Пікірлер
@RameshR-s9n
@RameshR-s9n Күн бұрын
நீங்கள் சொன்ன நவம்பர் 5 ஆம் தேதி முதல் நல்லாயிருக்கும் சொன்னீங்க ஆனால் ஏற்கனவே கஷ்டம் தான் நவம்பர் 5 ஆம் தேதியில் இருந்து இதுவரை அதாவது 23 ஆம் தேதி வரையில் நீங்கள் சொன்னது இது வரைக்கும் ரொம்பாவே கஷ்டத்தில் உள்ளோம் இதற்க்கு மேல் நல்லது நடந்தால் எங்களுக்கு சந்தோசம் தான் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@naveenkumarm7116
@naveenkumarm7116 6 күн бұрын
18th November still now nothing happened. I have to pay school fees, current bill payment, Interest amount of, I have to pay before 10th November, but i don't have money. All are asking me to pay immediately 😢😢😢😢😢😢
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 6 күн бұрын
எல்லாம் சரியாக இறைவனை நம்புங்கள் உங்கள் சுய ஜாதகம் எப்படி இருக்கு என்பதையும் பார்க்க வேண்டும் நடக்கும் தசா புத்தி காலங்களையும் பார்க்க வேண்டும் ரிஷபம் ராசிக்கு பொதுவான பலன் பரிகாரம் நாம் பேசியிருப்பது உங்கள் சுய ஜாதக பிரகாரம் நடக்கும் தசா புத்தி பார்க்க வேண்டும்
@naveenkumarm7116
@naveenkumarm7116 6 күн бұрын
Nothing happened
@Astroladiesonline
@Astroladiesonline 6 күн бұрын
வாழ்த்துக்கள் சாமி
@navaneethamanandan-yk6ch
@navaneethamanandan-yk6ch 7 күн бұрын
🎉🎉
@pandichockalingam6333
@pandichockalingam6333 7 күн бұрын
❤ ஓம் சரவண பவ❤
@JotheeswariJotheeswari
@JotheeswariJotheeswari 11 күн бұрын
Entha hand naduviral
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 11 күн бұрын
Right hand Nadu viral
@Astroladiesonline
@Astroladiesonline 12 күн бұрын
வாழ்த்துக்கள் சாமி..
@KBvlogs56
@KBvlogs56 15 күн бұрын
அருமை... ஆயுள் ஆரோக்கிய சௌக்கியம் சுபமஸ்து 🙏
@Astroladiesonline
@Astroladiesonline Ай бұрын
வாழ்த்துக்கள் சாமி..
@HariSundharHari
@HariSundharHari Ай бұрын
Miracal sir
@JayaKumar-gf1jk
@JayaKumar-gf1jk Ай бұрын
Super
@JayaKumar-gf1jk
@JayaKumar-gf1jk Ай бұрын
Suer
@gokulgokul2618
@gokulgokul2618 Ай бұрын
Nandri anna
@crazyforkdramasree....
@crazyforkdramasree.... Ай бұрын
🎉🙏
@mahendranmahi6262
@mahendranmahi6262 Ай бұрын
Atana baru da ebudi suturiga😢
@amareshkumar3799
@amareshkumar3799 Ай бұрын
மிகவும் நன்றி அண்ணா அவர்களுக்கு
@kannantravels8011
@kannantravels8011 Ай бұрын
நன்றி
@HariSundharHari
@HariSundharHari Ай бұрын
Thanks sir your video minds happy health happy world happy
@HariSundharHari
@HariSundharHari Ай бұрын
Thanks sir your speech god speech
@HariSundharHari
@HariSundharHari Ай бұрын
Sir one astro chat fees sir
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM Ай бұрын
கேள்விக்கு பதில் பரிகாரம் பலன் ஒரு ஜாதகம் பார்ப்பதற்கு 1000rs மூன்று நாட்கள் ஆகும் 8593970214 ஆன்லைன் பார்ப்பதற்கு 20 நிமிடம் அல்லது 30 நிமிடம் பலன் பரிகாரம் சொல்லப்படும்
@HariSundharHari
@HariSundharHari Ай бұрын
Thanks sir God gift gold chennal astro sundar
@krishnamoorthythavil1061
@krishnamoorthythavil1061 Ай бұрын
👌👌👌
@krushnakumari261
@krushnakumari261 Ай бұрын
சந்திரனுக்கு 8ல் சுக்ரன் கேது இருந்தால் என்ன பலன் ஸார்?
