Пікірлер
@kumares8552
@kumares8552 15 күн бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏👏👌
@EswarnMoorthi
@EswarnMoorthi 25 күн бұрын
ஓம் நமச்சிவாய நமக
@kumares8552
@kumares8552 27 күн бұрын
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 🙏👏👌
@kuzhaliiyyappan2117
@kuzhaliiyyappan2117 4 ай бұрын
🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🍏🍈🍋🍇🍐🌰🌺🌷🥀🌸🌹🌻💐🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@sivashanmugamsivashanmugam677
@sivashanmugamsivashanmugam677 4 ай бұрын
அற்புதம் ஐயா இவ்வுலகில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@logeshwaran.duraisamy.govi1475
@logeshwaran.duraisamy.govi1475 9 ай бұрын
My favourite God and song-listening this same song for more than 5 years but still I have the same vibe and energy when I heard for 1st time😊
@cgchennaigamers7035
@cgchennaigamers7035 11 ай бұрын
Don’t compare valalar with other stupid saints
@ricflair8498
@ricflair8498 Жыл бұрын
@SathyaKumar-j1t
@SathyaKumar-j1t Жыл бұрын
SATHYAKUMAR🎉🎉🎉🎉
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 Жыл бұрын
Thank you....28-8-2023.….
@kannanchari5069
@kannanchari5069 Жыл бұрын
this slow is not effective to listen
@sathyachidambaram4708
@sathyachidambaram4708 Жыл бұрын
Ayya can i have your Email id please
@veenaramdin7244
@veenaramdin7244 Жыл бұрын
Lyrics please
@fidougovinden1659
@fidougovinden1659 Жыл бұрын
Pls can I have the English lyrics
@padmanabann4470
@padmanabann4470 Жыл бұрын
🤗🤗🤗🤗
@mugarajan
@mugarajan Жыл бұрын
பாபு சாது குருவுக்கு ஆயிரம் நன்றிகள்...
@fidougovinden1659
@fidougovinden1659 Жыл бұрын
Vanakkam can i have the English lyrics pls
@natrajannadar7166
@natrajannadar7166 Жыл бұрын
, 🙏🙏🙏
@mugarajan
@mugarajan Жыл бұрын
உறவுகளிடமும் மனிதர்களிடமும் கருணை மட்டுமே காட்டுங்கள். நன்றாக சற்று விலகி இருங்கள்....
@jeevarani8098
@jeevarani8098 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்.
@kumares8552
@kumares8552 Жыл бұрын
சிறப்பு
@vembuarumugam7917
@vembuarumugam7917 Жыл бұрын
அருமை அருமை!!!!!!
@studypurpose7804
@studypurpose7804 Жыл бұрын
சிந்து திருச்சிற்றம்பலம் பல்லவி 1. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் என்ன புண்ணியம் செய்தே னோ. பல்லவி எடுப்பு 2. மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச் சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே. என்ன கண்ணிகள் 3. பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும் போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய் அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன 4. பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார் பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில் ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன 5. எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர் எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார் மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன 6. ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார் ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன 7. அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார் அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார் சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச் சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. என்ன 8. ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர் காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக் காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன 9. பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும் பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர் வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே. 10. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் என்ன புண்ணியம் செய்தே னோ.
@renurenu973
@renurenu973 Жыл бұрын
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 1 நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 2 பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 3 மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம் அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 4 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன் உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 5 வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 6 தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 7 சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 8 செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 9 திருச்சிற்றம்பலம்
@pranavkarthik2136
@pranavkarthik2136 2 жыл бұрын
Excellent
@mudhalmozhi8204
@mudhalmozhi8204 2 жыл бұрын
இந்த மாயை பேய் பிடித்து ஆட்டுவது போல் ஆட்டுகிறது. என்னை காப்பாய் என் உயிரில் உள்ள சிவமே....
@MoorthyPrakadam
@MoorthyPrakadam 2 жыл бұрын
@punithavathi.g5317
@punithavathi.g5317 2 жыл бұрын
Punithavathi
@kumares8552
@kumares8552 2 жыл бұрын
Very devotional🙏🙏🙏
@AZAGAPPANKARUPPAIAH
@AZAGAPPANKARUPPAIAH 2 жыл бұрын
1. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் என்ன புண்ணியம் செய்தே னோ. பல்லவி எடுப்பு 2. மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச் சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே. என்ன கண்ணிகள் 3. பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும் போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய் அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன 4. பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார் பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில் ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன 5. எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர் எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார் மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன 6. ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார் ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன 7. அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார் அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார் சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச் சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. என்ன 8. ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர் காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக் காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன 9. பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும் பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர் வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே. 10. என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் என்ன புண்ணியம் செய்தே னோ.
@alangarraja6648
@alangarraja6648 Жыл бұрын
நன்றி
@chanakyamathskendra
@chanakyamathskendra 9 ай бұрын
பாடல் போட்டதற்கு நன்றி.அளப்பரிய சிவத்தொண்டு.
@alangarraja6648
@alangarraja6648 9 ай бұрын
அருமையான பாடல்
@duraisamy1000
@duraisamy1000 5 ай бұрын
,🙏🙏🙏
@siva36_11
@siva36_11 2 жыл бұрын
இந்த திருட்டு காமினாட்டிகள் செயிண்டா... 😡
@vallalarnayanar6347
@vallalarnayanar6347 2 жыл бұрын
@punithakumaresan6689
@punithakumaresan6689 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@ggnanothayam6692
@ggnanothayam6692 2 жыл бұрын
Ennimai
@v.jasvanth3451
@v.jasvanth3451 2 жыл бұрын
உலகம் தமிழ் மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் வெற்றி வேல் இயற்கை நன்றி வாழ்க வளமுடன் 19.1.2023 சித்திரை புத்தாண்டு
@kamalraja7145
@kamalraja7145 2 жыл бұрын
Aruperum jothi arumerum jothi thanipermkarunai arumerm jothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.meganathansambasivam9808
@s.meganathansambasivam9808 2 жыл бұрын
Naice song iyya....
@vennimalai5376
@vennimalai5376 2 жыл бұрын
Nan en wife magal magan vallalar kuzhanthaikal
@mudhalmozhi8204
@mudhalmozhi8204 2 жыл бұрын
இப்படி அதிசய மனிதர் தமிழகத்தில் மட்டுமே பிறப்பது சாத்தியம்
@suriyarajeev4311
@suriyarajeev4311 2 жыл бұрын
My family is a vallalar follower
@sudhakarc3272
@sudhakarc3272 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க! கொல்லா நெறியே உலகமெல்லாம் ஓங்குக! நல்லோர் நினைத்த நலம் பெறுக! நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து!
@balakrishnank2526
@balakrishnank2526 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருமங் கருணை அருட்பெருஞ்ஜோதி
@arusamyr9532
@arusamyr9532 2 жыл бұрын
தடாக ஆறுச்சாமி தேவராயபுரம் கோவை
@k.jayasankarsankar71
@k.jayasankarsankar71 3 жыл бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@k.jayasankarsankar71
@k.jayasankarsankar71 3 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@gajendrang9230
@gajendrang9230 3 жыл бұрын
Sublime Thanks
@PramodhM
@PramodhM 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