Пікірлер
@muthuramalingam5062
@muthuramalingam5062 3 күн бұрын
திரு பாலன் அய்யா அவர்களை எப்பொழுதாவது சந்திக்கும் தருணம் வரும் பொழுது அவருடன் பேசி அவருடைய வழிகாட்டலை பெற வேண்டும் என நினைத்திருந்தேன் . அது நடக்கவில்லை. அவருடைய வாழ்க்கையில் துன்பத்தையும் தோல்விகளையும் கடந்து வெற்றிகளையும் சாதனைகளையும் செய்து, ,கேள்விபட்டவரைக்கும் எல்லோருக்கும் நல்லவராக இருந்து இறைவனடி சேர்ந்துள்ளார் எல்லாம் வல்ல இறைவன் பிறவா பெருநிலை என்னும் உன்னத நிலைய இவருடைய ஆன்மாவிற்கு அருள் செய்து, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறநல்லருள் செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@narasimhamoorthyn8199
@narasimhamoorthyn8199 23 күн бұрын
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@dhamodaranc9512
@dhamodaranc9512 27 күн бұрын
Weldon Sister
@ccmedia6705
@ccmedia6705 28 күн бұрын
பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை அழியாமல் பாதுகாக்கும் இந்த மாணவ செல்வங்களுக்கும், இந்த நல்லதொரு நிகழ்வை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், உதவியவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.,
@perumalm1718
@perumalm1718 Ай бұрын
தாய் 8அடி மகள் 16 அடி வாழ்க வளர்க
@sudhakar4638
@sudhakar4638 Ай бұрын
என்னது ஆசியாவில் இரண்டாவது ஏரியா 😂
@EDITMEDIAWORKS
@EDITMEDIAWORKS Ай бұрын
ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF
@SaravananNatarajan-y8o
@SaravananNatarajan-y8o Ай бұрын
Appreciate no words for you. Very very very marvales.
@vimalam163
@vimalam163 Ай бұрын
Where is it?
@EDITMEDIAWORKS
@EDITMEDIAWORKS Ай бұрын
Yercaud Hills
@alexjohn2406
@alexjohn2406 Ай бұрын
Meen pora mandaingg
@ArumughamVRaj
@ArumughamVRaj Ай бұрын
Vaazhka puratchi thalaivar MGR naamam 🙏🙏🙏
@jayarajr5296
@jayarajr5296 Ай бұрын
Tr MGR Avarkal oru Deiva peravi Pukal oonkika
@vinnumenon102
@vinnumenon102 Ай бұрын
Excellent Respected Sir!
@gobi2134
@gobi2134 Ай бұрын
தேவலோக கடவுள் எம்ஜிஆர் அவர்களே மனிதகுலத்தின் ஆண்டவனே நீர் என்றென்றும் ஒளி விட்டு பிரகாசிப்பாய் இறைவா உன் போன்ற ஒரு தேவ பிறப்பு ஏதப்பா உலகில்
@anandanand9172
@anandanand9172 2 ай бұрын
அருமை
@salaamsarook5962
@salaamsarook5962 2 ай бұрын
வீரத்தமிழ்ச்சியின் பேச்சு மிக அருமை
@krishnanvenkatachalam4233
@krishnanvenkatachalam4233 2 ай бұрын
Rich civilised People of our country.
@sugunavedha6938
@sugunavedha6938 3 ай бұрын
Indipendasday funnction very very super.Thanks Thalaiver.
