Пікірлер
@karthigesunagamuthu8800
@karthigesunagamuthu8800 Минут бұрын
ராணுவம் முற்றாக வெளியேறி உள்ளதா ????
@bubsri3324
@bubsri3324 2 сағат бұрын
தயவு செய்து வயவை மக்கள் சேர்ந்து முதலில் அந்த கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொங்கல் பண்ணுவது நல்ல விடயம் தான். ஆனாலும் இவ்வளவு பெரிய குப்பைகளை வைத்து கொண்டு சாமி குப்பிடுவது நல்ல தல்ல இனியாவது ஊர் மக்கள் ஒன்றிணைந்து சிரமதானம் செய்து அதன் பிறகு பூஜை பண்ணுங்கோ...சுத்தம் பத்தியை தரும்...நன்றி மக்கள் இது ஒரு பெரிய சந்தர்ப்பம் கை நழுவ விடாதீர்கள் உறவுகளே ஒற்றுமையோடு செயல் பட்டு இழுந்த ஊரை உலகம் வியந்து போற்றும் வகையில் கட்டி எழுப்புவோம்...இறைவனுக்கு நன்றி பல....ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@bubsri3324
@bubsri3324 2 сағат бұрын
வயாவிளான் மக்கள் கிழமைக்கு ஒரு முறை போய் வழிபாடு செய்பவர்கள், அங்கே இருக்கும் செடிகொடிகளை வெட்டி சுத்தமாக வைத்திருக்கலாம் அதாவது கோவிலுக்குள் இவ்வளவு பற்றைகள் இருக்கிறது. முதலில் சுத்தம் அதன் பிறகு தான் பக்தி😢😢
@goldenorangefoodstuff15
@goldenorangefoodstuff15 3 сағат бұрын
😭
@Pathma-kn2bc
@Pathma-kn2bc 3 сағат бұрын
தம்பி இங்கு ஏழுதலம் என்று தான் சொல்லுவோம் நீங்கள் காட்டிய கோவில் கண்ணகைஅம்மன் கட்டபட்ட குறைவில் இருக்கு அடுத்து வைரவர் பழுதடைந்த நிலையில் இருப்பது பிள்ளையாா் கோவில் மதில் உள்ளது வடக்கு பக்க மதிலோட கன்னி கோவிலா.நாகதம்பிரான் கோவில் அதோடு பக்கத்தில் முத்துமாாி அம்மன் இருந்து இது வரைக்கும் யாராலும் காட்ட படவில்லை உங்கலுக்கு முடியும்.என்றால் அடுத்த முறை காட்சி படுத்தவு ம்
@subramaniamdevananthan8618
@subramaniamdevananthan8618 5 сағат бұрын
இதற்கு முன், நீங்கள் கோவில் அமைப்பு பெயர்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். உங்கள் நிகழ்ச்சிகளைப் புரிந்துகொள்வது எளிது.
@subramaniamdevananthan8618
@subramaniamdevananthan8618 5 сағат бұрын
இந்த பகுதி கிணறு மிகவும் ஆழமானது. தண்ணீரை இறைக்க இரண்டு தண்ணீர் இயந்திரங்கள் தேவை.
@mrsmani7168
@mrsmani7168 6 сағат бұрын
தம்பி சாமி பைரவர் இவர் வாகனம் வைரவர் தம்பி இந்த கோவில் நல்ல சக்தி இருக்கும்
@VinoVilva
@VinoVilva 6 сағат бұрын
🙏🙏🙏🙏👍👍👍🙏🙏👍👍🙏🙏🙏👍👍🙏🙏👍🙏🙏
@SukarajRaj-c8f
@SukarajRaj-c8f 6 сағат бұрын
சந்தோசமாக இருக்கு
@KamalRaj-v4u
@KamalRaj-v4u 6 сағат бұрын
முதலில உதுகளைவிட்டுட்டு இருப்பிடங்களை விடுங்கடா
@pedro.4458
@pedro.4458 7 сағат бұрын
kzbin.info/www/bejne/ZmS9e359pa93qaM
@kmprabha-k5i
@kmprabha-k5i 7 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@meiyappanramasamy8244
@meiyappanramasamy8244 7 сағат бұрын
Public wii generously donate. Pl.construct and do kumbabisheham .starting will complete everything. Pl Make arrangement .you can get donations from tamilnadu too.
@meiyappanramasamy8244
@meiyappanramasamy8244 7 сағат бұрын
Consult a stapathi.
@nareenselvarajan2633
@nareenselvarajan2633 7 сағат бұрын
தோட்டங்களும் வீடுகளும் காணபட்டவீதி இன்று வன்னிபகுதிபோல் காட்ச்சி தருகின்றது . வேதனையாகிருக்கிறது.
@meiyappanramasamy8244
@meiyappanramasamy8244 7 сағат бұрын
Collect funds and reconstruct temple and make approach easy.
@KanthasamyPoopathy
@KanthasamyPoopathy 7 сағат бұрын
😢😢😢😢😢😢😢😢
@RevathyRevathy-q8h
@RevathyRevathy-q8h 7 сағат бұрын
Anduva karna vadatha pansalaydda kanda puluvangtha ohoma anuta tho 8:42 a arealar thamilsr vaza vaikka vantha mannan r p sa were are u modayo
@SelvarasaSujeeth-zf4jw
@SelvarasaSujeeth-zf4jw 8 сағат бұрын
Valthukkal friends 🎉
@AranyParamsothy
@AranyParamsothy 8 сағат бұрын
😪😪😪
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 8 сағат бұрын
கண்ணன் வடிவுதானே😛
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 8 сағат бұрын
திருமஞ்சனக்கிணறு
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 8 сағат бұрын
நீங்கள் முதல் சொன்ன மணிக்கோபுரம் என்றது யாகசாலை அடுத்து வைரவர்
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 8 сағат бұрын
நீங்கள் முதல் சொன்ன மணிக்கோபுரம் என்றது யாகசாலை அடுத்து வைரவர்
@prabaharanarulampalam
@prabaharanarulampalam 8 сағат бұрын
👍👍🙏🙏🇨🇭🇨🇭
@muthunayagamp2856
@muthunayagamp2856 11 сағат бұрын
Congratulations. The little Tamil girl. May God bless you little Tamil girl. May God help to win Thailand. Tamil nadu has two international winner like the little girl. Rev P Muthunayagam retired Pastor, Living in Tamil nadu
@muthunayagamp2856
@muthunayagamp2856 11 сағат бұрын
I am glad that the people of Jaffna got freedom to enter the army controlled area. Thank you for your information. Rev P Muthunayagam retired Tamilnadu
@ManivannanR-v3p
@ManivannanR-v3p 14 сағат бұрын
தமிழ் தலைவர்கள்தான் தமிழ்மக்களை பிரிதால பாரகிறார்கள். எல்லா சிங்கவர்கள் தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள்.
