Пікірлер
@DohaQatar-i4d
@DohaQatar-i4d 23 минут бұрын
Nice
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 37 минут бұрын
புலி என்ற வார்த்தையை கைவிடுங்க டா என்னும் திருந்தமாட்டீங்களா?
@rakulans4095
@rakulans4095 38 минут бұрын
ஐயாமுருகனேபேசியதாகஉணர்ந்தேன்நற்பவி
@Siva-c7v
@Siva-c7v 41 минут бұрын
🌺👍🌀👍😁👍🌺 அகதிகளுக்கு இந்திய அரசாங்கமும் நல்லது செய்ய முடியாது இலங்கை அரசாங்கமும் நல்லது செய்ய முடியாது🌺👍🌺👍🌺👍🌺 தயவுசெய்து கோவிக்க வேண்டாம்🌀🌀🌀🌀 பைபிள் அடிப்படை சட்டத்தை நாங்கள் கடைப்பிடித்தால் உலகத்தில் எந்த பாகத்தில் இருந்தும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம்🌺👍🌺👍🌺👍🌺👍
@muthuelectricals6790
@muthuelectricals6790 41 минут бұрын
Solletjan neenekeramn ok ok OOK
@muthuelectricals6790
@muthuelectricals6790 43 минут бұрын
Well done pro Si😮lon radio we know in 1978 to still ok
@fuwad10.72
@fuwad10.72 Сағат бұрын
அடுத்தவர்கள் திரும்பி பார்க்க வேண்டும் என்ற வாழ்க்கையா இந்தியாவில் சென்று வாழ்கிறீர்கள் இல்லை அகதியாக தான் வாழ்கிறீர்கள் அதை விட நாம் வாழ்ந்த நாடே சிறந்தது
@KumarSathu-o7k
@KumarSathu-o7k Сағат бұрын
😂
@kilavansethupathy3317
@kilavansethupathy3317 Сағат бұрын
இரண்டு நாடுகளையும் மோத விட்டு ரத்தம் குடிக்கும் குள்ளநரி தான் இந்த இலங்கை
@IDS_GAMING
@IDS_GAMING 2 сағат бұрын
Got
@srameshsramesh7967
@srameshsramesh7967 2 сағат бұрын
பாரதம் முழுவதும் இருக்கும் இல்லீகல் குடியேறிகள் அகதிகள் குறிப்பாக ஸ்ரீலங்கா அகதிகள் அனைவரும் சொத்துக்களையும் பறிமுதல் செய்து கட்டிய துணியோடு நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் இனிமேல் பாரதம் அண்டை நாடுகளுக்கு கொடுத்து உதவலாம் அகதிகளாக ஒருத்தனையும் ஏற்கக் கூடாது மீறி வந்தால் துப்பாக்கிச் சூடு கும்பலாக வந்தால் சிறு சிறு அணுகுண்டு வீச வேண்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
@Sathees2024
@Sathees2024 2 сағат бұрын
அகதி முகாமில் உதவி பெற்று வாழ்பவர்கள் இலங்கை வருவதே சிறப்பு
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 2 сағат бұрын
🎉🎉🎉கர்த்தர் ஆசிர் வதிப்பார்🎉
@CL-bh5vt
@CL-bh5vt Сағат бұрын
கர்த்தர் எமது கடவுள் அல்ல அவர் இஸ்ரேலியர்களின் கடவுள் நாங்கள் வேறு அவர்கள் வேறு
@Sathees2024
@Sathees2024 2 сағат бұрын
இந்தியாவி்ல் இருப்பதால் எந்த முன்னேற்றும் வராது காலம் பூரா அகதி வாழ்க்கையே
@skventhan7215
@skventhan7215 3 сағат бұрын
ULAGILAEYAE NAM THAMIZHARGAL MIKAMIKA SANTHOSAMAAGA VAAZHUM REUNIOU TAMILS 4.75 LCS SOGUSAAGA VAAZHGIRAARGAL VAERU ENGUM TAMILS IVVALAV MAGIZHICHIYAAGA VAAZHA VILLAI
@skventhan7215
@skventhan7215 3 сағат бұрын
S.L MULUKKA TAMILS NAADODIYAAGA VANTHA SINHALA NASYGALIN AATTUM NICHAYAM OZHIYUM
@skventhan7215
@skventhan7215 3 сағат бұрын
INNUM ETHTHALAI KAALAM AaNAALUM SINHALAVANUDAN SERNTHU VAAZHA MUDIYAADHU ORE ISSUE ORE VAZHI SEPERATE EEZHAM THAAN VAZHI ATHAI THAAN A.P.VENKATEDAN I.F.S. FOREINSECRETARY SONNAAR ORU KAALUMUM SINHALAVANUDAN SERNTHU VAAZHAMUDIYAADHU ENDRU SONNAAR