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 3 ай бұрын
வாழ்த்துக்கள் ! ஆழந்த் கல்வி ஞானம் இருந்தால் தான் இப்படி பல இடத்தில் இருந்து மேற்கோள் காட்டி அர்த்தமாக பேசுவயது சாத்தியம். ஆனால், இழுத்து இழுத்து பேசுவதை சற்று மாற்றிக் கொள்வது நல்லது! இவர் கவிதை எழுதி பழ்க வேண்டும் முன்பு எழுதியது இல்லை எனில். நல்ல ஒரு அர்த்தமுள்ள கவிதை பிறக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் இவருக்கு இருக்கு..வெறும் computer வைத்து கவிதை எழுதிக் கொண்டு இருக்கும் சில பந்தா போலி கவிஞர்கள் என்று சொல்லிக் வீண் வேலை செய்பவர்கள் இடையே இவர் தன் ஆழந்த் படிப்பு ஞானம் கொண்டு அதில் பாரதியார் போல் ஜெயிக்க வாழ்த்துகள். ஆனால் இங்கு எதுக்கு வீண் அரசியல் .. பண மதிப்பு இழுப்பு என்பது நன்கு யோசித்து எடுத்து ஒரு பெரிய பொருளாதார முக்கிய முடிவு. சிதம்பரம் தானம் கொடுத்து ₹500 நாட்டு அச்சிடும் பழைய இயந்திரம் ? அதன் கூட கொடுத்த இன்க், பாதுகாப்பு நூல் முறைகள் பேப்பர் எல்லாம் பாகிஸ்தான் சில வருடத்தில் போலி நோட்டு அச்சடித்து நம் இந்தியாவில் பங்களாதேஷ் நேபால் வழியா காஷ்மீர் தீவிரவாத கும்பல்களுக்கு தீனியாக போட்டு காஷ்மீர் எப்பவும் எரிந்து கொண்டு இருக்க சதி செய்து கொண்டு இருந்தது பின் இந்தியாவில் பல இடத்தில் கலவரம் போராட்டம் செய்ய தூண்டிட உதவி செய்து நாட்டை ஒரு கலவர இடமாகக் பொருளாதாரத்தில் முன்னேற முடியாமல் செய்த கொண்டு இருந்தது. அது இல்லாமல் பல அரசியல் வியாதிகள் தங்கள் லஞ்ச் பணத்தை ₹500 மாற்றி பதுக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள் இதனால் இந்தியாவில் பண வீக்கம் விலை ஏற்றம் எல்லாம் கட்டுக் அடங்காமல் போனது மோதி ஜி அரசு வந்து சில நாட்களில் அது இன்று ஆகாயம் முதல் பாதாள் வரை லஞ்சம் தலை விரித்து ஆடியது இதை கட்டுக்குள் கொண்டு வரத்தான் இந்த பண மாதிப்பவு இழைப் பூ இதனால் பல கருப்பணம் வீண் ஆனது, பாகிஸ்தான் அச்சு இயந்திரம் நின்று போனது சுமார் 3 லட்சம் பொய் நிறுவனம் கள் வெளி வந்தது. சசிகலா மாத்திரம் சுமார் 75 போலி நிறுவனம் வைத்து வரி எயிப்பு பண கடத்தல் போலி கணக்கு என்று பல விதத்தில் ஏமாற்று வேலை வெளி வந்து அப்படி எனில் 3 லட்சம் நிறுவனம் கணக்கு எப்படி என்று வெளியே வந்தது.. ஆக ஏதோ விடியல் கும்பல் சொல்கிறது காங்கிரஸ் பப்பு சொல்கிறார் என்று மத்திய அரசு இப்படி விவரம் தெரியாமல் பேசுவது தவறு. மோதி யால் உள் நாட்டில் COVID தடுப்பூசி கண்டு பிடித்து நம் மக்கள் இலவசமாக போட வில்லை எனில் இன்று இவர் குடும்பம் இன்று இப்படி நின்று பேச முடியாது. இந்திய இன்று பொருளாதாரத்தில் உலகில் 5 இடத்தை பிரிட்டன் பின் தள்ளி வர முடியாது COVID 5+ % தொடர்ந்து முன்னேறிச் கொண்டு இருக்க முடியாது. தினம் தினம் பல நூறு milimeter சாலை வசதி செய்ய முடியாது விண் வெளியில் சாதனை செய்ய முடியாது etc ஆக படிப்பாளி கள் விவரம் அறிந்து பொது வெளியில் பேச வேண்டும் பிளீஸ்!
@rajanpaulraj4481
@rajanpaulraj4481 3 ай бұрын
Chettiar are native of Indonesian but due Muslim community changes, these Chettiar are migrated to India's seashore t for living. But Chettiars are habitated for migration and foreign merchants for doing wood business. They are getting good profit and building big house for their ladies to live inside this house only. Chettiar are foreigners only Scientist RAJAN PAULRAJ
@subramanij7432
@subramanij7432 4 ай бұрын
Pulikku piranthathu poonaiyaguma.Vaazhthukkal .miga arumai
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 4 ай бұрын
வாழ்த்துகள்! உ.நீ.ம. நீதியரசராகப் பதவியேற்று தாய் தமிழில் முழங்கும் மாண்புமிகு நீதியரசருக்கு உளமார்ந்த வாழ்த்துகள்!
