இறைவனுக்கு நன்றி இந்த நாவல் என் கண்ணில் பட்டது அன்பு தோழி உங்கள் வாசிப்பு அருமை இந்த மாதிரி நாவல் யாராவது வாசிக்க மாட்டார்களா என்று நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்திருதேன் iam very happy இந்த மாதிரி தெய்வீக படைப்புகள் சித்தர்கள் வருகை செய்யும் அதிசயம் அற்புதம் இந்த மாதிரி கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் இந்த மாதிரி கதை அதிகம் படிக்க வேண்டும் Please ஓம் நமசிவாய தென்நாடுடைய சிவனே போற்றி 💥💥💥🙏🙏🙏
@nathiyakodai84997 сағат бұрын
Next part pls
@nathiyakodai84997 сағат бұрын
சகோதரி இன்னும அடுத்த பாகம் வர வில்லை
@anandaveld398623 сағат бұрын
Voice over fine, but doing on story reading it's like duck work.u try to story telling. Example once fully or partially and digest then trim,telling on ur mode.
@bala8785Күн бұрын
Intha kadhaiyin ezhuthalar peyar
@shellystories-tamilaudiobooksКүн бұрын
@@bala8785 check the intro page
@arulmozhi6252Күн бұрын
அருமை அடுத்த பகுதியை சிக்கிரம் எதிர்ப்பார்க்கிறேன்👏👏👏👏👏. வாழ்த்துகள் 💐
@sangeegeetha3569Күн бұрын
அடுத்த பாகம் கேட்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் வாசிப்பு அருமை
@sowmyanarasimhan1127Күн бұрын
Waiting for the next part
@Anithasrini-i7jКүн бұрын
Hi shellymam u r voice super Om nama sivaya background music is good ❤❤❤❤ story it's emotional u r story is so different and awesome❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@anjudivya59362 күн бұрын
அருமையான நாவல் வாழ்த்துக்கள் ❤
@Durga17882 күн бұрын
Author yaar akka
@tamilzhn3562 күн бұрын
Next
@shellystories-tamilaudiobooks2 күн бұрын
Rest😄 try to upload aqsp.
@shobanap83372 күн бұрын
நாவல் அருமை சகோதரி அடுத்த பாகத்திற்கு ஆவலாக காத்திருக்கிறேன் ❤
@natarajansurthika49742 күн бұрын
Sis one request , next novel Denis jagan nenin irul novel poduga please
@sunrise85962 күн бұрын
❤❤❤
@shantikallappa90013 күн бұрын
Yeppo second part varum
@shellystories-tamilaudiobooks2 күн бұрын
@@shantikallappa9001 asap
@s.b.revathirajyashri22163 күн бұрын
காற்றாய் வருவேன் Sun TV serial sister
@SirajSiraj-gz7iw3 күн бұрын
Supera irunthathu story ellame🎉🎉🎉
@KanniyamalKanniyammal3 күн бұрын
கதை❤❤🎉👌👌
@SanthanaKrishnan-im4ew3 күн бұрын
Ucharippu arumai arumai
@SMMogana3 күн бұрын
🙏 Om 🙏 namachivaya 🙏 Om 🙏 namachivaya 🙏 Om 🙏 namachivaya 🙏 Om 🙏 namachivaya 🙏 Om 🙏 namachivaya 🙏 Om 🙏 namachivaya 🙏 Om 🙏 namachivaya 🙏
@maheswarisasi34843 күн бұрын
Super 👍 om
@vanithasellamuthu873 күн бұрын
Background music is good. Good story. Waiting for next part...
@subramaniansubashini30993 күн бұрын
1.Pitha piraisoodi title is very Divine. 2.Story is very very Different,Interesting n spiritual. 3.Makes mind and heart very relaxing. 4..Put more stories like this shelly ma. 5.Waiting for next part.
@TNNEW7STARSALLDRIVERSWELFAREAS3 күн бұрын
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் ஷெல்லி. சில மாறுதல் உங்கள் உச்சரிப்பில் இப்பொழுது அருமை இன்னும் சில மாற்றங்கள் செய்யவும் ஆணினை குறிப்பிடும்போது அவன் பெரிய மணிதரை குறிக்கும் பொழுது அவர் பெண்ணினை குறிப்பிடும்போது அவள் சொன்னால் சரியாக இருக்கும்
@shellystories-tamilaudiobooks3 күн бұрын
Mention it. Pls... எந்த இடத்தில் ??
@KeerthuKeerthu-mm3zd3 күн бұрын
Om namah shivaya 😭😭😭😭😭🛐🛐🛐🛐🙏🙏🙏🙏next part eppo varum ,
@TNNEW7STARSALLDRIVERSWELFAREAS3 күн бұрын
குழந்தையை குறிப்பிடும் பொழுது அது ஆண் குழந்தையெனில் அவன் பெண் குழந்தையெனில் அவள் கூறவும் பொதுவாக குழந்தை என கூறுகின்றீர்கள். அதேபோல தனி ஒருவரை கூறும்போது அவன்/அவள் சரியானது கூட்டத்தில் உள்ளவர்களை கூறும்போது அவர்கள் சரியானது ஒருமை பன்மை என அழைக்கப்படும். மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் ஷெல்லி உங்களின் அய்யோ...அம்மாமா....ஆஆனால் அருமையாகவே உள்ளது தயவுசெய்து மாற்ற வேண்டாம்
சகோதரி ஒரு சின்ன வேண்டுதல் வாசிக்கும் போது தான் தாள் சரியாக வாசிக்கவும் உதாரணத்திற்கு நீங்க வாசிக்கும் போது வந்தாள் என்ற இடத்தில் வந்தான் என்று வாசிக்கிறீங்க தயவு கூர்ந்து சரியாக வாசிக்கவும்
@shellystories-tamilaudiobooks4 күн бұрын
@@Priya-qg4hk 👍
@santhanalakshmij9154 күн бұрын
Hi Shelly
@gomathiashok2064 күн бұрын
Video vandha chu tq sisy Om nama shivaya
@marimuthumuthu24754 күн бұрын
உங்கள் குரல்க்கு நான் ரசிகன் அமானுஷ்ய கதைகள் மிகவும் அருமை தோழி 😊😊😊
@marimuthumuthu24754 күн бұрын
ஓம் நமசிவாய
@HariSanju-bu1yh4 күн бұрын
nice 🎉
@rameshs61824 күн бұрын
கதை சூப்பர் ரொம்ப சூவாசம்மாவும், சுவாரிசாமாவும் இருந்து ஷெல்லி மா🙏🙏🙏🙏நான் ரசித்தேன் சில இடத்தில பயந்தேன் உங்க குரல் நல்லஇருந்தது