பாரம்பரியத்தை மீட்டெடுத்து பதிவு செய்வதற்கு வாழ்த்துக்கள் சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இதே முறையை பயன்படுத்தி தற்போது அந்த கட்டிடத்தை மீளுருவாக்கம் செய்யும் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு யூட்யூபில பார்த்தேன் மக்கள் அனைவருக்கும் இதே மாதிரியான பாரம்பரியத்தை மீட்டு பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்