@firesafety333
@firesafety333 4 ай бұрын
அருமை அருமை மகளே 🙏🙏🙏
@ramalingams7588
@ramalingams7588 4 ай бұрын
Nanri Aiya
@agalyat5158
@agalyat5158 4 ай бұрын
Vazhgavalamudan sugisivam sir may god bless you
@JDhanaradha
@JDhanaradha 4 ай бұрын
Congratulations world famous Brintha Mahe Recipe sister Welcome my daughter in law I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani 🎉
@JDhanaradha
@JDhanaradha 4 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer 🎉
@DirectorNandaperiyasamy
@DirectorNandaperiyasamy 4 ай бұрын
Arumai…arumai…
@vettriarasi8506
@vettriarasi8506 4 ай бұрын
Nice poem sir
@EDITMEDIAWORKS
@EDITMEDIAWORKS 4 ай бұрын
🙏
@JDhanaradha
@JDhanaradha 5 ай бұрын
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉
@Mogaveethai
@Mogaveethai 5 ай бұрын
தலைப்பிட்டது கவிபேரரசு தரணியெங்கும் வெற்றி முரசு வைராக்கிய வேட்டைக்காரி வசூல் மழையில் நனைவால் பாரீர் 👑👍
@atchayabalakali.2023
@atchayabalakali.2023 5 ай бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் திரு காளிமுத்து அவர்களின் இயக்கத்தில் வெளிவரும் திரைக்காவியம்...வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@viveka5542
@viveka5542 5 ай бұрын
🎉🎉
@Thanjavur_Samayal
@Thanjavur_Samayal 5 ай бұрын
Arumai 🎉🎉🎉
@dvenkateshvenkat427
@dvenkateshvenkat427 5 ай бұрын
Muthu sir padam vetri pera valthukal
@kaalimuthudirector3938
@kaalimuthudirector3938 5 ай бұрын
சூப்பர் 👍
@tamilbusinessman959
@tamilbusinessman959 5 ай бұрын
மண்டைய பாரு
@thenmozhisampath6978
@thenmozhisampath6978 5 ай бұрын
Which place is this
@madhanks2000
@madhanks2000 5 ай бұрын
Dai dakalti..
@ImamsaifudeenAlaudeen
@ImamsaifudeenAlaudeen 5 ай бұрын
When was it what airlines✈️️???
@EDITMEDIAWORKS
@EDITMEDIAWORKS 5 ай бұрын
The Singapore Airlines (SIA) Flight SQ321 that was rocked by severe turbulence on May 21 climbed and descended rapidly twice in 62 seconds, stunning the passengers with one dying of heart attack, as the aircraft flew over the Irrawaddy Delta region of Myanmar, it emerged on May 25.
@MythishMythish-ts8nz
@MythishMythish-ts8nz 6 ай бұрын
Hii
@knagarajan267
@knagarajan267 6 ай бұрын
ஐயா உங்க பாக்கெட்ல வந்து சிஐடியு யூனியன் மணி பர்ஸ், LPF மணி பரிசு பதிலாக சீமான் படத்தை மட்டும் வைத்து சி ஓ விடம் காட்டுங்கள். அப்ப வரும் பாருங்க பயம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@yokesh_765
@yokesh_765 7 ай бұрын
டேய் என்னாட டைடில் நீ போட்டிருக்க. Blaming annamalai for nothing of his fault. It's those so called goons pretends to be journalist are stopping him to reach people for campaign
@amudhaacu7934
@amudhaacu7934 7 ай бұрын
Annamalai ki jai
@amudhaacu7934
@amudhaacu7934 7 ай бұрын
Superb
@swaminathants6891
@swaminathants6891 7 ай бұрын
Stupid msg by the idiotic media guys
@tharunagowda9449
@tharunagowda9449 7 ай бұрын
superb, daring annamalai, thiruttu dmk tv channels
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 7 ай бұрын
Mefia,s All and Journalists all Maximum,Bribe Men,also Drunken men,maximum,So Not Redpect to IPS,ex,Supdt of Police,Tr Annamalai Jee,and also all political party of Present Govt,Sure.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Patthirikjai Vaai Poottu Sattam,doon coming
@rajeswaris5269
@rajeswaris5269 7 ай бұрын
Annamalai.. 👌👌💪💪
@revvenkat3643
@revvenkat3643 7 ай бұрын
மீடியாக்கள் என்ன செய்ததுனு சொல்லுங்க பாஸ். One side medias - thorn for india
@theresagandhijames5280
@theresagandhijames5280 7 ай бұрын
Kavya akka no kedaikkuma