@Raviravi-hg8od
@Raviravi-hg8od 3 сағат бұрын
34 வருட வெந்து போன வாழ்க்கையில் வெறுத்து 54 வயதில் அடுத்து வரும் மாதம் கண்ணீரோடு இந்தியாவில் இருந்து ஈழம் திரும்புகிரென்.தனியாக🥲🥲🥲🥲
@SubakaranSingam
@SubakaranSingam 3 сағат бұрын
அன்பான என் இனிய தமிழ் மக்களே இந்தியாவில் பயங்கரவாத சட்டம் எடுக்கப்படவில்லை இலங்கையிலும் பயங்கரவாத சட்டம் எடுக்கப்படவில்லை இதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களாகிய எங்களையும் எங்கள் இயக்கமாகிய விடுதலைப் புலிகளையும் பிரித்து ஆள்வதற்கு நினைக்கிறார்கள் ஆகையால் இலங்கையில் முதலீடு செய்வதை தவிருங்கள் இலங்கைக்குச் சொல்வதையும் தவிருங்கள் ஏன் எனில் நிரந்தரம் இல்லாத வாழ்க்கை இந்தியாவிலும் இலங்கையிலும் எங்கள் இயக்கத்தின் மீது தடைச்சட்டம் எடுத்தாள் மாத்திரம் திரும்புங்கள் நாட்டிற்கு முதலீடு செய்யுங்கள்
@Rees-Vision
@Rees-Vision 4 сағат бұрын
😭😭😭😭
@Rany-uJesus
@Rany-uJesus 4 сағат бұрын
🛳💰💰💰💰💰💰🎚✋😂
@Rany-uJesus
@Rany-uJesus 4 сағат бұрын
Ok very good ♥️✋✋✋ Jesus Name pray Amen 😂✋🎚🎚🎚🎚
@CL-bh5vt
@CL-bh5vt Сағат бұрын
அவருக்கு தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை எங்களை எப்படி காப்பாற்றுவார்😂
@Rany-uJesus
@Rany-uJesus 18 минут бұрын
@CL-bh5vt 🤜💃👯‍♂️👯‍♂️🌅🌅🌅🌇🌇🌇🇮🇳🇮🇳🇮🇳
@a.p.sankaran-nz1fo
@a.p.sankaran-nz1fo 15 минут бұрын
இந்தியாவில்அகதியாகவாழ்வதைவிடசொந்தநாட்டில்வாழ்வதேநல்லம்❤அனுராஅவர்கள்உதவிசெய்வார்❤கண்டிப்பாகநல்லதுநடக்கும்❤புலம்பெயர்ந்தவர்கள்சூழ்நிலையறிந்துசென்றால்நலம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DohaQatar-i4d
@DohaQatar-i4d 4 сағат бұрын
Hi
@DohaQatar-i4d
@DohaQatar-i4d 4 сағат бұрын
Nice
@sureshkumarthambthuri3879
@sureshkumarthambthuri3879 4 сағат бұрын
Inden asloker arm lands
@PSBALUINDIAPSBALUINDIA
@PSBALUINDIAPSBALUINDIA 4 сағат бұрын
😂😂😂
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் 5 сағат бұрын
🎉🎉🎉
@DohaQatar-i4d
@DohaQatar-i4d 5 сағат бұрын
Super
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 5 сағат бұрын
யாரோடு வாழ்ந்தாலும் தமிழனோடு மட்டும் சேர்ந்து வாழதே. இந்த பேட்டி ஒரு பொய் நாடகம். முஸ்லிம்களான இவர்கள் புலம் பெயரவில்லை. கொடிய LTTE Terrorist இனால் அதர்ம முறையில் விரட்டி அடிக்கப்பட்டவர்கள். அபாண்டமான குற்றம் சுமத்தி அவர்கள் நிலத்தையும் உடமைகளையும் கபளீகரம் செய்து 500 ரூபா + ஒரு பால்மா பக்கட்டை மட்டுமே எடுத்து செல்ல அனுமதித்தது கொடிய LTTE. கிட்ட தட்ட 180 km கொடும் கால் நடை பயணம். ஆனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களை விரட்டியடித்து மனதிற்க்குள் பரம மகிழ்ச்சி. இறைவன் கொடுதாதான் LTTE க்கு பரிசு. Terrorist group அழிக்கப்பட்டு அதன் leader இன் மண்டையை பிளந் நிர்வாணமாக நந்திக்கடலில் போட்டது இலங்கை இராணுவம். தர்மம் இறுதியில் வெல்லுமாமே! இது தமிழர் கூறும் தாரக மந்திரம். கடைசியில் இலங்கை ராணூவமே! தமிழர் கூற்றுப்படி தர்மம் இலங்கை இராணுவத்தின் பக்கம்... அதனால்தான் அதற்க்கு வெற்றி..
