உலகம் தமிழ் மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் வெற்றி வேல் இயற்கை நன்றி வாழ்க வளமுடன் 19.1.2023 சித்திரை புத்தாண்டு
@umapathypillai88644 жыл бұрын
அற்புதம்.குரல் அருமை.இசையும்.ஆனந்தமாய் வாழ்ந்து காட்டுவோம்.
அன்பரே சில அல்ல பல மாற்றங்கள் வள்ளலார் பற்றி உங்களுக்கு தெரியவில்லை ஏற்கனவே ஒரு கும்பல் வள்ளலாரை வள்ளலார் வழியை மறைக்க பார்க்கிறது நீங்களும் அதற்கேற்றாற் போல் சில மாற்றம் என்கிறீர்கள் வள்ளலார் மலேசிய யூடியூபில் அருட்பா விளக்கம் பார்க்கவும். அருட்பவை அகவல் படிக்கதவரை உங்களுக்கு நான் சொல்வது புரியாது நான் சித்தர் நெறியில் 25 வருடங்கள் இருந்தேன் சித்தர்களே படிக்க சொன்ன புத்தகம் தான் அருட்பா எனது சந்தேகம் பதில் வள்ளலளை கண்டு நான் வியந்தேன் இந்த கும்பலுக்கும் வள்ளலாரும் சம்பந்தம் இல்லை
@siva36_112 жыл бұрын
இந்த திருட்டு காமினாட்டிகள் செயிண்டா... 😡
@vallalargopal19036 жыл бұрын
வள்ளலார் யார் இந்த கும்பலுடன் சேர்துள்ளீர்கள் அவர் வாசி பயிற்சியா கொடுத்தார் இதற்கு படிக்காத மூடர் கூட்டம் சூப்பர் என்றும் முட்டால் கூட்டம்
@saathi41assefatamilnadu675 жыл бұрын
ஃ
@monikumar39935 жыл бұрын
என்ன தவறுகள் கண்டு விட்டீர்கள் . அவர்கள் எல்லோரும் தர்மத்தை கடப் பிடித்தார்கள் . வள்ளலார் அவர்களில் சில மாற்றங்கள் செய்தார்.
@velmurugank53743 жыл бұрын
இறைவன் ஒருவரே அவரவர் கடவுளாக உள்ளார்கள் தயவு உள்ளம் கொண்டவர்கள் தூற்றுவார் தூற்றலும் கூடாது ஒருவருக்கொருவர் தயவு இருந்தால் தான் மகிழ்வு கிடைக்கும் சிறிது சிறிதாக சூழ்நிலை ஏற்றவாறு தயவை வளர்ப்போம்