ஒருவன் வாழ்க்கையில் ஜெயித்து விட்டால் அவனின் பழைய குற்றங்கள் தூசு தட்டப்படும் தோற்று விட்டான் என்றால் அவனை கவனத்தில் கூட எடுக்கமாட்டார்கள்
@AbdulAjeeth7 күн бұрын
Super explain
@mohammedyoosuf42628 күн бұрын
டொனால்ட் டரம் கக்கூஸ் மடுவுக்குல் விழுந்தவர்.ஆனால் அவருடைய நீதி அமைச்சராக வரப்போகின்றவர் சேற்றுக்குழியில்தானே விழுந்துள்ளார்.
@jeygopal26247 күн бұрын
❤😂
@muthurathinam94287 күн бұрын
அய்யனே...வணக்கம்.. ..ஜாலியோ..ஜிம்கானா..கேளிக்கையோ..அமெரிக்கக்காரனா.. ..பாலியத் தொழிலோ அமெரிக்கா லேடஸ்ட் நீயூஸ்தானா.. ..காலியாகுமே..ஆளும் ட்ரம்ப் அமைச்சரின் மந்திரி சேர்தானா.. ..நாளையே..நம்ம ரெண்டு பேரும் மனுப்போட்டு பதவிக்குப் போகலாமா.. ..உலை வைத்த அந்த லேடிக்கு வயது அறுபதுக்கு மேலே.. ..வலை விரித்த அந்த வாலிபனுக்கே இருப்பத்தாறு..போலே.. ...நமக்கு வேண்டாம் இந்த சம்சார சைடுபிசினஸ் வேலை.. ..உமக்கும் முடி முளைத்தால் அப்போ பார்க்கலாம் நல்ல மாதுளை..🎉 ...ஒடிப்போகாதே ..தமிழ்த் துரையே.. ...என்னாலே ஓடமுடியாது பின்னாலே.. ....நடிப்பு மன்னாதி மன்னா..எங்க டியூப் தமிழே.. ....தடுக்கி விழுந்தா பல்லு உடையும் ..முன்னாலே..🎉 🖤❤️🌄🚀🎴💯🇮🇳🙏 .. ..
@DohaQatar-i4d8 күн бұрын
Super
@sivalingam67297 күн бұрын
❤❤🎉🎉
@srajanrajan21787 күн бұрын
சக்கரை வியாதியை எப்படி குறைக்கிறது என்கிற விபரத்தை நீங்கள் விரிவாக கூறவில்லை அந்தக் கருவி குறைக்கிறது என்று மட்டும் சொன்னீர்கள் அதன் விளக்கம் தேவை அல்லவா
@SuntharavelSuntharavel-k4o8 күн бұрын
போற போக்கு பார்த்தால் ரஸ்ய முழுசா வெடித்து சிதற போகுது போ
@shanmugathasanmyilvaganam15078 күн бұрын
Good afternoon
@DubaiSona-qq9xk8 күн бұрын
Super. Tamil
@DubaiSona-qq9xk8 күн бұрын
Thangavelu Jayabharath
@perinbarajahpuvanendrarasa5297 күн бұрын
ஐயா வணக்கம் சக்கரை வியாதி கண்டு பிடிப்பு என்று கூறுவது இப்பவும் என்னோடு வேலை செய்பவர் எப்பவோ லன்டனில் பொருத்தியிருக்கு
@Lankapremi8 күн бұрын
மனிதர்கள் உள்ள வரை இப்புவியில் விபச்சாரம் உயிர்வாழும்.
@Rany-uJesus8 күн бұрын
🎄⭐🎄♥️
@manokarankesavan78978 күн бұрын
❤
@abdoulsouckour78118 күн бұрын
அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா
@Srinivasan-c1h2c8 күн бұрын
உக்கிரனுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Nandhu.N8 күн бұрын
lol.. can win only in dreams.
@sriharanindiran22528 күн бұрын
பொறுத்திருங்கள் இப்போ ரஷ்ஷியா மோட்டர் சைக்கிள்களுடனும் கோல்ப் கார்களையும் வைத்துத்தான் போர் புரிகிறது. ராங்கிகள் எல்லாம் உக்கிரைன் பதம்பார்த்து விட்டது. விரைவில் தீர்வு உண்டு 🇨🇵