@sivalingam6729
@sivalingam6729 5 сағат бұрын
வணக்கம் ஐயா
@Sumathi-m1t
@Sumathi-m1t 6 сағат бұрын
கோலுசொல்லவா ???
@BULLBULLI
@BULLBULLI 6 сағат бұрын
இந்தியக்காரனுக்கும் சீனாக்காரனுக்கும் என்ன பிரச்சினை ரெண்டு பேரும் சேர்ந்து போக வேண்டும் அப்படியானால் தான் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியும். சும்மா ஒரே இராணுவம் இராணுவம் என்று நேரத்தையும் காலத்தையும் தான் வீணாடி செய்ய வேண்டி வரும்.
@a.p.sankaran-nz1fo
@a.p.sankaran-nz1fo 27 минут бұрын
சீனாக்காரன்புத்தமதம்இலங்கையும்புத்தமதம்அதனால்எப்படியும்சீனாக்காரன்உதவுவான்❤அவனைநம்பியவர்கள்கைவிடப்படார்❤பாக்கிஸ்தான் னைப்பாருங்கள்❤பங்ளாதேஷ்சைப்பாருங்கள்😂😂😂😂ஒரேவழிசீனாக்காரனைநல்லபிடித்துக்கொள்ளுங்கள்🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😊😊😊😊😊😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@Sathees2024
@Sathees2024 6 сағат бұрын
சீனாவுடன் நட்புடன் இருப்பதால் இந்தியாவுக்கு ஏன்ன பிரச்சனை?
@சண்முகம்ஆ
@சண்முகம்ஆ 6 сағат бұрын
அற்புதமான பதிவு ஐயா
@andykaruppiah6100
@andykaruppiah6100 6 сағат бұрын
இந்தியாவல் ஈழ தமிழர்களுக்கு எந்த பிரோஜனமும் இல்லை இந்தியா இவர்களை வைத்து கூத்தாடுகிறது
@guna4822
@guna4822 6 сағат бұрын
இதில் சீனா எப்பொழுதும் உஷாரான நாடு ....ஆனால் இந்தியா ஓர் ஏமாளி நாடு ....
@novamanuelraj7124
@novamanuelraj7124 7 сағат бұрын
Wasted
@pani5151
@pani5151 8 сағат бұрын
2027ம் ஆண்டு😂
@CL-bh5vt
@CL-bh5vt 9 сағат бұрын
இந்துக்கள் பல பேர் மதம் மாறி நாட்டு மதங்களுக்கு சென்று விட்டனர். சில பல சலுகைகளுக்காக சென்று விட்டனர்...
@kingstarahd141
@kingstarahd141 9 сағат бұрын
ஆ,, ஆ,, 2027 ஆ???
