திரு பாலன் அய்யா அவர்களை எப்பொழுதாவது சந்திக்கும் தருணம் வரும் பொழுது அவருடன் பேசி அவருடைய வழிகாட்டலை பெற வேண்டும் என நினைத்திருந்தேன் . அது நடக்கவில்லை. அவருடைய வாழ்க்கையில் துன்பத்தையும் தோல்விகளையும் கடந்து வெற்றிகளையும் சாதனைகளையும் செய்து, ,கேள்விபட்டவரைக்கும் எல்லோருக்கும் நல்லவராக இருந்து இறைவனடி சேர்ந்துள்ளார் எல்லாம் வல்ல இறைவன் பிறவா பெருநிலை என்னும் உன்னத நிலைய இவருடைய ஆன்மாவிற்கு அருள் செய்து, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறநல்லருள் செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.