Пікірлер
@appabombay
@appabombay Күн бұрын
👏.. melodious group rendition .. all Variar Swamigal’s grace. . 🔥✌️Radhe Krishna 💐🌹🌸🌷🙏🏻🙏🏻
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 Күн бұрын
From Malaysia ❤
@kulandaivelpragadeeswaran6891
@kulandaivelpragadeeswaran6891 Күн бұрын
🌹மிகவும் தெய்விகமாக, அருமையாக உள்ளது. டாக்டர். சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உடன் பாடும் குழநதைகளுடன் நானும் பாடி முருகனைத் துதித்திட நல் வாய்ப்பு.மிக்க நன்றி🙏
@ChithrasaiChithrasai-c1x
@ChithrasaiChithrasai-c1x Күн бұрын
Val val vetri val muruga
@ChithrasaiChithrasai-c1x
@ChithrasaiChithrasai-c1x Күн бұрын
Om saravana bhava
@umauma9021
@umauma9021 Күн бұрын
❤❤❤❤❤
@karthikk3384
@karthikk3384 Күн бұрын
Thank you Team . Very deiveegamaana bhakthi manangamuzha paadi Muruganin Anbai petru muruganai kan munne kondu vanthu niruthivitteergal. Thanks Team Om Saravanabhavaya Namah
@vani21meghna
@vani21meghna 2 күн бұрын
அருமை அருமை ❤
@meenak1895
@meenak1895 2 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வேலும் மயிலும் துணை. ரொம்ப நன்றி அம்மா.
@sriram2013
@sriram2013 2 күн бұрын
🙏ஓம் சரவணபவ🙏 🙏ஓம் சரவணபவ🙏 🙏ஓம் சரவணபவ🙏 🙏🙏🙏🙏🙏🙏 வேலுண்டு 🙏🙏🙏🙏🙏🙏 மயிலுண்டு 🙏🙏🙏🙏🙏🙏 துணையுண்டு 🙏🙏🙏🙏🙏🙏 பயமில்லை 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@vadivelvadivel6819
@vadivelvadivel6819 2 күн бұрын
ஓம்சரவணபவ
@vadivelvadivel6819
@vadivelvadivel6819 2 күн бұрын
அருமையாக உள்ளன வாழ்க வளமுடன்வாழ்க ❤❤❤
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 2 күн бұрын
Om Saravana Bhava
@devarooba1831
@devarooba1831 2 күн бұрын
Arumugam Arulidum Anuthinamum Earumugam 🙏🙏🙏🙏🙏🙏
@chandrikar5513
@chandrikar5513 3 күн бұрын
ஆறுமுகனுக்கு அரஹரோ ஹரா.....🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@geethavenkat9135
@geethavenkat9135 4 күн бұрын
ஓம் சரவணபவன்🙏🏿
@thirumuruganthirumurugam441
@thirumuruganthirumurugam441 4 күн бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி🎉🎉🎉
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 4 күн бұрын
அருமை மிக மிக அருமை சரவணபவ 🙏🙏🙏
@geethathillai449
@geethathillai449 4 күн бұрын
ஓவ்வொரு சின்ன பாடல்தந்தாள்மிகமழ்ச்சியாகயிருக்கும்
@amudhamuthukrishnan8154
@amudhamuthukrishnan8154 5 күн бұрын
Please give the lyrics as well
@LathaGireesan
@LathaGireesan 5 күн бұрын
Best Murugan thirupuzhal
@SivaGuru-zm2iu
@SivaGuru-zm2iu 5 күн бұрын
மிகவும் அருமை நமஸ்காரம்
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 4 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 5 күн бұрын
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு.. இன்றைய தினம் விநாயகர் அகவல் பாடல் வரிகளோடு வெளியிடப்படுகிறது.. கேட்டு இன்புற்றிருக்க பிரார்த்தனை செய்கிறோம்.
@Sumathi-rs2xg
@Sumathi-rs2xg 5 күн бұрын
Om saravanabhava
@user-eg6lm9nh1p
@user-eg6lm9nh1p 6 күн бұрын
Om.saravanapavaya.namo.namo
@gurumoorthy2101
@gurumoorthy2101 6 күн бұрын
திருஞானசம்பந்தர் தேவாரம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1) அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. (11) அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர் கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. 1 உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1 பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி கொண்டான் கோலக் காவு கோயிலாக் கண்டான் பாதங் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை உலக முய்யவே. 2 நலங்கொள் காழி ஞான சம்பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர் அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 1 மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 1 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 3 அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 6 காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. 1 நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே. 2 மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே. 6 மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. 1 பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும் அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக் கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண் டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.
