அருமையான வீதீ இருமருங்கிலும் பசுமைபொங்கும் அழகான மரங்கள், பாதையின் இருபக்கத்திலும் பசுமையான புற்தரைகள்,... வெளிநாடுகள்கூட பிச்சையெடுக்கணும்,.. அந்தமாதிரி அழகா இருக் குப்பா பாத்துகிட்டே இருக்கணும்போல இருக்கு,.. ஆனா, இது நம்ம ஆட்ககிட்ட ஒப்படைச்சா பிறகு, என்னாகப்போகுதோ, ஏதாக்கப்போகுதோ ,..அதை நெனச்சாதா இப்பவே ஈரக்கொலை நடுங்கிதுப்பா, இவங்க அங்க போயி அங்க உள்ள மரங்களை தறிச்சு விறகாக்கி, புற்களை செருக்கி ஆடு, மாட்டுக்கு தீவனமாக்கி, வாகனங்களை கண்டபடி ஓடீ வீதீகளை கிடங்காங்கி மழைக்கு நீர் தேங்கிநின்று சிறு, சிறு தீவுகளாக காட்சியளிக்கும்😢.
@santhiranisanthirani619510 күн бұрын
சரியாச் சொன்னீர்கள்
@SinthujanPakeerathan10 күн бұрын
❤akd❤akd❤akd🎉🎉🎉akd❤akd
@sivayogann779710 күн бұрын
தம்மி இந்த மக்கள் மரங்களை வளர்க்க பாருங்கள நன்றிங்க!!!
@MahesNathan-dp8wx9 күн бұрын
எனது ஊர் தம்பி ❤ 90 ஆம் ஆண்டு. தீபாவளி அன்று ஊரைவிட்டு பிரிந்து வெளிநாட்டு போய்விட்டேன்
@disnasenanayake98909 күн бұрын
We are very happy to see your freedom i am living in kandy we also saw army bariers in kandy after AKD we did not see that
@eelapirianrajasingam65655 күн бұрын
Long live AKD, we all need to get together to rebuild entire nation with our president. Even the national debt can be reduced by the contribution by the people live abroad, mainly in the West.
@nareenselvarajan263311 сағат бұрын
தோட்டங்களும் வீடுகளும் காணபட்டவீதி இன்று வன்னிபகுதிபோல் காட்ச்சி தருகின்றது . வேதனையாகிருக்கிறது.
@Jeganathangobi-w5j10 күн бұрын
Well said brother and Well done brother
@kausalyanallainathan172110 күн бұрын
AKD❤❤❤❤
@MylanSellathurai10 күн бұрын
God bless you 👍🇩🇪
@RismiyaRismiya-t2o10 күн бұрын
கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது IAM FROM COLOMBO
@najmulhussain447210 күн бұрын
அவரவரின் உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்
@gpsingamsrilanka975010 күн бұрын
ThamilAraseyalVhathegal, Enghga❤❤❤❤
@sivamoorthyalagaiya60408 күн бұрын
Very beautiful place
@Davidratnam201110 күн бұрын
All dear ones Jesus yesu yesappa yeshua firgive bless all dear ones please accept believe true living miracles God Jesus yesappa going to come soon
@packianathanrayappu55898 күн бұрын
India and others want the land for their army
@moooooo650510 күн бұрын
எமது வாக்குகள் Nppயிற்கே ❤❤❤ யாழ்ப்பாணம் ❤❤❤
@packianathanrayappu55898 күн бұрын
Botanist and environmental scientists should go and do the observational studies
@logasivamshanmugam15455 күн бұрын
ஏன் 34வருடங்கள் எங்கள் விதியை பூட்டிவைக்கவெனும்
@dharmanp42168 күн бұрын
Hi
@angelfreedom24610 күн бұрын
சுதந்திரமாக எல்லா மக்களும் வாழ வேண்டும் என்று சொன்னது தேர்தல் வாக்குகளுக்காக சொன்ன வெறும் மேடைப் பேச்சா ? ஒரு செயலைச் செய்து விட்டு வாக்கு கேட் டிருந்தால் நம்பிக்கை வரும்
@sivanesanmurugesu629010 күн бұрын
தவகரனுக்கு தெரியப்படுத்துங்கள்.
@VasanthVasath-n4h10 күн бұрын
❤
@sitharthanjeyakumar42410 күн бұрын
India ஒரு போதும் அனுமதிக்காது
@Solaipandyan_121210 күн бұрын
இந்தியா அனுமதிக்க என்ன இருக்கிறது.இலங்கை இந்தியாவின் அடிமையா?
வீதிதானே விடுபட்டது.காணிகள் படிப்படியாக விடுபடும் என்றுதான் அனுர சொல்லியிருக்கிறார்.
@shaminiariyaratnam75009 күн бұрын
When next century? These are all tracks to gain votes? Who knows they will put the barrier and no entry , because we can’t trust Tamil people .
@shaminiariyaratnam75009 күн бұрын
What is the point of opening the and not giving the land to the respective owners? It will never happen.
@angelfreedom24610 күн бұрын
எதற்கு ராணுவம் இன்னும் மக்கள் காணியை கையகப் படுத்தி வைத்திருக்கின்றது ? காணி உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் புதிதாகத் திறந்த NPP காரியாலயத்தில் முறையிடக் கூறுங்கள் .