@user-jh9wc8ot3u
@user-jh9wc8ot3u 10 сағат бұрын
யுத்த முடிவில் ஸ்ரீ லங்கா சின்கல பௌத்த இராணுவம் வடகிழக்கு நிலப்பிரதேசம் சின்கல பௌத்த அரசிற்குற்பட்டதென அறிவித்திருந்தால் ஏற்க முடியவில்லையாயினும் ஆயுத பலம் கொண்ட அரசியலமைப்பு திட்டமென எடுத்திருக்கலாம், ஆனால் அரச ராணுவ உடை தரித்து, மக்களது காணிகளை அபகரித்தது மட்டுமின்றி ஆயுத பலத்துடன் அவ்விடங்களில் வியாபார முதலாளிகளாக மாறியமை 1500களில் இலங்கைக்குள் அத்து மீறி நுழைந்த அந்நியரது செயற்பாடுகளுக்கு ஒத்ததாக உள்ளது. எனவே, அந்நிய செயலான இதனை கவனிக்க வேண்டியுள்ளது. ஜெ.வி.பி சரித்திரத்தை யார் அறியாவிட்டாலும் அவர்களது அமைச்சரான ராமலிங்கம் நன்கறிந்திருப்பார். ஏப்பரல் 1971யில் தெற்கில் ரோகண விஜயவீரவின் கிளர்ச்சி உருவானது. இதற்கான அத்திவாரம் 200 வருடங்களுக்கு முன்னர் அந்நியன் ஆட்சியில் மலையகத்தில் வாழ்ந்த மக்கள் அகற்றப்பட்டு அவ்விடங்களில் அந்நிய பயிர் தோட்டங்களை ஆரம்பித்தமை இதனிமித்தம் தோட்ட தொழிலாளிகளது உரிமையென (Workers Rights) சின்கல, இந்திய அமைப்பகங்கள் (Socialist Movements ) தோன்றியமை ஆகும். முன்னர் அந்நிலங்களில் வாழ்ந்த மக்கள் ஒன்று வெள்ளைகாரனது தொழிலாளிகாகுதல் இல்லையேல் காடுகளில் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஜெ.வி.பியின் முதலாவது கிளர்ச்சியின் விளைவே, 22 ஆகஸ்ட் 1972 உருவாக்கப்பட்ட நில மீட்பு சட்டம் (Land Reform/Reclamation Act), தேயிலை தோட்டங்களை அரசின் கீழ் கொண்டு வருதல் (Nationalization of Tea Plantations) ஆகும். இதன் கீழ் சின்கலவர் தேயிலை தொழிலாளிகளானர்கள். வெளியேற்றப்பட்ட இந்திய தோட்ட தொழிலாளர் வடகிழக்கு நகர்ந்தனர். அநேகமாக யுத்த காலத்தில் அகதிகளாக இந்தியா சென்றடைந்தவர்களாக உள்ளது. ராணுவம் என்ற சொல் எங்கு உருவானதென தேடினால் தெலுங்கு பாஷை, பலமென்று அருத்தம், தமிழ் சொல் திராணியில் உருவானதாகவுள்ளது. சம்கிருதத்தில் 'கடனாளி (Rna)' என்ற சொல்லின் வங்காளம், கன்னடம், தெலுங்கு, நேபால், மராத்தி பாஷையாகவுமுள்ளது. இதில் எந்த பாஷையும் இலங்கைக்குரியது அல்ல. அவ்வாறான வேளை வந்தேறிகள் தானே கடனாளிகளாகயிருக்க வேண்டும்? நில சட்டம் 1972யின் கீழ் தெற்கு-மேற்கு நிலங்கள் வடகிழக்கிற்கு தானே சொந்தமாக வேண்டும்?
@pandianr4875
@pandianr4875 10 сағат бұрын
ஐநா இருக்குதா
@jagadeesanchelladurai9509
@jagadeesanchelladurai9509 12 сағат бұрын
ரஷ்யா இன் rights தலையிட முடியாது
@gomathis9859
@gomathis9859 14 сағат бұрын
ஏன்யா ரஸ்யா மேல இவ்வளவு கோபம் அமெரிக்காவிடரஸ்யா நல்ல நாடு
@rajmohamed2400
@rajmohamed2400 14 сағат бұрын
உங்களின் சப்ஸ்கிரைபர் கள், குறைந்து வருவதை முதலில் தெரிந்து கொண்டீர்களா?
@rajmohamed2400
@rajmohamed2400 14 сағат бұрын
ரஷ்ய ஆயிலை தடை செய்ய யாருக்கு என்ன உரிமை யிருக்கிறது? ஐநா தடை செய்ததா? அமெரிக்க என்ன கடவுளா ? தடை செய்வதற்கு ? நீங்க என்ன US -ன் அடிமையா? அல்லது எடுபிடியா? உங்கள் வாக்கியங்களின், அமைப்பே அதை பறைச் சாற்றுகிறதே?
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 14 сағат бұрын
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 14 сағат бұрын
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 14 сағат бұрын
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends
@notpolygon5367
@notpolygon5367 15 сағат бұрын
2027??????????