@aruljothimaths5681
@aruljothimaths5681 7 күн бұрын
Ayya, can you please song Thiruarutpa - Vallalar
@vijayalakshmivijayakumar8184
@vijayalakshmivijayakumar8184 7 күн бұрын
Nice
@KalyaniSrivatsa
@KalyaniSrivatsa 8 күн бұрын
🙏🙏🙏🌹
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 9 күн бұрын
சரணம்
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 9 күн бұрын
அய்யா முருகா திருவடி சரணம்
@geethathillai449
@geethathillai449 9 күн бұрын
ஓவ்வொரு பாடல் தொகுப்பு இருந்தால் நன்றாக இருக்கும்
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 9 күн бұрын
அய்யா முருகா திருவடி சரணம் என்க அய்யா முருகா திருவடி சரணம் எங்களுக் எல்லாம் வளம் கிடக்கிறது அய்யா திருவடி சரணம் சரணம் சரணம்🪔🪔🪔🪔🪔🪔 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@sarojinisankarannair8959
@sarojinisankarannair8959 9 күн бұрын
thanks sir
@RakshanaPrathap
@RakshanaPrathap 10 күн бұрын
Om kandha vel muruga saranam 🙏🙏🙏🙏
@Muthudurkai
@Muthudurkai 13 күн бұрын
திருப்புகழ் மொத்தம் 57 மட்டும் தானா ஐயா கூறுங்கள்
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 12 күн бұрын
எண்ணிலடங்கா திருப்புகழ் பாடல்கள் இருந்திருக்க கூடும் எனினும் நமக்கு கிடைத்த திருப்புகழ் பாடல்கள் மொத்தம் 1300 சொச்சம்... நான்கு வரி எட்டு வரி பாடல்கள் 107 மற்றபடி கூடுதல் வரிகள் கொண்ட பாடல்கள் இருக்கின்றது..
@A-Thirunavukkarasu23
@A-Thirunavukkarasu23 14 күн бұрын
வேலவா வேலவா வேல் முருகா வா வா வேலவா வேலவா வேல் முருகா வா வா வேல் முருகா வா வா - வடி வேல் முருகா வா வா வேலவா ஷண்முகா முருகா முருகா - வடி வேலவா ஷண்முக முருகா முருகா வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா குஞ்சரி மணாளா - தேவ குஞ்சரி மணாளா வண்ண மயில் வாகனா முருகா முருகா - வேலவா வேலவா வேல் முருகா வா வா சூராதி சூரா சுப்ரமணிய தேவா - சிவ சுப்ரமணிய தேவா ஷண்முக சரவணா முருகா முருகா ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக சரவணா முருகா முருகா பச்சை மலை பவழ மலை பாசி படர்ந்த மலை பங்குனி தேர் ஓடும் மலை பழனி மலை யோ.... வேலனுக்கு அரோஹரா முருகனுக்கு அரோஹரா கந்தனுக்கு அரோஹரா கடம்பனுக்கு அரோஹரா குமரனுக்கு அரோஹரா பாலனுக்கு அரோஹரா ஷண்முகனுக்கு சரவணா முருகனுக்கு அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா சத்தம் கேட்குதே அடியார்கள் கூட்டம் எல்லாம் அவனை பாடுதே வீதிதோறும் தோரணமாம் விதவிதமாய் காவடியாம் பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடியாம் சந்தனக்காவடி மயிலுக்காவடி சேவல்காவடியம் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா முருகா முருகா வேல் வேல் முருகா வடி வேல் முருகா
@shanmugamomganapathy3165
@shanmugamomganapathy3165 15 күн бұрын
பாடல் அருமை வரிகளுடன் கொடுத்தாள் நன்றாக இருக்கும்
@manivel2397
@manivel2397 16 күн бұрын
திருச்சிற்றம்பலம் ❤❤❤
@manivel2397
@manivel2397 16 күн бұрын
❤❤❤❤
@srk8360
@srk8360 17 күн бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 அற்புதமான குரலும் தெளிவான உச்சரிப்பும்.. மிகவும் அருமை..🙏 நன்றி ஐயா 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
@Vaibhav-wz3qr
@Vaibhav-wz3qr 17 күн бұрын
😢om muruga
@n.vaithinathanvaithinathan9837
@n.vaithinathanvaithinathan9837 17 күн бұрын
Super
@kumaresan.a7419
@kumaresan.a7419 19 күн бұрын
Om namashivaya porti❤
@lalithabalasubramanian9690
@lalithabalasubramanian9690 19 күн бұрын
Super.
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk 20 күн бұрын
முருகா நாங்க யாருக்கும் இடையூறு ஏற்படுத்த வில்லை, ஆனால் எங்களையே பின்தொடர்ந்து எங்களுக்கு ஏகப்பட்ட இடையூறுகளை ஏற்படுத்தும் நபர்களும் அவர்களின் குடும்பங்களும் அழிந்து போக வேண்டும். நாங்கள் யாரைப் பற்றியும் யோசிப்பது கூட கிடையாது ஆனால் எங்களை வாழவிடாமல் செய்வதையே முழுநேர சிந்தனையாக கொண்டிருப்பவர்களின் குடும்பம் நாங்கள் படும் துன்பங்களை விட 100 மடங்கு அனுபவிக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandiaraj1190
@pandiaraj1190 2 күн бұрын
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும், செகுத்தவர் வுயிர்க்கும் சினமஆக சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் யாம் பாராயணம் செய்து வாருங்கள்.
@padmasrinivasan1120
@padmasrinivasan1120 21 күн бұрын
முருகா சரணம்.
@radhakavi6724
@radhakavi6724 22 күн бұрын
அருமை பாடலும் பாடியதும் வணக்கம் ஐயா
@sadasivam6170
@sadasivam6170 22 күн бұрын
sSs
@shiva3257
@shiva3257 22 күн бұрын
Vetri vel Muruga
@srk8360
@srk8360 22 күн бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