மிகவும் அருமை. அருமையான, தெளிவான உச்சரிப்பு. எளிதாக பொருளைப் பரிந்துகொள்ள முடிகிறது. " யசோதை புத்திரியே போற்றி" இந்த வரியைக் கேட்டவுடன் முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது, கிருஷ்ணா வதீரத்தில், மாயையின் வடிவாக கோகுலத்தில் அவதரித்த அன்னை என்பது. மிக்க நன்றி.