கொல்லிமலை எங்க ஊர் பக்கம் தான். கதை அருமை. உங்கள் கதை சொல்லும் விதம் அருமை உங்கள் குரல் அருமை
@prabagaranr-in9zhАй бұрын
Hi akka❤ கதை சூப்பர் I LovE u❤
@ShammyShammy-ms3gzАй бұрын
அந்த மருத்துவ குறிப்பை மயக்கும் பாவையே எடுத்துக்கொள்ள சொல்லிய பிறகும் , முருகானந்தம் அதை வேண்டாம் என்று வந்ததற்கு பதில் , அவர் அங்கு போகாமல் அதற்கு முயற்ச்சி செய்யாமல் இருந்து இருக்கலாம் உருப்படியா வேறு வேலை பார்த்து இருக்கலாம் 😂 , Story and your presentation 👏
@shellystories-tamilaudiobooksАй бұрын
@@ShammyShammy-ms3gz 😂😅 பருத்தி மூட்டை godown லே இருந்திருக்கலாம் லே...😎😃😀