@nathansivanathan362
@nathansivanathan362 18 сағат бұрын
நள்ள முயற்சி மொழி பெயர்பு
@balagurusamy27
@balagurusamy27 19 сағат бұрын
வாழ்த்துகள்
@TheepanAutomobiles
@TheepanAutomobiles 19 сағат бұрын
👍❤
@jenirajan772
@jenirajan772 Күн бұрын
😢😢😢😢😢
@pugalselvan
@pugalselvan Күн бұрын
❤❤❤❤❤
@positive_vibes04
@positive_vibes04 Күн бұрын
Muruga Thanthaye Universe Gods Divine’s Archangel’s Angel’s my spiritual Spirite’s ❤🙏🌹🌹
@angstan1011
@angstan1011 Күн бұрын
🎉
@styleranga9805
@styleranga9805 Күн бұрын
Sri lankan people already trust+AKD❤ 💪🇱🇰🇱🇰🇱🇰 Nice video. Do more videos in country everywhere.👍
@NesanNesan-bo7zd
@NesanNesan-bo7zd Күн бұрын
❤❤❤❤❤👌👌👌👌🙏🔥🔥🔥🔥💪💪💪
@indransiva9914
@indransiva9914 Күн бұрын
புலம்பெயர் தமிழர்களில் சிலர் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கின்ற பணத்தை இப்படிப்பட்ட போராளிகளுக்கு உதவிசெய்தால் கோடிபுண்ணியம் கிடைக்கும்.இங்குள்ளவர்கள் செய்வதைப்பார்த்தென்றாலும் முன்வரவேண்டும்..இவரைப்போல நிறையப்பேர்கள் இருக்கின்றார்கள்,
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 13 сағат бұрын
ஏன் இவர்களையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆகியவர்கள் இந்த எங்கள் தேசவீர்களுக்கு ஒரு சதம் கூட கொடுக்க வில்லை எப்படி எங்கள் தேசியம் கதைத்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகள்
@Daya-h5g
@Daya-h5g Күн бұрын
மனித நேயம் கொண்டவர்கள் காட்டும் கருணையினால் இப்படியான பாதிக்கப் பட்ட றியல் கீரோக்கள் சிலர் நிம்மதியாக உயிர் வாழ்கின்றனர் இன்னும் பலர் இரங்குபவர் கண்களில் படாமல் வாழ்கிறார்கள் உதவிய உள்ளங்களிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கும் உதவுவார் நன்று ❤❤❤
@KokulanKokulan-jf1pg
@KokulanKokulan-jf1pg Күн бұрын
🎉🐅🐅🐅🐅🐅🤝
@selvakarthi9987
@selvakarthi9987 Күн бұрын
@selvakarthi9987
@selvakarthi9987 Күн бұрын
வாழ்த்க்கள் சகோதரங்களே
@lifestyle-gd1yq
@lifestyle-gd1yq Күн бұрын
🙏🙏🙏முருகா🙏🙏🙏
@NirmlaOoo
@NirmlaOoo Күн бұрын
சூப்பர் சகோதரா அவருக்கு ஒரு கடை போட்டு கொடுத்தா நல்லா இல்லையா
@tamileelan1
@tamileelan1 Күн бұрын
This is best video and tuber
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Күн бұрын
👍👏👌💯 சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋🙏
@AbinayanAbi-xh8di
@AbinayanAbi-xh8di Күн бұрын
மிக்க மகிழ்ச்சி.❤😊
@SumathySumathy-e5m
@SumathySumathy-e5m Күн бұрын
Mikka nanri ungal Pani menmelum valara irai vanaive tukinren valththukkal
@sivarubansivanathan
@sivarubansivanathan Күн бұрын
சுயேச்சைக் குழுக்களுக்கு பணம் அனுப்பி தேசியத்துக்கு குழி பறிக்கும் பல புலம் பெயர் தமிழர்கள் மனம் திருந்தி சரியானவர்கள் ஊடாக இத்தகைய தியாகிகளுக்கு உதவ முன்வரவேண்டும்
@ravisasthri8704
@ravisasthri8704 8 сағат бұрын
Yes bro
@v.sivakumar7381
@v.sivakumar7381 7 сағат бұрын
Unakku theriyatha last 15 years kalla vellai Vetty/ karuna/epdp thudding kuli big , Nanakal mudavendum by dr Arjuna
@suntharselvan7135
@suntharselvan7135 Сағат бұрын
கடந்த வருடங்களில் இதே பணம் யாருக்கு சென்றது என்று உங்களுக்கும் தெரியும் தானே! அதை அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் தெரியும் தானே! இப்படியானவர்களுக்கு கொடுக்கச் சொன்ன பணம் தான் தங்கள் பைகளில் போட்டுக் கொண்டார்கள். மீண்டும் அவர்கள் கையில் கொடுக்கலாமா?
@perumalshanthy1115
@perumalshanthy1115 Күн бұрын
உங்கள் நிறுவனத்தின் தனிப்பட்ட உதவிக்கும் நன்றி