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM Ай бұрын
மனைவி மனைவி வழியில் மாமியார் அத்தை இந்த மாதிரி தொடர்பில் கடன் லோன் இந்த அமைப்பு உள்ள பிரச்சனை எல்லாம் வரும் மேக்ஸிமம் ஒரு 35 வயசு வரைக்கும் நல்ல பிரச்சனையா இருக்கு அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரிலீவ் ஆகக்கூடிய வாய்ப்பு வரும் பொதுவான அமைப்பு இது இந்த மாதிரி அமைப்பு இருந்தா திருச்சி முசிறி பூவராக மூர்த்தி தரிசனம் திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் நன்மை செய்யும்
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM Ай бұрын
பெண்கள் ஆனால் கணவன் மாமா அத்தை தொழில் செய்யும் இடத்தில் வேலை மாற்றம் மனசு எப்பவுமே திருப்தி படாத மாதிரி இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு வரும் சுக்கிரன் கேது எட்டில் இருந்தால் பொதுவான அமைப்பு இது
@arunachalamjayaram108
@arunachalamjayaram108 2 ай бұрын
Thank you guruji🙏🙏🙏
@crazyforkdramasree....
@crazyforkdramasree.... 3 ай бұрын
Supar 👌
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 3 ай бұрын
Thank you
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 3 ай бұрын
Thank you
@gowsalyad4926
@gowsalyad4926 3 ай бұрын
👍
@ramramramram6650
@ramramramram6650 3 ай бұрын
paiya pesaathinga sir manasa kadtapatuthathinga oru jothida kuru viruchagarai viruchagalakkanam kovilukku pookaathinga nu solranga neenga kovilukku ponganu solringa onnume puriyala intha rasi lakkanayhula peranthavanga Uyirodu irukkayhingani Unamaya pesinga sir pl
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
🙏🙏🙏🙏
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
ஐயா வணக்கம் தஞ்சாவூரில் பூவராக பெருமாள் நீலகண்ட பெருமாள் கோயிலில் உள்ளது அங்கே தரிசனம் செய்யலாமா தஞ்சை வெண்ணாற்றங்கரை யில் உள்ளது கொஞ்சம் நேரம் ஒதுக்கி பதில் கூறுங்கள் ஐயா பதில் கூறுங்கள் பலன் அளிக்குமா ஜாதகர் முன்னேற்றத்திற்குநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
இதற்கு மட்டும் பதில் கூறுங்கள் ஐயா நன்றி நன்றி
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எனக்கு பதில் கூறியதற்கு கோடான கோடி நன்றி ஐயா தஞ்சாவூர் பசுபதி ஈஸ்வரர் கோயிலில் உள்ள வரதராஜ பெருமாளை தற்போது வணங்க சொன்னீர்கள் தொடர்ச்சியாக இந்த வருடம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் மட்டும் வணங்கலாமா மற்ற கிழமை ராகு காலத்திலும் வணங்க வேண்டுமா ஐயா கூறுங்கள் வேறு ஏதும் வழிபாடு செய்யலாமா தஞ்சாவூரில் அருகில் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எனக்கு பதில் கூறியதற்கு மீண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எனக்கு வேறு ஏதும் கோயில்கள் இருந்தால் தஞ்சாவூர் அருகில் கூறினால் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயாவின் பதிலுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 4 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை என்பது உங்களுக்கு மிகவும் முக்கியமான நாள் பின் உங்கள் விருப்ப பிரகாரம் நீங்கள் எப்ப வேண்டுமானாலும் போய் கும்பிடலாம்
