நீங்கள் சொன்ன நவம்பர் 5 ஆம் தேதி முதல் நல்லாயிருக்கும் சொன்னீங்க ஆனால் ஏற்கனவே கஷ்டம் தான் நவம்பர் 5 ஆம் தேதியில் இருந்து இதுவரை அதாவது 23 ஆம் தேதி வரையில் நீங்கள் சொன்னது இது வரைக்கும் ரொம்பாவே கஷ்டத்தில் உள்ளோம் இதற்க்கு மேல் நல்லது நடந்தால் எங்களுக்கு சந்தோசம் தான் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்