Пікірлер
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 7 күн бұрын
தேவையான பொருள்கள் பாலக் கீரை - ஒரு கட்டு பாசிப்பருப்பு -ஒரு கைப்புடி அளவு துவரம்பருப்பு -ஒரு கைப்புடி அளவு சீரகம் - ¼ tspn தக்காளி -2 பச்சை மிளகாய் -2 மஞ்சள்தூள் -¼ tspn தண்ணீர் தேவையான அளவு உப்பு தேவையான அளவு இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள். கமெண்டில் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
@user-vk5zn5my4f
@user-vk5zn5my4f 18 күн бұрын
Naanum eppadithan seithu paarthen ❤❤❤❤❤❤❤ romba nanri
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 18 күн бұрын
Welcome!!!. Keep supporting us 💪🙏
@user-ie5go9gi8e
@user-ie5go9gi8e 20 күн бұрын
Super thanks
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 16 күн бұрын
Welcome!!
@user-of5bf9tr8i
@user-of5bf9tr8i 27 күн бұрын
Ven pulliku use pannalama
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 26 күн бұрын
Illa nga. Maraiyathu. Athuku hospital la dhan pakkanum
@SelvifromKolkata
@SelvifromKolkata Ай бұрын
Selvi's vlogs nice sister
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 16 күн бұрын
Thanks 👍
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio Ай бұрын
தேவையான பொருள்கள் வேர்க்கடலை -2 cup கார்ன் -2 கைப்பிடி வெங்காயம் -1 தக்காளி -1 கொத்தமல்லி தேவையான அளவு சாட் மசாலா -¼ Tspn இத்தாலியன் சீசனிங்- ¼ Tspn இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள்.
@sudharajessh8645
@sudharajessh8645 Ай бұрын
Hi sister intha red chilli name sollunga
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio Ай бұрын
Byadgi chilli nu soluvanga [ பேடிகே ] tamil ipdi solluvanga . Ithu la Karam kamiya irukum colour Red varum. Karnataka state la romba Famous indha chilli varieties. Namma oorla super market la kidaikum sis.
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio Ай бұрын
தேவையான பொருட்கள்: 2 உருளைகிழங்கு நறுக்கியது 2 தக்காளி 1 வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tspn கிராம்பு , ஏலக்காய் ,பிரிஞ்சி ,இலை , பட்டை , சோம்பு தேவைக்குக்கேற்ப 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி கரம் மசாலா 1/4 தேக்கரண்டி உப்பு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் கறிவேப்பிலை 3 பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை , புதினா (அலங்கரிக்க) இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள். கமெண்டில் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
@RamyaRamya-lb7nm
@RamyaRamya-lb7nm Ай бұрын
Wow
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 16 күн бұрын
Thanks 👍
@ABIAbi-o9u
@ABIAbi-o9u Ай бұрын
Super akka❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 16 күн бұрын
Thank you sister
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio Ай бұрын
தேவையான பொருள்கள் பூண்டு -15-20 No's வரமிளகாய்-3 வெங்காயம் -1 தக்காளி -2 புளி - தேவையான அளவு இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள்.
@sujibiteskgf
@sujibiteskgf Ай бұрын
Arumai healthy Tasty samai pongal thanks for sharing big like my frnd stay connected ❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 16 күн бұрын
Thank you for your lovely wishes. Keep supporting us
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio Ай бұрын
தேவையான பொருள்கள் சாமை -2 cup முந்திரி -½ tspn பாசிப்பருப்பு -5 tspn மிளகு -¼ tspn சீரகம் -¼ tspn கருவேப்பிலை நெய் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் -தேவையான அளவு இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள்.
@user-cd1df9mf5k
@user-cd1df9mf5k 2 ай бұрын
Yes
@sujibiteskgf
@sujibiteskgf 2 ай бұрын
Nice kara Chutney super presentation ❤❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Thanks for your motivation.. Keep supporting
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Sathumaavu mix / Health Mix powder making video - kzbin.info/www/bejne/b4CqeIGjrd9qiJo தேவையான பொருட்கள்: வரமிளகாய் - 2 பூண்டு - 4 பல் பெரிய வெங்காயம்-1 தக்காளி-2 கருவேப்பிலை ஒரு கைப்பிடி புதினா ஒரு கைப்பிடி அளவு எண்ணெய் - 2 tbsp உப்பு - தேவையான அளவு இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள். கமெண்டில் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Tomato paste Tomato -1 Garlic-4 Red chilli or Kashmiri chilli-2 Grind well Paneer -small cubes டிப்ஸ் தோசைக்கு மேலும் சுவை சேர்க்க, நறுக்கிய காய்கறிகள் அல்லது சட்னி சேர்க்கலாம். இந்த ரெசிபியை நீங்கள் விரும்பினால், பன்னீருக்கு பதிலாக சீஸையும் பயன்படுத்தலாம். Thanks and subscribe our channel
@SanjunathanNathan
@SanjunathanNathan 2 ай бұрын
tamarind paste vandama madam 🎉🎉🎉🎉
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
No need to add tamarind paste sir
@sujibiteskgf
@sujibiteskgf 2 ай бұрын
Super tasty tomatoe Rice well prepared big like my frnd stay connected ❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Thanks and sure
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
தேவையான பொருட்கள்: 2 கப் அரிசி 4 தக்காளி 1 வெங்காயம் 1/2 இஞ்ச் இஞ்சி 2 பல் பூண்டு கிராம்பு , ஏலக்காய் ,பிரிஞ்சி ,இலை , பட்டை , சோம்பு தேவைக்குக்கேற்ப 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி கரம் மசாலா 1/4 தேக்கரண்டி உப்பு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் கறிவேப்பிலை 2 பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை , புதினா (அலங்கரிக்க) குறிப்புகள் இன்னும் சுவைக்காக, சிறிது நெய் சேர்க்கலாம். தக்காளி சாதத்துக்கு தக்காளியின் புளிப்பு சுவை கொஞ்சம் கூடுதலாக வேண்டும் என்றால் தக்காளி அதிகமாக சேர்க்கவும் . இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்யவும், ஷேர் செய்யவும், சப்ஸ்கிரைப் செய்யவும் மறக்காதீர்கள். நன்றி!
@keerthivasanjayaraman7223
@keerthivasanjayaraman7223 2 ай бұрын
பருப்பு குக்கரில் வேகவைக்கும் போது காய்களையும் சேர்த்து வேகவைக்கலாமே.ம .
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Hi, பருப்பு மற்றும் காய் சேர்த்து வேகவைக்கும்போது டேஸ்ட் மாறும். பருப்பு தனியாக காய் தனியாக வைக்கும் போது சுவை கொஞ்சம் அதிகமாக இருக்கும் அவ்வளவு தான் . உங்களுக்கு இரண்டையும் சேர்த்து வைக்கவேண்டும் என்று நினைத்தால் அப்படியே செய்யுங்கள் அது உங்கள் விருப்பம் தான் .
@sujibiteskgf
@sujibiteskgf 2 ай бұрын
Super tasty Kara Chutney ❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Thanks a lot! Keep supporting us 💪
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் - 6-7 வரமிளகாய் - 3 பூண்டு - 5 பல் பெரிய வெங்காயம்-1 தக்காளி-2 கருவேப்பிலை கொத்தமல்லி ஒரு கைப்பிடி எண்ணெய் - 2 tbsp உப்பு - தேவையான அளவு காரம் அதிகமாக வேண்டுமென்றால், மிளகாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். புளிகாரம் குறைவாக இருந்தால், சிறிது புளி சாறு சேர்க்கவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள். கமெண்டில் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
@kumarkalaskitchen1694
@kumarkalaskitchen1694 2 ай бұрын
Super sis 3rd like 👍, new friend
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Welcome to Madurai Food studio family sis. Keep supporting us. Please check different playlists for different food in our channel
@nagajothib4904
@nagajothib4904 2 ай бұрын
Sathumaavu is tooo delicious... I bought it one week before.... Really it is too good..... expecting more healthy food videos from you❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Thank you for purchasing our Sathumavu mix and for the positive feedback. Your support means a lot to us. Keep enjoying our products and services!
@sujibiteskgf
@sujibiteskgf 2 ай бұрын
Nice sharing keep sharing big like my frnd ❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Thank you! Cheers!
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
தேவையான பொருட்கள்: 4 கப் அரிசி 1 கப் உளுந்து வெந்தயம் 1/4 tspn தண்ணீர் மாவு நன்றாக புளித்ததும், அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். தோசை தவா சூடானதும், மாவை ஒரு கரண்டி ஊற்றி, மெல்லியதாக பரப்பவும். தோசை வேகும் வரை காத்திருந்து, சட்னி மற்றும் சாம்பார் உடன் பரிமாறவும். இந்த டிப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணா, உங்க வீட்டுலயே சுவையான மற்றும் மென்மையான தோசை செய்ய முடியும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க. என் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க. நன்றி!
@sujibiteskgf
@sujibiteskgf 3 ай бұрын
Arumai all time favourite ❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
Thanks. Keep supporting us 🙏
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
தேவையான பொருட்கள்: மசாலா உருளைக்கிழங்கு கலவை: 2 வேகவைத்த உருளைக்கிழங்கு 1/2 வெங்காயம், பொடியாக நறுக்கியது 3-4பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது 1/2 தேக்கரண்டி கடுகு 1/4 தேக்கரண்டி உளுந்து 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி உப்பு எண்ணெய் - தேவையான அளவு மாவை நன்றாக புளிக்க வைப்பதால், தோசை மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவுவதற்கு பதிலாக, நெய்யை பயன்படுத்தலாம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தோசையில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கலாம். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யவும். மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு, எங்கள் சேனலை பின்பற்றவும்.
@vigneshkonvict1211
@vigneshkonvict1211 3 ай бұрын
Healthy food, good job 👏 👍
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
Thank you for your positive feedback. Please share video for whoever wants to make sathumavu at home. I look forward to reaching many people and how to make sathumavu at home.
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
If someone wants to buy, please share video to them 😁
@sujibiteskgf
@sujibiteskgf 3 ай бұрын
Idly uppuma super well prepared Beautiful presentation ❤❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
Thank you so much. Keep supporting us
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
தேவையான பொருட்கள் இட்லி -7 வெங்காயம்- 1 ( நறுக்கியது ) தக்காளி-1( நறுக்கியது ) பச்சை மிளகாய் கறுவேப்பிலை -தேவையான அளவு மஞ்சள் தூள்-1/4 tspn காஷ்மீரி மிளகாய் தூள் -1/4tspn ஆச்சி curry masala _ - 1tspn உப்பு - தேவையான அளவு நீங்கள் விரும்பினால், உங்கள் ஃப்ரைக்கு இன்னும் சுவை சேர்க்க காய்கறிகள், சீஸ் அல்லது மசாலா பொருட்களை சேர்க்கலாம். இந்த ரெசிப்பி உங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும். இந்த ரெசிப்பி உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள். உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யவும். நன்றி!
@sujibiteskgf
@sujibiteskgf 3 ай бұрын
Well done good jib❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
*தேவையான பொருட்கள்:* உளுந்து - 1 கப் வெங்காயம் - 1 (சிறியது, பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2-3 (நறுக்கியது) அரிசி மாவு - 2 டீஸ்பூன் மிளகு -10 nos கொத்தமல்லி- சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க மாவை நன்றாக அரைப்பதால், வடை மொறுமொறுப்பாக இருக்கும். எண்ணெய் அதிகம் சூடாக்காமல், மிதமான சூட்டில் பொரித்தால், வடை உள்ளே வெந்துவிடும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் போட்டு, ஷேர் செய்து, சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! மற்ற சுவையான ரெசிபிகளுக்கு, எங்கள் சேனலை பார்வையிடவும்!
@sujibiteskgf
@sujibiteskgf 3 ай бұрын
Good prepartion ❤❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
These comments make me do a lot of cooking videos. Thank you for your motivation. Share video with your friends & family who wish to make hotel style Sambar
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
வணக்கம் நண்பர்களே! இந்த வீடியோவில், உங்களுக்கு பிடித்த ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்வதற்கான எளிய மற்றும் சுவையான ரெசிபியை நாங்கள் உங்களுக்கு காண்பித்தோம். இந்த ரெசிபியை நீங்கள் முயற்சி செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யவும். இந்த ரெசிபியை பற்றிய சில குறிப்புகள்: இந்த ரெசிபியை தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியவை. இந்த ரெசிபியை தயாரிக்க அதிக நேரம் ஆகாது. இந்த ரெசிபியை பின்பற்றினால், நிச்சயமாக உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் கிடைக்கும். இந்த ரெசிபியை நீங்கள் முயற்சி செய்து பார்த்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். நன்றி!
@sujibiteskgf
@sujibiteskgf 3 ай бұрын
Yumelucious well presented big like my frnd ❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
Thank you! Cheers! Share with your family and friends 😄
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
வணக்கம் நண்பர்களே! ☀️ இந்த கோடை காலத்தில், வெயிலில் இருந்து நிவாரணம் பெற, இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான சப்ஜா விதை ஷர்பத்தை முயற்சிக்கவும்! குறிப்பு: உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதினா இலைகள், நறுக்கப்பட்ட பழங்கள் அல்லது உலர்ந்த திராட்சைகளை சேர்க்கலாம். இந்த ஷர்பத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 1-2 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான ஷர்பத்தை முயற்சி செய்து, கோடை வெயிலில் இருந்து நிவாரணம் பெறுங்கள்!
@sujibiteskgf
@sujibiteskgf 3 ай бұрын
Healthy sharing looks super ❤❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
Thank you for your feedback. Please share video for whoever wants to make sathumavu at home. I look forward to reaching many people and how to make sathumavu at home
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
தேவையான பொருட்கள்: Health mix for 3.5kg Moongdal - Pasi payaru -1/4 kg Black sundal -1/4kg Black gram- Black uraddal -1/4kg Badam-100g Cashew-50g Cardamom -5g Dry Ginger -5g Ragi -1/4kg Pearl millet-1/4kg White beans-1/4kg Horse gram-1/4kg Barli rice-1/4kg Red rice-1/4kg Peanut-1/4kg Channa / pottukadalai-200g Corn-1/4kg Wheat-1/4kg Javu arisi -200g வணக்கம் நண்பர்களே! இன்றைய வீடியோவில், நாம் எல்லா வயதினரும் சாப்பிட ஏற்ற, வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஒரு சத்தான சத்துமாவு செய்வது எப்படி என்று பார்த்தோம். இந்த சத்துமாவு எல்லா சத்துக்களையும் கொண்டிருப்பதால், இது உங்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு சிறந்த ஆரோக்கியமான சிற்றுண்டி. செய்முறை: வீடியோவில் பார்த்தபடி, எளிதாக செய்யக்கூடிய இந்த சத்துமாவு செய்முறையை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யவும். நன்றி!
@sujibiteskgf
@sujibiteskgf 3 ай бұрын
Super ❤❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
Thanks for your response. Keep supporting us 🙏
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 3 ай бұрын
*தேவையான பொருட்கள்:* *Coconut chutney - 2 person* Coconut - 1cup green chilli -2 Garlic-2 Curryleaves -small amount Channa -small amount ஹாய் நண்பர்களே! இந்த வீடியோவில், உங்கள் வீட்டிலேயே சுவையான மற்றும் எளிதான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வதற்கான செய்முறையை நான் உங்களுக்குக் காண்பித்தேன். இந்த சட்னி உங்கள் இட்லிகளுடன் சரியான ஜோடியாக இருக்கும், மேலும் இது தோசை, உப்புமா மற்றும் பிற தென்னிந்திய உணவுகளுடன் பரிமாறவும் ஏற்றது. இந்த செய்முறையை நீங்கள் முயற்சி செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பிரிவில் பகிர்ந்து கொள்ளவும்! *நன்றி!*
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 4 ай бұрын
*Ingredients* Urad dal 5 - teaspoon Coriander seeds-1tspn Coconut-10-15 pieces Tomato-1 chopped Red chilli -2 Tamarind-small amount Curry leaves -small amount Oil -3-4 tablespoon Or உளுத்தம் பருப்பு - 5 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் - 1 டீஸ்பூன் தேங்காய் - 10-15 துண்டுகள் தக்காளி - 1 (அரிந்தது) மிளகாய் - 2 (சிவப்பு) புளி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன் உங்களுக்கு நேரம் இல்லையா? ஆனால் சுவையான சட்னி சாப்பிட வேண்டும் என்ற ஆசையா? கவலை வேண்டாம்! இன்றைய வீடியோவில் வெறும் 5 நிமிடங்களில் செய்யக்கூடிய, சுவையான மற்றும் எளிதான உளுந்து சட்னி ரெசிபியைப் பற்றி பார்க்கலாம். இந்த சட்னி வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படுவதால் செரிமானத்திற்கு மிகவும் லேசானது மற்றும் ஆரோக்கியமானது. உங்களுக்கு தேவையானது உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப), சிறிது புளி, மற்றும் சமையலறை அலமாரியில் இருக்கும் சில பொருட்கள் மட்டுமே!
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 4 ай бұрын
Ingredients Tamarind - 100 grams (3.5 ounces) Green chilies - 100 grams (3.5 ounces) Salt - 1 teaspoon Oil - 2 tablespoons Mustard seeds - 1 teaspoon Urad dal (split black lentils) - 1 teaspoon Fennel seeds - 1/2 teaspoon Curry leaves - a few or தேவையான பொருட்கள்: புளி - 100 கிராம் மிளகாய் - 100 கிராம் உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் உளுந்து - 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். புளி மிளகாய் தொக்கு ஒரு வாரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கலாம். இந்த புளி மிளகாய் தொக்கு ரெசிபியை நீங்கள் முயற்சி செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்!
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 4 ай бұрын
வணக்கம் நண்பர்களே! வெயில் காலத்தில் உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க சப்ஜா விதை ஒரு சிறந்த தேர்வாகும். இந்த வீடியோவில், சப்ஜா விதையைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிதான மற்றும் சுவையான பானங்களுக்கான சில சிறந்த குறிப்புகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்த எளிய பொருட்களுடன், நீங்கள் வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ளும்போது உங்களை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆரோக்கியமான பானத்தை தயாரிக்கலாம். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்யவும்!
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 4 ай бұрын
(Hai) சமையல் பிரியர்களே! (Cooking Lovers)! இன்னைக்கு ரொம்ப சுவையான காரசாரமான தக்காளி சட்னி ரெசிபி இருக்கு! வெங்காயம், பூண்டு இல்லாமல் செய்வதுதான் ஹைலைட்! எல்லா உணவு முறைகளுக்கும் ஏற்றது. வீடியோ பார்த்துட்டு முழு ரெசிபியை தெரிஞ்சுக்கங்க, கமெண்ட்ல உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கங்க! #nooniongarlic #tomatochutney
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 4 ай бұрын
ஹாய் மக்களே! இந்த வீடியோவில், யாரும் உங்களுக்குச் சொல்லாத இட்லி ரகசியத்தை நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். இந்த ரகசியத்தைப் பயன்படுத்தினால், நீங்கள் எப்போதும் மென்மையான, பஞ்சுபோன்ற இட்லிகளைச் செய்ய முடியும். இந்த வீடியோவில் பயன்படுத்தப்படும் பொருட்கள்: 3-4 days இந்த வீடியோ உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். தயவுசெய்து லைக் செய்து, பதிவு செய்யவும், மேலும் இட்லி ரகசியங்களைப் பெற என் சேனலை சந்தா செய்யவும். நன்றி!
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 4 ай бұрын
full video link kzbin.info/www/bejne/gJ_PioaNfsRjr5Y
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 4 ай бұрын
ஹாய் எல்லாரும்! என் அசத்தலான பலாக்காய் பிரியாணி ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்தீங்களா? இது ரொம்ப சுலபமான ரெசிபி தான். உங்களுக்கு தேவையான பொருட்கள் Ingredients Biriyani masala powder - 2 to 3 person Pepper Jeera Fennel seeds Coriander seeds Star anise Cinnamon Cardamom Bay leaf Cashew Grind a fine powder Briyani onion paste Small onion - 10-15 shallots Green chilli-2 Garlic - small amount Ginger -small piece Coriander leaves - small amount Pudina leaves -small amount Grind well Small Jackfruit-1 Basmati rice or jeeraga samba rice or normal rice Water as required Salt as required Tumeric powder-1/4 tspn Chilli powder-1/4 tspn
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 4 ай бұрын
Hello Friends, Ingredients - 2 Person Bread -4 cheese-2 slices Onion-1 chopped tomato-1 chopped paneer-10 small cubes Italian seasoning as required chat masala as required இந்த வீடியோ குழந்தைகளுக்கு ஒரு healthy ஆனா veg sandwich செய்து கொடுப்பது சொல்லி கொடுத்து இருக்கேன். இதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து எவ்வாறு இருந்தது என்று comment சொல்லுங்க .