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
@@MRKGURUJOTHISHALAYAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@meyazhagan4453
@meyazhagan4453 4 ай бұрын
sir my DoB -30/04/1993 Place dharmapuri time 2:15pm Kadaga rasi sima lagnam enaku entha thithi and.month ethu sucess ah irukum solunga sir vaelaiae ila valkaiae vaerupa iruku
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 4 ай бұрын
37 வயசு அப்புறம் தான் உங்களுக்கு முன்னேற்றம் அதுக்கு இடையில இருக்கிற பிரச்சனையை சமாளிச்சு போறதுக்கு உங்கள் அருகில் இருக்கும் முத்துக்குமாரசுவாமி முத்துமாரியம்மன் வழிபாடு வியாழக்கிழமை வழிபாடு திங்கட்கிழமை வழிபாடு செய்து வந்தால் உங்களுடைய தடைகள் விலக முன்னேற்றத்தில் இருக்கும் தடைகள் விலக உங்களுக்கு சப்போட்டா இருக்க வாய்ப்பு அதிகம் ஏன்னு கேட்டீங்கன்னா உங்க ஜாதகத்தில் முயற்சிக்கு உண்டான கிரகங்கள் முடங்கிக் கிடக்கின்றது இந்தப் வழிபாட்டை நிரந்தரமாக செய்து வாருங்கள் நல்லது நடக்கும் வாழ்க வளமுடன்
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
Ayya vanakkam உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எனக்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி எனக்கு எப்பொழுது சுக்கிர திசை ஆரம்பிக்கிறது நன்றாக இருக்குமா நான் மிக விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் இப்பொழுது கோயிலுக்கு இந்த மாதம் முதல் தரிசனம் செல்ல போகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் தஞ்சாவூர் சேர்ந்தவர்
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
ஐயா வணக்கம் கொஞ்சம் விளக்கம் கூறுங்கள்
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 4 ай бұрын
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றால் அங்கே பூ வராக பெருமாள் தரிசனம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கும்பிடுங்கள் நல்லது நடக்கும் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் சிவாய நமக நாம சொன்னத சிறப்பா முழு நம்பிக்கையோட செய்யுங்க ஏன்னா உங்க ஜாதகம் ஒரு ரொம்ப முடக்கு உள்ள ஜாதகம் அதை ரிலீஸ் ஆகுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு தான் கொண்டு வரணும் அப்ப அதுக்கு தகுந்த மாதிரி உங்களுடைய சுக்கிர திசை 42 வயசுக்கு அப்புறம் ஸ்டார்ட் ஆகுது அப்ப அந்த சுக்கிர திசை சுக்கிர புத்தி நமக்கு ஏதாவது ஒரு சிறப்பு செஞ்சு தரணும் அந்த சிறப்பு இப்ப நாம வரமா எடுக்குறதுக்காக தான் இந்த வழிபாடு முயற்சி பண்ணி அந்த முயற்சியில மனசு தளராம வெற்றி அடையுங்கள் அப்புறம் என்ன நேர்ல வந்து பாருங்க உங்களோட எல்லா பிரச்சனைக்கும் இருக்கிற ஒவ்வொரு வழிபாடும் பரிகாரமும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியா பண்ணுவோம் வணக்கம் வாழ்க வளமுடன்
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
@@MRKGURUJOTHISHALAYAM ஐயா கோடான கோடி நன்றி ஐயா உடன் பதில் அளித்ததற்கு பூவராக பெருமாள் கோயில் முகவரி மட்டும் கொஞ்சம் கூறுங்கள் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி கண்டிப்பாக ஐயாவை நேரில் சந்திக்கிறேன்,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 4 ай бұрын
தஞ்சாவூர் இல்லை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் தஞ்சாவூர் வரதராஜ பெருமாள் தஞ்சாவூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து 16 கிலோமீட்டர் பசுபதி கோவில் பஸ் ஸ்டாப் வரதராஜ பெருமாள்​உங்களால் முடிந்தவரை இரண்டு கோவில்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை நாலரை - ஆறு ராகுகாலத்தில் எலுமிச்சம் பழத்தில் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுங்கள் இது எப்பொழுதும் நீங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டிய பரிகாரம் உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க 43 வயது முதல் ஒரு நல்ல நேரத்தின் பிடிப்பில் அகப்படுவதில்லை இந்த நேரத்திற்காக நீங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பரிகாரம் @@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
Arumai valarprai prathamaivthithi Name-MariMuthu.B, anusam 1patham virchagam rasi lakkanam 6.40am Dob 16.11.1982 place- pattukottai please video sirநன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி எனக்கு ஒரு வழிபாடு முன்னேற்றத்திற்கான வழி மன நிம்மதிக்கான வழியே கூறுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 4 ай бұрын
கரூர் வெள்ளகோவில் வீர குமார சுவாமி கோவில் அங்கு மாத கடைசி செவ்வாய்க்கிழமை தமிழ் மாத கடைசி செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்யவும் அதேபோல் அங்கு கோவிலுக்கு வருவதற்கு முன் இரண்டு கருப்பு கலர் பெட்ஷீட் வாங்கிக்கங்க அந்த கருப்பு கலர் பெட்ஷீட் கோயில்ல போய் சாமி கும்பிடுவதற்கு முன்னாடி இரண்டு தர்மம் கேட்பவருக்கு அதை தர்மம் பண்ணிருங்க வெளியில ரோட்ல இருக்கிறவங்களுக்கு தர்மம் பண்ணிட்டு அதுக்கப்புறம் போய் சாமி கும்பிடுங்க சாமி கும்பிடுவதற்கு போறதுக்கு முன்னாடி வெத்தலை பாக்கு பனைய அச்சு வெல்லம் பனை அச்சு வெல்லம் அதை வாங்கி கொண்டு போய் அந்த வீரகுமாரசுவாமிக்கு பூஜைக்கு கொடுத்துட்டு அதை திரும்ப வாங்க வேண்டாம் அங்கேயே ஒரு ரெண்டு மணி நேரம் ஒரு மணி நேரம் தியானம் பண்ணிட்டு வரும்போது யாருக்கும் தர்மம் பண்ண கூடாது யாருக்கும் ஒன்னு வாங்கி கொடுக்க கூடாது நேரா உங்க வீட்டுக்கு வந்துருங்க இந்த மாதிரி ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய்க்கிழமையும் முயற்சி பண்ணி இந்த பரிகாரத்தை பண்ணுங்க உங்கள் மனக்குறை தீரும் இந்த பரிகாரம் எப்படி சொன்ன அப்படின்னு கேட்டீங்கன்னா உங்களுடைய ராசி விருச்சிக ராசி, நட்சத்திரம் அனுஷ நட்சத்திரம் அப்ப விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய் அனுஷ நட்சத்திரத்திற்கு அதிபதி சனி. அப்போ கரூர் வெள்ளகோவில் எதுக்கு எடுத்தீங்கனா விருச்சிக ராசிக்கு ஏழாவது வீடு தான் கலக்குற வீடு குடும்ப வீடு அப்ப குடும்ப அமைதி கம்மியா இருக்கும் அந்த குடும்ப அமைதியை நிலைநாட்டு தரக்கு சுக்கிரன் வலுப்பெறனும் அதனால வெள்ளகோயில் அதே கரூர் வந்து நமக்கு மூன்றாம் இடம் முயற்சித்தனம் தான் மகரம் வீடு அந்த மகரத்துக்கு வீடு அதிபதி சனி. அப்போ அந்த மூணாம் வீடு அஞ்சாம் வீடு நமக்கு பல படனும் அதனால தான் கரூர் கருதான் அஞ்சு அந்த கரூர் எடுத்தோம் இந்த கரூரில் வெள்ளகோவில் முத்துக்குமாரசாமி வீரக்குமாரசுவாமி குமாரசாமி வீரக்குமார சுவாமி தான் குருவும் செவ்வாயும் சேர்ந்து இணைவு. அப்போ இந்த மாதிரி உங்களுக்கு உங்க ராசி லக்கனத்தை வைத்து எடுத்து இந்த வழிபாடு சொல்லி இருக்கோம் முயற்சி பண்ணி வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நீங்கள் குறையட்டும் உங்கள் குறைகள்
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
@@MRKGURUJOTHISHALAYAM , கோடான கோடி நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
Sir, ஐயா திருப்பூர் வெள்ளக்கோயில் சுவாமிகள் தானே சாமி இந்த பரிகாரம் நிரந்தர பரிகாரமா அல்லது இப்போது குரு செவ்வாய் சேர்ந்ததற்கு பரிகாரம் ஐயா கொஞ்சம் விளக்கங்கள் நன்றி
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 4 ай бұрын
@marimuthubalakrishnan2422 ஆம் ஆம் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊரு அங்கு இருக்கிற வீரக்குமார சுவாமி திருக்கோவில் அந்த கோவில் வந்து உங்க கிரகங்கள் உடைய முடக்குகளை எல்லாம் தீர்த்து தரும் உங்க கிரகங்கள் எல்லாம் பார்த்தேன் விருச்சிக ராசி விருச்சிக லக்கனம் ரொம்ப மனம் குணம் எல்லாம் கெட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கிற ஒரு நேரம் அப்போ அந்த இடத்துல உங்களுக்கு 12 குரிய சுக்கிரன் லக்னத்தில் இருக்கிறார் அப்ப அந்த சுக்கிரன் உங்களுக்கு நல்ல விதத்தில் கிடைக்கணும் அந்த சுக்கிரன் தான் நீங்க பிளஸ் பண்ணிக்கிட்டே வரணும் அப்ப அடுத்தது உங்களுக்கு சுக்கிர திசை பிறக்கப்போகுது ஏன்னா கேது செவ்வாய் கேதுவா இருந்து கேது தான் உங்களை வந்து இப்போ தெய்வீக நாட்டத்தையும் அடிப்படையில் ஞானத்தையும் கொடுத்து பல அனுபவங்களை கொடுத்திருப்பார் அந்த அனுபவங்களில் இருந்து உங்களுக்கு அந்த தெய்வ ஆற்றல் கிடைக்கிறதுக்கான அறிமுகமா என்னுடைய அறிமுகம் உங்களுக்கு கிடைச்சிருக்கு நினைச்சுக்குங்க மாச மாசம் தமிழ் மாசத்துல கடைசி செவ்வாய்க்கிழமை அந்த வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி போய் தரிசனம் பண்ணிட்டு வந்தேன் ஏன்னா அங்க வீரக்குமாரசாமி வந்து புத்துக்கண்ணிலிருந்து வெளியில் வந்த குழந்தை வடிவம் முருகனார் இருப்பார் அங்க கல்லான சிலையோ இல்ல வெண்கல சில அந்த மாதிரி சிலை இல்லை புட்டுக்கண்ணில் இருந்து பாம்பு முகத்தோடு முருகன் தோன்றிய சிலை. அப்போ அது திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் திருப்பூரும் வெள்ளகோவில் சுக்கிரன பிளஸ் பண்ணக்கூடிய இடம் வெள்ளை என்கிறது சுக்கிரன் திருப்பூர் என்கிறது சுக்கிரன் அப்போ அது கருவூருக்கும் திருப்பூருக்கும் இடையில் உள்ள ஊர் வெள்ளகோவில் இந்த மகரத்துக்கும் விருச்சிகத்துக்கும் இடையில் உள்ளது தான் அந்த செவ்வாய் அதே மாதிரி சனி உடைய அமைப்பு அனுஷ நட்சத்திரத்திற்கு உண்டான அமைப்பு அது அப்படியே பிளஸ் பண்ணிடும் உங்க ஜாதகம் எங்க போனாலும் எதையும் முயற்சி பண்ணி கையில் எடுக்க முடியாத ஒரு சூழ்நிலை அப்ப அந்த சூழ்நிலையை ஜெயிக்க கூடிய சக்தி அங்கு கிடைக்கும் நம்ம எல்லா செவ்வாய்க்கிழமையும் போலாம் வாரவாரம் செவ்வாய்க்கிழமை போகணும்னு சொன்னது உங்களால முடியாது அதனாலதான் கடைசி செவ்வாய்க்கிழமை நாம போய் அந்த தரிசனம் பண்ணனும் போறப்போ மூணு வெற்றிலையும் மூன்று அச்சு பனைவெல்லம் மூணு அச்சு பனைவெல்லமும் கொண்டு போயி அந்த கோவில்ல நெய்வேத்தியம் கொடுத்து பூஜை பண்ணிட்டு பிரசாதம் எதுவும் வாங்காதீங்க கோயில்ல நல்லா கும்பிட்டு தியானம் பண்ணிட்டு வாங்க சுக்கிர திசை உங்களுக்கு ஸ்டார்ட் ஆனது உங்களுக்கு நல்ல ஒரு அமைப்புல வேலை செய்ய ஆரம்பிக்கும் 12 குல இவன் கருமத்தை போக்கி தொழில்தான் அதாவது தொழிலை சிறப்பாக செய்தார். உங்கள் கருமத்துக்குரியவர் 12க்கு உரியவரும் கரும்புஸ்தான ஐநா சைனஸ் தான அது ஒரு சுகபோகஸ்தான் அந்த ஸ்தானத்துக்கு உண்டான அமைப்பு நீங்க அனுபவிக்கணும் அப்படின்னு இந்த சுக்கிரனும் அந்த சனியை ஆக்டிவேட் ஆகணும் அதை ஆக்டிவேட் பண்றதுக்கு அந்த திருப்பூர் வெள்ளகோவில் வீரக்குமாரசாமியும் உங்களுக்கு துணை இருப்பார் இது உங்களுக்கு நிரந்தர பரிகாரம்
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
Arumai valarprai prathamaivthithi name marimuthu .B,anusam 1patham virchagam rasi lakkanam 6.40am Dob 16.11.1982 place- pattukottai please video sirநன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி எனக்கு ஒரு வழிபாடு முன்னேற்றத்திற்கான வழி மன நிம்மதிக்கான வழியே கூறுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 4 ай бұрын
கரூர் வெள்ளகோவில் வீரக் குமாரசுவாமி தரிசனம் உங்களுக்கு சிறப்பான முறையில் நல்லதை செய்யும் வழிபாடு
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
@@MRKGURUJOTHISHALAYAM மிக்க நன்றி சார் நன்றி நன்றி நன்றி நன்றி
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
Arumai valarprai prathamaivthithi name marimuthu.B,anusam 1patham virchagam rasi lakkanam 6.40am Dob 16.11.1982 place- pattukottai please video sir
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி எனக்கு ஒரு வழிபாடு முன்னேற்றத்திற்கான வழி மன நிம்மதிக்கான வழியே கூறுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 4 ай бұрын
கரூர் வெள்ளகோவில் வீர குமார சுவாமி வழிபாடு உங்கள் முன்னேற்றத்திற்கும் மனநிம்மதிக்கும் நல்ல பலன் தரும்
@marimuthubalakrishnan2422
@marimuthubalakrishnan2422 4 ай бұрын
@@MRKGURUJOTHISHALAYAM 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Astroladiesonline
@Astroladiesonline 5 ай бұрын
வாழ்த்துக்கள் சாமி
@crazyforkdramasree....
@crazyforkdramasree.... 5 ай бұрын
ഏതു ദിവസം ചെയ്യണം കാലത്താണോ വൈകിട്ട് ആണോ ചെയ്യേണ്ടത്
@estatetv6981
@estatetv6981 6 ай бұрын
ஐயா நீங்கள் வீடு இடம் செய்ய நீங்கள் சொன்ன பரிகாரமுறையை செய்து கொண்டு இருக்கின்றேன்
@MRKGURUJOTHISHALAYAM
@MRKGURUJOTHISHALAYAM 6 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் எல்லாம் வளமும் நலமும் கிடைக்கட்டும்