வெண்பொங்கல் விட அதிக சுவையில் சிறுதானிய பொங்கல் | Millet Pongal in Tamil

  Рет қаралды 784

Madurai Food Studio

Madurai Food Studio

Күн бұрын

வெண்பொங்கல் விட அதிக சுவையில் சிறுதானிய பொங்கல் | Millet Pongal in Tamil
Sathumaavu mix / Healthy Mix Available
making video - • Sathumaavu sale & reci...
Contact -9842081267
1/2 kg ; 1kg Available
இந்த வீடியோவில், பாரம்பரிய வெண்பொங்கலை விட சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் சிறுதானிய பொங்கல் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
சிறுதானியங்கள் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. எனவே, அரிசியை விட சிறுதானியங்களை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
தேவையான பொருள்கள்
சாமை -2 cup
முந்திரி -½ tspn
பாசிப்பருப்பு -5 tspn
மிளகு -¼ tspn
சீரகம் -¼ tspn
கருவேப்பிலை
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள்
#milletpongal #millet #millets #milletrecipes #milletrecipesintamil #milletrecipe #breakfast #breakfastrecipe #healthyrecipes #tiffinrecipe #tiffin #pongal #food #southindianfood #instantbreakfast #venpongal #venpongalintamil #easybreakfast

Пікірлер: 3
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio 2 ай бұрын
தேவையான பொருள்கள் சாமை -2 cup முந்திரி -½ tspn பாசிப்பருப்பு -5 tspn மிளகு -¼ tspn சீரகம் -¼ tspn கருவேப்பிலை நெய் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் -தேவையான அளவு இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், தயவுசெய்து லைக் செய்து ஷேர் செய்யுங்கள்.
@sujibiteskgf
@sujibiteskgf 2 ай бұрын
Arumai healthy Tasty samai pongal thanks for sharing big like my frnd stay connected ❤❤❤
@MaduraiFoodStudio
@MaduraiFoodStudio Ай бұрын
Thank you for your lovely wishes. Keep supporting us
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 27 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН