உ// அறிவுக்கதிர்! உலகில் உள்ள எல்லா மத கருத்துக்களும்ஞானமும் ஒப்புக்கொண்ட ஒரே விஷயம் ஆதியில் அறிவு இருந்தது! அந்த அறிவு விகசித்து வெளி உண்டானது!அடுத்து ஒளி,காற்று,நீர்,மண் உருவானது என்பது!அறிவியலும் இதையே சொல்கிறது!சரி!அந்த ஆதி அறிவு என்பது யாது?அந்த அறிவு என்பதே தமிழ். தமிழ் நமக்கு ஒரு மொழியாகத்தான் அறிய வருகிறது!அந்த அறிவுதான் வெளியாகி ஒளியாகி காற்றாகி,நீராகி,இத்தோற்ற பிரபஞ்சமாக உள்ளது!இந்த பூதங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உயிராகி ,உயிர் ஓரறிவு இரண்டறிவு என பரிணமித்த உயிர்களாகி ஆறாவது அறிவான மனம் உண்டாகி அந்த மனத்தைக் கருவியாகக்கொண்டு இந்த அளவுக்கு அறிவு நுட்பம் வளர்ந்திருக்கிறது! மேலேக்கண்டது வெறும் எழுத்துக்கள் இதை வாசிக்கின்ற அறிவு ஞானம் நம்மிடம் உள்ளது!வாசித்தபின் இந்தக்கருத்து மனத்தால் உட்கிரகிக்கப்படுகிறது!இதற்கு பெயரே அறிவு! கடவுளர் வரிசையை சொல்வார்கள் ஞானியர்!தமிழ்,ஆதிபகவன் அருட்பெருஜோதி,சுத்த மாயா ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி-அடுத்து பிரம்மா,விஷ்ணு,சிவம்,ருத்திரன்,சதாசிவம் அடுத்து அசுத்த மாயாக்கள் அடுத்து பிரகிருதி மாயாக்கள் என!இத்தனை கடவுளர்களின் அறிவும் தமிழே! இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு வஸ்துவும் அறிவால் ஆனதே!ஆக அறிவே தெய்வம்!அந்த அறிவு தமிழேயாகும்.தமிழை ஏன் பிரபஞ்ச மொழி என்று சொன்னார்கள் என்று புரிகிறதா? யூதரான ஆதிசங்கரர் இவ்வுண்மையை அறிந்தவர்.அவர் சொன்ன அத்வைதம் தமிழேயாகும்.அவரால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் அத்வைதம் என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்! இதுவரை இவ்வுண்மையை யாரும் வெளிப்படுத்தாமைக்கு காரணம் கலியுக தர்மமே!இப்பொழுது கலியுகம் முடிந்துவிட்டபடியினால் இவ்வுண்மை வெளிப்படுகிறது!
@amuthaasokan3388 Жыл бұрын
In
@srajammal958 Жыл бұрын
Iñ india First printing press installed at tharangambadi by segan paul. He learned tamil throughly and printed first bible in tamil language. Moreover he printed many tamil literature in tamil (e.g. thirukkural).
@paulkiruba2869 Жыл бұрын
Romba NANDRI UNGALUKU en kanner kalanguthu.arputha un history
@sreedevikumaresan5622 жыл бұрын
அருமை
@velmurugan71552 жыл бұрын
arumai
@cazegner97222 жыл бұрын
😻 P𝐫O𝕞O𝓢m
@sureshgounder67942 жыл бұрын
சரித்திரம் அறிவோம்.. வீழ்த்தப்பட்ட இனத்தின் மக்கள் நாம்.. ( விஜய நகர தெலுங்கு திராவிட அரசர்களால்)
@tamizharmarabu.2 жыл бұрын
அதற்க்கு முன்னர் இம்மன்னில் கசார் யூதர் ,ஆரிய,சூழ்ச்சிகளையும்,அன்னிய மத படையெடுப்பின் வீழ்ச்சிகளையும்.அறிந்துகொள்ளுங்கள்.
@vimalshivn.74412 жыл бұрын
இரு இனத்தின் இருப்பும் வளர்ச்சியானதும் இந்த தற்சார்பு பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே என்பதை தமிழர்கள் நாம் மறந்தவர்களாய் (இறந்தகாலம் ) மாறிவிட்டோம் .நவீனம் என்ற வாழ்க்கைமுறையில் ( சீனாவிலும் மேற்குலகிலும் தங்கிவாழும் சோம்பேறிகளாய் ) எம்முன்னோர்கள் எமக்கு தந்துவிட்டுப்போனதை தக்க வைக்கத்தெரியாதவர்களாய் அழிவார்களாய் நாமின்று .... எமது அடுத்ததலைமுறைகள் குண்டிகழுவுவதற்கே மெஷினை தேடும் அவலநிலை..எல்லாமே இருந்த இடத்தில் என்ற சோம்பேறி நிலை ! இபடியான நிலையை முன்னேற்றம்( நவீனம் வளர்ச்சி தொழிநுட்பம் ) என்பதா ? அல்லது அழிவென்பதா ?
@tamizharmarabu.2 жыл бұрын
உலக மக்களின் வாழ்வியல் சுழற்சியை அப்படி கட்டமைத்துள்ளது.உகல சதிகார கும்பல்.
@ragini13382 жыл бұрын
கன்னடர் தெழுங்கர் 40 சதவீதம் அரசாங்க பதவியில் உள்ளனர் பெரும் தோட்ட முதலாளிகளாக பணக்காரர்களாக உள்ளனர் மண்ணின் மைந்தர்கள் இவர்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்கிறோம்
@Dpi_Barath_Bk2 жыл бұрын
👏👏🔥
@sureshsafasafa2 жыл бұрын
தடுப்பூசிக்கு எதிரான தேசிய சீர்திருத்த இயக்கம் பேரனி நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஒரு நாள் என் தாய் மீதும் என் தலைவன் மீதும் என் தமிழ் மீதும் சத்தியமிட்டு சொல்லுதே என் ஒட்டு என் சீமான் அண்ணனுக்கு மட்டும்
@senthilkumar65153 жыл бұрын
சீமான் வல்லசு ஆள் தான் வாய் ஙிறந்தூ பேசமாட்டாா் கட்டாய தடுப்பூசி பற்றி அவா் மக்களை திசைதிருப்பும் வேலைய அருமை செஞ்சிகிட்டு இருக்காா் நவீன மாற்று திமுக இளைய தலைமுறையினா் பாவம் நாறும் நம்பினேன் சீமானை ஆனால் இப்ப இல்ல
@barathikumar67033 жыл бұрын
illa kaddeikudukkkava
@tamizhan_kulithalai3 жыл бұрын
இந்த போராட்டம் என்ன ஆனது
@tamizharmarabu.3 жыл бұрын
எதிர்கால தடுப்பூசிக்கு எதிரான போராட்டத்திற்க்கு அடிதளமாய் அமைந்தது சீர்காழி போரட்டம், உண்மை மக்களுக்கு வெளிபடுத்த உதவியது, காவல்துறை கைது செய்தாலும் பின் உன்மை உணர்ந்து விடுவித்தனர்.அதுவே போராட்டத்தின் வெற்றி.!
@tamizhan_kulithalai3 жыл бұрын
@@tamizharmarabu. நன்றி
@gurua2863 жыл бұрын
காலப்பயணம்...ன
@sureshsafasafa3 жыл бұрын
Saravanan post delete seithuvittar..y...?
@tamizharmarabu.3 жыл бұрын
அவர் அடுத்த விழியத்தில் அதற்கான காரணத்தை கூறுவார்.
@sakthivelsafety3 жыл бұрын
நல்ல விளக்கமான பதிவு...
@sakthivelsafety3 жыл бұрын
கூரை அமைப்பு பற்றி காணொளி இருக்கிறதா.?
@thalmada76863 жыл бұрын
தமிழன் வாழாத நாடில்லை தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை இந்த நிலை மாறி உலகின் மூத்த குடிகளான தமிழ் குடிகளுக்கு இன்றுவரை ஏன் ஒரு நாடு இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும் விரைவில் தமிழ் தேசம் உதயமாகும் தமிழால் இணைவோம்
@sureshsafasafa3 жыл бұрын
பாரதமே தமிழர் நாடுதான் அவனிடம் ஆட்சி அதிகாரம்தான் இல்லை தொடர் 800 ஆண்டுகளாக இழந்த ஆட்சி இன்றும் அடைய முடியவில்லை. தமிழர் அல்லாதேர் திட்டமிட்ட கலப்பு ,குடும்ப கட்டுபாடு ,போலி திராவிடம் ,பகுதறி குடும்ப அமைப்பை சிதைக்கும் போலி பென்னியம்,
@sureshsafasafa3 жыл бұрын
இங்க முதல்வர் ஆவதற்க்கான வேலையை மட்டுமே போதுமானதாக என்னம் உள்ளது
@thalmada76863 жыл бұрын
பாரம்பரியத்தை மீட்டெடுத்து பதிவு செய்வதற்கு வாழ்த்துக்கள் சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இதே முறையை பயன்படுத்தி தற்போது அந்த கட்டிடத்தை மீளுருவாக்கம் செய்யும் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு யூட்யூபில பார்த்தேன் மக்கள் அனைவருக்கும் இதே மாதிரியான பாரம்பரியத்தை மீட்டு பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்
@sureshsafasafa3 жыл бұрын
தெளிவான விளக்கம், நன்றி.!
@thuraisingampw27873 жыл бұрын
👍
@araventhanperumal88733 жыл бұрын
Super 😘❤️😘❤️😘❤️❤️❤️😘😘☀️
@araventhanperumal88733 жыл бұрын
Super brother
@thalmada76863 жыл бұрын
தமிழால் இணைவோம்
@sureshsafasafa3 жыл бұрын
தமிழர் அல்லாதவர்களும் ,அவர்களின் திட்டமிட்டு செய்த கனபின சந்ததிகளும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் எக்காதிலும் இடையூரு இல்லாம் ,இருக்க திராவிடத்தை அறிமுகம் செய்த ராமசாமி நாயக்கர் மற்றும் அவர் விழுதுகள் , தமிழ் குடிகளில் உயர்வு தாழ்வு வன்மத்தையும், பகையை உருவாக்கி பல தமிழ்குடிகளின் மனதில் நீங்கா தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அதன் மூலம் அவர்களுக்கு ஆதரவான திருப்தி படுத்த கூடிய சூழ்ச்சி வாய் போச்சுகலாலும், செயல்பாடுகளாலும், இதுவரை ஆட்சி அமைத்து அதிகாரம் பெற்று,, ஆக்கரமைப்பு செய்து,தமிழின அழிப்பு ,கலப்பு ஆகியவற்றை திராவிட சிந்தனை சாதி ஒழிப்பு பேசும் தமிழர்களை கொன்டும் செய்துவருகிறது, அவன் ஆள்வதற்கான பெருவாரியான தமிழ் குடிகளின் வாக்கினை பெற வழிவகை செய்ததே . இந்த தமிழ் குடி சாதி ஒழிப்பு , என்ற மடமையை , சீமானும் அவரை பின் தெடர்பவர்களும் உனர்ந்து திருக்கொள்ளவேன்டும் மறுத்தால் உங்கள் செய்பாடுகள் மூலம் விரைவில் அம்பல பட்டு. தமிழ்குடி ஒற்றுமையால் உருவாகும் சமரமில்லா தமிழ்தேசியத்தால் தமிழ் தேசிய களத்தில் இருந்து அகற்றப்படுவீர் ...
@sureshsafasafa3 жыл бұрын
புரிந்தால் சரி
@balamurgan29223 жыл бұрын
Bb
@balamurgan29223 жыл бұрын
Super
@balamurgan29223 жыл бұрын
Super
@diviyaavivek7453 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 💪💪💪
@mathialagan30723 жыл бұрын
தம்பி அருமை
@sasis10603 жыл бұрын
Nee vaa thalaivaa
@மிஸ்டர்விவசாயி3 жыл бұрын
சிறப்பு, please Watch my channel if you like subscribe