞
@MangaiganaPathy
@MangaiganaPathy Ай бұрын
𝙽𝚒𝚌𝚎 𝚜𝚝𝚘𝚛𝚢 𝙽𝚒𝚌𝚎 v𝚘𝚒𝚌 𝚔𝚎𝚎𝚙 𝚒𝚝 𝚞𝚙 🌹🌹🌹
@LathaS-j7d
@LathaS-j7d 2 сағат бұрын
Superstory
@sundaramprames8935
@sundaramprames8935 Ай бұрын
Super story
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Un Rasigan Nanallava | Full Audio Novel | Love | Romance | Megavani story | Second Marriage | Tamil
6:18:58
Megavani audio love stories - Tamil Audio Novels
Рет қаралды 29 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН